Manithan - Poi Vazhva Video | Udhayanidhi | Santhosh Narayanan

  Рет қаралды 17,609,251

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер: 5 000
@magicalmutes
@magicalmutes 4 жыл бұрын
யாருக்கிங்க இல்ல வலி. அக்கம் பக்கம் நீ கவனி .. Magic voice of Santhosh Narayanan ❤
@banunithiyanatham2609
@banunithiyanatham2609 3 жыл бұрын
Trueeeee
@murugesanvk711
@murugesanvk711 3 жыл бұрын
Hi
@murugesanvk711
@murugesanvk711 3 жыл бұрын
Nice
@top2bottom775
@top2bottom775 3 жыл бұрын
Magic voice vijaynarain
@Yazhisai23
@Yazhisai23 2 жыл бұрын
s
@vinothkumar5523
@vinothkumar5523 3 жыл бұрын
வாழ்க்கை என்னை சுக்கு நூறாக உடைக்கும் போது இந்தப் பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் துளிகளோடு தனிமையில் ஒருவன் ❤️😕😞 இருந்தாலும் இந்தப் பாடலை கேட்டால் ஏதோ ஒரு நம்பிக்கை என் உள்ளத்தில் ❤️
@devil____5179
@devil____5179 3 жыл бұрын
Awesome
@mohamedakeek61
@mohamedakeek61 3 жыл бұрын
Super 🔥
@harivigneshs5585
@harivigneshs5585 3 жыл бұрын
Soulfully ❤
@GaneshKumar-nh1xm
@GaneshKumar-nh1xm 3 жыл бұрын
Ama pa
@ft.justin_suriya
@ft.justin_suriya 3 жыл бұрын
True'
@rpvinoth3564
@rpvinoth3564 6 жыл бұрын
வாழ்க்கை வெறுக்கும் போதுலாம் இந்த பாடல் தான் ஆறுதல்.
@mrs.lakshmivilas6769
@mrs.lakshmivilas6769 5 жыл бұрын
எனக்கும்
@rvd355
@rvd355 4 жыл бұрын
💯 true bro 😭
@deivanaideiva9118
@deivanaideiva9118 4 жыл бұрын
True anna
@indirak8083
@indirak8083 4 жыл бұрын
Poii Vazhvaa😭
@Jacksparrow-ev3el
@Jacksparrow-ev3el 4 жыл бұрын
Nanpa enakkum than😔
@UniverseOfKrish
@UniverseOfKrish Жыл бұрын
காதுகளில் இசை கண்களில் ஈரம் மனதில் கவலை அறையில் ஒளி இல்லாமல் வாழ்க்கையை வெறுத்து உலகத்தின் ஓரத்தில் தனிமையில் ஒருவன் இப்படிக்கு நான்.
@Rahul-bq1ct
@Rahul-bq1ct Жыл бұрын
Iyyoo vairamuthu neengala😅
@PowerBharath-kw2sw
@PowerBharath-kw2sw Жыл бұрын
@SanthoshSanthosh-k4o
@SanthoshSanthosh-k4o Жыл бұрын
Thanimai kodumaianathu
@bharathimurugan2796
@bharathimurugan2796 8 ай бұрын
Nanum than
@mhmd_musharraf8240
@mhmd_musharraf8240 2 ай бұрын
❤️‍🔥🙌🏻
@NK-qq4gv
@NK-qq4gv 4 жыл бұрын
கண்ணீருடன் இந்தப் பாடலை கேட்கிறேன் .... 😢 வாழ்க்கை மிகவும் என்னை சோதிக்கிறது
@vikneshvijayrasigan8035
@vikneshvijayrasigan8035 3 жыл бұрын
Don't worry brother better days Comming soon Kavalapadama irunga
@NK-qq4gv
@NK-qq4gv 3 жыл бұрын
@@vikneshvijayrasigan8035 thnk you bro💟💟💟
@NK-qq4gv
@NK-qq4gv 3 жыл бұрын
@DragonVale Tamil YT ok bro.. But இன்னும் மீண்டு வரல 🙂
@NK-qq4gv
@NK-qq4gv 3 жыл бұрын
@DragonVale Tamil YT ok bro 😇
@sakthishiva2603
@sakthishiva2603 3 жыл бұрын
Palagidum bro😔
@shalini16899
@shalini16899 5 жыл бұрын
Evlo Naal epdi Oru song ah miss paniten ah nu feel pandren....
@rakeshm3413
@rakeshm3413 5 жыл бұрын
neeyum kaaya patruka...
@sankarp3508
@sankarp3508 4 жыл бұрын
Ama bro nanum
@PULYF
@PULYF 4 жыл бұрын
Me too
@muhammedfayiz1388
@muhammedfayiz1388 4 жыл бұрын
Malayaleee tooo
@nivinbala2920
@nivinbala2920 4 жыл бұрын
Me too bro 😖
@peacebharathi5901
@peacebharathi5901 4 жыл бұрын
வாழ்க்கையை தோல்வி பாதையில் போகும் பொது அதிகம் கேட்கும் பாடல் 😒 இந்த வறுமை விடாதா 😉
@muhammedfarseen152
@muhammedfarseen152 3 жыл бұрын
😆😆👄
@bhavatharanibalamurugan1010
@bhavatharanibalamurugan1010 3 жыл бұрын
Yes bro
@pragunbala2361
@pragunbala2361 3 жыл бұрын
Hhhh
@arunravi7057
@arunravi7057 3 жыл бұрын
I'll bro athu வறுமை இல்லை வெறுமை
@s.vijayasurya5167
@s.vijayasurya5167 3 жыл бұрын
உண்மையில்
@rio_crime-gu1pz
@rio_crime-gu1pz Жыл бұрын
வெறும் பாடலாக ஒதுக்கிய காலம் போய்... காயத்திற்கு மருந்தாக கேட்கும் காலம் இது..😔🥺
@sharmilaganesan11
@sharmilaganesan11 Жыл бұрын
💯💔🙌
@mdh5754
@mdh5754 3 жыл бұрын
சிறந்த வரிகள் " வெற்றி வெறும் முற்றுப்புள்ளி , தோல்விகளே செல்லும் வழி யாருக்கு இங்க இல்ல வலி , அக்கம் பக்கம் அட நீ கவனி " - விவேக்
@deepanappu4553
@deepanappu4553 3 жыл бұрын
அட நீ கவனி
@c.v.creations1952
@c.v.creations1952 3 жыл бұрын
தோல்விகளே செல்லும் வழி
@safrangaming
@safrangaming 2 жыл бұрын
😫😫
@chandrasekarchandrasekar402
@chandrasekarchandrasekar402 2 жыл бұрын
Yes!
@user-ld8tv8rj4l
@user-ld8tv8rj4l Жыл бұрын
Mutru pulli kuda moondru murai vaithal thodarchi aagividum ...
@TIME_PASS_MACHI
@TIME_PASS_MACHI 2 жыл бұрын
என்னை போன்று விடுமுறை முடித்து பிறந்த மண்ணையும் உறவினர்களையும் நண்பர்களையும் விட்டு செல்கிறாேமே என நினைத்து கண்களை குளமாக்கி காெண்டு மீண்டும் பணிக்கு செல்லும் ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் சமர்ப்பணம்🥺💔💔💔Jai Hind🇮🇳🇮🇳🇮🇳 வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது நம் நாடாக இருக்கடும்🫂
@jeevan4458
@jeevan4458 2 жыл бұрын
Royal Salute Sir❤️🙏
@kingcobra8853
@kingcobra8853 2 жыл бұрын
🔱🇮🇳🇮🇳🇮🇳
@pragadeeshking5129
@pragadeeshking5129 Жыл бұрын
கவலை வேண்டாம் அண்ணா ❤️🥰YOUR GREAT SOLDIER 🪖⚡🔥
@san7278
@san7278 Жыл бұрын
Hats off to you ☺️☺️☺️
@swapnagireesh6705
@swapnagireesh6705 10 ай бұрын
Salute sir ❤ from Kerala
@Reghu-c9z
@Reghu-c9z 3 жыл бұрын
தோர்க்கும்போதெல்லம் இந்த பாடலை கேட்கும்போது, ஜெய்த்து விடுவேன் என்ற நம்பிக்கை பிறக்கும்... இன்று ஜெயித்து விட்டேன்... ஒரு இயக்குனராக... ❤️❤️
@DBCHShanmuganathanN
@DBCHShanmuganathanN 3 жыл бұрын
Entha film edhuthinga? Sir
@Reghu-c9z
@Reghu-c9z 3 жыл бұрын
@@DBCHShanmuganathanN on shooting April release
@cesarcute-thelabrador959
@cesarcute-thelabrador959 3 жыл бұрын
❤️
@rdvijay34
@rdvijay34 2 жыл бұрын
@@Reghu-c9z congratulations Bro
@bharathkumar.s6422
@bharathkumar.s6422 2 жыл бұрын
Congratulations
@Lawclgmemz
@Lawclgmemz Жыл бұрын
2016 - Don't like the song 🤷 2020 - Understand the lyrics 🙄 2023 - Feel the situation 🥲
@surya.s2109
@surya.s2109 Жыл бұрын
💯💯
@footballers786
@footballers786 Жыл бұрын
🥲🥹🥺
@muhammadmushthaq6373
@muhammadmushthaq6373 Жыл бұрын
💯
@knighthawk01
@knighthawk01 Жыл бұрын
We grown Up 😢
@kirumadagaming5582
@kirumadagaming5582 Жыл бұрын
🤕
@mandabathram1631
@mandabathram1631 4 жыл бұрын
பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு விழாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கும் ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று வெற்றி வெறும் முற்றுப்புள்ளி தோல்விகளே செல்லும் வழி யாருக்கிங்க இல்ல வலி அக்கம் பக்கம் அட நீ கவனி இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு விழாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கும் ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று
@sabinsmart8915
@sabinsmart8915 3 жыл бұрын
Vera level bro ni❤️
@remingtongerald100
@remingtongerald100 3 жыл бұрын
Superb bro
@harisakm4497
@harisakm4497 3 жыл бұрын
It's very useful bruhhh poi Ella patlaiyu ithe mari comments potrunga
@aabid_offl
@aabid_offl 3 жыл бұрын
@@sabinsmart8915 just copy and paste
@worldpeace3310
@worldpeace3310 3 жыл бұрын
Vera level ne..pata kekakama hardwork panikita iruga yuu acheive
@Shammas111
@Shammas111 4 жыл бұрын
നല്ല tamil songs എല്ലാം മലയാളികൾ ഏറ്റടുക്കും ❣️😍😍😍
@vishnuv298
@vishnuv298 4 жыл бұрын
Ath tik tokil varanam ennu mathrem
@mo_sahal7644
@mo_sahal7644 4 жыл бұрын
vishnu V faaact😂
@mesutkhalid5337
@mesutkhalid5337 4 жыл бұрын
Ennittu avare thanne kaliyakkum
@fasalurahmanakd7227
@fasalurahmanakd7227 4 жыл бұрын
മ്മ്മ്
@iamsaneeshsk
@iamsaneeshsk 4 жыл бұрын
Korechu vaiki anelm...etedukkum
@ragnarlothbrok5070
@ragnarlothbrok5070 4 жыл бұрын
Ellam irinthaange.. Aana ippo yaaru illai
@swathivp5118
@swathivp5118 4 жыл бұрын
Kadanthuporathu dhaana valka
@Basil.Edward
@Basil.Edward 4 жыл бұрын
@@swathivp5118 ആനാൽ സിലത് മറന്ത്‌ നാൽ അന്ത വാഴ്‌വ്‌ക്ക് അർത്ഥമേ കെടെയാത്
@SuryaPrakash-cb8zu
@SuryaPrakash-cb8zu 4 жыл бұрын
😭😭
@anamikageetha2359
@anamikageetha2359 4 жыл бұрын
😭
@bincyn2534
@bincyn2534 4 жыл бұрын
Exactly
@mr.innocent4494
@mr.innocent4494 Жыл бұрын
1:11 Thalaivan reference Goosebumps overloaded...🔥💯
@pallavaaphotoshoptutorial1040
@pallavaaphotoshoptutorial1040 3 жыл бұрын
ஒரு முறை எனது அப்பா உடல் நல குறைவால் hospitalil சேர்த்திருந்தேன்.... தனிமையில் இருந்தேன்...இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டேன் 😭..... கூட யாரும் இல்லை.... கடவுள் ரூபத்தில் இந்த song எனக்கு support'ah irunthuchi 😪....
@anandjohn8035
@anandjohn8035 2 жыл бұрын
அப்பா சரியாகி விட்டாரா நண்பா....🙄
@jeevakarthik29
@jeevakarthik29 2 жыл бұрын
இதே நிலமை கடந்த மாதம் நான் இருந்தேன் இப்போ வரைக்கும் இருக்கேன்🙂
@znxhu_073
@znxhu_073 2 жыл бұрын
@@jeevakarthik29 2
@AB6media
@AB6media Жыл бұрын
En ammaku udambu sariyilla just 44 yrs ippo koncham okay 😢😊❤❤ . Eppo ellam anxiety aa feel panrano appo intha song keppan
@Romeo_chiloo
@Romeo_chiloo Жыл бұрын
@@AB6media 🥺
@zahirzahii7977
@zahirzahii7977 4 жыл бұрын
സ്റ്റാറ്റസ് മാത്രമേ ഇതിന്ടെ കണ്ടിട്ടുള്ളു പെട്ടെന്ന് കണ്ടപ്പോൾ exiting ആയിപ്പോയി
@Hopelessboy-Av7
@Hopelessboy-Av7 2 жыл бұрын
National anthem for depression guys, alone, no money, no true friends 🙂🙂🥺🥺
@titanrafi2129
@titanrafi2129 Жыл бұрын
Enakkum true friends nu yaarum illa nanba..
@suganthibalu8967
@suganthibalu8967 Жыл бұрын
@@titanrafi2129 💯
@barrel3691
@barrel3691 Жыл бұрын
@@titanrafi2129 same. Yanakkum yaarum illa
@fahadhfaru2415
@fahadhfaru2415 Жыл бұрын
💯
@HariKrishnan-mq3dg
@HariKrishnan-mq3dg Жыл бұрын
💯 me too boii... No one true friends... 🥺
@AstroIniyavan
@AstroIniyavan 3 жыл бұрын
தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து ஏங்கும் மனங்களுக்கு, மீண்டும் தன்னம்பிக்கையினை மெதுவாக துளிர்க்க செய்யும் பாடல்...❣️
@baluprasanth7439
@baluprasanth7439 5 жыл бұрын
யாருக்கிங்க இல்ல வலி.. அக்கம் பக்கம் அட நீ கவனி..😭😭😭
@manigdon
@manigdon 4 жыл бұрын
Enga bro kavanika time irukku namma valiya samalikave time Sariya irukku
@baluprasanth7439
@baluprasanth7439 4 жыл бұрын
@@manigdon unmai Dhaan bro..😞😞😞
@onlinespot8997
@onlinespot8997 4 жыл бұрын
😔❣️
@ajithkumarm3394
@ajithkumarm3394 3 жыл бұрын
😔
@rameshtrace3665
@rameshtrace3665 5 жыл бұрын
இந்த பாட்ட பார்க்கும் போதலாம் என் வாழ்க்கைல மாற்றம் கண்டிப்பா வரும்னு நினைப்பேன்... ஆனா நினைப்பு மட்டுமே என் வாழ்க்கையா இருக்கு...
@santhoshsandy5975
@santhoshsandy5975 5 жыл бұрын
Don't lose hope ,,u can achive
@mylifeprocess6591
@mylifeprocess6591 5 жыл бұрын
Muyarchium venum
@shalini16899
@shalini16899 5 жыл бұрын
Trust in You.... Bro.....
@ganestarrockers9432
@ganestarrockers9432 5 жыл бұрын
Enakutha bro
@ajayajith7582
@ajayajith7582 5 жыл бұрын
orunal ellam marum nambikaya eruga
@anandsrinivasan95
@anandsrinivasan95 7 ай бұрын
Born in middle class Struggled in school as average student Struggled in getting degree Struggled to get a job Struggling in office poor performance Family parents health Money struggle Doesn't seem to be ending at any point 😢
@sathyad4629
@sathyad4629 2 жыл бұрын
கமெண்ட்ஸ் படிக்கிறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு காரணம் தன்னம்பிக்கை பிறக்குது நம்ம மட்டும் கண்ணீரோட வாழல இந்த உலகத்தில் நம்மள மாதிரியே நிறைய பேர் கண்ணீரோட தான் வாழ்ந்துட்டு இருக்காங்கன்றது புரிய வருது நன்றி
@arthiarvn7524
@arthiarvn7524 3 жыл бұрын
இந்த பாடலைக் கேட்டு நமக்கு நாமே ஆறுதல் சொல்லும் நிலை தனிமையின் நண்பன் (🎶)
@prasanth5646
@prasanth5646 3 жыл бұрын
Unmai nanba
@Manoj-fw5yc
@Manoj-fw5yc 3 жыл бұрын
🥺🥺
@bharathimurugan2796
@bharathimurugan2796 8 ай бұрын
நானும்தான்
@manimn8086
@manimn8086 5 жыл бұрын
வெற்றி வெறும் முற்றுப்புள்ளி தோல்விகளே செல்லும் வழி😥😥😥😥😥😥 யாருக்கு இங்க இல்ல வலி அக்கம் பக்கம் நி கவனி இந்த வெறும விடாதா ஒரு சிறகு விழாதா😟😟😟😟😟😟😟 தனிமையில் கண் கலங்கியது😓😓😓😓
@loosupapacreation9204
@loosupapacreation9204 Жыл бұрын
வெற்றி வெறும் முற்றுப்புள்ளி... தோல்விகளே செல்லும் வழி 🔥 விவேக் ன் வரிகள்😢🔥❤
@Rahul-bq1ct
@Rahul-bq1ct Жыл бұрын
Theriyuthu nee moodu
@KanishkumarKa
@KanishkumarKa Жыл бұрын
😢
@theepithara1073
@theepithara1073 2 жыл бұрын
Love failure Family Problem Fake friends Broken hurt but still want to live bz of this song❤❤❤
@sathishkumarbanker
@sathishkumarbanker 2 жыл бұрын
Enkum mattum tha ipadi nadakuthunu neancha bro inga vantha unglakum athea problem a
@king71821
@king71821 2 жыл бұрын
@@Gokul_Rithik stay strong time heals u🤍
@sathishkumarbanker
@sathishkumarbanker 2 жыл бұрын
@@Gokul_Rithik bro ungalkunu oru kalam varum wait pannuga
@Gokul_Rithik
@Gokul_Rithik 2 жыл бұрын
@@sathishkumarbanker 🤝🙏
@Gokul_Rithik
@Gokul_Rithik 2 жыл бұрын
@@king71821 🙏🤝
@DinaDreams89
@DinaDreams89 7 жыл бұрын
This song dedicated to all VIP graduate, studied engineering and working some other jobs and one day all will change as good all male in India strong confidence is needed thanking you all Mr VIP graduate in India
@Travelwiththennarasu
@Travelwiththennarasu 5 жыл бұрын
Nothing will change unless they change
@theadal8372
@theadal8372 5 жыл бұрын
Females tooo... Bro 😎
@pranavkrishnan8925
@pranavkrishnan8925 5 жыл бұрын
Yes boss
@malligamadhanagopal167
@malligamadhanagopal167 5 жыл бұрын
Yes broo..Mainly those who work as delivery boys😫😫
@naveennaughty6609
@naveennaughty6609 3 жыл бұрын
Everything will be ok ❤️
@BTARUNG
@BTARUNG 3 жыл бұрын
🖤இப்பாடலை அதிகமாக கேட்பது Middle class family தான்., especially pansanga 😞😔🙁☹️😣😖😫😩 அது சொல்ல முடியாத வலி😖💢 me also......😫
@martialmani707
@martialmani707 2 жыл бұрын
Amam paa😒
@kaithicreation
@kaithicreation 2 жыл бұрын
𝗠𝗺𝗺 𝗽𝗿𝗶
@poovarasanshanmugam4709
@poovarasanshanmugam4709 2 жыл бұрын
Sss bro mealso 😞
@sivamurugan7655
@sivamurugan7655 2 жыл бұрын
Correct
@mittai_mani007
@mittai_mani007 2 жыл бұрын
@mgrshkulameed516
@mgrshkulameed516 Жыл бұрын
என் வாழ்க்கைலயே நான் கேட்ட சூப்பர் sad, motivation, song இதுதான் 😢
@singarajmaharajan
@singarajmaharajan 7 жыл бұрын
Verti verum muttru pulli.. Tholvigaley sellum vali....yarukinga illa vali akam pakkam née gavani.. Whenever I think of my failure I use to listen this song... Salute to lyric writer...
@radhipavi727
@radhipavi727 7 жыл бұрын
Singaraj Maharajan me too brother
@hashimhandsomehashimhandso3805
@hashimhandsomehashimhandso3805 6 жыл бұрын
It's true
@blazzzooo_19
@blazzzooo_19 6 жыл бұрын
Me to bro
@thozhankarthi6424
@thozhankarthi6424 6 жыл бұрын
Me too bro
@arunjeevam2428
@arunjeevam2428 6 жыл бұрын
as fact bro
@arjunkp7634
@arjunkp7634 4 жыл бұрын
Sed ആക്കാൻ അണ്ണന്മാരെ കഴിഞ്ഞേ വേറെ ആളുകൾ ഉള്ളു...😉😓love from kerala❤
@lovelyanimals5777
@lovelyanimals5777 4 жыл бұрын
Don't feel be relaxed😊😊😊
@habeebrahman8218
@habeebrahman8218 4 жыл бұрын
😍❤️
@ashsfr
@ashsfr 3 жыл бұрын
Sheriyenne😁
@nithinlaljv4459
@nithinlaljv4459 3 жыл бұрын
😔
@premadasarad5306
@premadasarad5306 3 жыл бұрын
Ferfectt!!
@dnshkmr6574
@dnshkmr6574 2 жыл бұрын
Middle class elder son mind while listen this song. சொந்த வீட்ட எப்படியாச்சும் கட்டிடனும்.
@vasanthuniverse
@vasanthuniverse Жыл бұрын
கன்னீர் உடன் கேட்டால் உங்கள் வாழ்வில் நடந்தா பிரச்சனை கலக்கு ஒரு சிறியா மருந்து
@Sachin-gn1uq
@Sachin-gn1uq 4 жыл бұрын
Hardworking boys will surely get emotional while hearing this song💯💯
@ananduks7519
@ananduks7519 4 жыл бұрын
😘
@pujanikeerthiratna6147
@pujanikeerthiratna6147 4 жыл бұрын
And girls
@abinashp972
@abinashp972 4 жыл бұрын
💯💯💯
@janasj4170
@janasj4170 4 жыл бұрын
Absolutely right sir!!
@PvtsSilambu
@PvtsSilambu 4 жыл бұрын
@@pujanikeerthiratna6147 ama
@murugank6828
@murugank6828 2 жыл бұрын
2:12 வெற்றி வெறும் முற்றுப்புள்ளி , தோல்விகளே செல்லும் வழி யாருக்கு இங்க இல்ல வலி , அக்கம் பக்கம் அட நீ கவனி
@logan5346
@logan5346 3 жыл бұрын
இதோ ஜெயிக்க போறோம் அதோ ஜெயிக்க போறோம்னு வாழ்க்கை அப்பிடியே பாதியை கடந்துட்டேன் (இந்த ஏக்கம்கள் எல்லா வீணா)
@vimalrajarulanandam54
@vimalrajarulanandam54 2 жыл бұрын
unmathan bro
@m.i.a.uvideos3838
@m.i.a.uvideos3838 2 жыл бұрын
Neenga kandipa one day jeipinga bro
@logan5346
@logan5346 2 жыл бұрын
@@m.i.a.uvideos3838 நல்ல மனம் நண்பா உங்களுக்கு
@venkateshv2560
@venkateshv2560 2 жыл бұрын
Life full of expection and pain....😓😓
@akaruneditz8443
@akaruneditz8443 2 жыл бұрын
Ennala clg kooda padikka mudiyala home situation apdi velaikku poren monthly 9000 than salary😭en valkaiye pochu😌
@onetimeviewer7907
@onetimeviewer7907 4 жыл бұрын
എജ്ജാതി song.... പല സ്റ്റാറ്റസുകളിൽ നിന്ന് കേട്ട് കേട്ട് ഒടുവിൽ ഈ song എന്റെ fav song ആയിട്ട് മാറി... #lovetamizhsong❤
@rameshtheboss321
@rameshtheboss321 4 жыл бұрын
வாழ்க்கையின் வலிகளை எதிர் கொள்ளும் அனைவருக்கும் சமர்ப்பணம் ஆக இருக்கிறது இந்த பாடல்.
@sumithrap9136
@sumithrap9136 3 жыл бұрын
En future ah nenacha enaku romba bayama iruku....appo intha song ketten..... semmaya aluthuten😩😩😩😪😪😖😖😖🥺🥺🥺🥺🥺🥺
@jayasuryak1008
@jayasuryak1008 3 жыл бұрын
💯
@nishanthnavaneeth6574
@nishanthnavaneeth6574 3 жыл бұрын
Bayapadathinga...unga future unga kaila
@Kashh11
@Kashh11 3 жыл бұрын
We cn do it.stay strong💕
@lalprasanth6098
@lalprasanth6098 3 жыл бұрын
I am also ,
@devil____5179
@devil____5179 3 жыл бұрын
Same mind sister
@depanmech4364
@depanmech4364 Жыл бұрын
பொய் வாழ்வா வலியே தீர்வா இல்லை உன் வாழ்வில் அர்த்தம் உண்டு...💙🙏
@Jaishu1010
@Jaishu1010 6 жыл бұрын
பொய் வாழ்வா வலியே தீர்வா இல்ல உன் வாழ்வில் அர்த்தம் உண்டு பொய் வாழ்வா வலியே தீர்வா இல்ல உன் வாழ்வில் அர்த்தம் உண்டு நீ உணரும் முன்னே சோர்வா பொறு நீ ஒருநாள் புரியும் என்று இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு நீளாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கோ ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா பொய் வாழ்வா வலியே தீர்வா இல்ல உன் வாழ்வில் அர்த்தம் உண்டு நீ உணரும் முன்னே சோர்வா பொறு நீ ஒருநாள் புரியும் என்று Manithan - Poi Vazhva Song Lyrics in Tamil ஓ……….. வெற்றி வரும் தொட்டுப்புள்ளி தோல்விகளே செல்லும் வழி யாருக்கிங்க இல்ல வலி அக்கம் பக்கம் அதிக வலி இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு நீளாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கோ ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா பொய் வாழ்வா வலியே தீர்வா இல்ல உன் வாழ்வில் அர்த்தம் உண்டு நீ உணரும் முன்னே சோர்வா பொறு நீ ஒருநாள் புரியும் என்று
@shalinisshine5253
@shalinisshine5253 5 жыл бұрын
Superb song I ❤ very much
@BruceWayneno1
@BruceWayneno1 5 жыл бұрын
Bro lyrics thabbu
@ashameera2028
@ashameera2028 5 жыл бұрын
நன்றி
@saravanakumar2765
@saravanakumar2765 5 жыл бұрын
Super bro
@surendarv8522
@surendarv8522 5 жыл бұрын
அட நீ கவனி
@யாருடாநீகோமாளி
@யாருடாநீகோமாளி 4 жыл бұрын
என்னா நேரமோ இந்த பாட்ட கேட்டா சாக போறேவன் கூட பொழச்சிப்பான்😒
@lovelyanimals5777
@lovelyanimals5777 4 жыл бұрын
Naanumm
@themusicpsycho3749
@themusicpsycho3749 3 жыл бұрын
🙃🥲
@dhineshthirunavukkarasu8990
@dhineshthirunavukkarasu8990 3 жыл бұрын
Factu factuu
@lovelyanimals5777
@lovelyanimals5777 3 жыл бұрын
Iam survived
@chootu5754
@chootu5754 3 жыл бұрын
Correct bro
@ambro2260
@ambro2260 4 жыл бұрын
3 വർഷം മുന്നേ ഒള്ള പാട്ട് ആണ് tick tock ill koode click aay
@judechristychristian1906
@judechristychristian1906 11 ай бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.♥️
@bharathi3330
@bharathi3330 11 ай бұрын
💯💯💯
@hollywoodcutz2503
@hollywoodcutz2503 2 жыл бұрын
கனவுகளை லட்சியங்களாக மாற்றி அதை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு மனிதனின் வலியையும் உணர்த்துகிறது இந்த பாடல்
@jebastinkathirvel8979
@jebastinkathirvel8979 5 жыл бұрын
this is my fav motivational song......eppovavathu varuthama iruntha intha song thaan keppen.....ennai maathiri yaaravathu irukingalaa?iruntha sollunga......
@-UCO-keerthivasant
@-UCO-keerthivasant 4 жыл бұрын
This gives sadness see mun sellada
@ajishsanthosh738
@ajishsanthosh738 3 жыл бұрын
ஏனோ இந்த பாட்ட கேக்குறப்ப கண்ணுல கண்ணீர் வருது.
@Devarinee
@Devarinee Жыл бұрын
வாழ்கை நம்பள சூத்தடிச்சு விளையாடும் போது 🥺🥺 இந்த பாடல் கண்ணீர் வரவைக்குது 🥺🥺🥺🥺 tq for this song 😔😔😔😔
@vetribodhi4693
@vetribodhi4693 3 жыл бұрын
சமீபத்தில் தான் இந்த பாடலை கேட்டேன்.மிகவும் அடிமை ஆகிவிட்டேன்.நான் இரவு தூங்குவதற்கு முன் குறைந்தபட்சம் 3 முறையாவது இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன்.....😒
@vinothulasi2641
@vinothulasi2641 3 жыл бұрын
Im also broo
@vetri_24
@vetri_24 3 жыл бұрын
Same 🤧
@vickykvs4557
@vickykvs4557 3 жыл бұрын
👍
@twinswheelrider4057
@twinswheelrider4057 3 жыл бұрын
🤔😣😏
@muneeswari1737
@muneeswari1737 3 жыл бұрын
Same pa
@aminm3470
@aminm3470 4 жыл бұрын
അടിപൊളി .. മലയാളികൾ ഇല്ലാത്ത സ്ഥലം വേറെ ഒണ്ട... കേട്ടിട്ടില്ലേ ചന്ദ്രനിൽ വരെ മലയാളി ഉണ്ടാകും എന്ന്.. അപ്പോഴാണ് ഈ കൊച്ചു
@muzzuvlog7869
@muzzuvlog7869 2 жыл бұрын
இந்த வெறுமை விடாத😥....... ஒரு சிறகு விழாத🪶........ சிறு பறவை எழாத 🐦.......... அது கனவை தொடாத ❤........ இந்த ஏக்கம்கள் எல்லாம் வீனா 💔
@murugankpmm6246
@murugankpmm6246 Жыл бұрын
kkk
@sarikagopal09
@sarikagopal09 Жыл бұрын
🥺❤️ Sema acting Udhay na Indha movie dha semaya act panirpaaru OKOK too
@viratraki2589
@viratraki2589 4 жыл бұрын
Middle class boys life.. All time current scenario.. Best Movie udhayanithi best acting
@joyofsharing_john9269
@joyofsharing_john9269 4 жыл бұрын
kzbin.info/www/bejne/e2isqpmJn7R0rpo New Tamil Motivational Video in KZbin 🌟
@sridharvenkatachalam3714
@sridharvenkatachalam3714 7 жыл бұрын
வெற்றி வெறும் முற்றுப்புள்ளி !!தோல்விகலே செல்லும் வழி!!! mesmerising....
@mrs.lakshmivilas6769
@mrs.lakshmivilas6769 5 жыл бұрын
Yes•
@arunadevinagaraj1969
@arunadevinagaraj1969 4 жыл бұрын
This lines my ring tone
@lovelyanimals5777
@lovelyanimals5777 4 жыл бұрын
@@mrs.lakshmivilas6769 aammm
@tufaylahmedtufayl8491
@tufaylahmedtufayl8491 Жыл бұрын
வாழ்க்கையை போலவே இப்பாடலின் வலி இப்போதுதான் பெருமையாக புரிகிறது 😢😢
@sakthivel7194
@sakthivel7194 3 жыл бұрын
💔வாழ்க்கைல நாம ரொம்ப நேசிச்சவங்க,நம்மள விட்டு போன அப்புறம்,வாழ்க்கைல ஜெய்க்குறதுகாக தினம் போராடுறவங்களுக்கு தான் சார் தெரியும் அந்த வலி....இந்த பாட்டு கேட்டாலே நம்மை அறியாமலே கண்ணீர் துளிகள் கொட்டும்😢😢🚶🚶
@thakirthaji8326
@thakirthaji8326 2 жыл бұрын
Truuuuu nanba 💯😒
@a.vigneshasaithambi7043
@a.vigneshasaithambi7043 Жыл бұрын
💯 true bro
@bharathimurugan2796
@bharathimurugan2796 8 ай бұрын
நீ சொன்னது எனக்கும்நடந்திருக்கு
@BTARUNG
@BTARUNG 2 жыл бұрын
💔 மன வலியுடன் இப்பாடலை கேட்போர்🖐....
@sakthivel-pm5ri
@sakthivel-pm5ri Жыл бұрын
🥺🤝
@neerajrobo4733
@neerajrobo4733 8 жыл бұрын
when I was searching a good job at 1 year this song Will touch emotionally 👍
@kiran.c4289
@kiran.c4289 6 жыл бұрын
neeraj robo I'm with you bro😩😩😩😩😩
@srinivasanrajendran1856
@srinivasanrajendran1856 6 жыл бұрын
neeraj robo
@hemanathanautomotiveassoci2647
@hemanathanautomotiveassoci2647 6 жыл бұрын
R u in job bro ....searching
@Kavinkumar3386
@Kavinkumar3386 6 жыл бұрын
Superb bro 👍👍👍👍👍 ungala mari than nanum ippo irukken 🙌 en oru nall marum
@yusufyusuf1731
@yusufyusuf1731 6 жыл бұрын
Job kedachudha bro
@futuredoctorvarshu
@futuredoctorvarshu Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது..... 😢 Family pressure, mixed emotions, fake people, criticism, nobody is there to understand me 🤷‍♀, all are laughing at me 🥺 My heart :I m 💔 This song : Hear me 🥺💘, I m with you ( I m writing neet exam for third time hope I will do well) 2023 "சிதைந்து போனவர்களயும் சாதிக்க வைக்கும் இந்த பாடல்🎵" - 😢🙁😒🔥🔥
@prasanthn4473
@prasanthn4473 Жыл бұрын
Any Good Result Bro ? ❤
@ghostplays5291
@ghostplays5291 2 жыл бұрын
Born in middle class,3rd year going to college hostell from home after hearing family struggles, seeing tears of parents😭 hearing this song by sitting beside window seat in bus
@solomonchristyj
@solomonchristyj Жыл бұрын
Kavala padathinga bro 😢😣💔
@udanihevamadduma8265
@udanihevamadduma8265 Жыл бұрын
Can feel you bro
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
❤❤
@donking4295
@donking4295 8 ай бұрын
Same bro nanum college 1 st year tha enaku appa illa . Amma tha college fees katranga naaum help panna part tima aa velaiku poven but athu kastama irukum. Irundhalum veetla sollama iruken amma kaga. One day vela mudiyarathukulla noodles agiduven. No happiness no free time 😭.
@Sripoojitha.659
@Sripoojitha.659 6 ай бұрын
Don't feel bro nalla padinga ❤
@vijaym642
@vijaym642 3 жыл бұрын
Udhayanithi Stalin M.L.A. all the best for your future in making our TamilNadu a great state👍
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 7 жыл бұрын
மனதில் வேதனை வெளிக் கொணரும் பாடல்.
@sangavisangavi742
@sangavisangavi742 Жыл бұрын
என்னைய புரிஞ்சுக்கிரவங்க இங்க யாருமே இல்ல, வாழ்க்கையில் தனியா இருந்து இருந்து மனம் உடைந்தது தான் மிச்சம் இந்தப் பாடல் கேட்கும் போது கவலையாகவும் அழுகையாவும் இருக்கும்😕
@abineshthangavel558
@abineshthangavel558 5 ай бұрын
2:25
@ArvindKumar-rb1ez
@ArvindKumar-rb1ez 2 жыл бұрын
பல சிந்தனைகள் பல கணவுகள் பல நினைவுகள்...... இந்த பாடல் கேட்கும்போது தன்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணிர் வருகிறது......🥹🥹🥹
@U_know_me_kkl
@U_know_me_kkl 5 жыл бұрын
I'm mentally so down.. I'm a neet failure student and being discouraged rapidly for this😣😣.. But i still hope I can succeed in my life... Hearing this song i feel😭😭
@vasuperumal4992
@vasuperumal4992 5 жыл бұрын
I'm also
@sgeetha472
@sgeetha472 5 жыл бұрын
Neet avlo kastamà?😦
@kutti720
@kutti720 5 жыл бұрын
Ethanavathu attempt??
@santoshchakrapani8667
@santoshchakrapani8667 5 жыл бұрын
Kiruthi loshani u will clear NEET believe in yourself
@ajaypradhap5620
@ajaypradhap5620 5 жыл бұрын
dont worry sure u will achieve
@DrRBP
@DrRBP 7 жыл бұрын
தோல்வியே வெற்றி என்னும் மரத்தின் ஆணிவேர் என்பதை தெள்ளளிவாக சுட்டிகாட்டும் பாடல்.. மிகச்சிறந்த பாடல் ..
@உங்களின்தலைப்புஎன்னுடையகதைகள்
@உங்களின்தலைப்புஎன்னுடையகதைகள் 2 жыл бұрын
தனிமை மட்டுமே நிஜம் என்னும் உணர்வு
@kalaiseethu349
@kalaiseethu349 Жыл бұрын
உண்மையாக இருக்கும் மனிதர்களை கடவுள் ரொம்ப சோதிக்கிறார்
@SanthoshFabre
@SanthoshFabre 8 жыл бұрын
jus feel the music with its lyrics.. brings back yor job searching days.. such an emotionally touched classy song..
@alexprasath36
@alexprasath36 8 жыл бұрын
i felt too
@nityanithi1900
@nityanithi1900 7 жыл бұрын
Santhosh Fabr
@tamiljoker3843
@tamiljoker3843 2 жыл бұрын
ரொம்ப உடைஞ்சுபோய் இருக்கும் போது கேட்க்கின்றேன் 🥺
@dreamlover6774
@dreamlover6774 Жыл бұрын
Now how are you?
@ArunArun-mi6mw
@ArunArun-mi6mw 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது வாழ்க்கையில் எதுவும் எளிதில் கிடைக்காது என்பது தெரிகின்றது ❤️
@gunah4249
@gunah4249 Жыл бұрын
சொந்த ஊரை விட்டு வேலைக்கு வெளியே போகும் அனைவருக்கும் இந்த பாடல் பொருந்தும் 🖤
@SIVABALAJI_VAO
@SIVABALAJI_VAO 5 жыл бұрын
As a job seeker , this song has a healing power for every problems..💚
@zunaidbaghdadi6972
@zunaidbaghdadi6972 5 жыл бұрын
Actually these song should be dedicated for all youngsters..Who face biggest struggle during their Entry level in their career.... Especially engineers😖😖Its hard to find job....
@jaisurya6815
@jaisurya6815 Жыл бұрын
Then what about lawyers?? Be a Lawyer for a day then u can feel the pain of this song
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 Жыл бұрын
​@@jaisurya6815 seri da ethuku eduthalum potti poramai, avan onu sona ivan onu slanum enga irunthu da varinga
@arunmarlyzz
@arunmarlyzz 5 жыл бұрын
Santhosh narayanan is MODERN Ilayaraja ❤️😍 #SANA
@MinDInfO2312
@MinDInfO2312 Жыл бұрын
Really the song impact my heart
@magudeeswarann3948
@magudeeswarann3948 4 жыл бұрын
2:12 has separate fan base 😍😍
@cutiee._._crush_.2437
@cutiee._._crush_.2437 2 жыл бұрын
😍😍yaaa.my fab line
@johnfelix2398
@johnfelix2398 3 жыл бұрын
Middle class people will cry after listening this song 🙂💔 includes me🙂!
@madhanroyal4526
@madhanroyal4526 3 жыл бұрын
Middle class
@shanjey4836
@shanjey4836 3 жыл бұрын
Don't worry brother don't give up god bless you💪❤
@harie270
@harie270 2 жыл бұрын
Never lose hope man....✌️🥂cheers fight back
@ragulsudhan8476
@ragulsudhan8476 2 жыл бұрын
😢
@pongeras
@pongeras 6 жыл бұрын
Siru paravai eladha adhu kanava thodatha :'( Tears not left to cry
@cspkarthi6
@cspkarthi6 Жыл бұрын
தடை, துன்பமான வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்ற நினைவு வரும் போது இந்த பாடல் ஏதோ அதிசயம் நடக்கும் என்று சொல்லும் பாடல்.....🎉🎉🎉 ஒரு நாள் வெற்றி நிச்சயம்
@milanjoseph3410
@milanjoseph3410 4 жыл бұрын
അങ്ങനെ മലയാളീസ് ഇതും ഹിറ്റ്‌ ആക്കി എന്ന് പറയാൻ പറഞ്ഞു. 😍😍
@madstriker6780
@madstriker6780 4 жыл бұрын
Pever ayillee 😂😂😉
@shihanashibin5253
@shihanashibin5253 3 жыл бұрын
Aar
@milanjoseph3410
@milanjoseph3410 3 жыл бұрын
@@shihanashibin5253 whatsapp no thannal prnj theram😋😂
@shihanashibin5253
@shihanashibin5253 3 жыл бұрын
@@milanjoseph3410 venamnnilla..jeevich pokkootte🙏
@milanjoseph3410
@milanjoseph3410 3 жыл бұрын
@@shihanashibin5253 aposheri😂😂
@aniruthtn5203
@aniruthtn5203 4 жыл бұрын
Born in middle class is 😔
@jashweeniselvaratnam3250
@jashweeniselvaratnam3250 4 жыл бұрын
Perfectly said !
@northeastwestsouthnews3189
@northeastwestsouthnews3189 4 жыл бұрын
😞
@TouchMe69
@TouchMe69 4 жыл бұрын
😅 but the life must go on ... same here !
@alenjohn1417
@alenjohn1417 4 жыл бұрын
True😪
@shivprasad.n9577
@shivprasad.n9577 4 жыл бұрын
Chill broo 😁
@martenzarmy1856
@martenzarmy1856 4 жыл бұрын
ആരൊക്കെ സ്റ്റാറ്റസ് കണ്ട് വന്നു നോക്കിയതാണ് അങ്ങനെയുള്ള മലയാളികൾ like അടിച്ച് പൊയ്ക്കോ
@Offside.d
@Offside.d 4 жыл бұрын
nanum statusolikalude status kandaaa vanath
@GP-lags
@GP-lags Жыл бұрын
2:25 listen the lyrics 😔
@lifeoftravel7008
@lifeoftravel7008 2 жыл бұрын
நான் படிப்பு முடிந்து 4 வருடம் ஆகியும் வேலையில்லை உறவினர்கள், நண்பர்கள் மேலும் அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரும் கிண்டல் கெழிசெய்த போதெல்லாம் எனக்கு அவமானமாகயும் வருத்தமாகயும் இருந்திருக்கிரேன் ஆனால் அப்போதெல்லாம் நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது ஆனால் என் பெற்றோரே என்னை வெறுத்து பேசியபோது நான் உடைந்து போய்விட்டேன் அப்பொழுது இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் எதோ ஒரு உணர்வு ........,
@joshva5394
@joshva5394 2 жыл бұрын
Same situation... But... It's ok fine... Not bad... Kandipa namaku life maarum... Ungalukum... Maarum... Naa.. Namburan... Neengalum... Nambunga😘
@MrPrabhuShan
@MrPrabhuShan 3 жыл бұрын
வாழ்கையை வெறுக்கும் தருணம் சாலை ஓரம் அமர்ந்து கேட்கும் போது கண்கள் கலங்கியது என் வாழ்வில்... இன்று....😔😔😓😓அனைத்தும் தோல்விகள் என் வாழ்வில் .....
@akashasokan
@akashasokan 4 жыл бұрын
Best film of udayanidhi, love from kerala❤️❤️❤️💯💯
@vijaysr9566
@vijaysr9566 3 жыл бұрын
Nimir too
@ashbarashfak1822
@ashbarashfak1822 Жыл бұрын
2:40 scene director brilliance👍🙂
@albin7284
@albin7284 4 жыл бұрын
ഉജാല മുക്കിക്കൊ 👍✌️💖
@stardust_369
@stardust_369 4 жыл бұрын
Ujjalayoke pand ippo black aane
@albin7284
@albin7284 4 жыл бұрын
@@stardust_369 athe athr😂
@abc-fg7fm
@abc-fg7fm 3 жыл бұрын
Ujjala theernnu poyallo...ini ippo entha cheyya....thalkkalam oru like thara tto.....♥
@preethipreethu5781
@preethipreethu5781 4 жыл бұрын
4 yrs😇 of santhosh narayana 's poi vaazhvaa❤️
@bratpeddler4462
@bratpeddler4462 4 жыл бұрын
I'm mentally stressed and depressed I just started hearing this song few days back and it really makes me feel better
@SarrajAhamed-ed3ff
@SarrajAhamed-ed3ff Жыл бұрын
யாருக்கு இங்கே இல்லை வலி 😢. middle class pasanga irukkeengelaa🙂❣️
@Faisalmohmed71
@Faisalmohmed71 3 жыл бұрын
Most underrated song 🥺 This song deserves much More views
@mizzain9615
@mizzain9615 4 жыл бұрын
സ്റ്റാറ്റസ് കണ്ട് വന്നതാ 😎
@athirams8276
@athirams8276 4 жыл бұрын
Me too
@kenzahammed7198
@kenzahammed7198 4 жыл бұрын
Same to you
@ansarkadengal9936
@ansarkadengal9936 4 жыл бұрын
me tooo
@iamnidhish
@iamnidhish 4 жыл бұрын
ഞാനും😂
@malayali1348
@malayali1348 4 жыл бұрын
Me to
@ravanan_the_poet
@ravanan_the_poet 2 жыл бұрын
Whoever listing this song i'm praying for you. Everything is gonna be alright.✨❤️ Life is filled with miracles. Universe will make miracles into your life. Wait for the perfect time don't lose the hope... You'll be alright...💖✨🦋
@anandh5521
@anandh5521 2 жыл бұрын
same.. waiting 🥺
@rathikam3231
@rathikam3231 2 жыл бұрын
Thank you:)
@saidharshan716
@saidharshan716 2 жыл бұрын
Love you bro 🥺✨
@lakshmirp
@lakshmirp Жыл бұрын
🙏
@rajinidemurugan5843
@rajinidemurugan5843 Жыл бұрын
will come back if it happens..😢
@kamaleshrajan30
@kamaleshrajan30 Жыл бұрын
No matter how many movies he will act or acted, but MANIDHAN will be his Career best performance 😥 And Sana❤️‍🩹 Ninnu pesuthu saar...ovoru song um✨😮
@mohammedats
@mohammedats 5 жыл бұрын
Oh Man udhaynidhi nailed this role..... i feel like this character resembles a lot to his persona....he badly wanna show that he could also act good after all the critiques ..kudos to Ahmed....
@anumahendran7631
@anumahendran7631 4 жыл бұрын
എങ്ക പാത്താലും നീ (മലയാളി )😂🤩💕
@Simple_bites_02
@Simple_bites_02 4 жыл бұрын
We can't understand!!!??
@കൂട്ടുകാരൻ-ശ3ങ
@കൂട്ടുകാരൻ-ശ3ങ 4 жыл бұрын
He said that malayalies are everywhere
@shahala484
@shahala484 3 жыл бұрын
Ella pinnah
@kssaira2734
@kssaira2734 2 жыл бұрын
പിന്നല്ല നമ്മൾ പോളി അല്ലേ
@ECEShyamkumarS
@ECEShyamkumarS 3 жыл бұрын
This song has something in deep which can't eloborate in words❤️