Mano voice குட்டி குழந்தை voice ❤❤❤ திலகம் அருள் குரல் நம்மோடு கதை பேசும் ஒரு தோழமையின் மனதை மயக்கும் குரல் ❤❤❤❤❤❤❤❤❤ கிருத்திகா கணேஷ் குரல் ஒரு ஆளுமையான மனதை மயக்கும் குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு. பெண்மையை மதிக்க சிறுவனாக இருக்கும் போது சொல்லி வளர்பதே சிறப்பு. கதை மிகவும் எதார்த்தமான அருமையான கதை ❤❤❤❤❤❤
@deepajyothisaravanakumar75692 ай бұрын
A very very strong and depth contained storyline.. scripted in an amazing manner..great kudos to the writer..strong writing with high thoughts..the very best hero character as so far as I listened to other novels..nice writing sis..thank you..mano sis beautifully narrated..thank you team
@Gopi-kf9zd2 ай бұрын
மனோ நீங்களும் மூன்று வருசமா நாவல் சொல்கிறிர்கள் ஆன எந்த முன்னேற்றமும் இல்லை நாவல் உங்கள் உச்சரிப்பில் கேட்டால் நாவல் போல் இல்லாமல் நியூஸ் கேட்பது போல் உள்ளது நாவல் கேக்கும் போது சிலர் உச்சரிப்பில் உணர்வுபூர்வமாக தன்னை மறந்து அதனுடன் பயணிக்கும் எண்ணம் வரும் மனதில் மகிழ்ச்சி இருக்கும் உங்கள் உச்சரிப்பில் அது இல்லை தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@rajkumarkalavathi68012 ай бұрын
Hi Mano every day I'm searching your voice with story really very happy pa tq
@selvabhuvi8607Ай бұрын
Super story sister ❤ Mano akka unga voice super....
@maruthur1022 ай бұрын
Thilagam or priya mohan voice tha venum
@ThabithalGanesan2 ай бұрын
கதை மிகவும் அருமை. மனோ அவர்களின் குரலில் இன்னும் அருமை🙏🙏
@babithaselvam454721 күн бұрын
Super ❤
@mayahithu77312 ай бұрын
❤❤❤❤❤❤❤இனிய காலை வணக்கம் மனோ கதை சூப்பர் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குமா
@Ayzal0152 ай бұрын
Welcome Welcome...Mano sis....❤❤❤❤
@paraniramachandhiran12572 ай бұрын
❤❤❤❤❤❤ wow superb story.. Mano ji amazing voice
@kaneswarikanan-vj5pt2 ай бұрын
Superb modulation, sister. ❤Thanks
@vanbarasi56672 ай бұрын
,மனோ உங்கள் குரல் கேட்டு மகிழ்ந்தேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@CheliCheli-jo6ee2 ай бұрын
super story sis😊krishna best hero❤mano sis amazing voice❤tq.
@sabrina59972 ай бұрын
I like the voice... it make us listen it as a book, not a movie or a film.. and it feels good❤
@Arockiam1978Ай бұрын
Very very nice and lovely and family story and super all characters and nice voice and thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉❤
@IronBlade-q9m2 ай бұрын
❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@rahinikandan54982 ай бұрын
Very positive story with strong likeable characters. Made me laugh out several times. Not sure why there are so many negative comments about the reader. Each to her own taste I suppose. All the same Thank you to both author and reader for many hours of entertainment.😊🙏🏾
@dreamygirleditz1392 ай бұрын
மனோ குரலில் கதை சூப்பர் ❤❤❤❤❤❤🎉🎉 மிகவும் மகிழ்ச்சி. நன்றி ❤❤
@rjr14052 ай бұрын
இவர் மிகவும் கஷ்டப்பட்டு வாசிப்பது போல இருக்கும்... கேட்டால் நமக்கே சோர்வு உண்டாகும்... Flat reading.... Senior RJ என்பதால் வாசிப்பில் குறை சொன்னால் நிறைய பேர் நம்பல தான் திட்டுவாங்க... மற்ற Channelல நாங்க தவித்து விடுவோம்.... நல்ல கதைகளை தரும் தளம் என்பதால் மட்டுமே குறைகள் சூட்டி காட்டப்படுகிறது.... MM mam your regular RJs are so good.... Don't do this to us again😢😢😢😢
@rajkumarkalavathi68012 ай бұрын
Hi mano very surprise your voice with story tq
@swamykannan16632 ай бұрын
Very sweet heart touching voice❤❤❤❤❤ nice story🎉🎉🎉🎉🎉
@RANGARAJPRABHAKARAN2 ай бұрын
Amazing high thought family concept with good voice🎉🎉🎉🎉🎉🎉keep it up. Krishna Yamuna characters are good
@KavinRaj-q3q2 ай бұрын
❤❤ இனிய காலை வணக்கம் மனோஷங்கரிசகோ❤❤ரேணுகாமேம்❤கதைசூப்பர்மேம்❤❤ அழகான கதைபோட்டதக்குநன்றி🎉🎉🎉🎉
@035_it_arohith82 ай бұрын
Thilagam kural lla kettathan super erukkum
@geethaprathepan87142 ай бұрын
I miss Thilagam , Priyamohan voice ❤
@lathasatthi24552 ай бұрын
Nice 🎉
@vijayalakshmig20542 ай бұрын
👌 vazhga valamudan
@BharathKishore-ci9bmАй бұрын
மனோ குரல் சூப்பர் ❤❤
@afrithafrith35942 ай бұрын
Really super 👌 👍 😍
@kumudhag71452 ай бұрын
Hats off hero Krishna 👏👏
@nivethithabalasubramaniam18192 ай бұрын
Super novel 😊
@elarasu14261Ай бұрын
Nice story
@kumaravelnallathai17502 ай бұрын
Very good story madam 👌👌👌👌👌🙏🏻
@UdayakumarUdayakumar-k7f2 ай бұрын
Hii Mano sis.. welcome....very happy...
@ramaneshkathiresi12582 ай бұрын
கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤
@KarthiKeyan-lz9yk2 ай бұрын
❤❤❤❤wow mano voice semmmma👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@NagaprabhaKumar2 ай бұрын
I miss Thilagam mam voice
@ThenSathish-x9b2 ай бұрын
0:55 😂 0:59 1:03
@ThenSathish-x9b2 ай бұрын
2:07 2 2:38 :31 1 2:12 2:40
@ThenSathish-x9b2 ай бұрын
3: 3:11 3:14
@gowrib41762 ай бұрын
Hi mano😅😅 super
@meenuanbu1182 ай бұрын
Super Story 😊
@sudhanarayan2195Ай бұрын
A very nice story 👌👌💝💝
@anithasavi66952 ай бұрын
Hi Mano mam. Intha channel la unga voice ah. What a surprise. I think it's your 1st novel in this channel. Waiting for more novels in ur voice❤❤❤❤
இப்போது தன் பெண்களுக்கு அன்பும் ஆதரவும் கொடுக்கும் ஆண்கள் மற்ற பெண்களுக்கு அன்பு மட்டுமல்ல அவர்களை மரியாதை யுடனும் நடக்க கற்று கொடுங்கள்.பெண்கள் நம் கண்கள் மட்டுமல்ல.உடல் ஆண்என்றால் உயிர் பெண்.உடலில் உயிர் இல்லாது வாழ முடியாது . இந்த உயிராய் மட்டுமே உலகம் இயங்குகிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@narmathasintha73802 ай бұрын
🎉🎉🎉🎉 thank you sister 👍
@reetajeyaraj37332 ай бұрын
I miss you thilagam mam thilagam mam voice story poduka pls pls mano mam voice ok but கம்பீரமான வாய்ஸ் திலகம் மாம் தான் சூப்பர் pls thilagam mam voice story poduka
@mareeswarim98772 ай бұрын
super super mem🎉🎉🎉❤❤❤❤
@KalaiSelvi-hk8vz2 ай бұрын
Mano sis unga voice than super O super❤
@ajayp.b.s.m6962 ай бұрын
புது நாவல் கண்ட ஒரு ஆனந்த மகிழ்வு
@selvaranisekar8623Ай бұрын
I like Manogari voice very much,soft
@kousalyagovindarajan8442 ай бұрын
Wow nice 😊😊😊😊
@suganthiselvaraj39512 ай бұрын
Super super super right❤❤❤❤❤❤❤❤❤
@VimalInfantАй бұрын
⭐️⭐️⭐️
@ThilagavathiThilagavathi-yd9ww2 ай бұрын
திலகம், பிரியா, கிருத்திகா குரலில் கதை இல்லையா
@rjr14052 ай бұрын
நல்ல கதை தளத்தில் மட்டுமே குறைகள் சூட்டி காட்டப்படுகிறது.... Otherwise We scroll and avoid it...
@deepasenthil67142 ай бұрын
🎉 அழகு
@vickys18692 ай бұрын
I am first view...❤
@gowrigovardan9532 ай бұрын
Super voice
@mallikar29772 ай бұрын
I missed Thilagam voice
@shivamohan1072 ай бұрын
Super
@monishas.g78872 ай бұрын
Hi mam nice voice but miss Thilagam mam voice
@priyadharashinigunasekaran1982 ай бұрын
நான்தான் முதலில் பார்த்தேன் ❤
@nandhinijagathishwaran81932 ай бұрын
I love mano voice
@PooraniKumaran-y6e2 ай бұрын
Why is voice in this channel 😢 Badly missed this story
@@MrsKim-re2dmi respect your comment sister..yes true mano sis has done her job as perfect as she could..
@AngelNivedhitha2 ай бұрын
@@deepajyothisaravanakumar7569 aama sis, idu ellam ippidi thaan niraya per panraanga, pidikalana avoid pannittu poha vendiya thaana edukku ippidi panraangane theriyala, really mano is a nice artist, avangalukkunu different style irukku dont hurt others
@MaduraYazhini2 ай бұрын
ஆமாம் அவங்களுக்கு ஆள் கிடைக்கலாயம் நீங்க பேசி குடுங்க 😈😈😈😈
@SivaSureshr2 ай бұрын
திலகம் குரலில் கதை கேட்க வேண்டும்
@indhu35542 ай бұрын
I'm avoiding this story just bcos of rj voice.. pls don't take up this voice for your story hereafter.. such a robotic voice!!
@AngelNivedhitha2 ай бұрын
ungalukku pidikalanna kekkadhanga, en hurt panra maadhi comment panreenga, ungalukku oruthar worka pidicha avanga work panra idathula poi nalal panrangannu pukalndhu pesugna, ada vittutu, en aduthavangala hurt panreenga, pls dont do this, karuthu suhandhiram ellarukkum irukku thaan, adukkaka ippidiya 😡😡😡😡😡😡
@indhu35542 ай бұрын
@AngelNivedhitha I usually don't comment on any social media platforms. But I can't resist commenting this. If you are on Social Media you should be ready to take up on the negative comments too. Matured ah eduthuka mudila na indha pakkame vandhruka koodadhunga. Idha improvement ku nu eduthukitu konjam modulation kudukalam next time. Konjam voice change over lam try panlam. Illa negative comment ah dhan papen nu sonna I can't help it..
@MaduraYazhini2 ай бұрын
@@indhu3554 நீங்கள் சொல்வது சரி தான் தோழி ஆனால் அவர்கள் பிழையை சுட்டி காட்டி இருக்கலாம் ஆனால் இவர் குரலை தவிக்கவும் என்ற உங்கள் கருத்து மிகவும் தவறானது அது மட்டும் இல்லாமல் இந்த குரலை இனிமேல் போடாதீகள் என்ற உங்கள் கருத்து மிகவும் கண்டிக்கதக்கது.. இயந்திரதனமான இருந்தால் அவர் இத்தானை பேர் அவர் குரலை ரசித்திருக்க மாட்டார்கள். எனவே எதிர்ப்புகள் அதிகம் ஆக ஆக அவர் வளந்து கொடிந்திருக்கிறார் என்று தெரிகிறது. மனோ தோழிக்கு என் வாழத்தூக்களை தெரிவித்துக்கொள்கிறேன்