Hi friends good afternoon! New video out kzbin.info/www/bejne/fWKthKWoa8t_l68si=MN1Zsgc8fnwmtKn6. Pls watch and give your likes and support love you all❤
@VasanthiSelvakumar-z8kАй бұрын
உங்க சமையல் அனைதும் அருமை
@kanmanirajendran7673 ай бұрын
மல்லிப்பூ இட்லி கார சட்னி வேற லெவல் சங்கீதா அருமையான இட்லி மாவு செய்முறை விளக்கம் சூப்பர் சங்கீதா 👌👌🎉❤
@CookwithSangeetha3 ай бұрын
Thku inga
@saravanansaravana11553 ай бұрын
😊
@RajendranDhanalakshmi-z7z3 ай бұрын
இட்லி எப்படி இருக்கும் என்றுதெரியாது. ஆனால் உங்கள் பேச்சு இனிமை சகோதரி.அதுவே மனசு இட்லி மாதிரி மென்மை ஆகிடுச்சு.நன்றி.
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@jayalakshmi56283 ай бұрын
நீங்கள் கூறிய வாறு! குண்டு குண்டு! மல்லிக்கை ப்பூ இட்லி! அருமையாக வந்தது! மிக்க நன்றி சங்கீதா!!!❤️❤️❤️👌👌👌
@CookwithSangeetha3 ай бұрын
Thku pa
@FarzanaMaryam-pk3tm3 ай бұрын
Super sister Vera level neenga❤❤❤
@chitrachitra44673 ай бұрын
அருமையான இட்லி ❤❤❤❤ சிங்கப்பூரில் இருந்து
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@radhikabalaji08763 ай бұрын
புது கிட்சனுக்கு மேட்ச்சா இருக்குடா அகாரோ மிக்சி.செமயா அரைக்குது❤❤❤❤❤❤
@CookwithSangeetha3 ай бұрын
Thku so much ma
@KalaiYarasi-ii9ye3 ай бұрын
தேங்காய் வெட்டி போட்டு அரச்சா நல்லா அறைக்குதுங்களா எந்த மிக்சி வாங்கரதுண்ணு தெரியாம இருக்கேன் நல்லா அறைச்சா reply பண்ணுங்க
@Rajesh-d1w3u3 ай бұрын
First like ❤👍🤝💯🙏 One of the best m c 👑👑👑👑👑 You tube Chanel 💓💋💯🙏
@CookwithSangeetha3 ай бұрын
Thku so much
@JayanthiGopal-s6f3 ай бұрын
Thank you sister 🎉🎉
@CookwithSangeetha3 ай бұрын
You are welcome 😊
@Vishva_01053 ай бұрын
Tankq sangi si🎉
@CookwithSangeetha3 ай бұрын
Welcome
@sandhiyathulasi54803 ай бұрын
அக்கா உங்களை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சொல்வது போல் சட்னிக்கு தக்காளி தனியாகவும் முழுமையாகவும் வதக்கி அறை கிறேன்.சட்னி செம்ம ருசியா இருக்கு அக்கா. என் அப்பா தங்கை இருவரும் எனக்கும் அம்மாக்கு வைக்காமல் போட்டி போட்டு சாப்பிடுகிறார்கள். அக்கா தக்காளி வதக்கும் முன் சிறிது எள்ளை சேர்க்கின்றேன் ருசி இன்னும் கூடுது அக்கா.
@CookwithSangeetha3 ай бұрын
Yes u did well dear v happy
@sathyaslifestylechannel3 ай бұрын
Very useful
@VisaliV-y8q3 ай бұрын
Very super dish and tip, mixer very super happy 👍👍🥭🥭
@CookwithSangeetha3 ай бұрын
Thank you so much 👍
@Fresh.game22123 ай бұрын
Super sis
@CookwithSangeetha3 ай бұрын
Thank you very much
@SasikalaShanmugam143 ай бұрын
Very nice❤❤❤❤
@கற்றல்கற்பித்தல்3 ай бұрын
Hi sis aepdi irrukinga onga videos usefulla irrukku tiffin recipes podunga sis easy ya pannura mari.❤❤❤😊
which gas hob have you installed? looks really good.
@CookwithSangeetha3 ай бұрын
Thku. Boss brand
@siranjanisiranjani88333 ай бұрын
Mm super dear sister I am in srilanka
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@jayalakshmi56283 ай бұрын
இட்லி அரிசி 1/2 கி உ.பருப்பு 100 1 டீஸ்பூன் வெந்தயம்! ஜவ்வரிசி 50 5 மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் மல்லிக்கைப்பூ இட்லி அருமை!!!!
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@ishitasrisai73873 ай бұрын
Super idly mam ❤
@CookwithSangeetha3 ай бұрын
Thanks a lot
@sriyanimangalika76082 ай бұрын
English subtitles please. Love from sri lanka.
@akilagajendran73563 ай бұрын
Sister kitchen organizing video podunga idly sooperrr
@jeyanthimariappan27453 ай бұрын
Hi sageetha malligaipoo idly super ma nan hosur la irukken preparation super.
@CookwithSangeetha3 ай бұрын
Thku ma
@jayaprakash59633 ай бұрын
Super super 🎉
@chitraashok9193 ай бұрын
Hi,Sangee,ma idli looks very very soft and spongy.spongy idli with Kara chutney superb combo👌👌👌will follow ur tips for making spongy idli,da All Agaro products seem to have good performance and quality.Worth buying👍😍❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
@CookwithSangeetha3 ай бұрын
Thank you so much 🙂 ma
@MuthumariS-kv9oi3 ай бұрын
❤❤❤❤
@umaguptha45563 ай бұрын
குழம்பு மிளகாய் தூள் recipe link send
@rajalingamchennai23613 ай бұрын
👌👌👌👌👌👌
@psampoornam92733 ай бұрын
Wow super very nice
@CookwithSangeetha3 ай бұрын
Thank you so much
@IRKschannel3 ай бұрын
Super akka ❤
@sathyaselvaraj15683 ай бұрын
Superb sister... please share about ur idli pot..
@CookwithSangeetha3 ай бұрын
D mart
@SanjunathanNathan3 ай бұрын
Today your costumes super Good night Sangeetha ❤❤❤❤❤
@CookwithSangeetha3 ай бұрын
Good morning sir
@ambikavathirajendiran91663 ай бұрын
@@CookwithSangeetha16:03
@chithrasrinivasan59243 ай бұрын
Good afternoon sis. Eppadi irunkeenga. Ellarum sowriyama. ❤
@CookwithSangeetha3 ай бұрын
❤ Hi all fine thku inga
@ponniramalakshmi19843 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@roslinsonia57923 ай бұрын
Sister idili super soft 😊❤
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@ekmdevi2 ай бұрын
Hi pa, there is a violet colour flowering plant in your kitchen. I think it is Rosemary plant, is it a live plant or artificial pa?because I like rosemary plant very much and like to grow
@CookwithSangeetha2 ай бұрын
Original not rosemary
@lakshmiraja79183 ай бұрын
Sangeetha please make home hair oil with herbs and give
@amuthad34353 ай бұрын
அண்ணி எத்தனை வகை இட்லி ரெசிபி நீங்க சொல்லி கொடுத்தாலும் செய்து பார்க்க நான் ரெடி அண்ணி.❤லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha3 ай бұрын
Thku so much dear
@nskitchen26823 ай бұрын
இது 5வருசமா யூஸ் பன்னறேன் சூப்பரா இருக்கும்
@vimalanandish24593 ай бұрын
Super
@CookwithSangeetha3 ай бұрын
Thanks
@sukumarsangeethasukumarsan78873 ай бұрын
Hi super super Super
@BrindhaNagaraj2 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@kalidass40623 ай бұрын
Akka ration arisila sollunga plss😅😅😅😅😅
@PremrajeePremrajee3 ай бұрын
Maavu Jawarisina payasamthuku poduratha sis
@CookwithSangeetha3 ай бұрын
Yes
@PremrajeePremrajee3 ай бұрын
Ok thanku sis
@shyamvije43283 ай бұрын
Nan unga fan sis nan Denmark country la irukken.ur all videos superb.thank you so much for this video❤
@CookwithSangeetha3 ай бұрын
Welcome 😊
@vijivj75583 ай бұрын
Mavu karaikra box link kodunga mam
@CookwithSangeetha3 ай бұрын
Not have
@rajadurgagopal66732 ай бұрын
Sister are you selling Avakai pickle, if yes how to order please.
@CookwithSangeetha2 ай бұрын
No
@rajadurgagopal66732 ай бұрын
@ it’s sounds rude, can’t you reply politely .
@rosy_ranirani48653 ай бұрын
Madam where did you buy the AGARO Mixi ?
@CookwithSangeetha3 ай бұрын
Amazon
@allirani34813 ай бұрын
Idli mavu Store pandra container link koduga sis
@CookwithSangeetha3 ай бұрын
Not have spar shop i bought
@UshaS-t7q3 ай бұрын
Super dishes ❤
@CookwithSangeetha3 ай бұрын
Thank you 😊
@PadmavathiDhanapal3 ай бұрын
Kulampoo milagai thool pootoogga
@rajathynadaraja98663 ай бұрын
How much sis this blender
@CookwithSangeetha3 ай бұрын
Check description
@ambikavathirajendiran91663 ай бұрын
9:10 @@CookwithSangeetha
@ambikavathirajendiran91663 ай бұрын
@@CookwithSangeetha9:23
@Hemahemanth993 ай бұрын
Idly soda podalongla sister
@CookwithSangeetha3 ай бұрын
No ned
@jeyanthimariappan27453 ай бұрын
Agaro mixe rate sollavilai ma.
@CookwithSangeetha2 ай бұрын
Pls check Amazon
@SanthanamariSandal3 ай бұрын
Enaku idli varave mattuku akka 😢😢
@CookwithSangeetha3 ай бұрын
Pls try same
@sheelapaniker43852 ай бұрын
You explain very fast
@santharani62353 ай бұрын
வீடியோவா அப்படின்னு கேட்கும் போதே மைக் மாட்டி இருக்கு..😂
@CookwithSangeetha3 ай бұрын
ஆமாங்க கண்டினியூவா வீடியோ எடுக்க முடியாது இல்லைங்களா இப்ப நான் சும்மா நடக்கிறது போறது வாஷ் பண்றது ஒவ்வொரு தரையும் மைக்க கழட்டி வச்சிட்டு வீடியோ எடுக்க முடியாது அதனால வீடியோ எடுக்கிறேன்னா வந்து மைக் வந்து நம்மகிட்ட தான் இருக்கும் சோ அப்ப வந்து எப்பயுமே எடுக்குறாங்களா நமக்கு தெரியாது
உம் தட்டில் கார சட்னி வைக்கும் போது இட்லியில் தொட்டு சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது ப
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@Vasantha-bt9nc3 ай бұрын
மிக்ஸி விளம்பரமா இட்லி பத்தி சொல்லுமா சங்கு
@CookwithSangeetha3 ай бұрын
Both ma
@CookwithSangeetha3 ай бұрын
அம்மா இரண்டுமே தான் மா இதுல உங்களுக்கு ஏதாவது புரியலையா ஏன் டவுட்டு இல்ல ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்க நல்லா வராது எந்த பொருளும் நான் ரெகமெண்ட் பண்ண மாட்டேன் எனக்கு ரொம்ப நல்லா இருந்து புடிச்ச மட்டும் தான் நான் சொல்லுவேன்
@padmavathydhanasekar73953 ай бұрын
hi sangeetha enakku oru doubt ... 500 grms arisikku 100 grms ulundhu sonneenga appa 5:1 ratio dhaane... then u r telling 2 glasses of rice kku half glass of ulundhunnu... i really dont get u ... 5 glass rice kku oru glass ulundhu dhaane correct ....please clear the doubt...
@CookwithSangeetha3 ай бұрын
I v clearly explained don't confuse
@CookwithSangeetha3 ай бұрын
If u measure in glass try as i said... If u want follow gram vice follow same like v simple which one u want follow u can...if not get proper then u ask me ...ok va