வணக்கம் அண்ணா! நீங்கள் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி அண்ணா! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமை படைக்கும் நீங்கள் ஒரு பிரம்மா!!! முடியாதை முடியும் என்ற மனவலிமை உள்ளவர் நீங்கள்!!!!!! இரவு வணக்கம் அண்ணா!!!!! உங்கள் திறமைக்கு எல்லை இல்லை!
@ManoAudios3 жыл бұрын
🙏🙏🙏💚💚💚
@deepikadeepz07593 жыл бұрын
Super p
@ramanathan583 жыл бұрын
Nice 👍 z
@rajuraja98303 жыл бұрын
உங்களின் செயல் மிக சிறந்தது அண்ணா.என் சிரம்தாழ்ந்த நன்றிகள் . நான் எலக்ட்ரிகல் வேலை மட்டும் செய்து கொண்டு இருந்தேன் .உங்களின் டிவி சர்வீஸ் வீடியோ ஒருமுறை பார்த்தேன்.அன்று முதல் electronics service செய்ய கற்று கொண்டு இருக்கிறேன் .நன்றி அண்ணா.இப்போது ஹோம் தியேட்டர் மட்டும் சர்வீஸ் செய்யும் அளவிற்கு தயாராகி சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.led TV service முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் சற்று புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது இருந்தாலும் விடுவதாக இல்லை உங்களை போன்றவர்களின் செயல் உந்துதல் தருகிறது.
@தமிழ்-ட4ஞ3 жыл бұрын
அண்ணா கவர்ச்சி கண்ணிகளின் கலக்கல் சூப்பர் அன்னா 🤩🤩🤩
@pandiyapandiya40503 жыл бұрын
அண்ணா அருமை customer power suppley மட்டும் தா பாக்க சொன்னாங்க ஆனா நீங்க எல்லாமே பாத்து செக் பண்ணி தரிங்க அருமை அண்ணா உங்கள் உழைப்புக்கு நன்றி💐💐💐💐💐
@SriniVasan-bv3sq3 жыл бұрын
Sir good job. உங்கள் அனைத்து வீடியோ நான் பார்த்தது பார்த்தபடி இருக்கிறேன் அனைத்து நன்றாக உள்ளது.
@balajinatarajan61893 жыл бұрын
வணக்கம் நட்புடன் பாலாஜி எனக்கு உங்களின் பேச்சுதிறமை அபாரம் மிக்கநன்றி உன்மையை சொல்கிறீர்கள் தமாசாக பேசுகிறீர்கள் அழகுதமிழில் விரிவான விளக்கம் தந்துள்ளீர்கள் புரியாதவர்களுக்கும் புரியும்படி மிக தெளிவான விளக்கம் அருமை அற்புதம் அபாரம் உங்கள் திறமை,உழைப்பு,நம்பிக்கை அனைத்தும் மென்மேலும் வளர எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம் நட்புடன் ந.பாலாஜி. சென்னை. தாம்பரம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏
நீங்க ரொம்ப பெருமை சார். மற்றும் உங்களின் மென்மையான நகைச்சுவை எங்களை மிகவும் கவர்கிறது.
@jayamoorthyjaya45573 жыл бұрын
அருமை நண்பரே தரமான சம்பவம் உங்கள் ஸ்டைல்
@vijayshri89013 жыл бұрын
அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது.இது பார்ப்பதற்கு ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் அதன் முயற்சி உங்களுடையது அதன்படி நீங்கள் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி.நன்றி அண்ணா சிறந்த பயனுள்ள தகவல்.
@ManoAudios3 жыл бұрын
Thanks nanba
@gurumoorthisubramanian31923 жыл бұрын
அருமையான வீடியோ உங்க திறமையை சொல்ல வார்த்தை யே இல்ல அண்ணே உங்க பேச்சும் அருமை அண்ணே
@MuruganMurugan-dv8ul3 жыл бұрын
அருமை அண்ணா நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஆடியோ சூப்பர் மேன்
@vineethkumarvineeth28113 жыл бұрын
sir niga periya kadavul sir... oru technician enna inthamathiri venam sir... congratulation sir...
@ravishanker19413 жыл бұрын
நீங்க ஒரு விஞ்சானி அண்ணா முயற்சி திவிணையாக்கும் என்பதை நிருபிச்சிட்டிங்க நன்றி
@karunakaran54642 жыл бұрын
வணக்கம் சார் ; மனச் சோர்வோடு இருந்த மனதை உற்சாகப் படுத்தியது ! இந்தப் பதிவு நன்றி,நன்றி,நன்றி.
@bharathikbharathik31502 жыл бұрын
மிக திர்லிங்கா இருந்தது இந்த பதிவு சூப்பர் அண்ணா
@saransaran67332 жыл бұрын
Anna neenga unmayile veraleval ennoda guru neegathan engayum solluven Anna romba romba nandri
@pakkiyarajveerasamy56793 жыл бұрын
உங்களுடைய திறமைக்கு மிக்க நன்றி அண்ணா.அதைவிட கவர்ச்சிகண்ணிவீடியோவை சொல்லி சொல்லி செம ஜாலியாக காமெடியாக சொல்லிட்டிங்க.மீண்டும் உங்கள் பணிதொடரட்டும்.
@muralikrishnan123453 жыл бұрын
ஓடாத டிவிடியை ஓட வைத்து விட்டிர்கள் அருமை அண்ணா
@jahirh15563 жыл бұрын
9698994806
@jahirh15563 жыл бұрын
9698994806
@anandraj86703 жыл бұрын
U r only REAL MASTER.....
@mohamedshajahan55513 жыл бұрын
Anna power supply sari pana terinja podhum 50percent mechanic aidalam,electronic devices la power supply than main.romba arumaiya teach panirkinga anna 😊
@ManoAudios3 жыл бұрын
Thank you bro
@raakaragu86413 жыл бұрын
வணக்கம் நீங்கள் ஒரு எலக்ட்ரானிக் விஞ்ஞானி வாழ்க வளமுடன்
@RameshRamesh-pn4bz3 жыл бұрын
பக்கா மாஸ் அண்ணா. ஒரு பொருள் கிடைக்கலனு அதற்கு மாற்று வழி யோசிக்கறவங்கதான் நல்ல டெக்னினீசியன்.உங்கள சொல்லவே தேவையில்லை நீங்க மாஸ்டர் . அப்புறம் அந்த கவர்ச்சி கன்னி காமெடி செம்ம இப்ப இரவு மணி 12.15 am நா சிரித்து எல்லாரையும் எழுப்பிவிட்டுடேண்😂😂😂😂😂😂.
@ManoAudios3 жыл бұрын
😀😀😀😀
@velusona15862 жыл бұрын
நீங்கள் தான் குரு.அருமை அண்ணா
@mariganesan31243 жыл бұрын
நீங்கள்ஒரு சகாப்தம் pro suppar nice
@kalaik59493 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.
@thanasekar17923 жыл бұрын
என்ன அண்ணாச்சி பக்தி படம் பார்க்கவில்லையா
@na-my9gz3 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்ல மனசு உங்களுக்கு நல்ல தமிழ் உங்கள் ரசிகன் நான் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
@josephselvam72073 жыл бұрын
நீங்க ஒரு திறமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி பிரதர்
@blacksheep5483 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா,,,,ஆனால் நாம் பொறாமை நிறைந்த உலகில் இருக்கிறோம்,சிறிது கவனமுடன் இருக்கவும்
@ManoAudios3 жыл бұрын
நம்மை தூற்றுவோரை நாம் வாழ்த்துவோம் .நன்றி வாழ்க வாழ்க வளமுடன்
@subburamusubburamu916 Жыл бұрын
சூப்பரா சூப்பர், நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@ManiMaran-ki6gr3 жыл бұрын
அருமை!! அண்ணா உங்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி
@gmrmathu20233 жыл бұрын
மிக அருமை சார் 🙏
@saravanas78773 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் எடுத்துரைக்கும் விளக்கம் அருமையா இருக்கு 👍👍👍
@ManoAudios3 жыл бұрын
நன்றி நன்றி
@saravanas78773 жыл бұрын
அண்ணா நீங்க ஒரு ரவுண்டு போர்டு இல்லாம 6283 ic வெச்சி ஒரு வீடியோ மேக்கிங் பண்ணினீங்க அதுல லைட்டா இறைச்சல் வருது என்ன பண்றது அண்ணா சொல்லுங்க ப்ளீஸ்
@rajhdtamilremestredmp3993 жыл бұрын
Arumai ayya .neinga unmayava Vera level than ayya...
Company services means only replacement not for rectified, welldone bro 👌👌👌🙏🙏🙏❤️❤️❤️
@ManoAudios Жыл бұрын
Yes, thanks
@dhanapalp93233 жыл бұрын
Good effort excellent job with power supply explanation thank you so much for your video. Really it is worth. All the best for you.
@ManoAudios3 жыл бұрын
Very very thank you sir
@rajendiranbarathi683 жыл бұрын
ஒரு உண்மையான தொழிலாளி உங்கள் கஷ்ட மரக்கு ,🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@sheikabdullah14833 жыл бұрын
ஆயிரம் நன்றிகள் அண்ணா!!
@anandraj86703 жыл бұрын
சும்மா தட்டிவிட்டு செதரவிட்டிங்கண்ணே..... தரமான சம்பவம்... யாரும் யோசிக்காத வழி...
@thiruarasu19573 жыл бұрын
சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹
@karthickvijay22653 жыл бұрын
Neenga vera level na.... thanks for video na
@siva32133 жыл бұрын
சூப்பர். 👌 அண்ணா.
@ganessrinivaasvictorysucce53482 жыл бұрын
Bro, உங்களை போன்றோர் r Electronic பொருட்கள் உற்பத்தி துறையில் இருந்தால், china technology ஐ விட மிக தரமான மலிவான விலையில் சாமாணியரும் பயன் படுத்திட, பொருட்களை நம் நாட்டில் கிடைக்க செய்ய முடியும் .வாழ்த்துக்கள்👌
@ganessrinivaasvictorysucce53482 жыл бұрын
Bro, இதே same model,எல்லாம் work ஆகுது ஆனால்,டிவிடி லென்ஸ் problem ,padam பார்க்க முடியவில்லை. லென்ஸ் கிடைக்குமா?ஏதேனும் மாற்று வழி உண்டா?
@VenkatesanS3 жыл бұрын
அருமை . இப்படித்தான் என்னுடைய சோனி ஒன்று இருக்கு ஆனா அதில் Cracking Sound பிரச்சனை . அங்கு அனுப்பிடவா ? :-) கவர்ச்சி "க் " இலக்கணப்படி எழுதி இருக்கார் . :-)
@guruguru90183 жыл бұрын
Nala oru super work anna 🙏👌💟💟
@rajkumar.drajkumar.d73839 ай бұрын
இந்த பதிவுக்கு என்ன பேசவேண்டும் என்பதை அறிந்து தெளிந்து பேசுங்கள். பதிவு சிறப்பாக அமையும்.
@pethaiyaraja3453 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வெற்றி
@sathiyendirand31583 жыл бұрын
Very useful video. Thank you brother.
@raguragu08013 жыл бұрын
Arumai anna nalla thelivana velakam👍
@King-du9qo3 жыл бұрын
Hi Sir... Your speech is always very very good........ Enjoyed
@ManoAudios3 жыл бұрын
Thank you sir
@anbumani17973 жыл бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@rajkumarindia9284 Жыл бұрын
Very good explanation. Thx bro.
@silambarasanr32603 жыл бұрын
Very good speech bro fantastic job and comedy
@simplewoodwork94643 жыл бұрын
Super sir I wached your all vidios 🙏🙏🙏🙏👍👍👍👍
@VijayaKumar-cp6dm3 жыл бұрын
Weldon's process thanks for MANO Sir.....
@ManoAudios3 жыл бұрын
Thanks sir
@sellandik48443 жыл бұрын
Weldon Mano Anna, Congratulations.
@busyguysmediagraphy89003 жыл бұрын
அண்ணா உங்கள பார்க்க வர்றேன்..நான் மதுரை
@ManoAudios3 жыл бұрын
Vanka bro
@Habibulla.M3 жыл бұрын
Super effort and simple solution 👍
@ManoAudios3 жыл бұрын
Thanks bro
@jayaprakash65733 жыл бұрын
அருமை அண்ணா சூப்பர் இரவு வணக்கம் அண்ணா
@Anjalagowtham3 жыл бұрын
Vera level Anna nenga..
@RajaRaja-gg8jk3 жыл бұрын
Super Anna Raja Pollachi ungakida Vellai parka asaipadukirean ennai velaiku Serthukuvingala
@balaamir19563 жыл бұрын
சூப்பர்மனேசார்வாழ்த்துக்கள்
@Tamilsaro3 жыл бұрын
32:20😁😁😁😁😁 அண்ணா நீங்க வேற லெவல் 👍🙏😁😁😁
@srisaranbala94833 жыл бұрын
Your is all ways great Anna I love you so much 💖💖💖
@srinandhuelectronics93263 жыл бұрын
Anna ungal kan patal pathi problem solvagum Ungal viralkal patal kulampi nirkum Boardkal anaithum sariyaka seiyalpadum Unkalai valltha vayadhuillai Annal ungal nanbana.brothera nan perumaipadukiren ungalin inthapanikal nooru varusam thodara Nan iraivanidam vendikolkiren👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rammkrishshan95833 жыл бұрын
Sema interesting video🎥🎥🎥 superb... Great.
@jayakumarm.17743 жыл бұрын
Good knowledge, super experience.
@kumarsugu18523 жыл бұрын
Super bro work very good 👍👍👍👍👍👍👍☺️
@asurandinesh7442 жыл бұрын
Anna super na theliva solluringa
@mahesh290443 жыл бұрын
அருமைங்ஙா அண்ணா கலக்கிட்டீங்க
@KUMBAKONAMTIMES3 жыл бұрын
Super sir excellent. Sir semma talent sir vera level.
@MidhunJoseworld2 жыл бұрын
Excellent work and explanation... I would like to know from where can we buy that spare...
@avmjcb3 жыл бұрын
Mano also one of the branded name 🔥🔥🔥
@balajisinghh3 жыл бұрын
Genious Mano sir..!!! 👍🏻
@D.j.karthick3 жыл бұрын
Your a genius..... Very super....
@தமிழ்-ட4ஞ3 жыл бұрын
அண்ணா நீங்க ரெடி பண்ணா அது சரியாக இருக்கும் அண்ணா
@dineshjancy36633 жыл бұрын
Anna u really vera level anna 😎😎
@shivavadivel Жыл бұрын
Arumai brother..Valthukkall
@bavaidappadi53163 жыл бұрын
அண்ணா வணக்கம், நெடு நாட்களுக்கு பிறகு அரை மணி நேரம் காணொளி பதிவிட்டமைக்கு நன்றி, இன்று மற்றொரு புதிய விஷயம் கற்றுக் கொள்ள நேர்ந்தது, அது DVD SMPS லும் TV போர்டில் உள்ளது போல High voltage function area வாட்டர் மார்க் போட்டுள்ளது , அண்ணா ஒரு சந்தேகம் அனைத்து DVD பிளேயரும் 24 v ல் வேலை செய்யுமா இல்லை 12v லும் வேலை செய்யுமா? கிக்கர் சப்ளை யோசனை அருமை (சிந்திக்கனும்) , அந்த கலக்கல் கன்னிகள் 😁😁😁😁😆😆😆😆 நன்றி பாவா எடப்பாடி.
@ManoAudios3 жыл бұрын
நன்றி பாவா தம்பி
@vithyasri15733 жыл бұрын
சூப்பர் அண்ணா எல்ஜி டிவிடி பிளேயர் எங்க கிட்ட ஒன்னு இருக்குதுங்க சரி பண்ணி தர முடியுமா சார் வாட்ஸ் அப்ல டிவிடி ஓட போட்டோ அனுப்புறேன் சார்
@shanmugams8183 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா
@dineshsankar98903 жыл бұрын
Valga valamudan super
@ghousebaig14103 жыл бұрын
very good very nice video working very very good
@ayyasamy37493 жыл бұрын
Nice anna excellent aiydiaya ❤️❤️❤️❤️ 👍👍👍👌 👌
@kumarg13783 жыл бұрын
Very good sir, Ur cvery video updates very useful msg