Manimegalai / aimperum kaappiyam / irattai kaappiyam / # manimegalai kaadhai/ மணிமேகலை | part -1

  Рет қаралды 8,728

Kadhaigal Palavidham by Bhavani

Kadhaigal Palavidham by Bhavani

Күн бұрын

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை என்னும் காப்பியத்தை கதை வடிவில் இந்த காணொளியில் காணலாம். சீத்தலை சாத்தனார் அவர்களால் எழுதப்பட்ட இந்த காப்பியம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றிறுக்களாம் என்று நம்பப்படுகிறது. இரட்டை காபியங்களுள் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி ஆகும். இது பௌத்த மதத்தை தழுவி எழுதப்பட்ட காப்பியம். அன்னதானத்தின் உன்னதத்தை உணர்த்தும் காப்பியம்.
#மணிமேகலை
#ஐம்பெரும் காப்பியம்
#மணிமேகலை கதை
#மணிமேகலை காதைகள்
#இரட்டை காப்பியம்
#சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
#manimegalai daughter of maadhavi
#மாதவியின் மகள் மணிமேகலை
#கோவலன் மகள் மணிமேகலை
#அன்னதானம்
#துறவறம்
#tamil
#viralvideos

Пікірлер: 21
@BoopathiBoo-zj9lk
@BoopathiBoo-zj9lk 5 ай бұрын
அழகு, மிகவும் தெளிவாக காப்பியம் விவரிக்கப்படுள்ளது. இது பள்ளி மாணவர்க்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் .அருமை,
@manivasan_Adhiran
@manivasan_Adhiran 5 ай бұрын
Nice story akka ❤🎉
@akashraj.srinivasan
@akashraj.srinivasan 5 ай бұрын
The way you narrated the story was truly captivating! I was taken back to the era of Manimegalai
@jayaselvaraj920
@jayaselvaraj920 5 ай бұрын
நல்ல கதை, அருமையான விளக்கம், இனிய குரலில்... ஐம்பெரும் காப்பியங்களை நினைவூட்டியமைக்கு நன்றி..❤👍🏻
@JananiS-rz7um
@JananiS-rz7um 5 ай бұрын
All the best 💐💐💐
@jaisuriya8952
@jaisuriya8952 5 ай бұрын
🎉🎉🎉 unexpected starting 😍amazing explanation good to see you ma'am....we blessed to reach you more than height .....💯😁😁
@K.selvarajanSelvarajan
@K.selvarajanSelvarajan 5 ай бұрын
தங்கள் தமிழ் த் தொண்டு தொடரட்டும்
@jayasriseetharam
@jayasriseetharam 3 ай бұрын
அந்த காலடி எங்கிருக்குனு கொஞ்சம் சொல்லுங்க நானும் தொட்டு என் ஏழு ஜென்மங்கள் நினைவில் கொள்கிறேன்
@ConfusedBirchForest-gw1nz
@ConfusedBirchForest-gw1nz 3 ай бұрын
பிடித்திருந்ததா...? அந்த கதைக்குள் நானும் ஏதோ ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறேன்!
@nanoveni
@nanoveni 3 ай бұрын
Super ma ,அழகான விளக்கமாக உள்ளன வாழ்த்துகள்
@KalaManimegalai
@KalaManimegalai 5 ай бұрын
Please upload more than puranam storys
@Senchulakshmi-on1hz
@Senchulakshmi-on1hz 5 ай бұрын
God bless you dear 🎉🎉 It's my favourite stories in Telugu also i know about it. Iam very very interesting like this stories (devotional historical and poetry etc) I understood the story about manimegalai becomes Saint of lord Buddha 🙏🏼 Hat's off to your speech clarity very amazing your words talent Iam Telugu grammar 💯at the period of 1975 So I easily understood the Tamil language lyrics 🎉🎉All the best of luck to all ways success in your future endeavours God bless you all ways 🤗 My Heartful blessings to you dear 🌹🌹🎉🎉
@balachandranta176
@balachandranta176 5 ай бұрын
😊
@jayapratham9764
@jayapratham9764 5 ай бұрын
Wow..what a vibrant voice and exhilarating story narration. Keep going 🎉sister
@PoonguzhaliKuzhali-k6e
@PoonguzhaliKuzhali-k6e 5 ай бұрын
Very good explanation.tq mam❤
@r.jayashree81
@r.jayashree81 5 ай бұрын
Ungaludya intha pathai thodaranum excellent dialogue🙏🙏🙏
@AnuPraveen-li8zc
@AnuPraveen-li8zc 5 ай бұрын
👌👌👌 Bhavani all the best💐💐💐💐💐💐🙏🙏
@joshuasaranraj2139
@joshuasaranraj2139 5 ай бұрын
Superb sister
@AnuRadha-ik5ty
@AnuRadha-ik5ty 5 ай бұрын
Super ❤❤
@JananiS-rz7um
@JananiS-rz7um 5 ай бұрын
Super akka 👏👏👏👏
@saravanansaran7847
@saravanansaran7847 5 ай бұрын
🎉🎉🎉
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12