No video

Mannar military hotel, Kanchipuram | நெய் மணக்கும் பிரியாணியும் நல்லி ரோஸ்ட்டும்

  Рет қаралды 165,749

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling)
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
Address of restaurant:
Mannar military hotel
Sengaluneer Odai St, Periya, Kanchipuram, Tamil Nadu 631502
Google maps:
goo.gl/maps/YR...
Mutton biryani: 240 Rs
side dishes range from 120 to 180 Rs
Music credits:
Track: Travel With Us - Vendredi [Audio Library Release]
Music provided by Audio Library Plus
Watch: • Travel With Us - Vendr...
Free Download / Stream: alplus.io/trav...
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #youtube #nonveg

Пікірлер: 240
@RameshRamesh-op5gn
@RameshRamesh-op5gn 3 жыл бұрын
SIR நான் காஞ்சிபுரம்-ல் 27 வருடத்திற்கு முன்பு பணி புரிந்தேன். அப்போதே காஞ்சிபுரத்தில் Car Drive செய்து விட்டால் இந்தியாவில் எந்த ஊரில் ம் driving செய்யலாம் என்று கூறினார்கள்
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 жыл бұрын
உண்மைதான் சார் 😂😂
@varadharajann2797
@varadharajann2797 3 жыл бұрын
What you said about traffic is absolutely true.. Unlike other cities/ towns, the roads cannot be expanded because of ancient temples everywhere
@ashraj3302
@ashraj3302 3 жыл бұрын
Tip: Always try eating biriyani first, coz if u eat spicy gravy first it will subtilize the taste of Biriyani.
@ajilahamed
@ajilahamed 3 жыл бұрын
Intha hotel briyani taste different ah irukum.. chicken 65 vera level🔥🔥
@elangovansubramaniyan9313
@elangovansubramaniyan9313 3 жыл бұрын
Really a very good observation about Kanchipuram traffic. We always feel the same .
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 3 жыл бұрын
2:50 Manoj mind voice. Eppidi irundha naan ippidi ayitten
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 жыл бұрын
😂😂😂
@hanushiyashwanths7228
@hanushiyashwanths7228 3 жыл бұрын
😂😂😂😂
@rskrishnan7651
@rskrishnan7651 3 жыл бұрын
Anna அது என்ன Traffic நாகர்கோயில் To களியகாவிளை Roadla drive panni paarunga...!
@parsh9455
@parsh9455 3 жыл бұрын
Makka lei
@parsh9455
@parsh9455 3 жыл бұрын
Makka ley
@sathiyakumarsathiya9944
@sathiyakumarsathiya9944 3 жыл бұрын
First time in from BananaLéaf food'regards in kanchipuram famous brand millitary hotels Manoj anna Biryani recipe Chennai style nalla iruku anna very wonderful anna Thanksgiving
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Yes bro kanchipuram main la heavy traffic dhan eppovom.parking space irukkadhu and small road also.... Onion,parotta Ku machine vandhudichi INI yaarum work irukkadhu nanaikaran..yellathukkum machine.. House LA Vangi vaikkalam onion machine... Biriyani wow... Cool drinks super.... Mannar Ki jai
@sureshp1137
@sureshp1137 3 жыл бұрын
நீங்க காஞ்சிபுரத்தில் இருந்து கோவை செல்லும் போது வழியில் ஆற்காட்டில் உள்ள கௌசியா பிரியாணி ஒரு முறை மட்டும் மட்டன் பிரியாணி சாப்பிட்டு பாருங்க.நீங்க இதுவரை எந்த ஊரிலும் அந்த டேஸ்ட் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. ஆற்காடு To கண்ணமங்கலம் ரோடு அண்ணா சிலை அருகே. காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 வரை மட்டுமே கிடைக்கிறது. சின்ன கடை ஆனால் அளவு மற்றும் ருசி என்னால சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு அளவு மற்றும் ருசியோ ருசியோ
@tony10101979
@tony10101979 3 жыл бұрын
we miss rishi (rishi gang from france )
@vijaykrishnamahesh
@vijaykrishnamahesh 3 жыл бұрын
Oh France ? So r u Pondicherry born ? I'm from Pondy
@advocategayathri5258
@advocategayathri5258 3 жыл бұрын
The badham Kheer and rose milk drink will be awesome with the rich milk. I have tried the both rose milk and badam kheer. The taste will be like a heaven. The price also very reasonable. You can put the separate video about "The Sekar Cooldrinks" . My favorite spot in kanchipuram is sekar cooldrinks
@vasanthv9110
@vasanthv9110 3 жыл бұрын
One of the best biriyani hotel....you will get addicted to their biriyani...👍👍
@s.vigneshvicky8093
@s.vigneshvicky8093 Жыл бұрын
Worst biriyani ever
@rakeshmohan1870
@rakeshmohan1870 6 ай бұрын
🤮
@thalabathi6294
@thalabathi6294 3 жыл бұрын
சார் அதை விட காஞ்சிபுரத்தில் தாகிரா ஓட்டல் பிரியாணி மற்றும் ராமு மெஸ்அசைவ சாப்பாடு வேற லெவல்
@sidharthkumar6796
@sidharthkumar6796 3 жыл бұрын
Neenga nejamana traffic paakanumna Chennai and Bangalore vanthu paarunga
@Prabhuwatso
@Prabhuwatso 3 жыл бұрын
Kanchipuram vanthrukinga oru veg video podunga bro 👍
@bharanishree1508
@bharanishree1508 3 жыл бұрын
Brand hotel... Sema brother...
@akvlogs3447
@akvlogs3447 3 жыл бұрын
Salem side vanga ...neraya hotels and kaiyenthi bhavan irrukku and also multi cuisine hotels and also salem spl thattuvadai set kadai......
@saravanakumar1163
@saravanakumar1163 Жыл бұрын
Looks tasty.. I wonder why they had to add color to biryani rice... also, raw meat in plastic bucket was not appealing .
@rameshsripathy667
@rameshsripathy667 2 жыл бұрын
Bro rate each item telling
@thaache
@thaache 3 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: எஎக
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 3 жыл бұрын
Mannar mutton biryani 👍 prawn fry I will try to make a visit to hotel 👍
@navinadhik731
@navinadhik731 3 жыл бұрын
Bro , try to provide feedback once you taste the food because sometimes you talk more on how it looks but after having it there’s a contrast opinion! Just an observation.
@saravananvelan8442
@saravananvelan8442 3 жыл бұрын
Hotel owner is great and have a happy food sir
@vsrn3434
@vsrn3434 3 жыл бұрын
"அராபத் "..காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரில்..மன்னார் மிலிடரி விட..தரமாக..நியாயமான விலை யில் சூப்பர் மட்டன்..,, சிக்கன்..பிரியாணி...side dishes கிடைக்கின்றன try பண்ணி பார்க்க..Hotel Arabhat
@user-je8kh1dz3g
@user-je8kh1dz3g 10 ай бұрын
Kanchipuram la ocheri biriyani try pannunga.....
@madhavanmani1987
@madhavanmani1987 3 жыл бұрын
I have been to that hotel it's very costly
@sarav6059
@sarav6059 3 жыл бұрын
Dharmapuri joly hotel try pannunga vera level
@subam742
@subam742 3 жыл бұрын
Sure bro, we are @kpm there was more traffic 👍
@karthi.keyan.6681
@karthi.keyan.6681 3 жыл бұрын
Bro this is oldest non veg hotel in Kanchipuram.
@sathiyakumarsathiya9944
@sathiyakumarsathiya9944 3 жыл бұрын
Nalli roste super mutton Biryani. Super cravy super
@nandakumar7961
@nandakumar7961 3 жыл бұрын
அருமை காஞ்சிபுரம் மன்னார் ஹோட்டல் வாழ்த்துக்கள் 🌹🙏
@vishanthgokul4565
@vishanthgokul4565 3 жыл бұрын
Nice video sir one reply or like
@jeyshechannel2238
@jeyshechannel2238 2 жыл бұрын
Sir, wt r u doing in ur home. I m cutting all vegetables. Pl try home..
@ksvijay4147
@ksvijay4147 3 жыл бұрын
மிக அருமை 👍
@sumithrathra5512
@sumithrathra5512 3 жыл бұрын
Very delicious items. Superb Sir. Will try wen visiting kanchipuram.
@ramarajan5745
@ramarajan5745 3 жыл бұрын
Looking delicious!!!! Nice video...
@divyarajendran1384
@divyarajendran1384 3 жыл бұрын
Super bro.we will try to visit there
@hariblack143
@hariblack143 3 жыл бұрын
Correct ah sonninga, yenga pathalum vandi than traffic than , population romba athigam
@No1YoutubeChannel365Days
@No1YoutubeChannel365Days 3 жыл бұрын
Mr.Manoj, suggest one best biryani in Kachi according to you - Dargah or Mannar?
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 жыл бұрын
Mannar is very costly. Dargah is value for money for 80 Rs 😀👍🏻
@No1YoutubeChannel365Days
@No1YoutubeChannel365Days 3 жыл бұрын
@@banana_leaf_unlimited thank you for your honest reply Mr.Manoj.
@aravinthraj2412
@aravinthraj2412 3 жыл бұрын
Bro neenga sonnathu correct.. Season ila mugurtham time la poninga na inum traffic worst ah irukum..
@PradeepKumar-gk5nx
@PradeepKumar-gk5nx 3 жыл бұрын
Hi Anna, Try bai briyani once, shop is located at kalapatti pirivu, saravanampatty
@sooriyakala5062
@sooriyakala5062 3 жыл бұрын
Thank you sir......
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
இறால் சூப்பரா இருக்கு Banana leaf😎😎
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 3 жыл бұрын
Correctu thaan , actually in Kaancepuram they can't increase road width due to temple.
@sureshwaran3204
@sureshwaran3204 3 жыл бұрын
bro shirtla pin panra madhiri mic vangikonga easiya irukkum itha interview eduka vachukonga
@ambikarajendran
@ambikarajendran 3 жыл бұрын
I loverosemilk andbadam drink .........
@karthick7876
@karthick7876 3 жыл бұрын
Super sir
@palanisamy1901
@palanisamy1901 3 жыл бұрын
அண்ண திருப்பூர்ல பங்ளா ஸ்டாப்ல ஹனீபா ஹோட்டல பிரியாணி reviwe pannuga ... vera leval பிரியாணி
@ramait10
@ramait10 3 жыл бұрын
Bcz it's temple queen..Population is normal..but roads are very small...it's not broad ...thats the main reason for the conjested traffic
@ravishankar.m126
@ravishankar.m126 3 жыл бұрын
🔥🔥Namba oru 🔥🔥
@anand1975in
@anand1975in 3 жыл бұрын
You became a food review expert!
@iam_mr_m.k7296
@iam_mr_m.k7296 2 жыл бұрын
It's my home town
@vijayk411
@vijayk411 3 жыл бұрын
அண்ணா திண்டுக்கல் ஆச்சிஸ் ஹோட்டல் வாங்க செமயா இருக்கும் 👌👌👌👌👌👌👌
@jaiganeshmohan6548
@jaiganeshmohan6548 3 жыл бұрын
Chennai mount road vanga itha vida traffic heavy ah irukkum
@antonypevin3189
@antonypevin3189 2 жыл бұрын
உங்கள் பையனின் மைண்ட் வாய்ஸ் அப்பா நம்ம வீடியோ எடுக்க வந்திருக்கும் வெங்காயம் வெட்ட அல்ல😀😜
@arvindasai2910
@arvindasai2910 3 жыл бұрын
Who noticed prankster Rahul team member azar with manoj Anna
@sulaimansheik4591
@sulaimansheik4591 2 жыл бұрын
Thahira Briyani also very good
@thiruvelankumar7956
@thiruvelankumar7956 3 жыл бұрын
I'm also from Kanchipuram.. but just dreaming that hotel biryani and missed alot.. congrats for your channel from Thailand
@sakthenisanth4786
@sakthenisanth4786 3 жыл бұрын
Super ❤️🔥🔥
@anandkeerthanraj
@anandkeerthanraj 3 жыл бұрын
Wow very nice mutton Nalli nice
@yuvarajbaskar5245
@yuvarajbaskar5245 3 жыл бұрын
Bro Chengalpattu la muniyandi vilas try panunga
@commonmanchennai
@commonmanchennai 3 жыл бұрын
Yesterday only I have tasted there. Taste are awesome.
@user-je8kh1dz3g
@user-je8kh1dz3g 10 ай бұрын
Kanchipuram Ajiz baai biriyani try pannunga
@ashokkiller3620
@ashokkiller3620 2 жыл бұрын
Kongu side briyani tha start of World..
@jeyshechannel2238
@jeyshechannel2238 2 жыл бұрын
Brother, is it possible for parcel,
@SothikathingaDa
@SothikathingaDa 3 жыл бұрын
தொன்னை இலை தான் காஞ்சிபுரம் ல எல்லா hotel lium iruku
@mrpaunyt1325
@mrpaunyt1325 3 жыл бұрын
🙄 🙄
@SothikathingaDa
@SothikathingaDa 3 жыл бұрын
@@mrpaunyt1325 😍
@GokulGokul-iz2to
@GokulGokul-iz2to 3 жыл бұрын
Vera level video Manoj anna
@SURYARPCE
@SURYARPCE 3 жыл бұрын
Surya mess try panuga
@haritamil9338
@haritamil9338 3 жыл бұрын
Super brother
@vickykamal9820
@vickykamal9820 3 жыл бұрын
We wishes to 200k subscribers
@Enjoy1984
@Enjoy1984 3 жыл бұрын
உண்மை அண்ணா காஞ்சிபுரத்தில் எவ்வளவு டிராபிக் 🙏👍
@silambuarasan6352
@silambuarasan6352 3 жыл бұрын
Good video silambu saudi arabia
@vinoth1986.
@vinoth1986. 3 жыл бұрын
5.33 prankstar Rahul anna kuda irrukkaravar madhiri irrukku
@thalabathi6294
@thalabathi6294 3 жыл бұрын
Sir really fact kanchipuram havy traffic
@karthikvetri4053
@karthikvetri4053 2 жыл бұрын
Azar look and like voice also lokesh kanagaraj imitate
@jeyshechannel2238
@jeyshechannel2238 2 жыл бұрын
Pl come to Cbe , u will suffer with Traffic.
@dhavamanic7682
@dhavamanic7682 3 жыл бұрын
Anna unga video Ellam arumai
@noname-fg5bk
@noname-fg5bk 2 жыл бұрын
Highly unhealthy kitchen. I am from kanchipuram hereafter i wont go this hotel😂😂
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@Senthil_Cbe
@Senthil_Cbe 3 жыл бұрын
Super na rombha rasichu pathen 👌
@PrathapMagizh
@PrathapMagizh 3 жыл бұрын
ராணிப்பேட்டை முத்துக்கடையில் கிரேட் பிரியாணி கடை முயற்சி செய்யவும். சிறிய கடைதான், கிழக்கு பக்கத்தில் மூலையில் இருக்கும். கிராண்ட் பிரியாணிக்கு எதிரே.
@yakshayas7694
@yakshayas7694 3 жыл бұрын
Oochari biriyani shop try panuga kpm la athuvum super ah irukum😍
@saisanthosh4420
@saisanthosh4420 3 жыл бұрын
Try balaji military hotel and thahira in gandhi road
@haritamil9338
@haritamil9338 3 жыл бұрын
Welcome to please Tiruvannamalai
@sandosamsanjeev3864
@sandosamsanjeev3864 3 жыл бұрын
super
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 жыл бұрын
Vera level mutton Biryani 🐐 🐐🐐
@krishnamurthyv7594
@krishnamurthyv7594 3 жыл бұрын
more than 100 year sweet stall near Sankara madam
@maruthavananr5484
@maruthavananr5484 3 жыл бұрын
Super
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 3 жыл бұрын
Lovely nice vdo
@ramaiahramaiah9861
@ramaiahramaiah9861 3 жыл бұрын
Super bro
@jeyshechannel2238
@jeyshechannel2238 2 жыл бұрын
Yeah, we have already purchase for our NCC Camps. I haven't taste Paya, brother.
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 3 жыл бұрын
இதெல்லாம் ஒண்ணுமே இல்ல மாலை 6-7 மணிக்கு மேல பாருங்க டிராபிக் ஜாம் நா என்னனு தெரியும்
@gogogogokul
@gogogogokul 3 жыл бұрын
Ji..neega share auto la ponga..paisa commitha...you can go anywhere
@dhanraj5882
@dhanraj5882 3 жыл бұрын
Super Sir 👍 👍 👍
@papareddysl5307
@papareddysl5307 2 жыл бұрын
Anchor sir ask them not to use plastic for parsel and serving utensils
@vijaykannan9501
@vijaykannan9501 3 жыл бұрын
Last week mannar briyani saptae sema mokka,romba costly Vera complete dispontment👎
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 3 жыл бұрын
Thumbnail ❤️
@jooedan
@jooedan 3 жыл бұрын
Sir come to Chennai & Bangalore to see traffic
@Prabhuwatso
@Prabhuwatso 3 жыл бұрын
Veg video podunga bro 👍
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН
Rahmaniya's finest Ambur Biryani
15:55
Banana Leaf Unlimited
Рет қаралды 88 М.