2003-2005 was a golden time in Tamil film music with Rahman, Harris, Yuvan and Vidyasagar at their peak 😍
@vijayselvam49124 жыл бұрын
Yes
@harishmps47034 жыл бұрын
Srikanth deva
@saravanaakumar6614 жыл бұрын
Yes
@sivvu_siv4 жыл бұрын
Vidyasagar romba underrated ❤️
@sulthanalavudeen69683 жыл бұрын
Thalaivaaaaaaaaaa
@விழித்திடுதமிழா3 жыл бұрын
""அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளு ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ளு """ 👌👌
@alexanderalex93983 жыл бұрын
Wow
@SureshP-fz1sw3 жыл бұрын
💯💕💕💕💕💕💕💕💕💕💕💕
@nandhiniraj99633 жыл бұрын
Semma songs
@vijysuvetha99043 жыл бұрын
Nice line
@punniyamorthyshanmugasunda10753 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@RPrakashRCT Жыл бұрын
ஒரு பெண் தன் காதலை இதை விட எவ்வாறு சொல்வார் என்று தெரியவில்லை ! சினேகனின் வரிகள்... ❤
@Che416 Жыл бұрын
Nice dp ❤
@RPrakashRCT Жыл бұрын
@@Che416 thank you 😊
@sachiid1120 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@RPrakashRCT Жыл бұрын
Andha DP yaarnu theriyuma ?
@Che416 Жыл бұрын
@@RPrakashRCT Naa Sri Lanka 🇱🇰 tha bro 😇
@georgedony81544 жыл бұрын
Evening after school + sun music + tumbler coffee - unforgettable days😊
@parmilaparmila69493 жыл бұрын
Vara level
@shifama11553 жыл бұрын
Really miss
@Swaggirl_55553 жыл бұрын
Awesome ❤️
@irhanzoro20203 жыл бұрын
Yes brooo
@irhanzoro20203 жыл бұрын
@@Swaggirl_5555 😊
@suhailahmed78384 жыл бұрын
மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான் என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியலை உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன் எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய் அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா? ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன் மன்மதனே உன்னை ருசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன் உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு
@sathishahh41354 жыл бұрын
Machi.....
@sathyar50764 жыл бұрын
🔥🔥🔥🔥😎
@sundaresanvirat17594 жыл бұрын
Sema
@sivamusic22374 жыл бұрын
Great thanks to lyricist snehan
@govindarajan92954 жыл бұрын
Super Snehan
@chozhastech5726 Жыл бұрын
நீயா நானா வில் ஒரு பெண் பாடிய "அடிமை சாசனம் எழுதி தருகிறேன்..." எனும் shorts ஐ கண்டுவிட்டதால் இப்பாடல் பிடித்துபோய் மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன் . அடிமை சாசனம் வேண்டாமடி உனது அன்பு ஒன்றே போதுமடி. வேறொரு உடலில் வசிக்கும் எனது உயிராய் உனை காண்பேனடி. (இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு முக்கியமான பரீச்சை இருக்கு இப்படி புலம்ப விட்டி யுவன்ஐயா)
@Buvana249011 ай бұрын
❤nalaruku ur poem
@Mrs_surya_4367 ай бұрын
❤️
@navankrishnan30803 жыл бұрын
Everybody is celebrated u1 but nobody’s can say about singer sadhana what a voice .....🥰🥰🥰lots of luv from Tamilnadu
@rockygames8493 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@suvarshini57033 жыл бұрын
Exactly ❤
@Kavya_201063 жыл бұрын
Super
@entertainer80293 жыл бұрын
Yesss❤️💯
@Swami_ji_963 жыл бұрын
Ya she is outstanding...
@dimplequeen48143 жыл бұрын
"Ennai unnakkule tholaithen Yeno theriyalla"...nice lines😍😍 Voice of sadhana sargam is fabulous...🥰🥰
@srinijack22313 жыл бұрын
Yes
@Siva_Editzz_202 жыл бұрын
Yes
@pushparajempire86672 жыл бұрын
ஆண்களுக்கும் பிடிக்கும் அளவிற்கு இருக்கிறது ❤️ அழகு ❤️ அற்புதம்
@Riyas8423 жыл бұрын
இந்த நிமிடம் கேட்பவர்கள் ஒரு லைக்
@steno_typist76163 жыл бұрын
27.3.2021....11.08pm
@ishwaryapavinesh98173 жыл бұрын
Mar 29.21
@arun88563 жыл бұрын
yenaya touching a pesura?
@rolexeditortech58123 жыл бұрын
Super appu
@jyothiswaranejyothi66443 жыл бұрын
Super
@nainusworld42303 жыл бұрын
ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ട സോങ്.. മലയാളീസ് ഉണ്ടോ ഉണ്ടേൽ ഒന്ന് ഹാജർ തായോ.. മ്മടെ പവർ കാണിച്ചുകൊട് മക്കളെ
@aiswaryaammuz58773 жыл бұрын
Cheachi kutty 😍😍
@anjanamalu32873 жыл бұрын
Sts kand vannatha
@anjana.akhil09k973 жыл бұрын
❤️🔥
@anjana.akhil09k973 жыл бұрын
@@anjanamalu3287 same😍
@srinivasanravi24443 жыл бұрын
Hi this is a great song for me
@storiestime95512 жыл бұрын
Listening to this song in 2023 😍 still feeling nostalgic
@Arul_Deepak2 жыл бұрын
I am also bro
@Dr.Mufitha.2 жыл бұрын
Same here...listening and feeling the lyrics now..😍
@nyc88972 жыл бұрын
2023 AND IT WILL GO ON
@grahalakshmi7239 Жыл бұрын
Mee too
@sakthikani2509 Жыл бұрын
💛💛💛💛💯
@kishore.mp43 жыл бұрын
1:03 .... Vera mari lines u ..... Intha lines kettaley oru maari feel aguthu 🥰🥰
@nilachandranrajandran48153 жыл бұрын
*நான் ஒரு ஆணாக இருந்தாலும்,* இந்த பாடலை கேட்கும்போது எனக்கே அறியாமல் பெண்களின் மீது அதிகளவு அன்பு ஏற்படுகிறது. ❤️❤️❤️😊
@bhuvaneshwari00763 жыл бұрын
Hi❤️
@Arunkumar-hb7hz3 жыл бұрын
Sadhana mam voice effect
@Swami_ji_963 жыл бұрын
@@Arunkumar-hb7hz ya she sung always mind-blowing...
@vigneshpandi7863 жыл бұрын
❤️❤️❤️❤️
@aishu6483 жыл бұрын
Spr
@sivakumaran42812 жыл бұрын
In the year of 2050 i'll still listening to this awesomeness
@kalaimass41443 жыл бұрын
பெண்களுக்கு இதை விட தரமான பாடல் வேறு எது இருக்கிறது என்று தெரியவில்லை 💯 ஆனால் ஆண்கள் நாங்களும் இந்தப் பாடலில் மூழ்கி இருக்கோம் REASON -யுவன் 🙃🔥❤️
@anbugovind19952 жыл бұрын
💯♥️
@reader16722 жыл бұрын
வேர் - வேறு
@Surya-zi7ts2 жыл бұрын
ondra renda,paartha mudhal naale song kettadhu ila pola
@max-no9gx2 жыл бұрын
Aaamaamdaaa
@max-no9gx2 жыл бұрын
@@Surya-zi7ts idu yuvan.maa
@jaiganesh12823 жыл бұрын
யுவன் சங்கர் ராஜாவின் இசை வேற லெவல்......
@wonderland89984 ай бұрын
3:01 this line just wow, recently addicted 😍✌️ Dance also nice..
@iliyas9543 жыл бұрын
ஆண்களுக்கு 😍பெண்களின் மனதை புரிவதர்க்கு ஒரு இனிமையான வரிகள் ❤️ U1
@hariharan38224 жыл бұрын
1.40 pure yuvan melting ♥️💯 thalaivan u1 forever
@V-Santhosh3 жыл бұрын
1:40
@Sanjaymedia777 Жыл бұрын
0:13 Please listen to this bgm🥺❤️
@priyaprabhu65143 жыл бұрын
பெண்ணின் மன உணர்வை இனிமையாக வெளிபடுத்திய பாடல்☺️😊😊
@jansimohan56523 жыл бұрын
உண்மை
@sububanusububanu51213 жыл бұрын
Ss😍
@sharihashariha36793 жыл бұрын
❤💯
@roobylatha72763 жыл бұрын
Is it
@aravind_free_fire_india3 жыл бұрын
Mm S
@mukilmukil87643 жыл бұрын
எனக்கு AR.. ரஹ்மான் பாடல் என்றால் ரொம்ப பிடிக்கும்.... நான் அவர் ரசிகன்.... ஆனால் ரஹ்மான் இசை அமைத்த அனைத்து பாடல்களையும் விட..... இந்த ஒரு பாட்டின் மூலம் தான் யார் என்று நிரூபித்து விட்டார் 👏 யுவன் ஷங்கர் ராஜா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ one of my favorite song ☝️ All credits to YUVAN
@gopigops4y2 жыл бұрын
0:51 background bgm sound.. the perfect sample for yuvan music...
@balabala-tx6oi3 жыл бұрын
என்ன இசை யுவன் யுவன்தான் அருமையான வரிகள் யுவன் வெறியன்😍
@s.adithyan71104 жыл бұрын
Remembering childhood days when i used to listen this song in sun music
@u1_selva_str4 жыл бұрын
Yanakum Dhan bro 😍❤️
@Nagarani-eq9rv4 жыл бұрын
,,
@sivamusic22374 жыл бұрын
Hey same feeling bro (staring BGM)
@shahulhameed-nl2uh4 жыл бұрын
Mm bro
@SAKTHIFLIMSCUT4 жыл бұрын
Yes 😍😍😍
@BarathsTalk2 жыл бұрын
தமிழ் மொழியின் அழகு என்னவென்று இதில் இருந்து நன்கு தெரிகிறது... 💚😌🦋
@umeshKumar-mx4dd Жыл бұрын
அருமை சகோ
@kanchana19873 жыл бұрын
இதில் வரும் அனைத்து வரிகளும் என் இதயத்தில் உள்ளவனுக்கு பொருந்தும்❤️❤️❤️
@ajithsuresh9083 жыл бұрын
Semaa
@tuticoringaming87853 жыл бұрын
🙄
@vincentdonish16823 жыл бұрын
😘
@silentcomedy52193 жыл бұрын
❤️
@kanchanakm34033 жыл бұрын
Yeah
@SebastinMariaDhas3 жыл бұрын
உன்தன் ரசிகை நானும் உனக்கு ஏன் புரியவில்லை...❤❤❤
@sreeragssu2 жыл бұрын
Sadhana Sargam വോയ്സ് 😍❤ എന്ത് രസമാണ് അവരുടെ voice കേൾക്കാൻ... "Ethana aangale kandanth vanthen........ 🎶 18 ജൂൺ 2022
@sabariganesh80623 жыл бұрын
பாடலாசிரியர் சினேகன்.... அவர்களின் அருமையானா வரிகள்
@divyalakshmivelmurugan48923 жыл бұрын
மன்மதனே நீ கலைஞணா மன்மதனே நீ கவிஞணா மன்மதனே நீ காதலனா மன்மதனே நீ காவலனா என்னை உனக்குள் தொலைத்தேன் ஏனோ தெரியலை உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை மன்மதனே நீ கலைஞணா மன்மதனே நீ கவிஞணா மன்மதனே நீ காதலனா மன்மதனே நீ காவலனா நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன் எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய் அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலறுகிறேன் உனக்கேதும் தெரிகிறதா? ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் ஸரித்திரமோ ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் ஸரித்திரமோ மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன் மன்மதனே உன்னை வாசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன் உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் ஒதுக்கவோ எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ளு அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ளு
@srimprasanth11 ай бұрын
Who is listening to this song 2024? 😊
@AbiramI_AR9 ай бұрын
Nanu❤
@Cvaraj11199 ай бұрын
Yes always till 2099
@LalithKumar-yf3nt9 ай бұрын
🙌
@NiharaIssadeen-jh2kf9 ай бұрын
Me
@AshikNasrin-z9s8 ай бұрын
Meee
@vallavan90593 жыл бұрын
All Girls National Anthem🔥
@keerthivasan84483 жыл бұрын
Insta la innaikku Ninga trend Pola bro😂😂😂
@vallavan90593 жыл бұрын
@@keerthivasan8448 puriyala sago
@chandrun9024 жыл бұрын
Yuvan fans like here🥰🥰🥰🥰🥰 Simbu and jyothika always nice 👌👌👌👌👌 90kids one of favourite song 💯
@rajeswarygopal91603 жыл бұрын
Not 90kids song 2k kids song
@rkoushikraj78972 жыл бұрын
2023ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋♀❤
@MohammedMohammedhassan-t5w Жыл бұрын
Me ❤️🩹
@Josph2020 Жыл бұрын
ME😊
@prakashbharu4265 Жыл бұрын
Me also Fantastic.....
@jagan.s59163 жыл бұрын
20 வருடம் உன்னை போல் எவனும் என்னை மயக்கவில்லை.... 🤩🤗
@Dr.RK673 жыл бұрын
Yuvan, Sadhana,Snehan has done an amazing job 😍
@thangarajn80092 жыл бұрын
ஒரு முறை பார்த்தால் பலமுறை இனிக்கிற என்ன விசித்திறமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ
@NisamZaid-rd1wt7 ай бұрын
Ennede lifele nijemaave nadanthathu love you my friend and lovely hubeeby ❤️
@manikandanramakrishnan7023 жыл бұрын
When someone sing this entire song for you , that feel is ❤️
@reader16722 жыл бұрын
கொடுத்து வச்சுருக்கணும்😉
@aestheticlover12654 жыл бұрын
யுவன் எனும் தீரா போதை ❤️
@Swami_ji_963 жыл бұрын
Sadhana sargam mam voice kooda oruvagai boothai than.
@hpravin2 жыл бұрын
A Yuvan Shankar Raja Vibe forever
@Doraemon_090033 жыл бұрын
When Snehan wrote.... உந்தன் முன்னாடி மட்டும் வெக்கம் மறக்கவோ! எந்தன் படுக்கறைக்கு உந்தன் பெயரை வைக்கவோ! அடிமையின் சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளு! ஆயுள் முழுவதும் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ள❤️ Romantic isn't it?
@newguy41713 жыл бұрын
It is ✌️
@ovimanip5022 жыл бұрын
Nice line 💔💔💔
@shinchan30492 жыл бұрын
Aayul varaiyil🙄
@moorthymmm70132 жыл бұрын
😍😘😘🔥
@wahibuwahi59274 жыл бұрын
Jo expression 💓💓💓 Childhood and Forever Fav Heroine ❤️❤️
@xiaoboo Жыл бұрын
1:40 this bgm makes me something i don't know actually yesterday i watched this movie in theatre In that time also some feelings hits me i don't know what's that love that bgm
@VELS4364 жыл бұрын
STR யும் யுவன் ரெண்டு பேரும் படத்தில் இருந்தால் போதும்...❤️Welcome back STR ❤️🔥😎
@charulatha11623 жыл бұрын
My all time favourite song 🤩🤩🤩
@kuppusamyvengittu51983 жыл бұрын
Putin how are you
@deepakh46143 жыл бұрын
Vladimir Putin ha adhu
@kish79483 жыл бұрын
@@deepakh4614 athae tha Bro 🤣🤣🤣🤣
@c.m.harishprashanth85963 жыл бұрын
This guy is not Vladimir Putin.he is vtamin protien
@chandrasekar75443 жыл бұрын
யாரு எல்லாம் 2021 இந்த வருடம் இந்த பாடலை விரும்பி மீண்டும் கேட்டவர்கள்
@niasentalks81682 жыл бұрын
2022ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋♀️❤
@lucky...winner81322 жыл бұрын
I am
@vijayaruna26182 жыл бұрын
Me
@sanjeevansanjee52162 жыл бұрын
Iam
@sujai.p54522 жыл бұрын
Naan
@rkmathan20462 жыл бұрын
Pp
@digitalmarketingintamil83393 жыл бұрын
How many of you know Simbu age is just 22 when manmadhan film was releasing 🤩 Also He was the story writer and screenplay for this film. at 22 it is much appreciated.
@buggyrace87093 жыл бұрын
He some how got chances to prove.....poor me 🙂🙃
@NiranjanKumar-lu3yo3 жыл бұрын
he's just 20 at the time of acting and directing in the script.
@jeganstr8753 жыл бұрын
No simbu age is only 20 when manmadhan released!
@NiranjanKumar-lu3yo3 жыл бұрын
@@jeganstr875 movie release date is November 12 2004, Simbu Birthday 3.2.1983, which means at the time of release, he's just 21
@anandselvam87353 жыл бұрын
Screenplay aataya pota...age 5 la kooda edukalam...manmathan director interview poi paarunga unmai therium🤣🤣....becuse screenplay make panna oru age and meturity thevai..20 age la saathiyam illa....go and watch this film director intetview and his cry
@avg8163 жыл бұрын
Sadhana sargam Mam.. what a voice.. addicted to her voice..👌👌👌👌
கண்ணாலே எனது கண்ணை அனல் மேலே பனித்துளி உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு மன்மதனே நீ கவிஞன் தான் மேகபூபா (MEHABOOBA) KGF2 இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் ஆண் என்பதை மறந்து வியந்து பாடல் வரிகளுள் பிணைந்து கிடைக்கிறேன்... பெண்களின் உணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள் அழகானவையே....
@sugelraj35214 жыл бұрын
இந்தபடம் theatrela 10தடவைக்கு மேல் பார்த்தேன் அது ஒரு காலம்👌👌👌எல்லாமே second show night
@arun88563 жыл бұрын
re release paathingala nanba, naan paaten ore malarum ninaivugal
@sugelraj35213 жыл бұрын
@@arun8856 pathuten nanba ama
@annavinmusical49693 жыл бұрын
That opening strings😌💓 Goosebumps ✨ Always U1🖤
@neelakandan24532 жыл бұрын
காதல் வலியை சுகமாய் உணரவைக்கும் பாடல்.
@sevenstarsmediafocus16663 жыл бұрын
சினேகன் அண்ணன் பாட்டு எழுதினா ஒவ்வொரு எழுத்தையும் ரசிக்கலாம்
@vinayagavelk46953 жыл бұрын
என் மனதிற்கு பிடித்த மிக மிக அருமையான பாடல்,என் இதயத்தை வருடும் பாடல்,பள்ளி பருவத்தை நினைவூட்டும் பாடல்
@sugadevstr54222 жыл бұрын
இதனை நமக்கு பாட ஒரு பெண் இல்லையே என்று பொறாமை பட வைத்த பாடல் 😂.... கூடிய சீக்கிரம் இந்த பாடலை என்னிடம் பாட ஒருவள் வருவாள் 😍♥️
@anumol552 жыл бұрын
😂😍
@sugadevstr54222 жыл бұрын
@@anumol55 Needhaana adhu 😂🙄
@anumol552 жыл бұрын
@@sugadevstr5422 naan alla😂🏃🏼♀️
@sugadevstr54222 жыл бұрын
@@anumol55 😂 Ipdi therichi ooduna epdi light ah insta id ah solitu oodalam la 😌😂
@sowntharya3068 Жыл бұрын
Congrts bro💐
@premjith5293 жыл бұрын
That voice of sadhana sargam realy melting and zinc with jyothika mam.... Sadhana mam is a marathy but she is singing tamil. Song soul fully..... 😘😘♥️😘❤️♥️😘♥️😘
@poojagopinathan4594 жыл бұрын
The orchestra at the start🥺🔥damn man..I dedicated this song to my crush🤍..he didn't get this💔but still this be the favourite 💯💯this song will stay forever🔥magic of STR and Yuvan🤍
@pavi24253 жыл бұрын
Thanku for delecating for me
@sabari97803 жыл бұрын
@@pavi2425 🤣🤣
@saran90rem2 жыл бұрын
90s kids taste and love are forever amazing .. I can understand how you would have felt!
@mohideen42 жыл бұрын
இறைவா என்னை மீண்டும் 2000s களில் விட்டுவிடு... என்ன ஒரு வாழ்க்கை, அழகிய தருணங்கள், பள்ளி பருவம். தொழில்நுட்பத்தில் தொலையாத வாழ்வின் சொர்க்க தருணங்கள் ☹️
@dineshjoshua44224 жыл бұрын
The starting orchestra Vera level U1 mastered it so well and ofcourse followed by an awesome melody...😇
@yuvanbabu66074 жыл бұрын
1:40 bgm super &u1 voice...
@poojag92404 жыл бұрын
Yennada yaarum indha bgm pathi pesalaye nu nenachen........I tooo love that a lot highlight of this song ...that bgm😊😊
@raghuls76162 жыл бұрын
2:24 lyrics ❤️❤️❤️
@revanthaarthika3 жыл бұрын
யுவன் எனும் போதை. அளவுக்கு மீறும் போது. சொர்க்கம் போகுதே மனது..,
@udhayakumar82863 жыл бұрын
Evlo music directors vandhalum U1 sir Vera level than....✌️✌️😍😍❣️❣️🤙🤙🎼🎼🎵🎵🔥🔥✨✨
@raavanaking53072 жыл бұрын
18 வருஷம் ஆச்சு ஆனால் இன்னும் fresh ah கேட்குற மாதிரி இருக்கு யுவனே❣️❣️
@swasthikajain10393 жыл бұрын
1:08 mind blowing
@diamondlifestyle10752 жыл бұрын
Superb
@vengateshg84753 жыл бұрын
சினேகன் பெண்ணாகவே மாறிட்டார் போல இந்த பாடல் எழுதும் போது... அவ்வளவு ரசனையான வரிகள்...
@tamilonly34133 жыл бұрын
Avar pen na maranuma
@maduraismartboy83533 жыл бұрын
😅😅😂😂 yov....
@VELS4363 жыл бұрын
😂😁
@subathrasubathra59653 жыл бұрын
Lyrics thamarai bro
@ramachandran93263 жыл бұрын
ரசனைக் கவிஞன்...சினேகன்..🥰💐
@raina8903 Жыл бұрын
Collegela oru oru nimishsmu en mind la odikittu irukku inda song 💜great voice
@kavimurugan81864 жыл бұрын
எத்தனை யுவன் பேன்ஸ் இருக்கீங்க ஒரு லைக் போட்டுட்டு போங்க 👍👍
Night time + Raining + Feeling of loved one + headset with full sound = 😇 Achooo Vera level feel
@stunningsrini44543 жыл бұрын
Enthan padukaraiku undhan perai veikkavo❤️❤️ paaaà sema singing❤️❤️❤️ indha edathula tune 👌👌👌 Sadhana Sargam fainted all with her voice in this part❤️❤️❤️❤️
@mousemouse98132 жыл бұрын
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ளு.. அருமையான வரி...
@61.swetha.r493 жыл бұрын
Ethanai aangalai kadanthu vanthen evanayum pidikkavillai 😏😏😏😏 20 varudam unai pol evanum ennai mayakkavillai 😍😍😍😉😉😋 Any STR fan's STR katta fan from Kerala 💥
@punniyamorthyshanmugasunda10753 жыл бұрын
😂😂😂😂😂😂
@kids-pn5bh3 жыл бұрын
I Love you 🌹
@pavi24253 жыл бұрын
I love you str , msd ... 💖💖💖💖
@pulakhandamnagasatish65333 жыл бұрын
What is STR
@hariharannatarajan83163 жыл бұрын
Eppadi love propose pandradhu oru ponu kitta🥰🥰🥰yarachu sollu ma😇
@failuerpasanga9694 жыл бұрын
YUVAN SIR + STR COMBO THE MAGIC ❤💓
@akshayas9902 жыл бұрын
யோவ் சினேகன் .. எப்படியா,,, பாடல் வரிகளே வாழ்க்கையை வாழ்ந்து மாதிரி இருக்கு... 😘😍😍😍😍😍😍😍😍😍😍😍
@nithiya94243 жыл бұрын
U1 is always U1 yaaralaiyum replace panna mudiyadha oru drug....endha oru song ketalum andha situation ku apt ah irukkum avaroda song and voice Pppppppaah chance eh ila vera level irukkum...avara pathi sollanum na solitey pogalam indha vaarthaiye kami....❤️❤️❤️
@Divya-jq9tm4 жыл бұрын
Sadhana Sargam voice ♥️
@shrirams34422 жыл бұрын
So addictive
@shankars4721 Жыл бұрын
100 vayasanalum intha paatu kekumbodhu 20 vayasa maariruvoam.magical song
@Irfan_A4 жыл бұрын
Manmadan this name is suitable for SIMBU only
@sajidahamed26673 жыл бұрын
crt nanba
@v.jaikumar84103 жыл бұрын
It's u1
@duleedeera88483 жыл бұрын
After long time hearing tis song ..still fresh..yuvan magic
@pavi24253 жыл бұрын
Me also watching again n again continusely .. don't know why
@mohan99ful Жыл бұрын
Sadahana voice melts with the expression from Jothika.
@Manoj-ym3ou4 жыл бұрын
3:45 indha step ah kitta thatta 7 maasama practice pannitu irukken. Can't do it perfectly as STR did😎😍😍
@charumathysaravana33634 жыл бұрын
My most wanted favourite song ❤️. Sadhana Sargam Mam voice I love it and big fan for her voice. Yuvan sir wonderful composition of song. Simbu and jothika nice on screen pair.
@freak8822 жыл бұрын
Pov: who said boys won't vibe for girls song ❤️😍🔥
@rakeshm6234 жыл бұрын
Beggining of the song😭💕That tune those are my fav part