2.1 ஆம்ப்ளிபயர் அசெம்ப்ளிங் செய்வது எப்படி? பாகம் - 6

  Рет қаралды 60,049

MANO audios

MANO audios

Күн бұрын

Пікірлер: 153
@arunmurugaraj3272
@arunmurugaraj3272 3 жыл бұрын
அண்ணா முழு வீடியோவும் பார்த்து விட்டேன். நன்றாக புரிந்தது. இந்த 2.1 செய்வதற்கு அனைத்து Spares ம் வாங்கிவிட்டேன். Power supply தயார் செய்து வைத்திருக்கிறேன். மற்றவைகளையும் தங்களுடைய வழிகாட்டுதலின் பேரில் செய்து முடித்துவிட்டு விரைவில் தங்களிடம் அந்த நல்ல செய்தியைத் தெரிவிப்பேன் என்று நம்புகிறேன். நன்றி அண்ணா. இதன் தொடர்ச்சியான அந்த நிறைவு வீடியோவை எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு எல்லா வளமும் நலமும் அருள வேண்டுகிறேன். மகிழ்ச்சி அண்ணா
@SRIHARIRAGHAVAN
@SRIHARIRAGHAVAN Жыл бұрын
தலைவா சூப்பரா புரிந்தது. ஒரு 2.1 amplifierஅ assemble செய்து உள்ளேன். நல்ல பலத்த ஒலி கிடைக்குது. உங்களுக்கு நன்றி.
@muruganosho5783
@muruganosho5783 3 жыл бұрын
அண்ணா சில சலசலப்புகள் காரணமாக இந்த பதிவை நிறுத்தி விடுவீர்கள் என மிகவும் மன வருத்தத்துடன் இருந்தேன்.என் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தற்கு மிகவும் நன்றி அண்ணா
@2.o693
@2.o693 3 жыл бұрын
நானும் அவ்வாறுதான் நினைத்தேன்
@2.o693
@2.o693 3 жыл бұрын
பல எதிர்ப்புகளை தாண்டி வீடியோ போடுரிங்க......ரொம்ப நன்றி அண்ணா..
@francisxavier5084
@francisxavier5084 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாகவும் ஆழமாகவும் எதயும் விட்டுவிடாமல் என்னைப்போன்ற சப்ஜெக்ட்க்கு சம்பந்தமில்லாத நபருக்கும் புரிந்துகொள்ளும் வகயில் விலக்கியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. தன் தொழிலில் உள்ள நுணுக்கங்களை இவ்வளவு தூரம் ஒரு passion நுடன் மனோ சார் தவிர வேறு ஒருவர் விளக்கியிருக்கிறார்கால என்று தெரியவில்லை. May God bless you sir with all riches of life.
@ManoAudios
@ManoAudios 2 жыл бұрын
Very very thanks
@karunakaran5464
@karunakaran5464 3 жыл бұрын
வணக்கம் சார் ;சொல்லிக் கொடுப்பதில் முதல் குரு நீங்கள்தான் !நன்றி.
@arunmurugaraj3272
@arunmurugaraj3272 3 жыл бұрын
நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக மிக எதிர் பார்த்தது. இப்போது வேலையில் இருக்கிறேன். வீட்டிற்கு சென்ற உடன் முழுவதும் பார்ப்பேன்
@nagaraj8013
@nagaraj8013 3 жыл бұрын
நல்ல தரமான பதிவு ஐயா, அருமையான செயல் விளக்கம் ,உங்கள் பயணம் தொடரட்டும்.
@SenthilKumar-yr5zi
@SenthilKumar-yr5zi 3 жыл бұрын
உங்களுடைய பதிவு அனைத்தும் நன்றாக இருக்கிறது மிகவும் புரியும்படி மிக்க நன்றி
@rajeshkalidass7098
@rajeshkalidass7098 2 жыл бұрын
அருமை நண்பரே. வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்கிறேன்
@thangamansari6541
@thangamansari6541 3 жыл бұрын
இதை விட இன்னும் விளக்கமாக சொல்ல யாராலும் முடியாது Crystal clear explanation bro u r great 👌👌👌👍👍👍
@sasikumar656
@sasikumar656 2 жыл бұрын
உண்மையா‌ சொல்றேன்‌ நீங்க‌ நல்லாயிருக்கணும்‌ புதிதா‌ பழகுகிறவங்களுக்கு‌ மிகவும்‌ பயனுள்ளதாயிருந்தது
@RameshM-xk7ku
@RameshM-xk7ku 2 жыл бұрын
அன்ணா மிக அருமையானா பதிவு வாழ்த்துக்கள்...⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👍🌟🌟🌟🌟
@ramraku9742
@ramraku9742 3 жыл бұрын
அண்ணா நான் இலங்கை எல்லாம் பார்க்கிறேன் மிகவும் பிடிச்சிருக்கு நல்ல விளங்குது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@logu220
@logu220 3 жыл бұрын
அண்ணா என்னாச்சு ரொம்ப நாளா வீடியோ போடல..... ரொம்ப வருத்தமா இருக்கு...... இன்னைக்கு தான் மகிழ்ச்சியாய் இருக்கு.......
@sheikabdullah1483
@sheikabdullah1483 3 жыл бұрын
காத்திருப்பை பூர்த்தி செய்த "மனோ" அண்ணாவுக்கு மிக்கநன்றி!!
@arulmuruganarulmurugan6859
@arulmuruganarulmurugan6859 Жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏 அண்ணா....நன்றி
@natarajann8506
@natarajann8506 2 жыл бұрын
அண்ணா இந்த வேலைய கற்றுகனும் ஆசையா இருக்கு ஆனால் வசதி இல்லை அண்ணா ஆனால் இருந்தாலும் நீங்க சொல்லி கொடுக்கும் பாடம் வைத்து பழைய பொருள் பயன் படுத்தி 4440ic உள்ள Amplifier assembly கற்று கொண்டேன் அடுத்து 2.1 5.1 Amplifier assembling கற்றுக்கொள்கிறேன் அண்ணா நன்றி..
@selvarajselva9758
@selvarajselva9758 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா உங்கள் விளக்கத்தை ஒன்றிற்கு நான்குமுறை உள்வாங்கிய பின்புதான் ஆம்பளிபேர் செய்யலாம் என்றுள்ளேன் நன்றி அண்ணா🙏
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 2 жыл бұрын
Super anna, nalla purinthuthu unga videola 70%purincheruchu anna, vvvvvv goood
@mohanomega9713
@mohanomega9713 3 жыл бұрын
அருமையான விளக்கம். அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றேன்...நன்றி...
@baskargovindasami659
@baskargovindasami659 3 жыл бұрын
அருமையாக விளக்கமாக பதிவிட்டமைக்கு நன்றி நன்றி அண்ணா
@prithvisoundservice2357
@prithvisoundservice2357 3 жыл бұрын
Hi guruji good night,unga teaching vera level,ennoda maanaseega guru neengathan.
@elumalaip9795
@elumalaip9795 3 жыл бұрын
சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம்
@jafarm4628
@jafarm4628 3 жыл бұрын
Very nice. Vee need continue your videos.Thank you
@thangamansari6541
@thangamansari6541 3 жыл бұрын
பலநாள் கழித்து தங்கள் வீடியோவை காண்பதில் மகிழ்ச்சி
@artsandcraftsbysivaanishri3228
@artsandcraftsbysivaanishri3228 3 жыл бұрын
Mano sir your explain is very very superb realy I am very appreciated you thank you.
@2425pramod
@2425pramod 2 жыл бұрын
Your video is 👍👍👍 No other you tube can explain this details this much , I am actually a malayali .. Follow your style of explaining 👍👍👍
@gopi5064
@gopi5064 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அண்ணா 👍❤️🙏
@ravijayanthi7610
@ravijayanthi7610 3 жыл бұрын
வணக்கம் அண்ணா!!!! நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை அப்படி அண்ணா அருமையாக உள்ளது அண்ணா நீங்கள் சொல்லிக் கொடுத்தால் புரியாமல் போய்விடுமா அண்ணா!!!
@MuruganMurugan-ex5sv
@MuruganMurugan-ex5sv 3 жыл бұрын
Super anna thalivana vilakam
@govardhangovardhan6922
@govardhangovardhan6922 3 жыл бұрын
Super bro very usfulll Love from Kerala 💕💕
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Thank you so much 🙂
@MuruganMurugan-dv8ul
@MuruganMurugan-dv8ul 3 жыл бұрын
நீங்கள் எப்போது 2.1 அசம்லி வீடியோ போடுவிங்கேன்னு கார்த்துக்கிடந்தேன் நன்றி சார்
@sjsj346
@sjsj346 3 жыл бұрын
God's own explanation.... what a great work... very nice n clear demonstration.... congrats to you sir
@guruguru9018
@guruguru9018 3 жыл бұрын
Part.1.2.3.4.5.6. Thallivana vilakkam 👍👍👍👌👌👌7part wait pondra anna video pathivikku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👩‍👩‍👦‍👦 paasam mulla mano annanukku nandri
@sethubharathi5580
@sethubharathi5580 3 жыл бұрын
Matha part link please
@PandiPandi-sd3ob
@PandiPandi-sd3ob 3 жыл бұрын
வணக்கம் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SV-2277
@SV-2277 2 жыл бұрын
Sir anyone will get inspire from your video and make his own amplifier. amazing and speechless. few things couldn't understand due to language constraint even then i am thankful for detailed step by step explanation from Video 1 to Video 5. I have learned and also have gone through other videos of yours and will learn 5.1 as well. Thanks to you for an amazing work delivered.
@r.karunan5499
@r.karunan5499 3 жыл бұрын
அருமையான புரிதல் மனோ அண்ணா நன்றி 🙏💪
@munibharani1268
@munibharani1268 3 жыл бұрын
Anna ungal video ku wait panniirunthen Anna 👌👌👌
@prakashs4798
@prakashs4798 3 жыл бұрын
Wow super explation thank you sir
@saravanank610
@saravanank610 3 жыл бұрын
Wait pani yeh pakara ga anbhu anna 💞💞💞💞
@thirumalai3855
@thirumalai3855 3 жыл бұрын
Arumai super na . Voice pakka.
@n.srinivasan6034
@n.srinivasan6034 3 жыл бұрын
Supper explanation sir congratulations ,iam waiting for ur finishing video sir......
@nimaimohanty4000
@nimaimohanty4000 3 жыл бұрын
Nice
@kvmdigitalaudios6013
@kvmdigitalaudios6013 3 жыл бұрын
Super Anna good information Sir USB filter board yappadi pannunu sollukudungo Anna please
@natarajann8506
@natarajann8506 2 жыл бұрын
நன்றி அண்ணா
@mohamedshajahan5551
@mohamedshajahan5551 3 жыл бұрын
Vera level bro neenga, explanation is really good
@alexanderragupathy9862
@alexanderragupathy9862 3 жыл бұрын
Super bro.All the best
@prabhakarp7065
@prabhakarp7065 3 жыл бұрын
bro very good and super bro
@sakthivelovk6144
@sakthivelovk6144 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்
@muthu.s5456
@muthu.s5456 3 жыл бұрын
சார் நல்லா இருக்கீங்க ல......
@kathirdevi7907
@kathirdevi7907 3 жыл бұрын
அருமை அண்ணா உடல்நலமா ? அருமையான பதிவு அருப்புக் கோட்டை ரவி
@selvakumar1610
@selvakumar1610 Жыл бұрын
அண்ணா அருமையான விளக்கங்கள் பொறுமையான ஆக்கம் நன்றாக புரிந்தது.அனைத்து பொருட்களையும் வாங்க எவ்வளவு வரும்.
@selvakumar1610
@selvakumar1610 Жыл бұрын
அண்ணா நான் ஒரு எலக்ட்ரிஷியன் ஒரு USB amp செய்வேன் இதை பார்த்த உடன் 2.1amp செய்ய வேண்டும் ஆர்வம் வந்துவிட்டது கற்றுக் கொள்ள ஆசை வந்து விட்டது.
@Habibulla.M
@Habibulla.M 3 жыл бұрын
Super. We need your videos continuously....
@newtonpasangha8488
@newtonpasangha8488 3 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா மிக்கநன்றி.......
@bhuvanat9265
@bhuvanat9265 3 жыл бұрын
தெளிவானா விளக்கம் அண்ணா 👌👌👌👌👌👌
@yesudhassherin555yesudhass5
@yesudhassherin555yesudhass5 2 жыл бұрын
Sir entha 2.1 amplifier la speaker production poard fitting pannuvathu eppdi nu oru video podunga sir ❤️❤️👍🏾 unga views ku oru very very useful video va irukkum sir ❤️😘😘 thank you so much sir❤️❤️
@mohanumagovindan8657
@mohanumagovindan8657 3 жыл бұрын
Sir... humming noise varama irukurathuku. Tips sollura nu sonninga
@leninleningoki2995
@leninleningoki2995 3 жыл бұрын
sema Anna super explain 🙏
@__-uv6gv
@__-uv6gv 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@anbujegan9512
@anbujegan9512 3 жыл бұрын
Subfree board ethukaka use ponnurom bro? 12v subwoofer board kum subfree board thevaiya
@jopsephroy9374
@jopsephroy9374 3 жыл бұрын
Thank you so much mano audios ❤️❤️💪
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 3 жыл бұрын
Super good அருமையான விளக்கம் அண்ணா
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Thanks
@gopakumar7339
@gopakumar7339 3 жыл бұрын
Super👌👌👌👌👍
@anbujegan9512
@anbujegan9512 3 жыл бұрын
Subfree board illama subwoofer pcb connect pannalama
@MuruganMurugan-dv8ul
@MuruganMurugan-dv8ul 3 жыл бұрын
உங்கள் மனோ ஆடியோஸ் சேனலில் இணைய ATM card மூலம் முயற்சி செய்தேன் supported ஆகவில்லை வேறு எந்த வழியில் இணைவது சார்
@santhoshkumarsanthoshkuttu9875
@santhoshkumarsanthoshkuttu9875 3 жыл бұрын
அண்ணா LG TV optocoupler number சொல்லுங்க equvalant சொல்லுங்க 14 இன்ச் கலர் டிவி STR w6554 , lot side 1803 transistor lamp serious connect Panna 60 watt bulb bright ah blinking அகிகொண்டு இருக்கு main capacitor volt variations la irukku secondary side variations la இருக்கு இதற்கு என்ன காரணம் அண்ணா
@aniyankuttanyga5417
@aniyankuttanyga5417 Жыл бұрын
Very very good lunderstud
@a.sivappiragasam.7857
@a.sivappiragasam.7857 3 жыл бұрын
❤️❤️❤️
@wantedbala007
@wantedbala007 2 жыл бұрын
Anna nenga entha ouru
@saravanank610
@saravanank610 3 жыл бұрын
Super anna
@jayaprakash6573
@jayaprakash6573 3 жыл бұрын
அண்ணா வணக்கம் தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் ரொம்ப நாள் வெயிட்டிங் அண்ணா இந்த வீடியோக்காக அண்ணா என்னோட 5.1. பட்ஜெட் ஆம்புக்காக வெயிட்டிங் அண்ணா இனிய மாலை வணக்கம் அண்ணா
@davidbala3277
@davidbala3277 2 жыл бұрын
தஞ்சாவூரில் தெற்கு வீதியில் பிரகாஷ் எலக்ட்ரானிக்ஸ் கடை உங்களுடையாதா அண்ணா????
@rajhdtamilremestredmp399
@rajhdtamilremestredmp399 3 жыл бұрын
Arumai ayya..
@d.boopalan.5713
@d.boopalan.5713 3 жыл бұрын
I am waiting
@MerlinMerlin-w9y
@MerlinMerlin-w9y Жыл бұрын
2:07 2:08
@ahmedibrahimibrahim1263
@ahmedibrahimibrahim1263 11 ай бұрын
Nalla video anna
@josejesi5089
@josejesi5089 3 жыл бұрын
🔥🔥🔥அண்ணா
@sedhumaadhavan4957
@sedhumaadhavan4957 2 жыл бұрын
Video length ah poonalum paravalla but clear ah purinjuthu Anna
@jabarajjabaraj8854
@jabarajjabaraj8854 3 жыл бұрын
Supper bro
@anbujegan9512
@anbujegan9512 3 жыл бұрын
Ella Board kum audio Volume controller la irunthuthan edukanuma bro?
@srinandhuelectronics9326
@srinandhuelectronics9326 3 жыл бұрын
Anna super anna how r u
@ThiyaguRajan-nv3qc
@ThiyaguRajan-nv3qc 11 ай бұрын
அதற்கான வாய்ப்பு உங்களிடம் கிடைக்குமா சொல்லுங்கள் பதில் அண்ணா
@லட்சுமிகாந்தன்
@லட்சுமிகாந்தன் Жыл бұрын
சார் இந்த எலக்ட்ரானிக் போர்டுகள் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே கிடைக்கிறதா அல்லது எல்லா கடைகளிலும் கிடைக்குமா நான் சென்னையில் இருக்கிறேன்
@dandakarmantharamaudios8694
@dandakarmantharamaudios8694 3 жыл бұрын
குருவே வணக்கம் என்ன குருவே ஆம்பூர் ரெடி ஆயிடுச்சா இப்போ உடம்பு எப்படி இருக்கு குருவே பாத்துட்டு கூப்பிடுங்க குருவி
@Winone-1
@Winone-1 4 ай бұрын
👌👌👌👌👌
@a.senthilkumarsivakasi
@a.senthilkumarsivakasi 3 жыл бұрын
👌👍
@Winone-1
@Winone-1 4 ай бұрын
👍👍👍👍👍
@kaneshanramesh3484
@kaneshanramesh3484 3 жыл бұрын
👌👌👌💐👍
@thangaduraithangadurai6751
@thangaduraithangadurai6751 3 жыл бұрын
👍👍👌👌
@mohanapriyan.s1176
@mohanapriyan.s1176 3 жыл бұрын
super sir...
@சங்காமாரி
@சங்காமாரி 3 жыл бұрын
இறைவன் கொடுத்த வழிகாட்டி நீங்கள் நீங்கள் சென்று எங்களுக்கு புரியாமல் போகுமா
@musicandcrafts1803
@musicandcrafts1803 3 жыл бұрын
Super sir
@gobikagk
@gobikagk 3 жыл бұрын
Headpre board tape kedakkuma
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Not available
@sethubharathi5580
@sethubharathi5580 3 жыл бұрын
please Ella part ah oru play list create panunga... Naan matha part ah yum paakanum... Search panna kedaika matainguthu
@sreeram2306
@sreeram2306 3 жыл бұрын
Kicker subwoofer pathi review pannunga bro
@mubeenabegum2069
@mubeenabegum2069 Жыл бұрын
Sir இந்த ஆம்ப்ளிபயர் செய்வதற்க்கு தோராயமாக எவ்வளவு சிலவாகும் ?
@rinjuvin5789
@rinjuvin5789 3 жыл бұрын
Detailed explanation, Super
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Thank you 🙂
@sakthigokulraj7730
@sakthigokulraj7730 3 жыл бұрын
Anna transformer la ampere check panrathu eppadi anna
@sakthigokulraj7730
@sakthigokulraj7730 3 жыл бұрын
Athukku oru video padu anna
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
ok brother
@selvarajraja8415
@selvarajraja8415 3 жыл бұрын
Ok anna, but noice over ah varuthu epdi solve panrathu..
@sakthistudios712
@sakthistudios712 3 жыл бұрын
Nalla purinthadhu anna...
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
How to use volume control //Beginners tutorial series
13:20
MANO audios
Рет қаралды 29 М.
5.1 amplifier materials@vaasanaudios
6:34
vaasan audios
Рет қаралды 26 М.
2.1 Amplifier Components...
9:36
Ans Tech
Рет қаралды 53 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН