அடுத்த கல்யாணம் பாலா-க்கா? | Interview With KPY Bala | PART-04 |

  Рет қаралды 58,691

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

Күн бұрын

#manobalaswastepaper #kpybala #exclusiveinterview #vijaytvpugazh #Kpybalasocialservice #kpybalacomedy #kpybalaotherside #kpybalaemotionalspeech #cwc #pugazhmarriage #kpybalamarriage #actormanobala #balacomedyvideo #Kpybalalifejourney #educationhelp #charity
புகழுக்கு கல்யாணம் ஆயிடுச்சுஉங்களுக்கு எப்போ ? | Interview With KPY Bala | PART-04
_______________________________________________________________________________________________
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.co...
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
_______________________________________________________________________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 100
@kVijay-gv1ms
@kVijay-gv1ms 2 жыл бұрын
❤கோடி கோடியா சம்பளம் வாங்குற பெரிய ஹீரோவுக்கு இந்த மனசு இல்ல உன் மனசு வேற யாருக்கும் வராது பெரிய நடிகனா வருவ வாழ்த்துக்கள் பாலா👍
@kmeera1696
@kmeera1696 2 жыл бұрын
பாலா அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் இந்த field ல இன்னும் பெரிய level ku வரணும்னு கடவுள் கிட்ட pray பண்ணிட்டே இருப்பேன் நீங்க real life Hero na 👌👌👌🙏🙏
@jaikkar
@jaikkar 2 жыл бұрын
தம்பி பாலா உலகிலுள்ள கோடான கோடி ரசிகர்களில் ஒருவனல்ல உன் உள்ளம் கவர்ந்த கள்வன் நான் நீடூழி பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல நம் இறைவனை பிரார்த்திக்கிறேன் ..உன் பேட்டியை காணசெய்த இறைவனுக்கு நன்றிகள்கோடி
@bharathi.j5727
@bharathi.j5727 2 жыл бұрын
Superb hero bala thambi God bless you
@dhanat6993
@dhanat6993 2 жыл бұрын
தம்பி உங்க நல்ல மனசுக்கு கடவுள் இன்னும் இன்னும் நிறைய தருவார் நீ பிறருக்கு உதவ.
@sujathadevarajan5998
@sujathadevarajan5998 2 жыл бұрын
Bala is Bala, very entertaining and good hearted, God Bless you KPY Bala
@vallasan1740
@vallasan1740 2 жыл бұрын
I m big fan bala
@ஹென்றிஜேக்கப்
@ஹென்றிஜேக்கப் 2 жыл бұрын
அருமை பாலா
@premahraju5906
@premahraju5906 2 жыл бұрын
Love from Malaysia and biggest fans of u Bala 💖 ❤ 💕
@inbarajinba6048
@inbarajinba6048 2 жыл бұрын
Bala verithanam 🔥🔥🔥
@mrudhum9807
@mrudhum9807 2 жыл бұрын
Proud of you Bala. You are really great. There is no words to express your deeds. May God bless you to continue your good path with all happiness
@jaikkar
@jaikkar 2 жыл бұрын
தம்பி பாலா உங்களை மாதிரி ஒரு தம்பியை திரை உலகில் பார்த்ததே இல்லை .இல்லாத ஒன்றை விளம்பரபடுத்தும் சினிமா மற்றும் சமூக விரோதிகள் மத்தியில் என் இளவலே உங்களை போல் இதுவரை விளம்பர நடிகர் நடிகர்கள் ( பெரிய இனம் ) மட்டும்தான் நேற்றைய உலகில் பதிவாகிஇருக்கு .ஆனால் தம்பி பாலா நீங்கள் எந்த எதிர்பார்ப்புமின்றி மறை முகமாக செய்து கொண்டு இருக்கிறீர்கள் .மிக்க நன்றி இறைவன் உங்களை மட்டும் இல்லாமல் உங்களை ஈன்றெடுத்த இறை உள்ளங்கள் உங்க குடும்பத்தின்னரையும் இறைவன் நிறைவாக ஆசிர்வதிப்பார் இனிய என் தம்பியே நீ இந்திய அளவில் மட்டுமின்றி உலகின் உயர்ந்த இடத்தில் வைக்க படுவாய் ஏனெனில் வேதம் என்ன சொல்கிறது உலக மறை திருக்குறளுக்கு முந்திய மறை என்ன சொல்கிறதுன்னா ....எதையும் எதிர்பாரா உங்கள் நன்நடத்தை ஏழை...ஆதரவு அற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் உதவி தெற்வத்துக்குள் ஏற்க்கபடும் என்று உலக தேவன் வள்ளுவர் சொல்கிறார். உலகையே படைத்த இறைவன்.இத்தகையோர்க்கு இறைவர் அருளாட்சி மீட்பு என்கிறது ....ஏனெனில் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் செய்யும் ஆயிர கணக்கானமக்களில் என்னைப்போல் நீங்களும் ஒருவர். உங்களை பாராட்டுவது மட்டுமல்ல உங்களின் வளர்ச்சி நூறு மடங்கு உயர்வை ஆண்டவர் தருவார் ...எழுதி வைத்து்கொள்ளுங்கள் ஒரே அதே மேடையில் நான் உங்களை பேட்டி காணுவேன் இறை அருளால் இது நடக்கும் என் தம்பியே நான் இப்போ துபாயில் .....நீங்க விரும்பினால் உங்க நம்பரை பதிவு பண்ணுங்க நான் பேசுகிறேன்...எதிர்காலம் நம்கையில் ஆண்டவர் இறக்கத்தில் உருக்கமாகட்டும்நன்றி
@lovelykrish123
@lovelykrish123 2 жыл бұрын
Bala anna vera level ✨
@rajatamil2349
@rajatamil2349 2 жыл бұрын
என்ன மனுஷன் யா நீ ❤️❤️
@Bhaskar_Blr
@Bhaskar_Blr 2 жыл бұрын
Thank You Manobala sir For supporting bala.. Bala Mass 🔥💥
@nsms1297
@nsms1297 2 жыл бұрын
Bala you are the great personality!
@riyasrandy9741
@riyasrandy9741 2 жыл бұрын
Bala is a best biguman person well den Bala pro love you
@sanjith420
@sanjith420 2 жыл бұрын
Bala anna❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sureshmohan3591
@sureshmohan3591 2 жыл бұрын
Real superstar Bala don't worry definetly you'll achieve ur goal god bless you your pair is rithika
@augamer5685
@augamer5685 2 жыл бұрын
Avarukku rithika vendam vera oru nalla ponna kedaikattum bro
@futurelife7704
@futurelife7704 2 жыл бұрын
Bala♥️♥️
@kumaresh4308
@kumaresh4308 2 жыл бұрын
Bala 🤩😍
@umaselvam7864
@umaselvam7864 2 жыл бұрын
Bala ungal manasuku neengal menmelum valara valthukal.
@pandiansithamparam8050
@pandiansithamparam8050 2 жыл бұрын
Bala bro for you kind thoughts & helping tendency God will blessing you will reach many more success & heights. 🙏🏾🙏🏾
@ajithpandithala
@ajithpandithala 2 жыл бұрын
Bala anna unga nalla manasu ku neenga nalla irukkanum god bless you 🙏🙏🙏🙏
@JZ-we4bk
@JZ-we4bk 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥BALA ANNA 🔥🔥🔥🔥🔥🔥........ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥THANKYOU MANOBALA SIR FOR BRINGING TALENTS LIKE THIS TO YOUR CHANNEL.... 🔥🔥🔥🔥🔥
@samueljudah6215
@samueljudah6215 2 жыл бұрын
Bro ur a inspiration..
@kaviyarasanmechanical8444
@kaviyarasanmechanical8444 2 жыл бұрын
Bala anna ni vera level na❤️💕💕 love you Bala anna
@Kirupa020
@Kirupa020 2 жыл бұрын
Bala super 👌 👍 😍 🥰 😘
@astella3
@astella3 2 жыл бұрын
Vijay sethupathi mimicry is fantastic!
@Keshika0809
@Keshika0809 2 жыл бұрын
Bala bro super...❤️❤️
@sridharaakash7411
@sridharaakash7411 2 жыл бұрын
Bala anna always great 😍😍😍😍
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 2 жыл бұрын
BALA = GREAT ❤❤❤
@atmoorthy
@atmoorthy Жыл бұрын
மனோபாலா ஐயா நீங்கள் கூறியது போல் நல்ல நிலைமையில் பாலா இருக்கிறார். நீங்கள் மேலிருந்து ஆசிர்வாதம் பன்னுங்க பாலா நானும் உண்ணை போலத்தான் 39வயசாகுது நான் பாக்குற பொண்ணுக்கெல்லாம் கல்யாணம் ஆகுது எனக்கு இன்னும் ஆகுல ❤😢😢😢
@anandselvam1147
@anandselvam1147 2 жыл бұрын
பெரியஹீரோவுவாழ்த்துக்கள்
@subakumarkumar9702
@subakumarkumar9702 2 жыл бұрын
God bless you Bala
@Createbestversionofyou
@Createbestversionofyou 2 жыл бұрын
real hero god bless u
@subburajk4762
@subburajk4762 2 жыл бұрын
Most inspiring men in my life
@pattukottaiarumugam744
@pattukottaiarumugam744 2 жыл бұрын
அந்த போதையை தயவுசெய்து தவிர்த்து விட வேண்டாம் அதே நேரத்தில் ஒரு அளவோடு வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் உங்களுக்கு எல்லாம் கிடைக்க இயற்கையிடம் வேண்டுகோள் வைக்கிறேன். நன்றி இருவருக்கும் அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம் 🙏🙏
@aiyappansuparsar9796
@aiyappansuparsar9796 2 жыл бұрын
👉👍👍𝕤𝕦𝕡𝕖𝕣 𝕒𝕟𝕟𝕒 𝕘𝕠𝕠𝕕👍👍👈
@ramyamarimuthu5915
@ramyamarimuthu5915 2 жыл бұрын
Counter King Bala anna 🥰👑😎
@nobuffer5238
@nobuffer5238 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️baaala bro❤️❤️❤️❤️
@gunachandran2467
@gunachandran2467 2 жыл бұрын
God bless u. Brother🙏💕😍Save some money for Rithika💕💕💞👨‍❤️‍👨
@augamer5685
@augamer5685 2 жыл бұрын
Rithika unga kitta sollucha na bala thaan love pandrennu neenga sonna oru vishayatha yethukuren bala vanthu hero aagumnu ennodaiya aasai and avarodaiya future wife kaga serthu vekkanum and body fit panna hero kandippa aaguvaru bro
@santhinisanthikumar7285
@santhinisanthikumar7285 2 жыл бұрын
Superb bala. Good hearted person
@ziom.s8768
@ziom.s8768 2 жыл бұрын
Vallthukal
@rahulnivas1687
@rahulnivas1687 2 жыл бұрын
Super Anna 🫀🫀🫀🫀
@sakthishrajendran4264
@sakthishrajendran4264 2 жыл бұрын
Bala Bro I am Your big fan , I feel You deserve much more recognition. Such an amazing talent. From a dancer You changed Your body language, voice modulation to become an amazing comedian.though Your counters are simply great , You have to start exploring other types of comedies too. Did You listen to what Siva Anna said in the finals, I know Bala means there will be 10+ counters , that’s expected. So You have to break that predictability. You will certainly do amazing in that too. Have 50% counters and remaining try something else in comedy.
@thilagarajamani2517
@thilagarajamani2517 Жыл бұрын
bala🎉🎉🎉❤❤❤
@thilagarajamani2517
@thilagarajamani2517 Жыл бұрын
bala🎉🎉🎉❤❤❤
@sharankumarv1612
@sharankumarv1612 2 жыл бұрын
Bala😎
@jaikkar
@jaikkar 2 жыл бұрын
என்தம்பி பாலாவுக்கு இறை அருள் என்றும் உண்டு .இறைவன் கோடிகோடியான இறைவன் ஆசிர் என்றென்றும் உனக்கு உண்டு .இதன் போதை உங்களுக்கு உலகின் உயர்வுக்கு கொண்டு செல்லும் எல்லா புகழும் இறைவனுக்கே தம்பி நீடூழி வாழ்க .. துபாயில் இருந்து என்றென்றும் உன் அண்ணன்
@sselvam8231
@sselvam8231 2 жыл бұрын
Great bala Selvam pallavaram I am oll bala
@Santhiran-xd8nf
@Santhiran-xd8nf 2 жыл бұрын
Super bala
@meyyappanm9469
@meyyappanm9469 2 жыл бұрын
Valuthakkal bro I am big fan of you
@tt.arunpandian.648
@tt.arunpandian.648 2 жыл бұрын
Thalivan bala❤️❤️❤️❤️
@praveenpraveen7204
@praveenpraveen7204 2 жыл бұрын
... ഹായ് മനോ ബാല സാർ ഇഷ്ടമാണ് k b y bala. ഇഷ്ടമാണ്...ஹாய் மனோ பாலா சார் கே பி ஒய் பாலாவை நேர்காணல் காணொளிக்கு மிகவும் நன்றி அவரைப் பற்றி தெரியாத விஷயங்கள் தெரிந்துகொள்ளும் பொழுது பாலாவின் மதிப்பு மரியாதையும் அதிகம் ஆகிவிட்டது பாலா I love so much 🌷👍🙏
@meenalenisha1598
@meenalenisha1598 2 жыл бұрын
Thala nee legend thala
@diravidan4236
@diravidan4236 2 жыл бұрын
Bala super
@sureshthurairajah5966
@sureshthurairajah5966 2 жыл бұрын
You're great 👍
@tamizharasanm2745
@tamizharasanm2745 2 жыл бұрын
Transparent ❤
@kumarP-io5wd
@kumarP-io5wd 2 жыл бұрын
Super babl
@jafeen4132
@jafeen4132 2 жыл бұрын
Pure heart balaku
@vigneshravichandran3967
@vigneshravichandran3967 2 жыл бұрын
Naina ❤
@anandselvam1147
@anandselvam1147 2 жыл бұрын
பாலாவழத்துகள்
@anandselvam1147
@anandselvam1147 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@MR_UDUMALAI
@MR_UDUMALAI 2 жыл бұрын
Yov bala ithana nala un nalla manasa purinjikama viten pa.. Sorry ur great
@sudharshan4997
@sudharshan4997 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@annamalaipichandi7829
@annamalaipichandi7829 2 жыл бұрын
👍👌
@trendingpaarvai5735
@trendingpaarvai5735 2 жыл бұрын
😍
@Mr_KK_Channel901
@Mr_KK_Channel901 2 жыл бұрын
❤❤❤❤ bala
@thilipanchand9694
@thilipanchand9694 2 жыл бұрын
இல்லா தவ்னுகு யார் உதவி செய்கிர யாரோ அவர்தான் காடவுள் அது வா லா
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 2 жыл бұрын
பாத்திரம் அறிந்து உதவி செய்ங்க தம்பி ஏமாளியாக இருக்காதீங்க ஜாக்கிரதையாக இருங்க தம்பி
@bharathimani7171
@bharathimani7171 2 жыл бұрын
Bala 1 hero
@jeyapathys866
@jeyapathys866 2 жыл бұрын
You are my impression. I will do the same soon.
@ananthakrishnanr2321
@ananthakrishnanr2321 2 жыл бұрын
Bala you are hero in real world . Transform yourself in terms of body fitness , approach and for sure hero opportunity knock your door . Girls will follow you for marriage and you don’t need to
@mjustin1475
@mjustin1475 2 жыл бұрын
நீ நல்லா இருக்கணும் பாலா
@king-tf2ey
@king-tf2ey 2 жыл бұрын
சூர்யா அண்ணா போல நீயும் ஒரு பெரிய அண்ணன்
@Hari-sv3hr
@Hari-sv3hr 2 жыл бұрын
Suggestion to Vijay tv..pls don't credit full Salary to Bala..instead create a RD Account and put some percentage of amount on monthly basis..this might help him in future. even though what he does is noble, concerned about his financial management. He should not regret what he does now in future..
@velvijay328
@velvijay328 2 жыл бұрын
I love bala anna
@whybloodsameblood2451
@whybloodsameblood2451 2 жыл бұрын
❤❤❤
@aiyappansuparsar9796
@aiyappansuparsar9796 2 жыл бұрын
👉🤞🤞𝕓𝕒𝕝𝕒 𝕓𝕣𝕠 𝕤𝕦𝕡𝕖𝕣 𝕥𝕙𝕒𝕝𝕒🤞🤞👈
@ritina6538
@ritina6538 2 жыл бұрын
Bala‘s youtube channel name?
@senthils3033
@senthils3033 2 жыл бұрын
Podayai alavodu niruthikollugal ungal varungala kudubam thirkaga serthu veingala bala anna
@aneesrahman8907
@aneesrahman8907 2 жыл бұрын
What about rithika
@pradeep2832
@pradeep2832 2 жыл бұрын
Can I get Bala’s number ? I want to join hands with such nice and humble human being
@SATHEESH_748
@SATHEESH_748 2 жыл бұрын
Bala kavya
@ramkumarperiyasamy3551
@ramkumarperiyasamy3551 2 жыл бұрын
Bala marriage rithika kudatha
@balanravi8593
@balanravi8593 2 жыл бұрын
dei dei Bala Life Nalla poitu iruku thirunthunga daa
@senthils3033
@senthils3033 2 жыл бұрын
Yen da bala rithikavum onna da bala thanarkku udavi senchavangala maranthu illa rithika appadiya da KZbinla silver play button balava kupudavillai bala date tharalanu poi sonna nandri kettava appadi oru nandri kettavala bala kalyanam panni kamaley irukalam bro
@shobars2463
@shobars2463 2 жыл бұрын
First you must have own house for future life. Save money. If you will not get acting or TV SHOW. Nobody help you. Also experience in corona. After decide marriage.
@kaleshkumar6495
@kaleshkumar6495 2 жыл бұрын
Marriage at 15.09
@ziom.s8768
@ziom.s8768 2 жыл бұрын
Sfcmkr
@kimjong-un9729
@kimjong-un9729 2 жыл бұрын
vijay ,ajith , rajini ivan mootiratta kudi
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg 2 жыл бұрын
Enaku intha mental ah pidikathu mendal bala
@divyakumar5876
@divyakumar5876 2 жыл бұрын
Moutha mudu
@dhayanithiarumugam3873
@dhayanithiarumugam3873 Жыл бұрын
God bless you bala
@ritina6538
@ritina6538 2 жыл бұрын
Bala ❤
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
OMAN | KPY Bala & CWC Kuraishi Performance
1:25:29
Tikka Siva
Рет қаралды 68 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН