பலக் கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம் ஓரு பார்வையால் மனதைப் பறித்துச் சென்றவள் நீயடி… pure bliss 🤌🏾🤌🏾
@SIVAKUMAR-lv9uo9 ай бұрын
😅
@Rajkumar-xw9cx Жыл бұрын
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே,பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி(இந்த வரிகளை கேட்க்கும்போதே எனக்குள் ஏதோ ஏக்கம்)
@BujjiKutty-pe1rr Жыл бұрын
Same🥺
@minu719129 күн бұрын
Anyone in 2025?
@kullanarikoottamkullanari814814 күн бұрын
Me😅
@minu719114 күн бұрын
@kullanarikoottamkullanari8148 😂
@shafahad782112 күн бұрын
Present 🎉
@lokyautovlogs225411 күн бұрын
😮 Mee
@vijivijay9911 күн бұрын
Me
@DINESHKUMAR-dk1fq Жыл бұрын
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : ………………………….. ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா ஆண் : பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்களும் முளைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே தானே ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் ஆண் : உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாம கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன் ஏ புள்ள புள்ள ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள
@vallim3079 Жыл бұрын
Mu fvet song
@karthisathya9478 Жыл бұрын
Nice song
@janamylu2424 Жыл бұрын
Arumai🎉
@periyasamyperiyasamy198 Жыл бұрын
❤
@periyasamyperiyasamy198 Жыл бұрын
❤ Priya
@mangaichelliah9087 Жыл бұрын
மிக அருமையான வரிகள். நா. முத்துக்குமார் வாழ்கிறார். நம்முடன் இந்த வரிகள் வழியில்......
@mugarajan Жыл бұрын
அன்பு என்பது எப்பொழுதும் கொடுக்கும் தன்மையில் தான் உள்ளது பெற்று கொள்ளும் தன்மையில் இல்லை தூய்மையான என் அன்பை உதாசியனபடுத்திய அவளுக்கே இழப்பு..❤
@EDHANUSHKODI10 ай бұрын
Ennamo theriyala mnigt la idhala patha enakku ennoda mama nabagam varuthu
@sakunthalakalaiyarasan7278 Жыл бұрын
உனக்கெனவே காத்திருந்தால் காலடியில் வேர்களும் முளைக்கும்❤❤❤ heaven of music 🎵🎵🎵🎵 U1😊
@sabarisanmugam9847 ай бұрын
Intha vari en mobile ringtone❤❤
@POETJR-ug3wq Жыл бұрын
காதல் எவ்வளவு சுகமோ அதே போல் வலிகளாலும் நிறைந்தது. அருமையான வரிகள் ♥️♥️
காலம் பல கடந்தாலும் இந்த பாடலை என் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க மாட்டேன் ❤❤❤
@Janusty-m6v9 ай бұрын
Yes bro
@SuganthyKengadaran4 ай бұрын
Yes
@nivascr7544 ай бұрын
Yes...... Yes.....
@sivamsd41963 ай бұрын
Free free ddd free d4d free d re ddddreedrddrrdf red dress ddtrreddrrdrrf red d redd re d4drr44rrr di r er rddrd der ddr4 redd delete rr 3:51 3:51 5f sir rrr rr tere rdd44r tere 4rr der rrrrrr tere ddr di drddrrrrrrrderrrrrd dete tere te drrrrrrrrrr re drrrr te d4rr4dddrdddr red dd4 rr r terre
@sivamsd41963 ай бұрын
@SuganthyKengydyyyyyyyyyyyyadaran
@maran-fy9fm Жыл бұрын
இந்த பாடல் போல் இனிமேல் வரப் போவதில்லை யாரும் தரப் போவதும் இல்லை
@maheshk6337 Жыл бұрын
அப்படி இதே போல் பாடல் வந்தால் ,அது நகல்
@vdcreation..___9182 Жыл бұрын
❤
@poochandiff7219Ай бұрын
😢😭💔
@abishekpsk7577Ай бұрын
It crt😢
@anjalisekar3780Ай бұрын
💯
@VazhthugalNanba Жыл бұрын
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️💯
@SABDULRAGUMAN10 Жыл бұрын
😭😭
@alainandpriyan3041 Жыл бұрын
Samma nanbha
@gobinath7882 Жыл бұрын
உண்மை
@daviddaniel9508 Жыл бұрын
@@alainandpriyan3041 job nn😢😢😢😢😢😢😊😢
@thulanjani-eq4xq Жыл бұрын
Yes💯👍
@balamuruganbala57019 ай бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.😍😍😍
@PalanikumarPalani-my2xu9 ай бұрын
Naanum thanda
@sathyamoorthit81089 ай бұрын
😮😮
@priyaThiru-u4m9 ай бұрын
Me❤
@JeyadeebaArunasalam8 ай бұрын
Naa
@Naruto2023new7 ай бұрын
Mee❤😊
@thenmozhicm8967 Жыл бұрын
Feel panni search panni intha song kettavanga irukingala 👇👇👇 Thanks guys for 10k likes.🙏
@kannann3067 Жыл бұрын
Inga irukavanga ellarume nonthu poitu thaan intha song ha tedi varom 😢
@Queen123-f3c Жыл бұрын
Me also
@uandme4370 Жыл бұрын
Me
@lakshmilakshmi5217 Жыл бұрын
Me
@raffinraj.a4502 Жыл бұрын
Irukene
@pradeepi.a3693 Жыл бұрын
"காதலில் வலியும் இன்பம் தானே... மானே..."❤❤❤
@balamuruganbala57019 ай бұрын
இந்த பாடலுக்கு addicted இருக்கீங்களா.❤❤❤❤❤
@dheenadhayalan14459 ай бұрын
S from Kerala
@Anandhakrishnan-lx2gr4 ай бұрын
Yes
@s.nithyaraja85122 ай бұрын
Yes
@vaithivaithi3007Ай бұрын
மி
@gvinothkumar7493Ай бұрын
Yes
@jeganmohan1855 Жыл бұрын
தந்தை அன்பு அது பிறகும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை
காதல் வலியை உணர்த்தும் பாடல் வரிகள். காதல் வலியை உணர்த்தும் இசை. காதல் வலியை உணர்த்தும் குரல். காதல் வலியை உணர்த்தும் பாடலில் வரும் காட்சிகள். காதல் வலியை உணர்த்தும் சிம்புவின் நடிப்பு. Lovely song ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰
@gokulk3021 Жыл бұрын
❤
@JayapalSenthil-sk7pq Жыл бұрын
❤❤
@KalaimaniSuresh-wj1rc4 ай бұрын
❤️
@EK--00224 күн бұрын
2025 assembled😅
@Kirthika27092 күн бұрын
2026🥺
@mrkundu4478Күн бұрын
Bro 😂😂@@Kirthika2709
@Sanjaykumar-45510 сағат бұрын
😅
@shakthishiva6453 Жыл бұрын
KK what a brilliant singer you are! The only North Indian singer whose pronunciation of tamil was close to perfection. Muthukumar a gem poet gone too soon…Dearly missed❤️🙏U1👑
@ashwithack874 Жыл бұрын
Omg... Kk sang this song😍
@Akshaymaniyil Жыл бұрын
He is basically malayali
@pleiades9500 Жыл бұрын
KK is mallu
@Rakesh11503 Жыл бұрын
KK had a Malayali background
@aamyzjags9433Ай бұрын
His Hindi pronunciation also❤
@ananthiananthi7061 Жыл бұрын
காதல் எவ்வளவு புனிதமான ஒன்று ஆனால் இங்கு யாரும் அதை புரிந்து கொள்வது இல்லை அருமையான வரிகள் 😭💔😭😭
@BillaRaja-xt9db Жыл бұрын
S
@MonkeyMan-ns8qy Жыл бұрын
Yes I love you
@DanielDaniel-cv6oz Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sonaivadivel12268 ай бұрын
Miss my life
@aarthimurugan71427 ай бұрын
Yes always true
@udhayakumar-le2jg11 ай бұрын
எத்தனை முறை கேட்டால் சலிக்காத ஒரே பாடல்
@RajKumar-hi4bc Жыл бұрын
மனதில் பழைய காதல் நினைவுகள் வரும் பொழுது இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது...
@dhanushbalajidhanushbalaji3418 Жыл бұрын
😢
@senaThampisenaThampi Жыл бұрын
ஆமா
@senaThampisenaThampi Жыл бұрын
@kanniyappanr1157 வேரெபொண்ணநெனக்கமுடியல்ல
@senaThampisenaThampi Жыл бұрын
தெரியும்மா
@UaAllah-xe8hh Жыл бұрын
yes❤ bro😢
@Subaaryan Жыл бұрын
Correct ah 04:16 la potruparu paru ya 🎶 Music.. 50 thadava mela repeat la ketutu iruken. Rewind pani pani.. Avlo mesmerizing ✨❤️
@aadhilkamar4784Ай бұрын
2025 yaarachu irukkingala❤
@abdulraheemmarsook66627 күн бұрын
Yes 👍
@NKGASWIN27 күн бұрын
Yes 😢😢
@kdvijay193027 күн бұрын
Yarum ella
@VinithVinithkumar-p8v25 күн бұрын
Ella poi sendhutaanga
@VOLDEMORTbgmi24 күн бұрын
Undallo😂
@manikandanharish034 Жыл бұрын
பலக்கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி...💔 ஒருதலைக் காதல்....😢
@vijaymurugan4533 Жыл бұрын
2:11
@manikandanharish034 Жыл бұрын
@@vijaymurugan4533 yes bro...... 😞😞😞
@mr.mastermaster1945 Жыл бұрын
@@manikandanharish034 😢😢😢
@kaushikca9187 Жыл бұрын
Yenna Sago Love Failure ah, #ParmaPadida
@veerananBro11 ай бұрын
🚶💔...
@Commentman123 Жыл бұрын
Na. Muththukumar + Yuvan + KK = legendary song 🥺😇
@faizalk9765 Жыл бұрын
😊 qawwals q
@prasannanr2851 Жыл бұрын
+Str voice
@karthiknatraj17 Жыл бұрын
Rip kk
@javidtamilfanpage9665 Жыл бұрын
@@prasannanr2851 only kk sang
@madhu753611 ай бұрын
Paithiyakaraa dei
@thanusti14 Жыл бұрын
பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா....😢 காதல் வலியை தூண்ட செய்யும் பாடல் வரிகள்💯😔
@vishnuprabhur2793 Жыл бұрын
8 friends + One Car + Same Song + High Pitch + Recently Break Up Guy + Singing All + In Ooty + Awesome Climate = Memories
@thenmozhicm8967 Жыл бұрын
Nice memories 🙂
@adarsh9179 Жыл бұрын
Mari irunn umb
@nareshkumargopinath2982 Жыл бұрын
awesome
@s.amobiles2770 Жыл бұрын
its heaven feel in hell
@SanuSss-vk2mr Жыл бұрын
Pariyanuuu 😅
@AlexpandiyanAlex-sz7bo Жыл бұрын
முதல் காதலில் தோற்றவர்கள் கேட்கும் பாடல்களில் எதுவும் ஒன்று 😔
@gulabgulab5159 Жыл бұрын
Ama bro
@madhu753611 ай бұрын
Same feel bro😢😢😢😢
@CHINNATHAMBI-kw6ri8 ай бұрын
Ennakum break up 😢😢😢
@ShivayanamaS7 ай бұрын
S
@kdsingleboy76657 ай бұрын
No iam win
@SreeayyappaEnterprices Жыл бұрын
Yarellam 2024 intha song kekkrega❤❤❤❤
@mohammedazarudin4900 Жыл бұрын
The chorus with friends begins at 5:40 ... Epic line ❤❤
@EdwinRoy-iy3rh Жыл бұрын
My Friend yes/No 😢😢😢😢😢😢😢😢😢😢😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 3:05 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 💔💔💔💔💔💔💔💔👐👐👐👐🙏🙏🙏🙏🙏🙏🙏 RIP 🙏🙏🙏🙏🙏👐👐👐👐👐💔💔💔💔💔💔😭😭😭😭😭🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
@lbcreations1280 Жыл бұрын
Tq, I'm searching this line ❤
@SameerS-r7n11 ай бұрын
Fact is singer and lyricist is no more, can’t replace it :(
Epdi patta lyrics da.... Ppaaa...... Great salute.. N. M... ❤️
@SathyaNarayan_Dance4Life11 ай бұрын
😍😍😍இந்த பாடலை 2024 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍
@madhu753611 ай бұрын
Yes it's me ' dont love anyone * it is painful
@selva134210 ай бұрын
2030 layum kepan😂😂😂😂❤❤❤❤❤❤
@FFgaming008-hk6db10 ай бұрын
Na pakkuran pro ❤❤
@UdhaiPragathi9 ай бұрын
En oomba poriys
@harisvenkakkunnummal9 ай бұрын
your only listen for the 2024
@SabariE-j6x Жыл бұрын
இந்த காதல் வலி யாராலும் சொல்ல முடியாது 😢😢😢
@anavaznavaz328 Жыл бұрын
S💔🗡️
@VanithaJudenimal Жыл бұрын
❤m❤i mis u😢😢😢😢😢
@RishanthanRishanthan-ed5ic8 ай бұрын
Hu
@RishanthanRishanthan-ed5ic8 ай бұрын
Hi
@Ganesh-v4sАй бұрын
இந்த பாடலை யாரெல்லாம் 2025 இல் கேட்கிறீர்கள் 💔❤️🩹
@Manjusrii2929 күн бұрын
2025 ❤
@rajakandan504029 күн бұрын
I m brother
@NeduncheziyanAbinash29 күн бұрын
Me
@4kluveditz70627 күн бұрын
Me bro😢
@ANanYa__D223 күн бұрын
Indha song ah 2050 la kooda kekalam bro ❤
@3dmenyea578 Жыл бұрын
Yuvan music director 👍👍👍👍(from kerala)
@kannappanravichandran7305 Жыл бұрын
முத்துக்குமார் அவர்களின் முத்தான வரி(லி)கள் 😢
@nottuva Жыл бұрын
எல்லாம் நேரம்😢😏
@sarathchandar504710 ай бұрын
This song is very close to my heart.. since 2004 my 1st yr college .. i listen to this song even today regularly past 20 years.. Whenever i hear this song.. it reminds of my first and only love.. i didnt propose to her.. but whenever i listen this song i remember that girl.. she still lives me in so deeply.. Hope 90s kids love stories are truly divine..
@manikandan_off710810 ай бұрын
🙌
@dineshp7206 Жыл бұрын
வலியை மறக்க சில வரிகள் 💯😌
@harshinikutty9599 Жыл бұрын
காதல் வலியை முழுமையாக உணர்த்தும் பாடல்...
@apjaalam5073 Жыл бұрын
நா.முத்து குமார் ❤ யுவன் ❤ சிம்பு வேற லெவல் என் பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் 😊
@kumarichinnadurai7547 Жыл бұрын
மறந்து போனத நியாபகம் படுத்துது 😢
@SreeRahavendranSreeRahavendran Жыл бұрын
Yes bro
@sowndarjerryvlog1271 Жыл бұрын
💯 bro
@syedwasi4078 Жыл бұрын
Kk voice❤❤ miss you kk badly ❤ muthukumar sir lyrics 😢❤
@jinuraj21858 ай бұрын
മാജിക്കൽ വോയ്സ് kk. പാടാൻ കൊടുത്ത പാട്ട് എല്ലാം വേറെ ലെവൽ ആക്കിയ മാന്ത്രിക ഗായകൻ.❤😢🙏my favourite singer
@sreerajrajeevansreeraj7683Ай бұрын
Kya mujhe pyar hai..thu hi meri shab hai❤
@allvin7954 Жыл бұрын
RIP Na. Muthukumar, KK (Singer) 😭😭😭😭
@SRSR-q9o3 ай бұрын
Rjeh ietks
@Paari_official Жыл бұрын
ரொம்ப மன வலியுடன் இந்த பாடலை கேட்டவர்கள் யார் யார்
@MohammadRehan-ry7xc Жыл бұрын
Hmm
@ishankishannn Жыл бұрын
6:22
@PrabaKaran-xu7eq Жыл бұрын
me
@animeexplorer56911 ай бұрын
5:41
@anavaznavaz32811 ай бұрын
S
@senthilrajan10811 ай бұрын
2024 yarellam intha pattu kekureenga😢🙋♂️
@nishanthininishanthini-ww3vz10 ай бұрын
😢 also me
@mohammedhasan882310 ай бұрын
👋same
@SattaNathan-z7r10 ай бұрын
Also mee🥲
@deva153010 ай бұрын
Meee😊😊
@djpeeach554610 ай бұрын
Yes am
@dineshkumars4265 Жыл бұрын
Na. முத்து குமார்.அண்ணா.இல்லை.என்பதை. ஏற்றுகொள்ளமுடியவில்லை.எனக்கு.மிகவும்.பிடித்தபாடல்
@sha.1505 Жыл бұрын
Piriyum nerathil paarvai izhakkuren naanadi👀💚 Miss you Na Muthukumar💚
@seethalakshmi97956 күн бұрын
Irukken bro 😊😊
@sarosaravanan8342 Жыл бұрын
இப்படத்தின் நாயகி அப்படியே அசல் என் காதலி போன்ற தோற்றம் அவள் என்னை விட்டு பிரிந்து பிறகு அவளை மறக்க நினைத்து இருந்தேன் முடியல அப்போது தான் இப்படம் பார்த்தேன் அவள் ஞாபகம் வந்து போனுது அவள் என்னை விலகி அவளது தவிர்க்க முடியாத சூழ்நிலை ஆனாலும் அந்த முகம் மறக்க முடியாத நிலைமை
@shaneydeepdasgupta2366 Жыл бұрын
I was in 10th std when this movie came, While hearing this song Something inside my heart s not normal i can feel that 90 s Life & My School First Love for sometime.. These Magic Of This Life Can be Enjoyed & Felt only by those born in the 90 s. I don't differentiate between 2k n 90 s i share this feel of mine as a 90 s guy.. Beautiful 90 s Life. Thank U Yuvan for this Masterpiece ❤️
@sthevaandeva8239 Жыл бұрын
❤90s life
@Dkeralite Жыл бұрын
Same here bro. Every night in rainbow FM they used to play this. I don't know i get a different feel whenever i think about it. Life was simple n different
@shaneydeepdasgupta2366 Жыл бұрын
@@Dkeralite True bro still we can feel that life
@hemadictation1235 ай бұрын
காதலிக்க வில்லை என்றாலும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்😊🎶🎶💛.
@MohammedFarshad-f2u4 ай бұрын
❤ me also...😊
@Sabari123-p3j Жыл бұрын
Yuvan nailed it 👌 👏
@ishankishannn Жыл бұрын
6:30
@nitishchinna3589 Жыл бұрын
I like this song in both Telugu and Tamil. Yuvaan rock's 👍
@vinothmaruthu41749 ай бұрын
நா.முத்துக்குமார்❤
@Riyas842 Жыл бұрын
இந்த நிமிடம் கேட்பவர்கள் ஒரு லைகஂ
@srinivasan67278 ай бұрын
போட்டாச்சு like
@Nisaiqra4 ай бұрын
Like potachi bro😊😊 breakupah bro
@domarpasanga Жыл бұрын
என் மனதை தொட்ட பாடல் இது.யாருக்கெல்லாம் என்னை போல இந்த பாடல் மனதை தொட்டது
@issacj5234Ай бұрын
4:55 😭😭😭😭😭 கவிஞர் நா முத்துக்குமார் கடவுள் யா நீ😭
@arivudainambi6568 Жыл бұрын
காதல் ஒரு சூதாட்டம், வெற்றி பெற்றவன் தப்பித்துகொல்வான், தோல்வியுற்றவன் சொத்து சாம்பலாகுவான்
@sukumarvasanthi5849 Жыл бұрын
yes
@Sivan_boy Жыл бұрын
இன்று வரை 😢 தினமும் இரவு ஒரு முறையாவது இந்த பாடல் 🎶💯 கேட்டு ரசிப்பது🥺 யாரெல்லாம் 🤜
@vithuvithu847 Жыл бұрын
Nanum
@rightdrarightuh66811 ай бұрын
Edho ketu iruka bro 😢😢
@harishkumarsendhilvelan5278 ай бұрын
I was 22 when this song came out. Working in night shift in call center in Chennai. Now I m 42, listening in my Tesla. This song brings back memories of my Slashsupport days !
@ananthsrsh Жыл бұрын
90's കിഡ്സ് മാത്രമല്ല 2k കിഡ്സും റിപീറ്റ് മോഡിൽ ഇട്ടു കേട്ടുകൊണ്ടിരുന്ന ഹിറ്റ് സോങ്. യുവൻ + കെ കെ + Na. മുത്തുകുമാർ=❤️🔥
@jothithangarasu6624 Жыл бұрын
Fb
@seenivasan5235 Жыл бұрын
Wat about late 80s kids...when the song released they were studying college...cant understand why all simply telling 90s kids.., 90's kids were born in the mid 80's to the early 90's. Someone born in 1999 would be a 90's baby though, yet would be a 00's kid.
@akashv9036 Жыл бұрын
മച്ചാനെ 😊😄
@gopinathanelumalai1588 Жыл бұрын
என்னைப் போல் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😢💔💔 7/G.........
@hameedirfan7378 Жыл бұрын
life has to move on bro
@ishankishannn Жыл бұрын
5:49
@EDHANUSHKODI10 ай бұрын
Yes
@anbup-dz2iq5 ай бұрын
😭😭😭😭😭
@KABILANALYOGESWARANMoeАй бұрын
2:32 was 😢💯
@mailsudharsan11 ай бұрын
Wow. This takes me back to my beautiful MBA days in SRM University.. those lovely days..
@ringbellsmusic402929 күн бұрын
Anyone 2025 ??
@HarishInfotech28 күн бұрын
Yes absolutely, 02.01.2025...
@ringbellsmusic402928 күн бұрын
@HarishInfotech Bro, I m fan of your videos, especially Avinashilingam college signal clips.
@HarishInfotech28 күн бұрын
@ringbellsmusic4029 thanks a lot bro, for identifying me,
@Lovelyrose200526 күн бұрын
Me❤😢
@BigShow-l1r26 күн бұрын
Yes bro 2025.01.04
@இரா.கலைவாணன்8 ай бұрын
தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை ❤❤❤காதலிக்கும் போது ரொம்ப ரொம்ப ரொம்ப விரும்பி கேட்ட பாடல் மறக்க முடியாத அனுபவம் ❤❤❤மலரும் நினைவுகள்❤❤❤
5.10 en ringtone ❤❤😊 nice and soft song 🎵 ❤ manasu kastama irukum pothu intha mari song kekka nalla irukum 😊
@madhan32 Жыл бұрын
0:48 vibe..❤️🔥
@thirumuruganrajendran5854 Жыл бұрын
காதலில் வலியும் இன்பமும் தானே மானே...🎵🎶♥️♥️♥️
@thanjai-pktАй бұрын
12th padikkum pothu patha padam ,,2024 dec last kekkuran athe feel ,,yuvan always right love
@vignesh_happyfire Жыл бұрын
2:58 🔥🔥 neeeyadddiiiiiiiiiiiii 🥵🥵
@jaga11de2 ай бұрын
😊
@Selva26591 Жыл бұрын
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி. உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் ஏங்குகிறது . I Love U di😢😥❤Alagi 💚 🥺🥺🥺😭😭😭
@deepasasikumar6665 Жыл бұрын
Unga wife soneengala
@FarithaSankarraj19 күн бұрын
Mind போச்சு
@sarans96 Жыл бұрын
still remember in college .. listened to this song and album for a whole day .. what a feel ..
@kisxoreАй бұрын
2025la kuda atedence here😢
@sketch-raja9 ай бұрын
பல கோடி பெண்கள் தான் இந்த பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் என் மனதை பறித்து சென்றவள் நீயடி.. . Lyrics+ Thalaiva yuvan music❤☺️🔥 marvelous💥💊💉
@boopathi6291 Жыл бұрын
என் காதலை வளர்த்தது உன் பார்வையும் வார்த்தைகளும் தான் சினேகா!உன்னை கண்டு காதல்கொள்ளாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்! வான் நிலவுக்கு இல்லை ஈர்ப்பு சக்தி!ஆனால் பெண்ணிலவே சினேகா உனக்கு உண்டு ஈர்ப்பு சக்தி!பூமியின் துணைக்கோள் அந்த நிலா!இந்த பூவின் துணைக்கோள் நீ தான் சினேகா! ஐ லவ் யூ சினேகா பூபதி ❤️❤️🌹🌹🚶🚶🚶
@vishnusuresh3081 Жыл бұрын
Missing Those old days when i used to play this song in my tape recorder ❤
@kumarmanagani8409 Жыл бұрын
I am telugu but I love tamil songs
@thirumoorthi-4730 Жыл бұрын
DD returns movie la entha pattu varumpodhu super ra erukkum sema suspens❤️❤️❤️
@sahulhameed9035 Жыл бұрын
இந்த பாடல் வந்த புதிதில் சன் மியூசிக் சேனலில் அடிக்கடி போடுவாங்க, Nostalgic 90s ❤❤
@dineshkumar-di9lyАй бұрын
இந்த பாடலை 2 கோடிக்கு மேல் மக்கள் பார்த்து ரசித்து இருக்கிறார்கள் 1 லட்சம்திற்கும் மேலான மக்கள் லைக் பண்ணிருக்காங்கன்னா இது எவ்ளோ அருமையான பாடல் 😍😘👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@balaji399 Жыл бұрын
When heart broke, it automatically searches for yuvan songs
@tamil-new-movies. Жыл бұрын
மனசுக்கு இதமான பாடல் 😊😊😊😊
@VennilavuJelinVennilavuJelin4 күн бұрын
எத்தனையோ நாட்கள் தனியாக இருந்து இருக்கிறேன் ஆனால் ஒரு நாளும் ஒரு நொடியும் தனியாக இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணல ஆனால் இப்போ ஒரு சில நேரங்களில் ஆட்கள் அதிகமாக தான் இருக்கிறார்கள் ஆனால் நான் அனாதையாக இருக்கிறது போல் தோனுகிறது எனக்குணு யாருமே இல்லாத து போல் உணருகிறேன்💔💔💔💔💔💔
@akash.r123922 сағат бұрын
Don't worry bro
@yuvanesh619611 ай бұрын
Miss u na Muthu Kumar and kk 😢😢😢 what a composing yuvan 💗💙🫂 what a lyric 🦋🦋master piece song ♥️♥️♥️
@pisundar Жыл бұрын
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ஏன் உசுருக்குள்ள கூடுக்கட்டி காதல் வளர்த்தேன் ஏன் இதயத்தின், உள்ளே, பெண்ணே நான் செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய், நீயேதான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள, உன்ன எங்கப் புடிச்சேன்? ஏ புள்ள புள்ள, அதக் கண்டுப்பிடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உசுருக்குள்ள கூடுக்கட்டிக் காதல் வளர்த்தேன் ----3RD BGM----- ஹஹ ஹாஹா ஹாஹஹ ஹாஹா ஹஹஹா பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா? பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னைப் பார்த்ததும் பொழியாதா? பலக் கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம் ஓரு பார்வையால் மனதைப் பறித்துச் சென்றவள் நீயடி உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும் காதலின் வலியும், இன்பம் தானே... தானே! உனது பேர் எழுதிப் பக்கத்துல எனதுப் பேரை நானும் எழுதிவச்சேன் அது மழையில் அழியாமல் கொட புடிச்சேன் மழை விட்டும் நான் நனஞ்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன எங்கப் புடிச்சேன்? ஏ புள்ள புள்ள, அதக் கண்டுப்பிடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள ஏ புள்ள ஏ புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ஏன் உசுருக்குள்ள கூடுக்கட்டி காதல் வளர்த்தேன் ----5TH BGM----- உன்னைத் தவிர இங்கு எனக்கு யாரடி? உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்தெழுவேன் உன் முகத்தைப் பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து, தரும் அன்போ உயிரோடு வாழும் வரை அடியே ஏ புள்ள புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உசுருக்குள்ள கூடுக்கட்டி காதல் வளர்த்தேன் இதயத்தின், உள்ளே, பெண்ணே நான் செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய், நீயேதான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள, உன்ன எங்கப் புடிச்சேன்? ஏ புள்ள புள்ள, அதக் கண்டுப்பிடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள
@thenmozhicm8967 Жыл бұрын
Wrong lines
@Sathish-he8siАй бұрын
More than 1000 times i came here to see this portion alone ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சேன்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
@SL-tamil Жыл бұрын
2000, 2004 யில் பிறந்தவங்க யாராச்சும் இருந்தால் ஒரு like போட்டுட்டு போங்க எத்தன பேருனு பார்ப்போம் 😊❤
@ranjithv157811 ай бұрын
Vintage STR❤ vintage U1 really missed those days 🥲🥲🥹
@PrincesJuu20 күн бұрын
Nice song ❤
@VASANTHG-iv1hi Жыл бұрын
The climax broked me...😰😭😭😭😭 such a Throgam moment
@deepasasikumar6665 Жыл бұрын
Padalin varigala
@kathirsachin64864 ай бұрын
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்😍😍