|

  Рет қаралды 6,661,594

Madhushree

Madhushree

Күн бұрын

#VendhuThanindhathuKaadu #arrahman #str #thamarai #gvm #thamarai #vtk #siddhiidnani #radhika
Presenting the lyric video of lyric video of #Mallipoo from the movie #vendhuthanindhathukaadu
Song : Mallipoo
Composer : A.R.Rahman
Singers : Madhushree
Lyrics : Thamarai
VELS FILM INTERNATIONAL LTD
Dr. Ishari K Ganesh presents
#Atman Silambarasan TR
Vendhu Thanindhathu Kaadu
an AR Rahman musical
a Gautham Vasudev Menon film
Song Composed, Arranged and Produced by
A.R.Rahman
Singer
Madhushree
#vendhuthanindhathukaaduaudiolaumchufullvideo #vendhuthanindhathukaaduaudiolaunch #vendhuthanindhathukaadusimbuspeech #vendhuthanindhathukaadukamalspeech #vendhuthanindhathukaadu #silambarasan #silambarasantr #atman
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
www.youtube.co...
/ madhushreemusic
#instayoutubers #instavideo #instayoutube #instavideos

Пікірлер: 2 200
@velkua6790
@velkua6790 Жыл бұрын
என்ன தான் அனிருத் வந்தாலும் A.R.ரகுமான் ஒரு படி மேல் தான். ❤️❤️❤️❤️😀😘😘😘😘😘
@demandfoods6836
@demandfoods6836 Жыл бұрын
Bro not compare to anybody... Arr is the king for 90's kids🥰
@rajeshvadivel1555
@rajeshvadivel1555 Жыл бұрын
true....
@ARUN_joseph26
@ARUN_joseph26 Жыл бұрын
No comparison only one ARR
@saravananvmd3675
@saravananvmd3675 Жыл бұрын
@@rajeshvadivel1555 a few yu
@charlessahayam1189
@charlessahayam1189 Жыл бұрын
@@demandfoods6836 of course WELSAID👌
@pandianmuthukannan6948
@pandianmuthukannan6948 Жыл бұрын
கவிஞர் தாமரையின் பாடல்கள் தமிழ் வார்த்தைகள் மட்டுமே இருக்கும் என்பதற்கு இந்த பாடலும் ஒரு எடுத்துக்காட்டு.... மனைவியை பிரிந்து வெளிநாட்டில் வாழும் எங்களை போன்றவர்களுக்கு ஒரு மருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது.... நன்றி கவிஞர் தாமரை
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks...!!
@arumugamchennai4043
@arumugamchennai4043 2 жыл бұрын
குரலில் உச்சரிப்பு தான் சற்று புரியாதது போல் இருக்கிறது ஆனாலும் தமிழின் உயிர்நாடி உச்சம் பெற வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள்
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks...!!
@muthurajamuthu6125
@muthurajamuthu6125 4 ай бұрын
அந்த உச்சரிப்பு திருநெல்வேலி துத்துக்குடி பக்கம் அப்படிதான்
@dileepkumardileepkumar1950
@dileepkumardileepkumar1950 25 күн бұрын
Mesmerizing voice super
@arunrajiniarunrajini249
@arunrajiniarunrajini249 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்.+இசை இரண்டுமே காதுகளுக்கு விருந்து
@devim8377
@devim8377 2 жыл бұрын
super
@Arunkumar-ze8ui
@Arunkumar-ze8ui 2 жыл бұрын
சூப்பர்💓💓💓👏👏👏👏👏
@roopakk2871
@roopakk2871 Жыл бұрын
Varigalum kuda
@thangavelubalasubriyamaniy5256
@thangavelubalasubriyamaniy5256 Жыл бұрын
​@@Arunkumar-ze8uinvbh
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much...!!🙂
@jjtnpscnotes7390
@jjtnpscnotes7390 Жыл бұрын
மனதை உருக்கும் பாடல் வரிகள்... மிகவும் நுணுக்கமான முறையில் அமைந்த இசை... வேற லெவல்.....🥰😘
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks...!!
@Srichandra3
@Srichandra3 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு இலக்கிய நடையில் ஒரு சினிமா பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் குரல் அருமையான மெலோடி.
@madhushreetheartist
@madhushreetheartist 2 жыл бұрын
நன்றி..Naṉṟi 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:kzbin.info
@poojaaruna2358
@poojaaruna2358 2 жыл бұрын
Yes sis
@Srichandra3
@Srichandra3 2 жыл бұрын
Thank u so much mam 😊
@anajaleel
@anajaleel 2 жыл бұрын
after long gap , peoples enjoying an excellent song . ARR 👏👏👏
@dhanyagovind6363
@dhanyagovind6363 2 жыл бұрын
m
@kumarp.a2065
@kumarp.a2065 Жыл бұрын
என்ன ஒரு இசை.. பாடலின் இடையில் வரும் அந்த நாதஸ்வரம் இசை என் மனதை அப்படியே கரைய வைத்துவிட்டது.. மிக்க நன்றி AR. ரகுமான் சார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
@cricbreaktamil7561
@cricbreaktamil7561 2 жыл бұрын
கல்லையும் கரைக்கும் குரல்வளம் 👌👌👌
@madhushreetheartist
@madhushreetheartist 2 жыл бұрын
Thank you so much 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:kzbin.info
@KDuraipandian007
@KDuraipandian007 2 жыл бұрын
@@madhushreetheartist What a voice ❤️❤️❤️
@fishsat460
@fishsat460 Жыл бұрын
Silky voice
@satheeskumarsatheeskumar5293
@satheeskumarsatheeskumar5293 Жыл бұрын
@@madhushreetheartist 11qq1q11111
@Manjumanju-qt6on
@Manjumanju-qt6on Жыл бұрын
@@satheeskumarsatheeskumar5293 plo
@nrg.aatheswaran
@nrg.aatheswaran 2 жыл бұрын
எந்த காலத்திலும் கொண்டாடப்படக்கூடிய மிகச்சிறந்த பாடல்🎵🎶🎶🎶🎶🎶🎵🎵🎵
@adangamaru46
@adangamaru46 Жыл бұрын
Apa 2020
@RJ_Saru_Updates21
@RJ_Saru_Updates21 Жыл бұрын
Please like pannunga 🙏 போட்டியில் வெற்றியடைய உதவுங்கள் kzbin.info/www/bejne/g4eXaaGad9Z7rK8
@RJ_Saru_Updates21
@RJ_Saru_Updates21 Жыл бұрын
Please like pannunga 🙏 போட்டியில் வெற்றியடைய உதவுங்கள் kzbin.info/www/bejne/g4eXaaGad9Z7rK8
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou...!!
@optimusprime9421
@optimusprime9421 Жыл бұрын
I live in abroad without my family. And this song is more than a song to NRI people's like us.. Thank u madhushree!!
@currydude7
@currydude7 Жыл бұрын
I agree, it’s hard to convey how much this song means to us. Hope your travels bring you back home safely machan
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much....!!
@raghus5193
@raghus5193 2 жыл бұрын
தமிழில் தனது தனித்துவமிக்க குரலில் சிறந்த பாடல்களை பாடிய மறைந்த பிண்ணனி பாடகி ஸ்வர்ணலதாவை நியாபக படுத்தியதற்கு மிக்க நன்றி...
@nagarasathinesh9943
@nagarasathinesh9943 2 жыл бұрын
unmaiya than
@sukesmahi1725
@sukesmahi1725 2 жыл бұрын
Mmmmm
@sukesmahi1725
@sukesmahi1725 2 жыл бұрын
Mmm
@mugeshs2034
@mugeshs2034 2 жыл бұрын
Yes ur correct brother
@sukesmahi1725
@sukesmahi1725 2 жыл бұрын
@@mugeshs2034 hi
@anshsuriya6189
@anshsuriya6189 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் குரல்,,❤️ Amazing Amma❤️❤️
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@elizstephen5463
@elizstephen5463 2 жыл бұрын
ஆயுத எழுத்து படத்தில் இடம் பெற்ற நீங்கள் பாடிய சண்டக் கோழி பாடலுக்கு நான் அடிமை
@DINESHKUMAR-tp6io
@DINESHKUMAR-tp6io 2 жыл бұрын
Ama big fan of the song sandakoli
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much...!!
@mohamedrafi7899
@mohamedrafi7899 Жыл бұрын
"மச்சான் எப்போ வர போரே "This is not a simple word.. True emotions of Divine love
@musthafaullal1138
@musthafaullal1138 Жыл бұрын
9
@parthibanp9536
@parthibanp9536 27 күн бұрын
இந்த பாடலை ககேட்கும்பொழுதெல்லாம் கண்களில் நீர் பெருகுகிறது !!
@adarshnp1121
@adarshnp1121 Жыл бұрын
സോങ് വേദിയലും ഒരുപോലെ പാടിയ സോങ്.. ആദ്യമായിട്ടാ... കാണുന്നെ 👌👌
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@adarshnp1121
@adarshnp1121 8 ай бұрын
@@madhushreetheartist welcome madam
@balebala6897
@balebala6897 Жыл бұрын
தாமரையின் வரிகள் இதயம் கலங்கி கண்கள் வழியே கண்ணீர்.... மனைவியின் ஏக்கத்தை வரிகளாக அமைத்து அதை ஒலி வடிவில் இசையோடு கலந்து கேட்கும்போது கல்லும் கரைந்து விடும்
@vijayvenkat9177
@vijayvenkat9177 Жыл бұрын
True bro
@visuvisu4108
@visuvisu4108 Жыл бұрын
Super
@balaji8303
@balaji8303 Жыл бұрын
👍
@solaisevanthi148
@solaisevanthi148 Жыл бұрын
அருமை
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@praveenba23
@praveenba23 Жыл бұрын
இந்த பாடலின் வெற்றியில் பெரும் பங்கு இந்நிகழ்ச்சி தான். இப்பாடலை ரசிக்க வைத்த கலைஞர்கள்(சிறப்பு மதுஸ்ரீ) அனைவருக்கும் பாராட்டுப் பெறுகிறீர்கள்.. வாழ்க வளர்க
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much...!!
@godsson701
@godsson701 Жыл бұрын
அனைவரையும் வசீகரித்து, இதயத்தை கட்டிபோடும் குரல்வளம்.🌺👌👌👌👌🌺
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks....!!
@geethamadura4277
@geethamadura4277 2 жыл бұрын
Handsome STR❤❤❤, விரைவில் அவருக்கு நல்ல வாழ்க்கைதுணை அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks..!!
@Antony209
@Antony209 2 жыл бұрын
What a Mesmerizing Voice....😘
@madhushreetheartist
@madhushreetheartist 2 жыл бұрын
thanks Antony
@nicknithish831
@nicknithish831 Жыл бұрын
I heard more then 100 times your voice so marvelous my kind request is pls continue more songs in Tamil industry 🖤🖤🖤🖤 I am big fans for your voice 🖤
@madhushreetheartist
@madhushreetheartist Жыл бұрын
நன்றி nick
@nicknithish831
@nicknithish831 Жыл бұрын
❤️❤️❤️
@bcpandian
@bcpandian Жыл бұрын
@@madhushreetheartist Please continue in the Tamil Movie industry, but ensure to learn the language and it's proper pronunciation other wise you will be spoiling the song's very soul. Please take this as positive feedback to improve and avoid such mistakes in the future.
@venkat98506
@venkat98506 Жыл бұрын
@@madhushreetheartist next level madam
@senthilkumarsenthilsenthil7393
@senthilkumarsenthilsenthil7393 10 ай бұрын
Magnet voice heart touching
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@sivaanandan895
@sivaanandan895 2 жыл бұрын
super voice mam👌 thamarai mam lyric super 👌
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou...!!
@nanbanraja3564
@nanbanraja3564 Жыл бұрын
எத்தனையோ முறை கேட்டுவிட்டேன் சலிக்காத ஒரு பாடல் அருமை
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks alot...!!
@abeydasdavid5521
@abeydasdavid5521 Жыл бұрын
What a sweet voice that definitely will make everyone's a special place in the heart ❤️. Thanks to Rahman sir...
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks a lot...!!
@likhithapilli5727
@likhithapilli5727 11 ай бұрын
Amma.suppar
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou...!!
@alexhelina7917
@alexhelina7917 Жыл бұрын
சமீப நாட்களாக தமிழ் பாடல் கேட்கும்படியாக இல்லை இந்தப் பாடல் நம் இதயத்தைக் கொள்ளை கொண்ட பாடல் கவிஞர் தாமரை வரிகளும் இதமான ஏ ஆர் ரகுமானின் இசையும் மதுஸ்ரீ பாடிய விதமும் மூவரும் படைப்பு அற்புதம்
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much...!!
@thulasielumalai7555
@thulasielumalai7555 Жыл бұрын
இளையராஜா பாடல்களுக்கு அடுத்த படியாக இந்த பாடலை ஒரே நாளில் 200 முறை கேட்டு மகிழ்ந்தேன் ராகம் தேனை விட பலமடங்கு இனிக்கிறது.
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou...!!
@yashini2825
@yashini2825 Жыл бұрын
Happy birthday Ar rahman sir...😍👌...I am listening this song more then 50 times. Mesmerising voice 😍
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@worldking9898
@worldking9898 9 ай бұрын
Wonderful preformences ar rahuman ❤ music 🎶
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks...!!
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
Best of madhusree...mallipoo n marudhani ... songs
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!🙂
@cirisuman5147
@cirisuman5147 Жыл бұрын
Very very nice voice
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks..
@matthewsrirammd
@matthewsrirammd 2 жыл бұрын
So sweet Ma'am... Love From Malaysia 🇲🇾🇲🇾🇲🇾💐💐💐💕💕💕
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks....!!
@AstroLife5
@AstroLife5 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை
@ameenabysal3625
@ameenabysal3625 Жыл бұрын
same feeling lonely
@radhakrishnamoorthy1272
@radhakrishnamoorthy1272 Жыл бұрын
​@@ameenabysal3625
@villagewildstocks6367
@villagewildstocks6367 Жыл бұрын
நீ உருட்டு
@parthiband6328
@parthiband6328 Жыл бұрын
yes. The same feeling is mine.
@harivjharivj4735
@harivjharivj4735 Жыл бұрын
@@villagewildstocks6367 🤣
@shamleshkdas8097
@shamleshkdas8097 Жыл бұрын
I have no idea that how many times I have played this song... Whenever I listen this song, it takes me to heven!!! Superb voice mam❤️
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much....!!🙂
@malu7946
@malu7946 Жыл бұрын
What an incredible voice....!!!! Love n hugs from Kerala. Live long well. Be india's pride!
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks alot...!!
@durgaprasad9694
@durgaprasad9694 Жыл бұрын
Reall such a beautiful song that literally feeling like Honey is flowing from the voice ❤
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@durgaprasad9694
@durgaprasad9694 8 ай бұрын
Thanks ma'am for you sang song and made it beautiful ❤​@@madhushreetheartist
@chandraalagiahramiah3437
@chandraalagiahramiah3437 Жыл бұрын
Awesome song sang by this wonderful singer. Her voice is so mesmerising. A big salute to her. Great AR Rahman, sir. Lovely song 😍
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks a lot....!!
@mohanapavitheo2238
@mohanapavitheo2238 2 жыл бұрын
Mam still you look sooooo gorgeous like angel I hear this song I addict your voice
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@dharanihruday
@dharanihruday Жыл бұрын
Your voice... Your smile... Your small dance movements... Your dressing... Everything about you is so beautiful here maam.... ♥️🥰
@syedambsyedamb4667
@syedambsyedamb4667 Жыл бұрын
ம்...பார்ரா
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks a lot...🙂
@wanderlust2816
@wanderlust2816 Жыл бұрын
One of the heart melting voice ✨🖤
@madhushreetheartist
@madhushreetheartist Жыл бұрын
நன்றி
@bcpandian
@bcpandian Жыл бұрын
@@madhushreetheartist Very Bad pronunciation, very disappointed.
@samsudeen7654
@samsudeen7654 Ай бұрын
Madhushree,she has a melting voice many thanks for uploading this beautiful song
@SREENUS22
@SREENUS22 Жыл бұрын
The Best combo of Ar rahman & Swarnalatha Ar rahman & Madhu shree ...
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks....!!
@dgb405
@dgb405 2 жыл бұрын
Mam - You gave life to this song, i don't think anybody could have done it better, consider that you have earned a permanent place in our hearts...Thank you ! Give us more songs...
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thank you so much....!!
@sheikrafikrafiksheik8525
@sheikrafikrafiksheik8525 Жыл бұрын
மனைவியை பிரிந்து வாழும் நண்பர்களுக்கு இந்த பாடல் மிகவும் பொருத்தம் என்னையும் சேர்த்து congrats song team making 👏👏👏👈👈👌🏼👌🏼
@madhushreetheartist
@madhushreetheartist Жыл бұрын
நன்றி Rafik
@நாஅகோவிந்தராஜ்
@நாஅகோவிந்தராஜ் Жыл бұрын
Super
@ஆன்மீகஅனுபவங்கள்-ப7ய
@ஆன்மீகஅனுபவங்கள்-ப7ய 2 жыл бұрын
செம்ம சாங்.காதுக்கு இனிமை
@madhushreetheartist
@madhushreetheartist 2 жыл бұрын
நன்றி..Naṉṟi 🙂
@vandiyinkathalantn63paiyan35
@vandiyinkathalantn63paiyan35 Жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு குரலை கேக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks🙂
@gopikpu5512
@gopikpu5512 6 ай бұрын
The lead dancer in green was so good. She out performed the singer. Well Done to the dancer in green and also the singer who was so solid in her performance.
@madhushreetheartist
@madhushreetheartist 6 ай бұрын
thankyou....!!
@NaveenKumar-so8uy
@NaveenKumar-so8uy 2 жыл бұрын
Sema song ..day to day kettuta iruken ....❤️
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks....!!
@Srichandra3
@Srichandra3 2 жыл бұрын
Wow...wow.... semma voice mam. Excellent excellent ... wordless
@praswanthreddy2673
@praswanthreddy2673 Жыл бұрын
I don't know tamil but this song is love.. love from Andhra Pradesh
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much....!!
@sureshsona978
@sureshsona978 Жыл бұрын
Super. Song.. Ar. Rahuman. Valthukal. Singer. Voice. Super
@ashishpatilashishpatil9795
@ashishpatilashishpatil9795 3 ай бұрын
Muje Tamil samaj nahi aati par yahh gaana bahut pasand he, aawaj or sangit la jawab he,😊😊
@peermohammed3231
@peermohammed3231 Жыл бұрын
தினந்தோறும் கேட்கிறேன் பாடகர் மதுஸ்ரீ யின் மயக்கும் குரலில்.
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much...!!
@arifmohammed6736
@arifmohammed6736 2 жыл бұрын
எ ஆர் ரஹ்மான் & தாமரை &மதுஷீரி சூப்பர் கூட்டனி தொடரவேண்டும்
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou🙂
@vkloverboy3440
@vkloverboy3440 2 жыл бұрын
Very nice voice ❤ mallipoo song my favorite song❤❤ tq mam
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
welcome🙂
@aadhiaadhi3620
@aadhiaadhi3620 Жыл бұрын
Angu neyum ingu naanum enna vaalkayo .... i feel that pain.. miusic magic man you sir
@vinodhpreeti9666
@vinodhpreeti9666 Жыл бұрын
Her voice is "vera level"
@madhushreetheartist
@madhushreetheartist Жыл бұрын
Thanks a lot 😊
@chandranvaideki1131
@chandranvaideki1131 Жыл бұрын
வெளிநாட்டிற்க்குபோகும்கனவன் ஏர்போர்ட்டில்தன்மனைவிகுழந்தை இடம்கைஅசைக்கும்நேரம்மனைவிபடும்வழிஇந்தபாடல்
@natrajvedam9610
@natrajvedam9610 Жыл бұрын
தினம் ஒரு தடவையாவது கேட்டுவிடுவேன்... ARR, தாமரை மதுஸ்ரீ ... சூப்பருங்க...
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks...!!
@veangaivinoth6701
@veangaivinoth6701 Жыл бұрын
தாமரை அக்காவின் வரிகள் மிகச்சிறப்பு
@madhushreetheartist
@madhushreetheartist Жыл бұрын
Yes.. thay are..
@govindanperumal7364
@govindanperumal7364 10 ай бұрын
Wonderful My Favorite
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks
@boopathipathi
@boopathipathi Жыл бұрын
This Voice Reflecting Sadana Saragam Voice
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@krrthoughts3280
@krrthoughts3280 Жыл бұрын
Oh My god!!!! What a voice🔥🔥🔥vera level, really awesome..... சிறந்த பாடல். Best song of the year and best singer of the year
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!🙂
@mahboobikharvi3383
@mahboobikharvi3383 2 жыл бұрын
Great, greater 🌹 greatest ❤️
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks...!!
@ganesan9r708
@ganesan9r708 Жыл бұрын
With apt insertion of artists
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@ranjithkumarn1873
@ranjithkumarn1873 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் சிம்பு & ARR
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks...!
@hansikad8888
@hansikad8888 Жыл бұрын
Nice singer & nice song really wonderful
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@rajaaakash6524
@rajaaakash6524 2 жыл бұрын
Semma Super Song Voice Vera level 🌹
@sujitha.g238
@sujitha.g238 Жыл бұрын
Your voice and way of singing is priceless mam. You gave life to this song unbeatable
@jaanur9597
@jaanur9597 Жыл бұрын
Moon jko
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@crazykavin9736
@crazykavin9736 2 жыл бұрын
Before I don't know mathu mam.. but after mallipoo song my favorite Singer mathu mam and swernalatha mam only...
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much...!!
@sivagamisksivagamisk2365
@sivagamisksivagamisk2365 Жыл бұрын
My daughter 3 year's old she sing a song first four step very nice like the mam
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou🙂
@rubinabanushaikh4154
@rubinabanushaikh4154 Жыл бұрын
Very melody song.
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks..!!
@sandhiyasadanand5550
@sandhiyasadanand5550 2 жыл бұрын
Your voice melts our heart ❤️
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks...!!
@saffrondominic4585
@saffrondominic4585 Жыл бұрын
Omg! I’m not a movie goer, so I haven’t seen this song, but recently I heard this song played on a travel. Loved the voice and the rendition. I came here after watching Gotham Menon Sir talking about this song in Simbu Sir’s movie. Loved it to core🥰paatuna ithaan paatu - the nadeswaram combo simply brilliant 🎼👌🏽 Thank you Surya Sir🙏
@soniyaabi1652
@soniyaabi1652 Жыл бұрын
Jzra26Qa
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks....!!
@swethaswetha4811
@swethaswetha4811 2 жыл бұрын
Waiting mam 🤩❤️❤️
@madhushreetheartist
@madhushreetheartist 7 ай бұрын
thanks
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு பிரமித்து போய் விட்டேன் என்ன பாடல்றா சாமி இந்த பாடலில் என் தமிழ் அழகாக பாடியது அழகா எதை சொல்லுவது சாமி
@madhushreetheartist
@madhushreetheartist 6 ай бұрын
thanks
@Harshas-vlogs
@Harshas-vlogs Жыл бұрын
Love from Telugu people.....the voice is like magic iam listening it every day it was like addiction to me and my wife.......!
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@inzi27
@inzi27 Жыл бұрын
the only person who can try to replace swarnalatha is madhushree
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks..
@kalairaj1132
@kalairaj1132 Жыл бұрын
What a heart melting song.. I heard this song more than 1000 times..
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@kalairaj1132
@kalairaj1132 8 ай бұрын
Thank u very much.. Have a nice day.
@saransathu2041
@saransathu2041 Жыл бұрын
Amazinggggggggggggggggggg.......🤗🤗🤗🤗🤗🤗🤗🤗💓💓💓💓💓💓💓💓💓💓💓
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@sanjai_cutz_editzz
@sanjai_cutz_editzz Жыл бұрын
Intha Mathiriyaana song than ivolo naala ketkaama thavichu poitom
@mala5ine
@mala5ine Жыл бұрын
My current craze song in repeat mode. Lovely voice Madhu
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks
@tamilani5125
@tamilani5125 Жыл бұрын
சொர்ணலதா பாடி இருந்தால் இன்னம் நன்றாக அமைந்து இருக்கும்.❤️❤️
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@vijayv005
@vijayv005 Жыл бұрын
What a voice I'm addicted this song😍
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@sanjstyle123
@sanjstyle123 3 ай бұрын
STRs reactions are priceless
@rajzkumar8297
@rajzkumar8297 Жыл бұрын
First time kekumpothe eitharku nan adimai aagiviten
@rajeshwick3386
@rajeshwick3386 Жыл бұрын
What a voice so miracle ✨
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 2 жыл бұрын
Kaalai movie - eppo nee enna papa 💚 VTK - mallipoo 💙 Boths are masterpiece from madhu mam..adiccted both of those songs ...
@madhushreetheartist
@madhushreetheartist 7 ай бұрын
thankyou so much....!!
@skfoto3942
@skfoto3942 2 жыл бұрын
Be it any language your voice makes the song more melodious. What a voice 👏👏 rendition is just 👌👌👌
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou...!!
@naveenlavi2259
@naveenlavi2259 Жыл бұрын
ನಾನು ಕನ್ನಡಿಗ ಈ ಹಾಡನ್ನು ದಿನಕ್ಕೆ 10 ಸಲ ಆದ್ರೂ ಕೇಳ್ತೀನಿ ಸೂಪರ್ ಸಾಂಗ್ ಸಂಗೀತ ಮಾಂತ್ರಿಕ AR ರೆಹಮಾನ್ ಸರ್ ಗೇ ನನ್ನ ಕಡೆಯಿಂದ 🙏ಗಳು
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@AnandAnand-fl1gj
@AnandAnand-fl1gj Жыл бұрын
சூப்பரோ சூப்பர்
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thanks
@ilamathiilamathi5908
@ilamathiilamathi5908 2 жыл бұрын
Waiting for your video ❤️😊
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@elangoelangovan1732
@elangoelangovan1732 2 жыл бұрын
I have always been a fan of her! Lively performance, Madhushree! Amazing how she can remember the lyrics (for a Bengali speaking person). Good to see/hear her back to Tamil!
@grp7484
@grp7484 2 жыл бұрын
Very vry happy.more times likee to hear this song thank u Rahman sir and mathu sri mam .
@vichnukoman
@vichnukoman Жыл бұрын
She is lip syncing
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou...!!
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
Waiting for the video🥰😊
@madhushreetheartist
@madhushreetheartist 7 ай бұрын
thanks
@balasingam1017
@balasingam1017 Жыл бұрын
Marudhani was my first fav song of Madhusri (Sakkarakatti movie)
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou....!!
@FerozFeroz-of7lo
@FerozFeroz-of7lo Жыл бұрын
எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே நன்றி ஏ ஆர் ரகுமான் சார் நான் இப்போ குவைத் நாட்டில் இருக்கிறேன் இந்த பாட்டு குறைந்த பட்சம் 100 முறை கேட்டிருப்பேன் சூப்பரா இருக்கு இந்த பாட்டு கேட்கும் போது என்னோட வீட்டு ஞாபகம் தான் வருது இந்த சிங்கரோட வாய்ஸ் சூப்பரா இருக்கு
@madhushreetheartist
@madhushreetheartist Жыл бұрын
நன்றி Feroz
@FerozFeroz-of7lo
@FerozFeroz-of7lo Жыл бұрын
@@madhushreetheartist ஏ ஆர் ரகுமான் சாரோட எல்லாம் பாட்டு கேட்பேன் நான் கமெண்ட் போடுவேன் ஆனா யாராவது ரிப்ளை பண்ண வில்லை என் லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் நீங்க ரிப்ளை பண்ணி இருக்கீங்க பண்ணதுக்கு ரொம்ப நன்றி
@sumathisumathi5815
@sumathisumathi5815 2 жыл бұрын
Voice ❤️ 💯
@madhushreetheartist
@madhushreetheartist 2 жыл бұрын
நன்றி..Naṉṟi 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:kzbin.info
@priyadharshini9473
@priyadharshini9473 2 жыл бұрын
Nice voice,,, recently i addicted to your voice
@madhushreetheartist
@madhushreetheartist 8 ай бұрын
thankyou so much...!!
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 66 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 52 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 66 МЛН