அம்மா மரியே! மாதாவே! உம் கனிந்த பார்வையும் புன்னகையும் எத்துணை அழகு! கனிந்த பார்வையுடன் புன்னகைக்கும் உம் முகத்தைப் பார்க்கிற போது என் வேதனையை மறந்து ஆறுதல் அடைந்து அளவற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைகிறேன்.
குழந்தை இயேசு உன் வயிற்றில் தான் பிறக்க வேண்டும் மாமரியே அதற்கு தான் உங்களை நான் என் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன்
@jesuskathalingammeri1212 Жыл бұрын
உண்ணுடைய கண்காணிப்பில் இருந்ததால் தான் நான் பாதுகாக்க பட்டுள்ளேன் மரியே என் பாதுகாப்பு கவசமே மரியாள் தான் எனக்காக அனைத்தும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறாய் மரியே❤️ ஒரியுர்இரூடலாக இருக்கிறோம் என்னை போலவே யோசிக்கும் நீங்கள் தான் எனக்கு பொருத்தமான வர்
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இரரண்டாவது முறையாக என் உயிரை எடுக்க துணிந்து விட்டார்கள் என் மதத்தினர் மேரியே🎉
@jesuskathalingammeri1212 Жыл бұрын
எங்கே தேடியும் கிடைக்காத மன நிம்மதி உங்களிகளிடம் கிடைத்தது ஆரோக்கிய மாதாவே🎉
@pravinoliver50477 ай бұрын
Amen 🙏
@jesuskathalingammeri1212 Жыл бұрын
என் பரிசுத்த மான வாழ்க்கையை அசிங்கபடுத்த பார்க்கிறார் கள் மற்றவர் தெரிந்தே செய்த தவறிற்கு என்னை பலிகடா பார்க்க பார்க்கிறார்கள் மரியே
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இறைவனின் உண்மையான தாய் என்பதை நிறுபித்து விட்டாய் மரியே
@malligababu47773 ай бұрын
அம்மா மரியே உன்னுடைய சாந்தமான முகத்தையும் மகன் இயேசுவை கையில் வைத்துக் கொண்டு பார்க்கும் அந்த கருணை நிறைந்த பார்வையும் என் மனதில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி உன்னுடைய அந்த அமைதி யான முகத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது தாயே வேளாங்கண்ணி மாதா வே ஆமென்
@nila36282 жыл бұрын
Intha song kekkum pothelam manasula avlo happiness 😍....avlo energy😘....Ave Maria....🙏🙏
@santhosekumarsanthosekumar1074 жыл бұрын
என்றுமே அம்மா நீயே எனக்குத் துணை தாயே
@jesuskathalingammeri121211 ай бұрын
உன் இறைமகன் இயேசு உன் வருகைக்காக காத்திருக்கிறேன் மரியே நாம் இருவரும் இணைந்து இருக்க வேண்டும் இதுவே இறைவனின் திட்டம்
@jesuskathalingammeri1212 Жыл бұрын
என்னை பெற்ற என் தாய் உங்களின் உருவத்தில் இருப்பதாக உணர்கிறேன் ஆரோக்கிய மாதாவே ❤️
@jesuskathalingammeri1212 Жыл бұрын
ஒழுக்கம் மீறாமல் வாழ்ந்தாலே போதும் அதுவே சிறந்தது
@tamizhkadhali Жыл бұрын
வருமுன் காத்திட வருபவளே🙏🏽💯✨
@RaghuRaghu-ue1ko Жыл бұрын
வாழ்க வாழ்கவே என் தாயே... அருமையான வரிகள் ✝️
@jesuskathalingammeri1212 Жыл бұрын
மற்ற எல்லோருக்கும் ஒரு தேடல் இருந்தது உனக்கும் எனக்கும் ஒரே தேடல் உண்மையான அன்பு மட்டுமே அதற்கு நம் இருவரின் கண்ணீரே சாட்சி🎉
@fernandasc36519 ай бұрын
மழை பொழிந்து முடித்த பிறகு இப்பாடலை எதறச்சயாக கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது வழிகளை காட்டியே முன் சென்றாய் அவர் வழி நடப்பதே முறை என்றாய் இந்த இரு வரிகள் மிகவும் பிடித்த வரிகள்
@ParthipanParthipan-mr8bk2 ай бұрын
அம்மா வாழ்க மரியே வாழ்க அம்மா நான் சாட்சி உள்ள மகள்
சுகம் தரும் சுந்தரியே மேரியே உண்மையான அன்பை யாராலும் பிரிக்க முடியாது மரியே ❤️
@wilsonsa900 Жыл бұрын
Love you ❤marry ma❤❤
@MariaSelvam-n6x2 ай бұрын
மரியே.வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏🙏
@IndianJone9713 жыл бұрын
Ave Maria
@gayathripalani7986 ай бұрын
அம்மா 🙏மரியே வாழ்க 🙏
@SundarArockiapriya-lq5tl2 ай бұрын
Amma unnaiya nambi ellarum irukkom
@MariaSelvam-n6x7 ай бұрын
❤மரியேவாழ்க❤❤❤🎉❤
@lindamary1647 Жыл бұрын
Governments jobs penngalukku hundred percentage edaothikidu vendum madhavae penngalin nilai mara vendum in the village areas
@theriyalavathiyarey77534 жыл бұрын
Ave Maria🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏
@avarvalarga66164 жыл бұрын
Ave Maria🙏🙏
@johnbose1035 Жыл бұрын
❤ Amma Amen Allah st Anthony Joseph ❤🎉😊
@vijayantonybarnabash96943 жыл бұрын
Krishna Raj sir ,God bless you for singing the song.
@hello-zj7fw4 ай бұрын
சூப்பர் பாடல்கள்
@sofiasofisofia91204 жыл бұрын
Semmaaa feel...sg 🙏❤️
@RamyaDeva-u2eАй бұрын
Amen amma mariye❤❤❤❤❤❤❤❤
@George-k2f2j3 ай бұрын
Super favourite song,paadalai ketalea manathu uruhuthu,
@ambreeshdavid14383 жыл бұрын
Thank you Jesus Amen 😭
@இதுகதைஅல்லஉண்மை2 ай бұрын
மரியே வாழ்க ✝️
@sharonbabu69667 күн бұрын
Amma Madhaveyy🙏 Nalaikku Scan report nalla badiya irukanom 🙏🙏
@KuttyP-lj7pyАй бұрын
Mariye vazhga✝️✝️✝️✝️
@g.gnanasekar27052 жыл бұрын
அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே வாழ்க
@singhthekingh5003 Жыл бұрын
அழகான மாதா பாடல்
@sibip47322 жыл бұрын
Vaalga vaalga Thaye........
@rupanrupan57318 ай бұрын
❤❤mangala nilave ma mary annaije valka valkave thaje❤❤❤❤mother mary💒💒💒💒😊😊😊
@irudayaraj8661Ай бұрын
Mariye vazhga
@jasminsheela5924 Жыл бұрын
மரியே வாழ்க
@raviram29112 жыл бұрын
Mother Mary pray for us 🙏🙏🙏
@geethas16503 жыл бұрын
So nice song
@juliegeorge1812 Жыл бұрын
மரியேவாழ்க
@juliuschristopher77948 ай бұрын
Matha pray for our family members 🙏🙏🙏
@deepa63325 ай бұрын
Thank You.❤❤. Dear, Jesus Christ Our Saviour For The Lord Whom One's, Glory To His Favourable Parents Be Adored, Loved Glorified In The Dociled Touches In Serving To Love His Merciful Obedience As He Usually Pays As He Himself Is Love And Serve. Love All Whom He Loves. God Bless All. Amen In Thy Holy Mother's Will In Rejoicing Happiness Oh! Dear Master One! In A Peaceful Reunion Resuming To A New Era To Reality At Dawn With Your Free Will In Calm, Silent Ways We All Sing Our Holy Silent Night In A Praiseful Beginning. Thank You.❤❤. Love All.