Beat uhhhhhhhhhhhh 💥🔥✨❣️✨😘❣️😘 vera lvl pa enna beat uhhhhhhhhhhhh 💥🔥🔥
@harisharyaa92463 жыл бұрын
MY FAVORITE SONG
@srilyrics978 Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2023ல் கேட்கிறீங்க ❤️❤️😊😊😊 இந்த பாடல் வரி காதலிக்க பொண்ணு தரும் பார்வை போதுமே 💥💥💥❣️❣️❣️❤️❤️❤️ trending
@manohar5247 Жыл бұрын
I like this song ❤
@karthikkarthiksurya49284 жыл бұрын
U1 lover....💚
@KalaiKalai-pp3su4 жыл бұрын
2020😻❤??
@GayatheriGayatheri-wy7nh3 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@rose_man4 жыл бұрын
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : மாமா மாமா உன் பொண்ணக் கொடு மாமா மேளம் கொட்டி நான் தாலிக்கட்டலாமா ஆண் : ஹே வாம்மா வாம்மா நீ வெட்கம் விட்டு வாம்மா மௌனம் கூட சம்மதந்தாம்மா …… ஆண் : கும்பகோணத்து வெத்தலைய மடிடா பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா தஞ்சாவூருக்குத் தவில் ஒன்னு அடிடா எட்டு திசையிலும் இப்ப நம்மக்கொடிடா ஆண் : ஒரு மேடைப்போட்டு ஒரு மாலைப் போட்டு புது மேளம் கொட்டு அடி அண்ணாச்சி ஒன்னும் இல்ல நேத்து இப்ப வீசும் காத்து நம்ம ரூட்ட பாத்து நம் காட்டில் வெற்றி மழை ஆண் : கும்பகோணத்து வெத்தலைய மடிடா பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா ஆண் : வெண்ணிலவப் பொட்டு வைக்க வாங்கி தரவா மூக்குத்திக்கு நட்சத்திர கல்லுத்தரவா பெண் : வெண்ணிலவு நட்சத்திர காலை வரைக்கும் உன்னுடைய அன்பைக்கொடு ஆயுள் வரைக்கும் ஆண் : வீடு முழுக்க வித வித விதமா பட்டுச்சேலை வாங்கித்தரவா பெண் : ஹா பட்டுச்சேலை கட்டும்போது வலிக்கும் உன்ன உடுப்பா உடுத்திக்கவா ஆண் : போதும் போதுமே மனசுக்குள் இனிக்குது உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கணும் நமக்கு கும்பகோணத்து வெத்தலைய மடிடா பெண் குழு : வெத்தலைய மடிடா ஆண் : பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா பெண் குழு : பாக்கு வாங்கிக் கடிடா ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…….. ஆண் குழு : ஹோ ஹோ ஹோ ……. ஆண் : காதலிக்கும் பொண்ணுத்தரும் பாா்வைப்போதுமே கட்ட வண்டிக்கூட ஒரு ஃப்ளைட்டு ஆகுமே பெண் : ஹே கைப்பிடிக்க உன் விரல தந்தாப்போதுமே கண்ணு ரெண்டும் சந்தோஷமா கண்ணை மூடுமே ஆண் : எந்தன் அருகில் நீதான் இருந்தால் எந்த நாளும் வெற்றி எனக்கே பெண் : மண்ணில் நானும் இருக்கிறவரையில் இந்த உசுரு என்றும் உனக்கே ஆண் & பெண் : போதும் போதுமே மனசுக்குள் இனிக்குது உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கணும் நமக்கு ஆண் : மாமா மாமா உன் பொண்ணக் கொடு மாமா மேளம் கொட்டி நான் தாலிக்கட்டலாமா ஆண் : ஹே வாம்மா வாம்மா நீ வெட்கம் விட்டு வாம்மா மௌனம் கூட சம்மதந்தாம்மா …… ஆண் குழு : ஹோ ஹோ ஹோ ……. 🌹*S*💘*R*🌹 🎻🎼கானக்குயில்கள்🎼🎻
@subaathis16133 жыл бұрын
Yes
@aravintharav4143 жыл бұрын
Super
@PriyaDD-tu1fc2 жыл бұрын
Oru time la 10 time kettu iruke indha song❤️❤️❤️❤️❤️❤️
@rananth49783 жыл бұрын
Like ❤ only for arya choreographer u1 anna na. Mutukumar sir😍😍 and song
@vallarasus2183 жыл бұрын
Never expected this song from u1
@PoojaPooji-t2d4 ай бұрын
My fav❤
@VRSpaceInbox5 жыл бұрын
U1 daaaw!!!!
@VijayKumar-ft3qk3 жыл бұрын
Nayan expression
@PriyaPriya-gb3rf3 жыл бұрын
Super song ma 💋💋
@rahulaudiouskalkunam13195 ай бұрын
கை பிடிக்க உன் விரல தந்தா போதுமே கண்ணு ரெண்டு சந்தோசமா கண்ணே முடுமே 🥰🥰🥰