மிகவும் அருமையான கதை கிரிஜா சண்முகம் வாழ்த்துக்கள் ❤❤
@malavelu99665 күн бұрын
👌🏼👌🏼👌🏼கதை சிறப்பு ❤️❤️❤️ஜூனைத்தா மேம் வாய்ஸ் நன்றாக இருந்தது,கிரிஜா மேம் கதையின் கரு சிறப்பு சூர்யா மாதிரி கேரக்டர் நிஜ உலகில் அரிது 👌🏼👌🏼👌🏼
@achu70504 күн бұрын
கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவளும் பெண் மோகத்தால் தவித்து பாதை மாறிய பெண் என்ற 80s காலத்து கதைகள் ஏனோ பிடிப்பதில்லை. புரிதல் காதல் மோகம் இன்றைய பெண்மை ❤❤❤❤❤.எழுத்தாளருக்கு வாழ்த்துகள்
@SasikslaSasikala3 күн бұрын
வாய்ஸ் நல்லா இருக்கு.கதை அருமை. மோகம், காதல் அருமை ♥️🧚♥️
@RANGARAJPRABHAKARAN2 күн бұрын
Very nice characters narration and worth concept Good keep it up🎉🎉 amazing voice 🎉🎉🎉🎉🎉🎉
@tkannanjayanthi9934Күн бұрын
Very nice story and voice
@vaidegiranganathan75416 сағат бұрын
Novel arumai
@SivaSureshr6 күн бұрын
திலகம் குரலில் கதை எதிர்பார்த்தேன் ❤ கதை கேட்டு கமெண்ட் செய்கிறேன் ❤
@KumariKumari-r1bКүн бұрын
கதை மிக அருமை
@geethaprathepan87146 күн бұрын
மிக்க நன்றி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் கிரிஜா சண்முகம் அவர்கள்❤❤❤❤❤❤❤❤