Manjummel Boys - 🔥படத்துல Goosebumps இல்ல! படமே Goosebumps🔥 | தமிழ் சினிமா சாபக்கேடு | Honest Review

  Рет қаралды 120,155

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 214
@MaayaM_Studios
@MaayaM_Studios 7 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 7 ай бұрын
Hi
@jithenbenjamin1505
@jithenbenjamin1505 7 ай бұрын
Bro one more director in that group which no body talking about his name is Lal jr, he directed around 8 movies. Movie called Driving license is directed by him, which was a huge success and it got remaked in Hindi.
@kvv98
@kvv98 7 ай бұрын
Poacher web series
@sudeesh2005
@sudeesh2005 7 ай бұрын
well said bro.
@sudeesh2005
@sudeesh2005 6 ай бұрын
@@ritathem4726 Oyee don;t over preach, Guna Movie was way back many years...never demean Kamal Hassan efforts in Guna Movie
@kumaranmuthuvel979
@kumaranmuthuvel979 7 ай бұрын
குணா பாடலால் படம் மிக மிக உயரத்திற்கு சென்று விட்டது... நன்றி கேரள சேட்டன்களே❤❤🎉🎉
@kavinbrother8331
@kavinbrother8331 7 ай бұрын
இன்னும் படம் பாக்கல..... but கண்டிப்பா படம் பாக்கணும் னு நெனைக்கிறவங்க... 👍
@user-gb4oh6svmgn
@user-gb4oh6svmgn 7 ай бұрын
ஹீரோ தான் வாழ்க்கை ஹீரோ தான் எல்லாமே நினைச்சுக்கிட்டு இருக்குது தமிழ்நாட்டுடைய சாபம்
@mu.saravanavelu
@mu.saravanavelu 7 ай бұрын
அன்று உலக நாயகன் கமல் சார் குணா படத்தில் போட்ட விதை இன்று குணா குகை உண்மைகள் வெளிவந்துள்ளது ஷுட்டிங் நினைச்சாலே அதிர்ச்சி ஆச்சர்யம் தான் இயக்குனர் சந்தான பாரதி வாழ்த்துக்கள் 🤝
@இயற்கைகாதலன்-ந2ப
@இயற்கைகாதலன்-ந2ப 7 ай бұрын
நான் இந்த மூவி பார்த்து 5 நாட்கள் ஆகுது இன்னும் என்னால் வெளி வர முடியவில்லை.....💯🙂 ஏதோ ஒரு மாதிரி இருக்கு
@EbEnEzEr0303
@EbEnEzEr0303 7 ай бұрын
உண்மை 🎉
@anand24851
@anand24851 7 ай бұрын
Waiting for isaimni HD print lol 😂😂😂i
@rifayafirdhous6021
@rifayafirdhous6021 7 ай бұрын
Poi thooku mathara vangi potu paduthuru
@suradhavijay6206
@suradhavijay6206 7 ай бұрын
Yes me too
@suganyasuganya2668
@suganyasuganya2668 7 ай бұрын
Yes nanum dha
@saravananmani6717
@saravananmani6717 7 ай бұрын
தரமான விமர்சனம். வாழ்த்துகள். நான் சென்ற ஆண்டு ஹரியானா வில் உள்ள எங்க தலைமை அலுவலகத்தில் குணா"கண்மணி பாடலை தாய் மொழியில் பாடி பலரது பாராட்டைப் பெற்றேன். இந்த விமர்சனம் பார்க்கும் போது என்னை நானே பாராட்டிக்கொண்டேன். நன்றி. உங்களுக்கு.
@kumaranmuthuvel979
@kumaranmuthuvel979 7 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்🎉🎊 நண்பரே
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 7 ай бұрын
தரமான படங்களை எடுத்து எங்களை போன்ற ரசிகர்களுக்கு தெரிய படுத்திய மைக்கு மிக்க நன்றி 😊❤❤❤❤❤❤
@poongothaissiva3335
@poongothaissiva3335 7 ай бұрын
இந்த ஒரு படத்துக்கு இவ்வளவு சிலிர்ப்பா? நான் நிறைய மலையாள படங்கள் ott ல் பார்க்கிறேன், நுண் உணர்வுகளை பிடித்து காட்டுவார்கள். அருமையான படங்கள்
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 7 ай бұрын
மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது உலக நாயகன் கமல் சார் மாஸ் ❤👌👍👏👍
@mu.saravanavelu
@mu.saravanavelu 7 ай бұрын
மஞ்சு மைல் பாய்ஸ் மலையாள மூவி ரியல் ஸ்டோரி குணா குகை படைப்பு நண்பர்கள் கொண்டாடும் வெற்றி மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது ❤
@kaleshasha9044
@kaleshasha9044 7 ай бұрын
நீங்க சொல்ற எல்லாமே உண்மைதான் ப்ரோ தமிழ் சினிமாவோட நலமே இப்படித்தான் இருக்கு 💯💯💯
@zenith2409
@zenith2409 7 ай бұрын
Kamal sir movies always will talk after many years that is kamal sir❤..his hard work wont failed will get better response current generation...
@ArchanaaMittu
@ArchanaaMittu 7 ай бұрын
Unmai dhan bro climax la ennai ariyamaye claps panni aludhuten 👌🏻 really padamey goosebumps dhan worth watching the movie Manjumel boys 😍
@mssongaddict1719
@mssongaddict1719 7 ай бұрын
Enaku theatre ah vitu varumpodhu Guna cave ah vitu veliya varamaadhri irundhuchu bro. Short time clustrophobia ve thanduduchu. Amazing theatre experience in my life. Ippo real Guna cave ku poi MANIDHAN UNARNDHUKOLLA IDHU MANIDHA KAADHAL ALLA NU kathanum pola iruku ❤
@kiruthika8614
@kiruthika8614 7 ай бұрын
கமல் சார் மலையாளத்தில் 41படங்களில் ஹிரோவாக நடித்திருக்கிறார்
@Subramani-vt1dw
@Subramani-vt1dw 7 ай бұрын
தமிழ் திரையுலகம் - மலையாளத் திரையுலகம் ஒப்பீடு - *உங்களைப் போன்றோருக்கு இது மிகவும் துணிச்சலான செயல்* - ஒரு கலை வளர வேண்டுமென்றால் இப்படியான ஒப்பீடு தேவையே.... வாழ்த்துக்கள்
@Raheem-vf6tr8dt8q
@Raheem-vf6tr8dt8q 7 ай бұрын
ഒരുപാട് ഇഷ്ടമായ സിനിമ തമിഴ് മക്കളും അംഗീകരിച്ചു 💥👌
@nagulmari-zo5fg
@nagulmari-zo5fg 7 ай бұрын
Kamal sir great man.
@MS_Tamizha007
@MS_Tamizha007 7 ай бұрын
இந்த வருடம் இந்த படம் top 01 ல வந்தாலும் வியப்பு இல்ல...🤩💯
@mu.saravanavelu
@mu.saravanavelu 7 ай бұрын
கவிஞர் வாலி வரிகள் இளையராஜா இசையில் கண்மணி அன்போடு காதலன் பாடல் தொடங்கி க்ளைமாக்ஸ் காட்சியில் முடிகிறது மஞ்சு மேல் பாய்ஸ் படமே சூப்பர் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது வின்னர்
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b 7 ай бұрын
Premam vida pala madangu goosebumps intha padam kuduthuchu unmai than
@eviea9700
@eviea9700 7 ай бұрын
கேட்கும் போதே அழுக வருது நண்பரே .....🥹🥹🥹🥹
@Boopathi-hl7lo
@Boopathi-hl7lo 7 ай бұрын
நண்பனுக்கு இனிமேல் முதல் பாடல் mushthafa next கண்மணி அன்போடு 😍😍
@muraliramaraj8441
@muraliramaraj8441 7 ай бұрын
I'm 55 ... in my experience friendship is 1000 times better than our own brothers(hip) 😢
@shabeershumsudheen6773
@shabeershumsudheen6773 7 ай бұрын
15:40 .. Thank you for mentioning Director Khalid Rahman❤
@mithunmithu2075
@mithunmithu2075 7 ай бұрын
You're the only one who pronounced manjummal as correctly
@venugopalc4880
@venugopalc4880 7 ай бұрын
Nayagan, anbe sivam, guna kaalam Kadanthu Nerkkum padangal
@SMK66821
@SMK66821 7 ай бұрын
ஒரிக்கலும் தீராத இரவுண்டல்லொ ,கூடப்பிறக்காமல் பிறந்தவர்,துணையுண்டல்லொ❤❤unnoticed opening song lyrics
@sathyasri2949
@sathyasri2949 7 ай бұрын
Ipothan movie parthutu vanthan enomo goosebumps ha iruku😮😮😮
@jostinjoseph1221
@jostinjoseph1221 7 ай бұрын
Jean Paul Lal- the friend who carry Subhash and run after Subhash is out of the cave is also a good director who directed “Driving License“ movie
@restyletime4918
@restyletime4918 7 ай бұрын
Tv la , phone la pathutu nalla illanu solravan aah la kekadhigga , theatre la poi patha dha andha effect iruckum 🔥🔥 Eandha padamum enna ivlo affect pannadhu illa , i watched this movie 3 times in theatre
@varshavarshini5907
@varshavarshini5907 7 ай бұрын
Andavar la❤❤❤. He genuines.🎉
@PriyaPriya-sn3dl
@PriyaPriya-sn3dl 7 ай бұрын
Kamal my favourite films r 1.Guna 2.Hey Ram 3. Kurthi poonal 4.Vikram 1&2
@s.Ragu999
@s.Ragu999 7 ай бұрын
Kamal super power cinema 🎉🎉🎉🎉🎉🎉
@haris8894
@haris8894 7 ай бұрын
Kamal sir really mass
@karthikeyan57
@karthikeyan57 7 ай бұрын
After manjummel boys,Today I watched guna movie bro. What a great acting by kamal haasan ❤
@varshavarshini5907
@varshavarshini5907 7 ай бұрын
Andavar la ❤❤❤
@karthikeyan57
@karthikeyan57 7 ай бұрын
@@இனியவன்-390 bro nadipu enabathu oru kalai athu kirukuthanam ilai
@varshavarshini5907
@varshavarshini5907 7 ай бұрын
Dai loosu.
@chandramohanchandramohan1251
@chandramohanchandramohan1251 7 ай бұрын
உனக்கு என்னடா பிரச்சினை படம் வேறு அரசியல் வேறு படத்தை மட்டும் பேசுடா கண்டத பேசாதே மெண்டலான்ஸ் fans 😂😂😂​@@இனியவன்-390
@ashokkrishnan9175
@ashokkrishnan9175 7 ай бұрын
Dai all tamilnadu people's please atleast now you all tamilanes to be proud of mr.kamala hassan sir... I salute you sri....❤
@radhachandru-1991
@radhachandru-1991 7 ай бұрын
என் ஃபேமிலிய நான் தான் இந்த படத்துக்கு போயே ஆகனும்னு அழைச்சிட்டு போனேன் படம் ஆரம்பிச்சி ஒன்னுமே புரியலை னு சொல்லிட்டு, படம் முடிஞ்சதும், நல்லவேளை நீ என்னை அழைச்சிட்டு வரலைனா நல்ல படத்தை MISS பண்ணிருப்போம்ன்ற வார்த்தை கேட்டப் போ, எனக்கே சந்தோஷமாவும், பெருமையாவும் இருந்துச்சி. இப்போவரை இந்த பட பேச்சு தான் எங்க வீட்ல, மீள முடியலை எங்களால, ஏதோ ஒரு தாக்கம்!
@kumaravels3040
@kumaravels3040 7 ай бұрын
எல்லா புகழும் இளையராஜா வாலி ஐயா அவருக்கும் கமல் சார் சந்தனபாரதி அவருக்கும் சமர்ப்பணம் 🙏உணர்வு பூர்வமா இருக்கு இந்த படம் மனசு என்னமோ பண்ணுது கண்மணி அன்போடு காதலன் பாடல் லட்சம் முறை கேட்டு இருப்போம் ஆன இந்த படத்தில் இப்போதான் புதுசா கேட்கற மாதிரி இருக்கு ❤️❤️❤️❤️❤️
@husnaanshad419
@husnaanshad419 7 ай бұрын
Proud to be a malayali 🔥
@arvindkumarmurugasamy9489
@arvindkumarmurugasamy9489 7 ай бұрын
Yes.. bro.. but tamil um super films varuthu... for example Aayirathil Oruvan (2010), Maayakam Enna, Anbe Sivam, Ayothi (2023), All vetrimaaran Films, kannathil Muthamittal, Lover, Byri pagam 1, Ranam, Varanam Aayiram, VTV, 96, Ko, Ayan, Kakka Kakka, vettaiyadu vilayadu....etc... so on.. idula mukka vaasi not blockbuster but content wise super.
@karthikeyanramanand4862
@karthikeyanramanand4862 7 ай бұрын
Excellently pointed out the criticisms with utmost coherence. Keep it up brother. Best wishes 🎉🎉
@vinaykrishnanpaini8912
@vinaykrishnanpaini8912 7 ай бұрын
Karthik bro, so glad to hear your words about Malayalam industry, however this change in our industry inspired by Tamil movies. We are always thankful to Tamil movie creators.
@randymano3232
@randymano3232 7 ай бұрын
18:10 Vera level bro ❤❤❤
@akshaypreman4925
@akshaypreman4925 7 ай бұрын
Guna script writer Sab John pathiyum mention panirukalam.. script naala thane padam uruvachu.. and btw guna caves ku ullayum shoot panirukanga sreenath baasi hallucinated aagura scene elam real guna caves la eduthath.
@dhanapalan4023
@dhanapalan4023 7 ай бұрын
அழகான பதிவு கார்த்திக் மகிழ்ச்சி கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vigneshwaranvky1734
@vigneshwaranvky1734 7 ай бұрын
Unmaithan bro naanga frnds la senthu nethu antha movie pathom innum athula irunthu veliya vara mudiyala athuvum antha kadasi seen la Guna song varum parunga semma goosebumps
@balajisri7181
@balajisri7181 7 ай бұрын
First comment...manjumel boysku aprm guna waveku poitu vathavngalam yaru....nanbasss..oru like...
@saranyak8578
@saranyak8578 7 ай бұрын
Naa pathuteennn super ah iruku hi recent ah na Kodaikanal poitu vanthen then en husband n 5 years papa andhaa outer irukarathu mela Srinagar I scared n I cried
@priyaabhiramimt1998
@priyaabhiramimt1998 7 ай бұрын
Story than important 🥰
@s.Ragu999
@s.Ragu999 7 ай бұрын
Kamal king cinema 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ArabianDays
@ArabianDays 7 ай бұрын
Bro one thing you forget totally 3 directors acting this movie Khalid Rahman Saubin And Lal jr 📽️🎥
@koushalyavino1998
@koushalyavino1998 7 ай бұрын
Bro neenga vera level ah review kuduthuthinga bro 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🎶💯
@sweethome6513
@sweethome6513 7 ай бұрын
எங்க தாத்தா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்றும் ஒன்றாக இருந்த காலத்தில், எல்லோரும் தெரிந்த ஒரு பிரபலம், அப்போ கதை பற்றி விவாதிக்க ஒரு குழு, தயாரிப்பாளர்கள் தான் அனைத்தையும் முடிவு செய்வாராம்,அப்போ இருந்த காலம் வேறு
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 7 ай бұрын
Maayam studio's ku vaalthukal உண்மை 🙏🙏🙏❤️❤️❤️
@abymsabu1495
@abymsabu1495 7 ай бұрын
U said it bro For manjumal boys film promotion interviews given by the technicians and first audiance went theatre bcz of the technicians ..not for the hero . For malayalis technicians are the heroes.
@YasmeenBanu-w2r
@YasmeenBanu-w2r Ай бұрын
Uyir natpuku best example intha movie tha super awesome movie
@tgramachandran5125
@tgramachandran5125 7 ай бұрын
A fantastic presentation indeed!It is a rarity that a Malayalam film is appreciated more in TN than in Kerala because of the content.Tamil cinema or any other must learn that CONTENT is the king & not expensive heroes/ heroins.
@WilsonsAntonysince
@WilsonsAntonysince 7 ай бұрын
The dream scene of subhash, they shoot in the real Guna cave ,rest everything is set.
@parthibanravi5197
@parthibanravi5197 7 ай бұрын
Andavar vera level
@maharajbaiju
@maharajbaiju 7 ай бұрын
The movie name you are the only person pronounced correctly 😊..
@anuradhasriram6838
@anuradhasriram6838 7 ай бұрын
Yes
@VinothVinoth-r1i
@VinothVinoth-r1i 7 ай бұрын
Natpuku inoru movie varumanu therila na patha natpu movie la ithutha enakku romba pudicha movie itha 🎉🎉
@DevikaJenix
@DevikaJenix 7 ай бұрын
20:49 correct bro ❤
@acvidhu
@acvidhu 7 ай бұрын
I think, You are the first Tamil vlogger who pronounced the title (Manjummel) correctly. ❤
@nithyasekar7231
@nithyasekar7231 7 ай бұрын
நான் 3தடவை தியேட்டர் பார்த்துட்டேன்,oscar க்கு பரிந்துரை செய்யலாம்
@SudhaSudhaAnilkumar
@SudhaSudhaAnilkumar 7 ай бұрын
Yes bro
@YuvanHaran1229
@YuvanHaran1229 7 ай бұрын
Movie vara antha timing song kanmani Vera Vera mathiri
@devidevi-pu4bj
@devidevi-pu4bj 7 ай бұрын
Billions leh selavu panni kuppa padangale kodukuranga... Tamil & Hindi... Now days all Tamil movies showing how to use Aruval. Teens not only like Violence movies... they will celebrate all good contence
@kasthuriparanisamy264
@kasthuriparanisamy264 5 ай бұрын
Good review Sir. Agree ...
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 7 ай бұрын
Manjummal boys Movie super Anna ❤👌👍👏🙏
@meyyappanm9469
@meyyappanm9469 7 ай бұрын
In this movie my school senior madurai Clayton anna acted as writer character, tamil screenplay for this movie hats off to real manjummel boys & manjummel boys movie team, guna movie team also hats off🎉🎉🎉❤❤❤
@PurushothBujji886
@PurushothBujji886 7 ай бұрын
Semmma movie...❤❤❤❤❤
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள தம்பி வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதை செய்யும் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல், அவன் என்று ஒரு அணுவும் அசையாது. என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மையில் இந்த படம் ,நேற்று மாலை காட்சி என் மகன் பதிவு பண்ணி இருந்தான் தியேட்டர் போவதற்கு நான் தான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் நமக்கு மூன்று நாளாக தூக்கம் ஒழுங்காக இல்லை அதனால் நான் வரவில்லை என்று சொன்னேன் அப்படி இருந்தும் எனக்கு ,நேற்று முழுவதும் தூக்கமே இல்லை ஏனென்றால் ஏதோ ஒரு நிகழ்வு எனக்குள் ஏதோ ஒரு உணர்வை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அதனால் அந்த நிகழ்வு அதனால் நான் வரவில்லை அவர்கள் போய் பார்த்துட்டு வந்தார்கள் இன்று காலையில் தான் அந்த பதிவு என்னவென்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தான். என்ன நிகழ்வு என்று உண்மையில் பிரமிப்பாகஇருந்தது. நண்பர்கள் இப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று அப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்று என்னிடம் கதை,எல்லாம் என்ன நடந்தது என்று சொல்லிவிட்டான். இருந்தாலும்சரி ஏதோ ஒரு காரணமாக இருக்கும் இல்லையென்றால் நான் போய் இருப்பேன் நேற்று என்னன்னு தெரியல எனக்கு போக விருப்பமில்லை ஏதோ என்னுடைய நிகழ்வுகள் நிறைய இருக்கிறது அதனால் டைம் வேஸ்ட்டா போய்விடும் என்று நான் போகவில்லைஎன் பதிவு என் தொடர் 4.3. 2024 திங்கட்கிழமை,8. 50 நிமிடம் என்னவென்று,கேட்கிறேன்.
@Niz924
@Niz924 7 ай бұрын
na USA la irukken ingayum nethu waraikum house full
@PunnannGaming
@PunnannGaming 7 ай бұрын
Love From Kerala...💕💕💕💕💕💕😍😍😍😍😍
@Welcomemychannel.23
@Welcomemychannel.23 7 ай бұрын
Kanmani song in premam and manjummel boy
@Bose1080
@Bose1080 7 ай бұрын
Guna Film was directed by kamal hassan not santhanabarathi.guna film cameraman Venu has said in a Malayalam interview.
@KARTHIKTALKS245
@KARTHIKTALKS245 7 ай бұрын
Anna neenga pesa pothe goosebumse ah erukke anna 😮
@kanthanpushpam8829
@kanthanpushpam8829 7 ай бұрын
அண்ணா கார்த்திக் குத்தி காட்டவில்லை குத்தி காட்டவில்லை என்று சொல்லிவிட்டு சூரிய வம்சம் தேவயானி மாதிரி குத்தி குத்தி காட்டி விட்டீர்களே தமிழ்சினிமவை உங்களுடைய பேச்சுத் திறன் மிகவும் நேர்த்தியான பேச்சுத் திறமை பேச்சுத் திறமை பேச்சுத் திறமை
@ckpraveenkanna
@ckpraveenkanna 7 ай бұрын
சேட்டனுங்க நல்லா சேட்ட பன்னி இருக்காங்க....
@professor.georgekutty4thst75
@professor.georgekutty4thst75 7 ай бұрын
Correct pronunciation
@Sanjay-o3o1d
@Sanjay-o3o1d 7 ай бұрын
Bro neenga Tami movie pesuringala vetri maaran movie la low budget tha but vasul nallla irrunchu broo
@babushahir3920
@babushahir3920 7 ай бұрын
Thankyou...thankyou...thankyou...❤❤❤
@sujithkumar2041
@sujithkumar2041 7 ай бұрын
This film budget is 8cr. Good thing about Malayalam movie is the constraint of budget. To make this up they spend more time on script, story, innovation, improvisation. Eg: very limited CGI was used in movies like Jellikkettu, 2018, Minnal murali etc.
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b 7 ай бұрын
Nenga sollurathu 100% unmai
@ஒத்தக்கடைதவசி
@ஒத்தக்கடைதவசி 7 ай бұрын
காவியக் கவிஞர் வாலி ஐயா...
@INBAMSRI1307
@INBAMSRI1307 7 ай бұрын
13:30 next white thala & black thalapathy... 14:35
@YasmeenBanu-w2r
@YasmeenBanu-w2r Ай бұрын
Antha kanmani song and climex unmeiya kaneer vara veikum ipo vara intha movie pakka thonuthu
@rahulb06
@rahulb06 7 ай бұрын
Na innum pakala , but my frds pathutu oru time pakalam solluranga 😅,
@danieljsph1984
@danieljsph1984 7 ай бұрын
Nan munadi poieruken Kodaikanal latest pola
@manipk55
@manipk55 5 ай бұрын
Long live Kamal... our universal Hero
@Welcomemychannel.23
@Welcomemychannel.23 7 ай бұрын
Intha 2 padamum Tamil Nadu la hit movie
@protubershrish6765
@protubershrish6765 7 ай бұрын
Last scene I cried soooo much and when I listen to that song now only that climax I can remember
@riyazahmed6207
@riyazahmed6207 7 ай бұрын
Kabsa.salar.beest.leo.vivegum.capten miller.ps2 budget.ewlo.collection ewlu.mudhala producer thirundhunum.
@karunaed
@karunaed 7 ай бұрын
Bro nama tamil film industry liym Director Lokesh Kanagaraj sir Singapore sallon padathula Guest role paniruparu pa
@ajiths5668
@ajiths5668 7 ай бұрын
Aram padam malayalam remake thaa bro, "malootty(1993)".
@babushahir3920
@babushahir3920 7 ай бұрын
Thankyou...thankyou...❤❤❤
@prasadmurukesanlgent624
@prasadmurukesanlgent624 7 ай бұрын
"Good night" Padam pathom super movie
@nAarp
@nAarp 7 ай бұрын
சூப்பர் படம்
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 7 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉. மாயம் ஸ்டுடியோ 🙏🏻🙏🏻🎉🎉. சிறந்த திரைவிமர்சனம் சிறந்த விமர்சகர்.🙏🏻🙏🏻🎉🎉. மஞ்சுமால் பாய்ஸ் திரைப்படத்தின் சிறந்த விமர்சனம் 🙏🏻🙏🏻🎉🎉. மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 42 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 17 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 356 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34