வணக்கம் ,அருமை தம்பி ,விடத்தல் தீவு என்பது ஒரு காரணப்பெயர் ,அங்கு விடத்தல் மரங்கள் (வரண்டநில தாவரங்கள்)நிறைய உண்டு .மான்கள் விரும்பியுண்ணும் ,மான்கள் இருந்தால் புலிகளும் வாழும் .ஆனால் இப்பொழுது இரண்டு விலங்குகளும் அங்கு இல்லை .1983 ல் அடம்பன் ,ஆட்காட்டிவெளி ,வெள்ளாங்குழம் ,விடத்தல்தீவு ,இலுப்பக்கடவை ,முழங்காவில் ,போன்ற இடங்கள்பலவற்றில் வேலை செய்தேன் .மறக்கமுடியாத அனுபவங்கள் .உங்கள் காணொளி பார்த்து இன்று இரவு நித்திரை கொள்ளவேயில்லை ,உங்கள் பயணம் தொடரட்டும் ,வாழ்த்துக்கள் நன்றி .
@anbuselvaraj31505 ай бұрын
என்னுடைய மண்ணை அழகாக படம் பிடித்துக் காட்டிய வழி அன்பருக்கு நன்றிகள் நான் வாழ்ந்த மண் பல வருடங்களுக்கு மேலாக நான் இதை பார்க்கின்ற இப்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
@sreetharanprasannath30313 жыл бұрын
Nature Is Always Special. Birds Are Very Gifted...... 🐦🐦🐦🐦🐦
@mohamedfazil37083 жыл бұрын
சிறந்த முயற்சி.... சொந்த ஊரை இப்படியாவது காணக் கிடைத்தது. I highly appreciate your efforts. Thank you.
@anthonippillaijeevaraj2091 Жыл бұрын
Thanx to visit our village...and it's my boat 😁😁😁
@manimozhi23353 жыл бұрын
விடத் தல் தீவு டிரோன் காட்சி அருமை ஜெஸி புதிய புதிய இடங்களுக்கு சென்று அங்கு உள்ள இடங்களை பார்க்கும் போது நாங்களும் சேர்ந்து அதை அனுபவித்தோம் .மணி சேலம் தமிழ்நாடு
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 👍
@ashokans49993 жыл бұрын
அருமையான பதிவு....
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி 👍
@rajavenkat55943 жыл бұрын
அருமையாக இருக்கிறது
@Rosinsview3 жыл бұрын
அருமை
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி 👍
@ma.vineythfernando85863 жыл бұрын
I liked this video
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@RKYTHY3 жыл бұрын
Fantastic brother... it's our own village... you're shown me very fantastically Thanks
@vasanthgunaratnam43603 жыл бұрын
விடத்தல்தீவு வேற லெவல்
@SK-or7dp3 жыл бұрын
அரிய வித்தியாசமான இடங்களையெல்லாம் எங்களுக்கு காட்டுவதற்கு மிக்க நன்றிகள் சகோ. உங்கள் விடீயோக்களின் தரமும், காட்சிகளை படமாக்கும் விதமும் மிகவும் அருமையாகவுள்ளது. நீங்கள் மென்மேலும் வளர்ந்து சாதிக்க எனது வாழ்த்துக்கள் . உங்களின் தமிழ் உரைநடை மிகவும் அழகாக உள்ளது . இதேபோல் தொடர்ந்து நல்ல பதிவுகளை வெளியிடவும். 👍👍👍👍👍👍
@mohammedmurshid15063 жыл бұрын
Woow nice
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@nethajabirami49593 жыл бұрын
Super super bro 👌👌👌👌👌👌
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@balrajkamal73473 жыл бұрын
Nice😎😎
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@blogwithdhanush48303 жыл бұрын
Miga miga arumai anna
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@rajavp96643 жыл бұрын
அட்டகாசமான, அற்புதமான, அருமையான பதிவு. விடத்தல் தீவு மறக்க முடியாத தீவு
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி 👍
@nawa_rami_86133 жыл бұрын
Dorane shoot Vera level bro best shoot
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@vijayikalakala50803 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ.. என்ன அழகான ஊர்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
@ajsuganthan3 жыл бұрын
Drone shot King
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@gnanegnanendran27053 жыл бұрын
Excellent drone shooting, super video with information. Continue.
@lonelyboy98003 жыл бұрын
Thanks bro 🤗🙏 it is my native place 🙂
@yonschat76523 жыл бұрын
drone view Super..
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@pshanmuga873 жыл бұрын
Nice mangrove s
@bbbueuxhbvcccnnneux89883 жыл бұрын
Thanks bro 🤝
@rosanrosan70673 жыл бұрын
Super vedio anna👌👌😍
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@smvtvlogs63753 жыл бұрын
Nice bro
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@srikumar85593 жыл бұрын
Very nice super Bro👍👍👍
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@anbuselvaraj31505 ай бұрын
இந்தக் குளத்தில் மரத்தில் ஏறி குதித்து விளையாடிய நாட்களை நினைத்துப் பார்க்கின்றேன்
@naleemdeenabdulcader86963 жыл бұрын
Jesi super
@alennitmaldavid27293 жыл бұрын
அருமையாக உள்ளது உங்களது வீடியோ நீங்கள் மறுமுறை விடத்தல் தீவு வந்தால் இன்னும் நிறைய அழகிய இடங்கள் உள்ளது அதையும் பார்க்கலாம் வாங்க வாங்க……….
@user-qm7ud8fi1j3 жыл бұрын
Super video அண்ணா 👍👍🇱🇰😁
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@user-qm7ud8fi1j3 жыл бұрын
@@jesivlogs 😁😁👍
@outdooreye32563 жыл бұрын
Very nice
@newmarkettaxi81463 жыл бұрын
Good job 👍
@fathimahilma82883 жыл бұрын
உங்களை பற்றி நினைக்கும் போது பொறாமைப்படுகிறேன்..உன் துணிச்சல் , விடாமுயற்சி என்னை மெய்சிலிர்க்க செய்கிறது.. எல்லாவற்றையும் விடவும் உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள் 🤲🏻.. மேலும் மேலும் காணொளிகளை காண ஆவலுடன் நான்......
@kathirveladavan3 жыл бұрын
நிறைய நீர் நிலைகள் பார்க்க மிக அழகாக உள்ளது...தம்பி...அருமையான காணொளி தம்பி...👌👌👌
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 👍
@damadamasin39473 жыл бұрын
நன்றி அண்ணா 🙏 நானும் விடத்தல்தீவுதான்
@manokaranmano41993 жыл бұрын
சூப்பர் தம்மி எனது நாட்டின் கரையோரம் தமிழ் நாடு கோயம்புத்துர்
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 👍
@jathisanjathisan4383 жыл бұрын
Jesi vlogs 🔥🔥🔥🔥🔥
@jesivlogs3 жыл бұрын
👍👍👍
@novajk5543 жыл бұрын
Super🙏 bor
@mobishasurya11152 жыл бұрын
Bro super unga slang inum super👌👌👌❤
@stardass64163 жыл бұрын
அருமை சகோ நீங்கள் சொல்லும்போது வரலாற்று தகவல்களையும் இன்னும் சேர்த்துச்சொன்னால் நன்றாக இருக்கும்
@giri21743 жыл бұрын
Very very nice vera lavel 💖💖💖💖💖💖👍👍👍👍👍👍
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@meena66533 жыл бұрын
விடத்தல்தீவும், ஊர் மக்களின் மனமும் அழகாக இருக்கிறது.
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி 👍 உண்மை 👍
@vigneshwaranvandayar67473 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஜெசி
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி 👍
@leo-ru8qu3 жыл бұрын
waiting for 40k subs!!!
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@prakalya23213 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ..... உனது படைப்புகள் மிக சிறப்பானது. தமிழரின் வாழ்விடங்களை தேடலில் தந்தமைக்கு நன்றிகள் . அழகான இடங்கள் யாருக்கும் வாழ்க்கையில் தெரியாத இடங்கள் மீண்டும் உனக்கு எனது வாழ்த்துக்கள் சகோ.... கடிமையான உழைப்பு அதன் பயனை மிக விரைவில் அடையலாம்....நன்றியுடன்..
@jesivlogs3 жыл бұрын
உங்களின் ஆசிர்வாதத்திற்கு நன்றி அண்ணா 👍
@santhikanakaraj62682 жыл бұрын
Best you tuper
@EMJEEPI3 жыл бұрын
👍👌❤❤❤
@juliebrowniejimypeepsandfr90893 жыл бұрын
அருமையான பதிவு மகனை
@kathirveladavan3 жыл бұрын
இலங்கையில் இவ்வளவு விலையா ராயல் என்பீல்டு...😯😯😯
@jesivlogs3 жыл бұрын
ஓம் அண்ணா 👍
@kathirveladavan3 жыл бұрын
@@jesivlogs வரும் காலங்களில் நிச்சயமாக வாங்குவாய்.. எனது அன்பு தமபி...வாழ்த்துகள்...😍😍😍
@arunprathap73623 жыл бұрын
Supper bro nice views 👍👍👍💕
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@aslam90383 жыл бұрын
Ungada videos so superb Periyamaduva oru video podunga bro periya kulam irukku.
@jeyaluxmynallynathan28403 жыл бұрын
நாங்கள் ஒன்றுபட்ட இலங்கையின் தமிழ் இனம். இப்போ எங்களின் எம்மைப் போன்றோரின் நிலையென்ன எங்கே செல்வது என்று வழி தெரியாமல்த் தவிக்கின்றோம். எல்லா வசதிகள் இருந்தும் பிள்ளைகளின் எதிர்காலம் ஒரு பக்கம் எம் உடலுடனான போராட்டம் ஒரு பக்கம் கண்ணுக்குத் தெரியாத கண்ணுக்குத் தெரிந்த அரசியலுடனான போராட்டம் ஒரு பக்கம். சாவதா அல்லது வாழ்வதா என்ற ஒரு நிலையும் இப்படியே நிலமை போனால் எம் வாழ் நாளை நாம் இழந்து விடுவோமோ என்ற அச்சம் ஒரு பக்கம். இதை விட மிகவும் கொடுமையானது எம்மைப் போன்ற முட்டாள்களை ஏமாற்றும் கருவிகளுடனான விஞ்ஞானம். என்று பல அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யாரோ செய்த பிழைக்கு யாரோ அநுபவிக்கின்றார்கள். ஒருவனுடைய பேராசையால் இன்னும் ஒருவரின் ஆசை கூட நிறைவேறாமல்ப் போகுமா. ஒருவனுடைய திருப்தியின்மை இன்னொருவரின் திருப்தியைப் பாதிக்குமா. ஊசி போடுங்கள் ஊசி போடாதீர்கள். மக்களின் உயிரோடு ஊசிகள் ஆட்டம் போடத் தொடங்கி விட்டன. இங்கு கூட சுய நலமா. எனக்கு எப்படி என் உயிர் குடும்பம் முக்கியமோ அது போலவே பிறருக்கும். நாடுகள் இனம் மொழி கடந்து சாதாரண பொது மக்களைப் பற்றி யார் தான் .சிந்திப்பது. சமய நம்பிக்கை மிகக் கொடூரமாக தலை விரித்தாடுகிறது. அவரவர் தன் சமய நம்பிக்கையை மறைத்து வைத்து வழிபட்டு வாழ வேண்டியுள்ளது. எது என்னவோ அவரவர் நம்பிக்கை அவர்களை வாழ வைக்கிறது. நீ உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போய் வாழ முடியாது. எங்கள் நாட்டில்த் தான் அடிமைகளாக வாழ வேண்டுமென்று கூறி விடுவார்களோ என்ற .அச்ச உணர்வும் எமக்குத் தோன்றுகிறது. விரும்பியவர்கள் எங்கும் வாழ்வார்கள். விரும்பாதவர்கள் தங்களுடைய வாழும் காலத்திலாவது தங்களின் ஆசைப்பபடி வாழ்ந்து மடிய உங்களின் ஆசீர்வாதங்களும் விருப்ங்களும் எமக்கும் எம்மைப் போன்றோருக்கும். நிச்சயம் தேவையென்று கேட்டுக்கொள்கிறோம். மக்களின் குரல்கள். நன்றிகள்.
@uthayakumarankokulan33843 жыл бұрын
Dron shots super ❤️
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@tourer65583 жыл бұрын
அருமை, எங்கடை இடத்திலை இப்படியும் அழகான இடங்களா?
@stalinitravel...80033 жыл бұрын
அண்ணா என்னோட ஊர் .....வந்தது கூட தெரியல....செம அண்ணா... எங்க ஊர்..
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி 👍
@jeyahash253 жыл бұрын
அழகான ஊர் இனிமையான மக்கள், மறக்கமுடியாத நினைவுகள். மிக நீண்டகாலத்தின் பின்பு மீண்டும் பார்க்கக்கிடைத்தமைக்கு நன்றிகள்.
@jesivlogs3 жыл бұрын
நல்வரவு 👍
@sellanjeyakumar68153 жыл бұрын
very nice thambi
@sureshkumarthambthuri38793 жыл бұрын
Jesi video super from 🇨🇭🇨🇭🇨🇭
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@rajendremcarunanithy50413 жыл бұрын
அழகான பதிவு. அத்தோடு, தங்கள் நேரத்தையும் பெற்றோலையும் பார்க்காமல் மகிழ்ச்சியோடு தங்கள் ஊரைச் சுற்றி காட்டிய சுரேஷிற்கும் அவர் நண்பர்களுக்கும் எங்கள் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும். 👍👍👍👍👍
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 👍 உண்மை 👍
@pramilajay70213 жыл бұрын
உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிப்பது போல அவ்வளவு இனிய அனுபவத்தைத் துல்லியமாகத் தந்தீர்கள்..நன்றி 🙏🙏
@bozenasuchomska96663 жыл бұрын
Very nice church👍❤️
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@anbuselvaraj3150 Жыл бұрын
35 வருடங்களுக்கு பின்னர் என்னுடைய ஊரை தங்கள் மூலம் பார்க்கின்றேன் அதற்காக உங்களுக்கு என்னுடைய நன்றிகள் நான் பிறந்த ஊர் படித்த பள்ளி நான் வளர்ந்த ஆலயங்கள் எல்லாவற்றையும் பார்க்கும் போது என் உரை நேரிலே பார்க்க வேண்டும் இந்த ஆவல் எனக்கு தோன்றுகிறது அழகாக படம் பிடித்து காட்டிய தங்களுக்கு என்னுடைய நன்றிகள்
@vikramvikram-jl3xf3 жыл бұрын
Super
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@thusyanthythagooran7383 жыл бұрын
Very beautiful places❤️
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@thedreamer5573 жыл бұрын
Drone shot next level
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@suthanams62903 жыл бұрын
ஜெசி படகு சவாரி செம அழகாக இருந்தது 👍💞💓
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 👍
@uravaavoom29723 жыл бұрын
ஜெசி. சரியான பொறாமையா இருக்கு..... வாழ்த்துகள்... சுரேஸ் நீங்க நட்போடு செய்த செயலால் உங்கள் ஊரை ரசித்தோம்...
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 👍
@TamilAkkaThiya3 жыл бұрын
Semma bro thanks
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@satheeswaran15643 жыл бұрын
Bro first view
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@etrickronshan93003 жыл бұрын
Your Vedio is really great and satisfying. I have never seen and heard about this place. I hope that one day we can go together for a tour to unknown place.
@shizukanobita6903 жыл бұрын
👍💗💗💗💗
@jesivlogs3 жыл бұрын
👍👍
@shizukanobita6903 жыл бұрын
@@jesivlogs 🧡🙏👍
@fxsooriya67663 жыл бұрын
பாலியாறு அல்லது சிப்பியறா அது?🥰🥰🥰🥰🥰
@ravichandranniranjan71263 жыл бұрын
Beautiful places Anna Thank you so much ❤
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@ajithranasinghe79663 жыл бұрын
உங்கட காணொளி அழகாக இருந்தது,மிக நன்றி தம்பி
@bozenasuchomska96663 жыл бұрын
Very picturesque views👍😀
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@shanthakumarmarkandu98573 жыл бұрын
Super Super...don't worry jesi..god gift that's brothers..nice 👌
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@travelingidiot86043 жыл бұрын
drone shot vera level 😍
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@Ramkanagaraj3 жыл бұрын
அருமையான காணொளி தம்பி 👍💐
@jodejode44553 жыл бұрын
Amazing places. I like it.
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@breadbunmakeitfun3 жыл бұрын
Namma edam bro ulla neraya village erukku bro
@jesivlogs3 жыл бұрын
Nice brother 👍
@Rajkumar-xg1zq3 жыл бұрын
Anna road line ya valachi vallachi erukku
@PoonakarShaanth3 жыл бұрын
இடம் 🚤👌
@bharathshiva78953 жыл бұрын
உண்மையிலேயே விடத்தல்தீவு அருமையான இடம்தான்😍😍😍😍😍😍 !!!! சதுப்புநிலத்த பார்க்கேக்க இங்க நீர்கொழும்பு, முத்துராஜவெல பக்கம் இருந்த மாதிரியே இருந்தது !!! 😁😁😁😁👍சுற்றுலா கைத்தொழிலுக்கு உகந்த இடம் இந்த விடத்தல்தீவு 😇😇😇😇😇Drone shots truely mind-blowing anna 😳😳😳😳😳👌👌👌👌👌such a wonderful capture !!!!
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி 👍
@Raj-oe1dj3 жыл бұрын
பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த மண்ணை பார்க்க ஆசையாக உள்ளது
@sathiskumarsk10133 жыл бұрын
Vara Mari annaaàa♥️♥️♥️👍👍👍👍♥️
@jesivlogs3 жыл бұрын
thank you bro 👍
@revathyraveendran38893 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது இப்படியான கானொலிகளில் வரும் நீர் நிலைகளின் ஆழத்தை பற்றியும் கூறுங்கள் தம்பி. நன்றி
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி கட்டாயம் 👍
@arulmigunachiyar62903 жыл бұрын
Good content 👍
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@komathyveerasingam7523 жыл бұрын
Nice video thambi!
@HyShan053 жыл бұрын
Hi anna after long time ku peraghu video pasuran ❤
@thimothimothimoran7233 жыл бұрын
❣Super bor nice l love bor❣
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@tramanan77873 жыл бұрын
விடத்தல்தீவு வேற லெவல் அண்ண❤
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி 👍
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
இடங்கள் காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி யெசி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 👍
@ajithk48673 жыл бұрын
Vidaththalthevu semaja irukku anna
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@VJ_Lakee.3 жыл бұрын
Super bro ❤️❤️❤️
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@railwayenthusiastintamil3 жыл бұрын
புதிய இடங்கள் அண்ணா ❤️😀👍
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி 👍
@aqfa59483 жыл бұрын
👍
@jesivlogs3 жыл бұрын
👍
@kandiahsivathasan38092 жыл бұрын
Happy new year brother
@mohamedsifan92303 жыл бұрын
அன்னா புத்தளம் கல்பிடி பகுதியில் நிறைய இடங்கள் இருக்கிறது அங்கு சென்று வீடியோ போடுங்கள்