நான் சிறு வயதில் திருச்செந்தூர் கிருஷ்ணா திரையரங்கில் பார்க்க ரசித்த படம்
@UMAUMA-xd1ci Жыл бұрын
பாவம் அந்த ராஷோஷ் சார் என்னால பாக்க முடியல... I.. am .so.... soeey. 👏👏👏
@selvarajmariyanayagam6083 жыл бұрын
கவுண்டமணி & செந்தில் இருவரும் நடிகர் திலகத்தின் படத்தில் இடம் பெறுவது இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன்.
@ArumugamArumugam-pp9xi Жыл бұрын
கதை, திரைக்கதை சிறப்பு
@ArumugamArumugam-pp9xi Жыл бұрын
கடையில் கதையை மாற்றி இருக்கலாம்
@manimuthug9425 Жыл бұрын
அருமையான படம் முரளி சார் சிவாஜி அப்பா சுஜாதா அம்மா மூவரும் இன்று உயிரோடு இல்லை
@EEVaratharaj2 жыл бұрын
வாணி விஸ்வநாத் acting super👏 sema
@manimuthug9425 Жыл бұрын
Super
@believe73652 жыл бұрын
35 வருடமாக பார்க்கவேண்டும் என்று நினைத்தபடம்... அருமையான படம்🙏
@baskark73774 күн бұрын
20.12.24❤❤பாக்குறேன்
@uthayakumarratnasingam68182 жыл бұрын
09.45.Am #அருமையான படம் என கேள்வி முன்பு பார்க்கவில்லை ராஜ் டி.வி'யில் செம கிளியர்"👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@UMAUMA-xd1ci Жыл бұрын
Super❤❤❤❤
@sasikumara5502 Жыл бұрын
15,8,23 சூப்பர் மூவிஸ்
@kasivel12762 жыл бұрын
Motherland movies all very well creating
@EEVaratharaj2 жыл бұрын
மியூசிக் தேவிந்திரன் முதல் படமே பக்கவா பண்ணிருக்காரு 👏
@believe73652 жыл бұрын
பாடல்களும் இசையும் அருமை..✨✨✨
@drckubendransociologybdu64474 ай бұрын
TodAy 15.08.24 I saw this film after 40 years very very very very fantastic reformatory film . all acted well. Everyone see this film. Story , super. meaningful dialogue , Climax is unexpected.
@n.hariharan33324 жыл бұрын
அருமையான படம் 👌👍
@thirumathip4409 Жыл бұрын
செம்ம.movie
@pounvelvel70976 ай бұрын
இந்த மாதிரி சட்டதிட்டங்கள் கிராமத்தில் அன்று இருந்தவர்கள் ஊருக்கு ஒரு நல்லவர்கள் இருந்த கிராமத்தை கட்டமைத்ததனால் கிராமங்கள் நன்றாக இருந்தது ஆனால் இப்பொழுது எல்லாம் நாசமாய் போனது ஏனென்றால் சின்னவர்கள் பெரியவர்கள் எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் மறந்துவிட்டார்கள் பணம் இருக்கும் ஆசை மிக அருமையாக இருக்கிறது படம் இதே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம்
@sivakumarchokkalingam384811 ай бұрын
🎉மிகவும் அருமையான படம்❤
@sakthiselvam7242 Жыл бұрын
All songs Suuuuuuuuper
@balakumar93934 жыл бұрын
அருமை
@dhanasekarm56643 жыл бұрын
Gobichettipalayam local village adutha movie
@NilekabiniNile8 ай бұрын
இதன்பிறகு துணிதுவைப்பவர்களாக சாமுண்டி யென்னும் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மனோஜ்குமார்
@VijayVijay-my3ss Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@Raju-zm6wv9 ай бұрын
Good climax scene 👍
@kasivel12762 жыл бұрын
Manojikumar director well created
@GaneshGanesh-bt7ui5 жыл бұрын
Super
@renaz687 Жыл бұрын
Romba nalla irkuku movie 👍
@ramkumarradios3983 Жыл бұрын
15 time watching
@vetrivel14613 жыл бұрын
Nadigar thilagam Sivaji Ganesan acting is very nice super 💟
@kasivel12762 жыл бұрын
Devindran sir composer very well
@priyachinnathambi73662 жыл бұрын
Super move
@kasivel12762 жыл бұрын
Legends team works
@iddsanthosh4 жыл бұрын
one of the best movie. golden movie
@bhuvanamaran62622 жыл бұрын
Good movie.
@kasivel12762 жыл бұрын
Super story
@sankarnarayanan73203 жыл бұрын
அருமையான படம்
@j.saravanakumarkumar4742 ай бұрын
Super movie
@dhanasekarm56642 жыл бұрын
endha movi Gobichettipalayam aduthathu
@karthiangali81762 жыл бұрын
Semma
@kasivel12762 жыл бұрын
Music super
@dhanasekarm56643 жыл бұрын
3 song super
@RaviGovender-v2s23 күн бұрын
Beautiful movie every Actor great performance ❤
@govinthan47994 жыл бұрын
I like this movie.
@விஜயகுமார்19858 ай бұрын
ஒரு பாவம் பன்னாத சின்னத்தாய கொன்னுட்டானுங்க😢😢
@pmurugan1631 Жыл бұрын
கும்புடுறோம் சாமியோவ்னூ சொன்ன பறம்பரய தல நிமிர்ந்து நடக்க கல்விய ஆயுதமாக குடுத்தான்பாரூ அதுதாண்டா திராவிட மாடல் அரசாங்கம் .பெரியார் மாபெரும் மகான்டா
@NilekabiniNile8 ай бұрын
இந்த பட்டனை யார் நாய்ஙகலெல்லாம்இப்படிதான்
@saravananpoonuthri2 жыл бұрын
3songsuper
@kasivel12762 жыл бұрын
My favourite movie
@Abishek-b4rАй бұрын
T TV 21:24
@ravintharanvisumparan38424 жыл бұрын
Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is manukkul vairam casting nadigar thilayagam sivajiganesan and sujatha and Murali and ranjini Rajesh and Senthil and kaundamani and orther realley torching in my loveing hearts filim director manojkumar.