'Manjummel Boys' Malayalam Movie Review in Tamil | Chidambaram Poduval, Soubin Shahir, SreenathBhasi

  Рет қаралды 49,015

Second Show

Second Show

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @secondshowtamil

Пікірлер: 123
@SMK66821
@SMK66821 7 ай бұрын
மலையாளம் சினிமா பிரமிக்க வைப்பதற்கு பெரிய பட்ஜெட் தேவையில்லை என நிரூபிப்பவர்கள் ❤❤❤
@LimelightXO
@LimelightXO 7 ай бұрын
Real life la police ithukum mela mosam nu avanga interview la sollirkanga. They didn't wanna show TN police in bad light athuku eth thaan climax la oorku porapo ulla scenes maathuna. Real life la kaasu vaangi thaan vittanga
@sreenath3800
@sreenath3800 7 ай бұрын
The behavior of the policemen were tonned down not to offend anyone. In the interview with real Manjummal boys, they told how the police acted in reality. the police even took all their money before allowing them to take Subash back to Kerala.
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 7 ай бұрын
மலையாள சினிமா 100/80 சதம் தரமான சினிமாவாக இருக்குறது ரகுமான் அண்ணா ❤👌👍👍🙏
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 7 ай бұрын
மஞ்சும்மாள் பாய்ஸ் நேற்று பார்க்க நேர்ந்தது. நல்லதொரு திருப்தியான கமர்ஷியல் படம் என்றுதான் சொல்ல வேண்டும். படம் ஆரம்பித்து ஒருமணி நேரம் பெரிய அழுத்தமில்லாமல் சாதாரணமாக போகிறது, அதில் வழக்கமான மற்ற மலையாள படங்களில் வருமளவுக்கு நுணுக்கங்களோ பிரமாதமான ரசிக்கக்கூடிய காட்சிகளோ இல்லை, கதை ஒரு முக்கிய புள்ளியை நோக்கி சாதாரணமாக நகர்ந்தது, அதில் சில காட்சிகள் இரண்டாம் பாதிக்கு தேவையான சில காட்சி விஷயங்களை நிறுவ பயன்படுத்தி கொண்டது, உதாரணமாக கயிறு இழு போட்டிகள். இப்படி நகர்ந்த கதை, எதிர்பாராத ஒரு கணத்தில் ( அது எதிர்பார்த்த விஷயம்தான், நடக்க போகிறது என தெரியும், ஆனால் அதிலேயே எதிர்பார்க்காத ஒரு கணத்தில் நடக்கிறது) சட்டென திரும்பி உச்சகட்ட வேகத்தில் பறக்கிறது. அதன் பிறகு கதை அதே டெம்போவில் கிளைமாக்ஸ் வரை போனதுதான் படத்தின் வெற்றி. நண்பர்கள் குழுவுக்கு என ஒரு இயங்குமுறை உண்டு, அதில் பலரும் பலவித குணாதியசத்துடன் இருந்தாலும் அவர்களுக்கிடையே ஒரு மெல்லிய இழை இணைத்துகொண்டு இருக்கும், அந்த இழை அறுந்தால் குழு உடைந்துவிடும். குழுவில் தலைமை உறுப்பினர்கள் ஒருவரோ சிலரோ இருக்கலாம், அதில் சிலர் தலைமை என தெரியாதபடி மௌன தலைமை செய்வார்கள், சாதாரணமாக தெரியும் அவனது பேச்சுக்கு குழு காதுகொடுக்கும். ஒரு பொது சிக்கலில் மாட்டும் போது குழு சிதைந்து கைவிட்டு ஓடுவதோ அல்லது நெருங்கி நின்று சிக்கலை தகர்ப்பதோ இந்த தலைமை நண்பனின் குணத்திலும் முடிவிலும் இருக்கிறது, ஒருத்தன் நின்றுவிட்டால் மொத்தமாக குழுவே நின்று போராடும். ஷௌபின் ஷாகிர் அப்படி ஒரு பாத்திரமாக நிற்கிறார். நண்பர்கள் குழு மொத்தமாக ஒரு நண்பனுக்காக போராடும்போது என்னவெல்லாம் நெகிழ்வு தருணங்கள் கிடைக்குமோ அதெல்லாம் கதையில் உண்டு. இதோடு ஸ்ரீநாத் பாசியின் மனோசித்ரங்களாக இவர்களின் பால்யகால சம்பவங்களை கோர்த்து அதோடு நிகழ்காலத்தை முடிச்சிடுவது நல்லதொரு உள் அடுக்கை தருகிறது. அதோடு உள்ளூர்காரர்கள், அரசு அலுவலர் என பாத்திரங்களும் சரியான அளவில் எழுதியுள்ளார்கள். முக்கியமாக அரசு அலுவலர்களான போலிஸ், வனத்துறை, தீயனைப்பு போன்றோரை வில்லனாக காட்டாமல், அவர்கள் இடத்தில் இருந்து நெளிவு சுழிவாக நடப்பவர்கள் என்று காட்டியது நன்றாக இருந்தது. படத்தில் பாதி தமிழில்தான் வசனம் இருக்கிறது, ஒருகட்டத்தில் தமிழ்படமோ என்ற மயக்கம்கூட வந்தது. குணா குகை என்பதால் முடிந்தவரை அதன் நினைவை படத்தில் ஆங்காங்கே தூவி தேவையான அறுவடையை செய்திருக்கிறார்கள். குணாவே இல்லாமலும் இந்த படத்தை எடுக்கமுடியும். குணா பாடலை கேட்கும்போது இளையராஜாவை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை, 32 வருடங்களுக்கு பிறகு இன்றும் உயிர்போடு இருக்கிறது அவர் இசை. அந்த பாடல் இல்லாவிட்டால் இந்த படம் இந்த தளத்திற்கு ஏறியிருக்க முடியாது. சுப லாலி லாலியே லாலி லாலியே என பாடல் அமைதிகொள்ளும்போது இதுவரை பதற்றத்தில் இருந்த நமக்கும் ஆறுதலாகி அமைதியடைகிறது மணம். மொத்தமாக பார்த்தால் இது இன்னொரு பிழைத்திருத்தலின் படம், அதை சரியான வேகத்தில் எடுத்து சென்றிருப்பது படத்தின் பலம். ஆனால் படத்தை இங்கே கொண்டாட வைத்திருப்பது அதன் தமிழ் தொடர்புக்காக. தமிழ் வசனம், கொடைக்கானேல், குணா, கமல் முக்கியமாக இளையராஜா. கடைசியாக மனிதர்களுக்கு பொதுவான உயிரை காத்தலின், நட்பின் நெகிழ்ச்சி.
@velankannitoday7641
@velankannitoday7641 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp 7 ай бұрын
Correct
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 7 ай бұрын
@michaeljohnsonj2236 ama bro
@karthickm4787
@karthickm4787 7 ай бұрын
மிக அருமையான விமர்சனம் தங்களுடையது
@divyamythily6223
@divyamythily6223 7 ай бұрын
டேய் யாருடா நீங்க எல்லாம்? இப்படி ஒரு பிரமாதமான படத்தை எடுத்து இருக்கீங்க.. அவ்ளோ சீக்கிரம் நான்'லாம் அழவே மாட்டேன்.. கடைசியா அயோத்தி படம் பார்க்கும்போது அழுதது.. அதற்கு அப்புறம் இந்த படத்துல என்னை அறியாம கண்ணுல தண்ணி பொலபொலன்னு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு.. அதுவும் குறிப்பா "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல'ன்னு குணா பாட்டை ஒரு முக்கியமான இடத்தில ஒலிக்க விடுவாங்க பாருங்க.. ஐயோ கூஸ்பம்ஸ் மொமண்ட்.. தியேட்டரே அலறிடுச்சி... அந்த இடத்துல கைதட்டி தட்டி தட்டி, கையே வலி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி.. இப்படி ஒரு Vibe'ஆன தியேட்டர் மெட்டீரியலை சமீபத்துல பார்க்கல.. என்ன ஒரு அட்டகாசமான படம்.. அதுவும் கிளைமாக்ஸ்'ல அந்த அம்மா கட்டிப்பிடிக்கிற காட்சி எல்லாம் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு.. இப்படி ஒரு படம் வாய்ப்பே இல்ல.. தயவு செஞ்சு இந்தப் படத்தை தியேட்டர்ல போய் பாருங்க... கொடுத்த காசுக்கு அவ்ளோ ஒர்த்... ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்'ன்னா அடி உதைக்கு மட்டும் இல்லாம, அவரை எப்படி பயன்படுத்தணும்ன்னு பாடம் எடுத்திருக்காங்க.. செட் ஒர்க், சிஜி, மியூஸிக், கேமரா'ன்னு அதகளம் பண்ணி இருக்காங்க.. வசூல்ல பட்டைய கிளப்புது இந்தப்படம்.. கண்டிப்பா விருதுகளும் அள்ளும்.. எனக்கு இதுல என்ன ஆச்சரியம்னா...இப்போ நாம ஒரு தமிழ் படம் எடுக்கிறோம்'ன்னா அதுல ஹைலைட்டான, எமோஷலான ஒரு மொமண்ட்ல தமிழ் பாட்டு தானே வைப்போம்? ஒரு தெலுங்கு பாட்டோ, மலையாள பாட்டோ, கன்னட பாட்டோவா வைப்போம்? ஆனா இவங்க படத்தோட அதி உச்சபட்சமான ஹை எமோஷனல் சீன்ல ஒரு தமிழ் பாட்ட வெச்சிருக்காங்க.. நம்ப கூட இந்த அளவுக்கு இளையராஜாவை தூக்கி கொண்டாடியிருப்போமான்னு தெரியல.. கேரளதேசத்து நண்பர்கள், பிரிச்சு மேஞ்சிட்டாங்க.. வொண்டர் ஃபுல் ஃபிலிம்.. படம் பார்த்து முடிச்ச உடனே வாட்ஸ் அப்ல, "ப்ளீஸ் இந்தப்படத்தை மிஸ் பண்ணுடாதீங்க"ன்னு ஸ்டேட்டஸ் வச்சுருக்கேன்.. 20 வாட்ஸப் க்ரூப்ல இந்த படத்தை பத்தி பெரிய ரைட் அப் எழுதி ஷேர் பண்ணி இருக்கேன்... நண்பர்களுக்கு என் செலவுல டிக்கெட் புக் பண்ணி கொடுத்து இருக்கேன்.. ஆபீஸ்ல இருந்து ஒரு பெரிய கூட்டத்தை தியேட்டருக்கு அனுப்பி வைக்க போறேன்.. நான் எழுதுனதை நம்பி, அவ்ளோ பேரும் புக் பண்ணியிருக்கோம்'ன்னு மெஸேஜ் பண்றாங்க.. அந்த அளவுக்கு இந்த படம் என்னை நெகிழ வெச்சி இருக்கு... ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் Lots of Love...Hugs.. Hats off...
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 7 ай бұрын
Ayothi padamlam oru mairum illa😂😂
@sarathkumar8350
@sarathkumar8350 7 ай бұрын
Anna climax la உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன fully goosebumps Anna அழுகை வந்தது ❤ respect ulaganayagan Kamal sir
@veeraviswesh8258
@veeraviswesh8258 7 ай бұрын
Unaku oruthanuku mattum tha antha tug of war scene connect agala nu nenaikuran, climax la antha scene thanya best theatrical moment scene uh... nee ellam ithana naala ivlo padam pathutu antha scene theva illa nu soldra pathiya athan ennala yethuka mudila nee soldradhu
@vasanthanmahesh9497
@vasanthanmahesh9497 7 ай бұрын
Climax la Lyricsa blend panna vidhamlaam.!❤ Peak Writinguu💥
@shihabea6607
@shihabea6607 7 ай бұрын
Kamal sir watched the movie with the director Chidambaram today..
@ROSUJACOB
@ROSUJACOB 7 ай бұрын
Aama Shihabu😢
@vinothrajkumar6793
@vinothrajkumar6793 7 ай бұрын
Tug of war concept 2nd half la use aagala nu solratha accept panna mudila.... Rmba super ah use panirnthanga climax la
@sabareeshm1535
@sabareeshm1535 7 ай бұрын
Yean bro romba late😢. Inimael naan Malayalam fan aakum
@23vikky
@23vikky 7 ай бұрын
Bro, I totally disagree with your analysis of tug-of-war...it was superbly integrated in my opinion... When at one point the fire force lose grip of the rope, it is the gang's experience that comes to play...from there, they take over the handling of the rope for some time as the fire fighters lost control and would have hurt themselves - the gang's experience gave the fire force time to rest and recoup. When the rope gets stuck, they will have to reverse the direction of the rope...i.e. loosen a bit an then pull back...the way they use their tug of war technic to reverse the direction to loosen the rope was one of the most cheered moment in the theater I watched... Kerala has a very close relation to tug of war as it is one of the most common games played during Onam festival...that is probably why the Malayali audience were able to relate to this scene more...
@spacetalks3470
@spacetalks3470 7 ай бұрын
Yeah I too thought he would point that in a good way, but he didn't 😂. When the gang initially comes to pull the rope, it got reminded of the tug of war, and when that guy commands to loosen the rope, it was definitely a good one.
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 7 ай бұрын
Yes tug of war played an important scene at climax .. only that they pullled their extreme strength to come out them..
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 7 ай бұрын
At first they failed in tug of war with opponent team but last they won is really a goosebumps moment scene
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 7 ай бұрын
கண்டிப்பா படம் பாக்கலாம் என்று இருக்கிறேன் ராகுமான் அண்ணா ❤👌👍👏🙏
@BeyondRavi
@BeyondRavi 7 ай бұрын
Bro super ra இருக்கு
@entertainment6275
@entertainment6275 7 ай бұрын
Tamil cinema Kadhaya nambi edukkanum nadigana nambi edutha ippudithan nakkittu poagum Irunthalum Vetri Ranjith Ram sir padathukkaga waiting
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 7 ай бұрын
உங்கள் விமர்சனம் அருமை ரகுமான் அண்ணா ❤👌👍👏🙏
@buyaka722
@buyaka722 7 ай бұрын
1:06 Munnar trip dhaan plan ay Pazhani valiya vandhu Kodikanal mushtu, next stop Munnar nu dhaan kathuvaanga aprm dhaan oru edam baaki iruku nu povanga... Aprm thalaiva tug of war oda placement dhaan adhu earlier establishment laam pakkava porundhuchi yenaa avanga seriya pannama thotha oru vishyatha pinadi avanga friend ah kaapathradhuku adhuvum panic struck aana Abilash solli thiruthi apdiyae thirumbi loose panni izhukumbodhu seriyaana elevation thalaivaray... posukunu andha sequence ay ilana kuda onilla ntinga!!!! I found some setbacks too usually visit your review to check if it aligns sometime it doesn't adhula onnu nu vechikren. Inavo. Opinion heard✌️
@rajeshsubramanian2083
@rajeshsubramanian2083 7 ай бұрын
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது....
@Imthi_45
@Imthi_45 7 ай бұрын
Soubin Sahir🔥🔥என்ன மாறி ஒரு நடிகன்🔥🔥
@mjewelmathew
@mjewelmathew 7 ай бұрын
Ennada naye? Lalettan nadikar illiya?
@violet8743
@violet8743 6 ай бұрын
​@@mjewelmathew potta
@mjewelmathew
@mjewelmathew 6 ай бұрын
@@violet8743 Dey ni kooda naiya tha
@hanumanthramuayyappan7897
@hanumanthramuayyappan7897 7 ай бұрын
Daa aa kair onu loose aakitt valikk. That scene🥵⚡⚡⚡⚡⚡⚡⚡
@hi-qvisual1292
@hi-qvisual1292 7 ай бұрын
Loose adikkada
@barathr4302
@barathr4302 7 ай бұрын
Kanmani song climax portion தரம் ❤
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io 7 ай бұрын
நீங்களும் subtitle இருக்குற படத்த பாத்துருக்கலாம்..அது மத்திய அமைச்சரோட மகன் இல்ல..மருமகன்...செம படம்..எனக்கு இந்த படத்த எடுத்த ஆச்சர்யத்த விட "குணா" படத்த அந்த மனுசன் அப்போவே எப்படி எடுத்துருப்பாருன்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன். ஏன்னா இந்த படத்துல ரிஸ்க் போர்சன்ஸ் உண்மைக்கு நெருக்கமா செட் போட்டுருக்காங்க..ஆனா குணாவுல எல்லாமே original..
@supersapien5124
@supersapien5124 7 ай бұрын
After years our Malayalam industry getting support ❤
@sabarisatz8875
@sabarisatz8875 7 ай бұрын
@3:03 Central minister oda marumagan😜
@rvijay1384
@rvijay1384 7 ай бұрын
review mattum sollunga da full story sonna engaluku pakkum pothu epdi interesting ah movie pakka mudiyum
@kirubaharans3709
@kirubaharans3709 7 ай бұрын
3 மலையாள படம் இன்னைக்கு review பண்ணிட்டீங்க அப்டியே கொஞ்சம் அந்த anveshippin kandethum படத்தோட review ஐயும் போட்ருங்க
@abhilashabinzachariah405
@abhilashabinzachariah405 7 ай бұрын
Most of the tamil guys didn't liked the first half..Its because of the language problem.. Because inthe first half they were speaking mostly local language ony malayalis can understand most of the funny dialogues in between.. that's why
@mishabokl3041
@mishabokl3041 7 ай бұрын
Love from Kerala ❤️🔥
@palankudiyan
@palankudiyan 7 ай бұрын
Central minister payyan illa marumagan...bro
@sharavanansubbaiya6116
@sharavanansubbaiya6116 7 ай бұрын
One of the best review sir God bless 🙏
@2kmoviereviews28
@2kmoviereviews28 7 ай бұрын
Public exam timella nalla nalla padama varudhu 😢 aanaa leave timella mokka padama varudhu enna kodumai idhu
@rithvikgaming8672
@rithvikgaming8672 7 ай бұрын
Concentrate on your studies... You can watch more good films even after your exams... All the best
@2kmoviereviews28
@2kmoviereviews28 7 ай бұрын
@@rithvikgaming8672 thanks
@abishek_999_
@abishek_999_ 7 ай бұрын
Eppo thaan paathuttu vanthan subtitles illa but movie worth gor theatre
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 7 ай бұрын
ஹீரோவை நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்தால் தமிழ் சினிமாவிலும் நல்ல படங்கள் வெளிவரும்...😊
@logikanap4215
@logikanap4215 7 ай бұрын
Great 👍 please continue to maintain your review standard!
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 7 ай бұрын
மாலை வணக்கம் ரகுமான் அண்ணா ❤👌👍🙏
@baalajikuppusaamy1495
@baalajikuppusaamy1495 7 ай бұрын
Nice review bro! ❤ thank you! But one small correction - Mazhai thanni ku badhil ah Mala (shit) thanni ntu pronounce panna maadhiri ketuchu! 😅
@vmakers325
@vmakers325 7 ай бұрын
Dei lusu... Antha kayiru aattaam opening la kaamikanum... Anga they r lost... Climax la won... Do u know three act structure shield field theory.. thakuri
@ramkumar2670
@ramkumar2670 7 ай бұрын
Bro neenga sonna madhiriye review skip pannitu full movie theatre la paathutu dha review continue pannuren 😁😍💜🙏🏻
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 7 ай бұрын
Now a day's Malayala cinema's 8/10 👌🏾
@vvvhggh
@vvvhggh 7 ай бұрын
Na already movie pathutean semma movie theater la parunga semma expiernece a irukum
@deepanjawa42
@deepanjawa42 7 ай бұрын
Ramnad la 75% theater occupancy... Adhum non dubbed Malayalam movie ku... Movie pathadhum mind la vandhadhu Kamal than.. epdi indha location la shoot Pannanum nu avaruku thonuchunu...
@BlueBerry-bc7yp
@BlueBerry-bc7yp 6 ай бұрын
Bro i went to this movie today based on your review...simply superb 👌 highly recommend movie❤
@venkateswarant.n3670
@venkateswarant.n3670 5 ай бұрын
Very good review Bro. You are rocking like Manjummal boys
@kat4328
@kat4328 7 ай бұрын
Guna is a copy itself and kamal didn’t get credit to the original movie
@rajithak132
@rajithak132 4 ай бұрын
Nice 🎉 movie.. Great performance s.. 🎉🎉🎉good direction 🎉🎉🎉 nice bgm n score. deepak dev delivered it class level
@mahathimurugu9178
@mahathimurugu9178 7 ай бұрын
தமிழ் படம் நல்லா இருந்தாலும கழுவி தத்துவ. மலையாள படம்னா பொங்கிருவாறு
@rajasekarjanakiraman80
@rajasekarjanakiraman80 7 ай бұрын
Bairi review podunga bro
@nandhkishork6171
@nandhkishork6171 7 ай бұрын
Polices are even worse in real life
@barathr4302
@barathr4302 7 ай бұрын
Finally ❤
@christinmc9799
@christinmc9799 7 ай бұрын
Thala continues a 3 review ah Malayalam padama potitu irukinga.. Tamil padam eadhum pakkuradhu illaya... Recent ah byri nu oru Tamil movie vandhuche pls give your review...
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 7 ай бұрын
Watch only in theatres ..
@ArunKumar-kj7oh
@ArunKumar-kj7oh 7 ай бұрын
Rombo super movie Excellent concept friends forever Friend epdi tha irupaagaaa❤❤❤❤❤❤
@jogoldan
@jogoldan 7 ай бұрын
Tug of war second halfla correcta place ayiruku theaterla semma claps avanga lose vidum pothu
@shivaguru2475
@shivaguru2475 6 ай бұрын
Today only I saw the movie. Worth it ☺️😊
@manjariraji356
@manjariraji356 5 ай бұрын
Oru Nodi Film Review varuma boss
@mohammedsmart7120
@mohammedsmart7120 7 ай бұрын
*நெனச்சேன்யா😅 மலையாளிக்கு நீர் பிபி ஊதுவாய் என்று...*
@divyaj1064
@divyaj1064 7 ай бұрын
Endha oru nalla padam irundhalum Adhula enna kora iruku nu mattum dha thedi paapingla
@safeekibrahim6056
@safeekibrahim6056 7 ай бұрын
Director chidambaram vijay, ajith, surya, danush, simbu kannil pattara koodathu. Enna vendral oru director kaanamal poyiduvaru
@mohamedimthiyas2781
@mohamedimthiyas2781 7 ай бұрын
Manjummel boys ❤❤❤
@Sudharjie_YT
@Sudharjie_YT 7 ай бұрын
Enna malayalam movie ah iruku tamil movie Byri podunga ❤
@mrizwan2937
@mrizwan2937 7 ай бұрын
Manjumal boys fulla set தான் Bro
@udhayakumar-sz5fh
@udhayakumar-sz5fh 7 ай бұрын
Udampukku ethum prachanaya sagoo.... Udampu kuranchittu pora mathiri irukku.. Take care of ur health
@nagulmari-zo5fg
@nagulmari-zo5fg 7 ай бұрын
Kamal sir great man.
@manuprasad.v.7740
@manuprasad.v.7740 7 ай бұрын
Anneshippin kandethum review
@bharathkumars2168
@bharathkumars2168 7 ай бұрын
Kerala Story Review Bro
@suryasuriyan9736
@suryasuriyan9736 7 ай бұрын
tamil dubbing theater la pogutha.....
@badboy-jt2xj
@badboy-jt2xj 7 ай бұрын
First comment 🎉
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 7 ай бұрын
100/100 for this film
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 7 ай бұрын
Modhalla indha over buildup panratha niruthunga da ...padathula apdi onum perusa ila ...making and music Nala irntha podhuma...ithuve oru tamil padathula panirntha 100 korai soluvanunga
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp 7 ай бұрын
Enakum athaan thonuchu. But bhramayugam nalaa really nice
@sudharsanm3195
@sudharsanm3195 7 ай бұрын
Second show squad ❤️🔥💯
@palanikd85
@palanikd85 7 ай бұрын
Best movie 2024
@haridass8254
@haridass8254 7 ай бұрын
Vera Level Movie ya 🔥🔥🔥
@dinesh8834
@dinesh8834 7 ай бұрын
புரோ.. மலையாளம் சுத்தமா தெரியாது.. இந்த படம் பார்த்தா புரியுமா?
@ersuriyan
@ersuriyan 7 ай бұрын
முக்கால் வாசி படம் கொடைக்கானலில் தான் என்பதால் கண்டிப்பாக புரியும்.
@kpm290
@kpm290 7 ай бұрын
படம் புரியும் தமிழில் பல காட்சிகள் இருக்கு
@ramnivasmurugesan6453
@ramnivasmurugesan6453 7 ай бұрын
Still Raja rulling..
@felixrajtube
@felixrajtube 5 ай бұрын
Good review
@rafiqright
@rafiqright 7 ай бұрын
Eanda eppa thanda Tamil la Lover Blue star
@HelpfulInitiatives1
@HelpfulInitiatives1 7 ай бұрын
@aravindaravind2309
@aravindaravind2309 7 ай бұрын
Byri review brother
@ajaiajith7271
@ajaiajith7271 7 ай бұрын
Apo ithu Tamil dubbed ilaya emotionala ahh understand pannalam but feeling ga feel pandrathu language romba important 😢 nee kizha subtitle la papiya illa movie ya papiya sollu so WORST
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 7 ай бұрын
Initial scenes only in Kerala remaining happens in Tamil Nadu .. they talk in Tamil only .. it is understandable even to kids ..
@billimurugan
@billimurugan 7 ай бұрын
Aram was 10x better
@violet8743
@violet8743 6 ай бұрын
Average Lockdown Kid 😂
@billimurugan
@billimurugan 6 ай бұрын
@@violet8743 below average 2k kid
@bineeshb2608
@bineeshb2608 7 ай бұрын
😍
@musicfree3618
@musicfree3618 7 ай бұрын
Best experienced One ❤
@johnarackel4170
@johnarackel4170 2 ай бұрын
Muthal 20-25 nimisham unakku onnum puriyalenu sollu
@thiagarajann3776
@thiagarajann3776 7 ай бұрын
Over Hype for this shitty movie, I don't support this movie.. Crap movie... copy of GV Prakash Aygnanar Movie, not even equal to 127 hrs where trekker himself severed his hand to survive and rescued by himself... even this move is far watchable better than Manjumal Boys... Fact Guna Kanmani song has nothing to do in rescue mission, I thought song used check the depth and communication purpose, but I was wrong. Portrayed TN police, rescuer as coward, bad people, such movies should be banned in TN... even after 4 head hit on faced rock, he survived, too much liberty... Why there is no ambulance waiting outside... despite severe blood loss, after rescuing friend was put near to fire, covering him with blanket and people taking blessings and talking without sending immediately to hospital.. No credit for strong lengthy rope... after rescue chief says very low oxygen, the hero and fallen friend saved... and tall useless guy shouting saying slow and swing but pulley system won't swing for hanging person... the hanging person should swing to move ropes out of cliff notch, when going down hero faced moved zig zag manner and swung but while lifting up his fallen friend, he lifted up easily... Many Tamil rope rescue movies always show rope severing and about to get cut and hero uses leg push to climb up faster, but none used... I don't like and support this movie and also, set showed artificial and shabby like in Asylum movies...
@mithumagi6690
@mithumagi6690 7 ай бұрын
This is not a movie this is real incident happened 2006 ..do u know are not ?
@thiagarajann3776
@thiagarajann3776 6 ай бұрын
@@mithumagi6690 According to TN and Kerala police and even News Papers, there were no reports, news, record or incident about such incident during 2006.. The Movie doesn't say its based on true events and if so it did not mentioned the real incident happened at 2006 as movie claims... Malayalam movies and people wants to downgrade Tamil Nadu and Tamil people which should be dealt with severe force...
@krishnanunniMs
@krishnanunniMs 4 ай бұрын
​@@thiagarajann3776 I know I'm late siju David was awarded jeevan raksha pathakk by govt you can search it this is a real story and the real people.are still alive
@prakashkf9787
@prakashkf9787 7 ай бұрын
Tamil la varuma
@kpm290
@kpm290 7 ай бұрын
Isaimini la iruku
@DennyJoseph-ew1jt
@DennyJoseph-ew1jt 7 ай бұрын
Poor movie Don't belive this review time waste
@pam9367
@pam9367 7 ай бұрын
Kora solanum nu solraan, tug war scene at last scene have more claps when they change their position ❤
@kpm290
@kpm290 7 ай бұрын
படம் நல்லா இருக்கு பட் தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையை மனித நேயமே இல்லாதவர்கள் போன்று காட்டப்பட்டுள்ளது
@philipsk5460
@philipsk5460 7 ай бұрын
its a real life story it didn't showcase entire tn police force are like that. where its says like that???
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 7 ай бұрын
In real case police were even worst that time but this film showed less only .. watch real manjumel boys interview
@A9791515695
@A9791515695 7 ай бұрын
Wonderful movie. We went with family today
@Karigalaan
@Karigalaan 6 ай бұрын
Kaadu vetti review podunga https
@kpm290
@kpm290 7 ай бұрын
இந்த படம் எப்படி நெட்ல பார்ப்பது எதாவது லிங் இருக்கா
@sinuninu777
@sinuninu777 5 ай бұрын
Sushin shyam music 👌
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Manjummel boys review by prashanth
7:29
tamilcinemareview
Рет қаралды 586 М.
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12