Antha anchor yen ippadi peasuthu night show matri ,speak normally is better
@Muthukirishnan-ut3ru Жыл бұрын
Love you
@riyasriyas8669 Жыл бұрын
இவர் ஓர் ஆளு தான் கிட்டதட்ட கேப்டன் இறப்பின் போது அவரின் பக்கத்திலே இருந்தார். ... நகரவே இல்லை சோக முகத்தோடு இருந்தார். அவரை விட்டு பிரிய இவருக்கே மனசு வரல .. தன்னை உயர்த்தி விட்ட மனிதனை மறக்கவில்லை... மன்சூர் அவர்கள் நல்ல மனுஷன்😢
@Indian-beef-roast Жыл бұрын
Captain ooti valatha pilla da engal annan mansoor ali khan❤
@Alphamale975 Жыл бұрын
Meesai Rajendiran too
@muruganjaya Жыл бұрын
மீசை ராஜேந்திரன் 😭😭
@krishnansubramanian1631 Жыл бұрын
Yes Meesai Rajendran is also a true Vijaikanth follower.
@madasamym1849 Жыл бұрын
திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நீங்கள் வீரபத்திரரே ❤👍🙏
@jayanthiig5034 Жыл бұрын
கேப்டனின் பாசமிகு நண்பர் என்பதை மன்சூர் நிரூபித்து விட்டார் வாழ்க கேப்டன் புகழ் வளர்க வளர்க
@nagarajvelan617 Жыл бұрын
கேப்டன் மீது அன்பும் பாசமும் கொண்ட. நன்றியும் நல்லுள்ளம் படைத்த அண்ணன் மன்சூர் அலிகான்.
@subaharish1894 Жыл бұрын
மன்சூர் ultimate speechyaah👍🔥🔥🔥🔥
@ggowri4053 Жыл бұрын
ஒரு இஸ்லாமியார் பொங்கல் வைக்க சொல்லும் எதார்த்தமான பேச்சி 🙏🏼🌹👌
@GoldenSword001 Жыл бұрын
தமிழ் இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாடுவார்கள்
@rkkraju660 Жыл бұрын
இது tamil nadu ma. My muslim frnds also celebrate pongal
@mohamedabdulla15892 ай бұрын
Tamil Muslim Celibate Pongal, Urdu Muslim not Celebrated,,
@TN-ie3oh Жыл бұрын
தைரியம் என்றால் அது கேப்டன்❤❤❤
@balajivronaldo Жыл бұрын
Vera level speech🔥🔥.... Unmaiya sollitaru💯
@prabhuchinnappan5540 Жыл бұрын
மிக நல்ல யோசனை சூப்பர் மன்சூர் சார்👍
@murugan9620 Жыл бұрын
மன்சூர் அலிகான் சார் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sasmitharaghul8130 Жыл бұрын
இது தான் உண்மையான மனிதன் சிறந்த நண்பர்கள்
@kumarselvi7452 Жыл бұрын
உண்மையான விசுவாசி
@rameshsharanja6904 Жыл бұрын
❤ நீங்கள் புண்ணியம் செய்தவர் ..காப்ரனின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்து இறுதிவரை அவருடன் வாழ்ந்துள்ளீர்கள். வாழும் போதே சொர்க்கம் ❤
எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் க்கு புகழ் அஞ்சலி செலுத்தும் அனைவரும் நன்றி🙏💕 மாதவன் வேலூர்
@rajeshnarasimhan4940 Жыл бұрын
Mansoor's best speech
@vijaybalaji6965 Жыл бұрын
கேப்டன் அவர்கள் ஒரு மாமனிதர் மனிதநேயமுள்ள மகாத்மா இவ்வுலகம் உள்ளவரை அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பார் வாழ்க அவர் புகழ் வெல்க அவரது லட்சியம்
@KumarKumar-mf1vo Жыл бұрын
உண்மைய எடுத்து உரைத்த மன்சூர் அலிகான் கேப்டனின் மேல் உண்மை விஸ்வாசம் உள்ள மனிதர் திருச்சி மாவட்டம் பரதன் குமார்
@vivekmad2010 Жыл бұрын
Mansoor's heart is a pure gold...
@manigandanduraikannu5703 Жыл бұрын
விஜயகாந்த் விசுவாசி மன்சூர் அலிகான் சொன்னதை செய்ய வேண்டும்
@rkkraju660 Жыл бұрын
Ibrahim ravuthar, mansoor ali khan and cap10 vijayakanth what a fantastic friendship ❤. This is called tamil nadu .we all are same blood TAMILAN DA❤❤
@TryTryfriends Жыл бұрын
மாமனிதர் Captain ❤ மன்சூர் சார் vera level speech.
@sandhyareddy6406 Жыл бұрын
Superb speech sir ❤️🔥🙏
@rkkraju660 Жыл бұрын
ஏன்டா ன்னு கேட்டாரு பாரு கேள்வி அவன் தான் மன்சூர். Cap10 வளர்ப்பு❤🙏🏽
@saravanansaran3773 Жыл бұрын
மன்சூர் செல்லும் விருந்து வெற்றி பெற்றால் நல்லது
@prabhur4709 Жыл бұрын
Excellent speech by Mansoor and seruppadi moment for Vishal, karthi and nassar
@sarvanvenkat4847 Жыл бұрын
That's what every one can contribute funds
@EdwardEdward-wi4zr Жыл бұрын
கேப்டன் நண்பனாக இருக்கும் மன்சூர் நண்பனுக்கு நல்ல அடையாளம்
@FernandezFernandez-fy4vl Жыл бұрын
Super ஸ்பீச்... மன்சூர் sir 👏
@suryavlogms7690 Жыл бұрын
அருமையான சிறப்பான தரமான பேச்சு கேப்டன் சிறந்த மணிதநேயம் மிக்க தலைவர்
@megalai1986 Жыл бұрын
👌👌👌👌 மன்சூர் சார்
@vravicoumar1903 Жыл бұрын
சிறப்பு.மன்சூர் ஐயா...
@senthujaratnasingam2800 Жыл бұрын
நன்றி ஐயா. நீங்க உண்மையான நண்பன் 🙏🙏🙏
@sriharan5763 Жыл бұрын
நன்றியுள்ள மனிதர் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள்
@JansiRani-d8q Жыл бұрын
எவ்வளவு எளிமையான ஆத்மாத்மான அன்போடு ரொம்ப எதார்த்தத்தை உண்மையை சொல்லிட்டார்.அருமை.இந்த மனிதர் எதேட்சையாக சினிமாவில் நடப்பதைப் பற்றி ஒரு காட்சியும் இல்லை என்று திரிஷா பற்றி சொன்னதை ஒரு பெரிய விசயமாக்கிட்டாங்க.இந்த மனிதரை யாரும் மதிக்கல . கேப்டனோடு இருந்ததால்தான் அதெல்லாம் பெரிசா இவரும் எடுத்துக்கல. நடிகர் விஜயகாந்த் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் சாதி மதம் பார்க்காமல் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்களின் நிலையைப் பற்றி சிந்தித்தார் .செயல்படுத்தினார்.அனைத்து மனிதர்களையும் மதிக்க வேண்டும் என்று மனிதத்தன்மையுள்ள மனிதராகவே வாழ்ந்தார்.அதைப் போல இந்த நடிகர்கள் இருக்க முடியுமா என்று நினையுங்கள்.முயற்சி செய்யுங்கள்.பணம் உங்களுக்கெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.மனிதத்தை கருணையை எண்ணி பாருங்கள்
@raja50939 Жыл бұрын
Mansoor Ali Khan வெறி தனமான மற்றும் நிஜமான பேச்சு
@Vikneswaran_Jeyakumar Жыл бұрын
Semma serupadi to current nadigar sangam members 😂 Mansoor 🔥👍
@saranyaraja4615 Жыл бұрын
Nallaa pesúninga sir....super....
@SrinivasanSrinivasan-or7oe Жыл бұрын
அருமை சார்
@GobalanSanasamy Жыл бұрын
Man of words.. Respect Mansoor Ali Khan Sir…
@thanigaimathi6763 Жыл бұрын
mass speech sir ... ultimate ❤❤
@shanmugavadiveljvinayagam6078 Жыл бұрын
Mansoor Ali Khan sir 🙏 mass speach 👏👌🔥
@karthisundhar3588 Жыл бұрын
Super speech sir u r a real hero
@karthickraja7531 Жыл бұрын
Super Thalaiva 🔥🔥🔥🔥🔥🔥🔥
@Indian-beef-roast Жыл бұрын
1:45 my god this man is rocking 🔥 He has the guts to address this
@sudhapriya5474 Жыл бұрын
Best friend best respect given to Captain by Mansoor
@vsairamesh261 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வளர்ப்பு இந்த மனுசன் மன்சூர் அலிகான் அவருடைய தைரியம் கொஞ்சம் இருக்க தான் செய்யும்...சரியான நேரத்தில் கேட்ட கேள்வி....
Thank you manjur anna Allah ungalai asirvathikkattum insha Allah
@javiahmed8333 Жыл бұрын
Mansoor ali khan mass❤️
@msd1444 Жыл бұрын
மன்சூர் ரியல் ஹீரோ கிரேட் எப்பவும் ஒரே கேப்டன் எப்பவும் மக்கள் மனுசுல கேப்டன் இருப்பாரு சத்ரியனுக்கு சாவே கிடையாது
@sprakashkumar1973 Жыл бұрын
Very Good Speech sir Hat's off U..❤❤️💚🌹👍
@pandiyaraj6470 Жыл бұрын
நல்ல ஐடியா...
@HariSrenivass Жыл бұрын
Enna speech ... very good sir...
@dinendran_lj Жыл бұрын
💫✨❤️ *உண்மைக்கு "கேப்டனுக்கு" மரணமில்லா* 💫✨❤️
@ranjithpalraj7413 Жыл бұрын
What a great speech. Excellent with open heart
@B.H.A.FirthasSriLanka Жыл бұрын
இப்ராஹிம் ராவுத்தர் மன்சூர் அலி கான் கேப்டனின் நேர்மையான நம்பிக்கையான தோழர்கள்
@dhashnamoorthy3381 Жыл бұрын
Mensur xcland speech🔥🔥🔥🔥
@shanmuganatha50 Жыл бұрын
Mansoor is on fire relief 🎉
@rameshnandhini4166 Жыл бұрын
Surer 🎉🎉🙏🙏🙏💐💐💐
@dhanushkodi8134 Жыл бұрын
great man 🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kannankiaak475 Жыл бұрын
மன்சூர் அலிகான் ❤❤❤❤அருமை
@ratnarajahsundararajah2824 Жыл бұрын
Really true
@AngelMariya-p5v Жыл бұрын
Uthamarukku unmaiyana parattu vizha❤❤❤
@Vasanthamlanka.1111 Жыл бұрын
முதல் தமிழன் பின்புதான் இந்து இஸ்லாம் கிறிஸ்தவன்! 😢❤❤❤❤
@vijayalingam5819 Жыл бұрын
Super sir legend (vijayakanth sir)
@krissfamily-traveldiary2422 Жыл бұрын
Fire speech 🔥🔥🔥🔥
@kamalhasan6363 Жыл бұрын
Good speech... Good decision🎉
@divyapriya4054 Жыл бұрын
இருக்கும் போது அவரின் அருமை தெரியவில்லை. இப்போ வந்துடீங்க எல்லோரும் கேப்டன் கடவுள் ஐயா என்று 😡
@muthupandim1437 Жыл бұрын
சூப்பர் பதிவு தலைவா நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர் வைக்கனும்
@Vijai342 Жыл бұрын
தலைவன் கேப்டன் 🎉🎉🎉🎉
@sankarapandi5949 Жыл бұрын
Excellent speech mansur ❤
@thilakavathithilakavathi216 Жыл бұрын
Super👏👏👌👌
@sasmitharaghul8130 Жыл бұрын
உன்மையை சொன்னீர்கள் மன்சூர் அலிகான் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த்
@pumictv5378 Жыл бұрын
சூப்பர் மன்சூர்
@binubinu-jn4hh Жыл бұрын
Superb ❤❤❤
@reenadhana1711 Жыл бұрын
Mansur ❤❤❤great
@m.s1724 Жыл бұрын
இவங்க நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட மாட்டாங்க 💥💥🔥🔥🔥
@stephenrajdass742 Жыл бұрын
Speech 🚒🔥
@krishiv0502 Жыл бұрын
Mansoor super speech
@sathyavathanajesudasson2066 Жыл бұрын
Our deepest heartfelt regards and condolences to all his family and loved ones dear and near.. God bless you all❤ we really Will keep him in our Memories always