மரணமும் மனிதனும்- Abdul Basith Bukhari

  Рет қаралды 62,381

Tamil Daawa - Basaer

Tamil Daawa - Basaer

Күн бұрын

நெருங்கி வரும் மறுமை - விழிப்புணர்வுப் பிரச்சாரத் தொடரின் முதல் உரை. மவ்லவி. அப்துல் பாஸித் அல்புகாரீ
இடம்: அல்பாரூக் மஸ்ஜித், மனாமா
மரணம் எங்கிருந்தாலும் நம்மைத் தொடர்ந்த வரும். மரணம் என்ற எதார்த்தத்தை மறந்து மமதையில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை. மறுமையை நாடி வாழ்வைத் தொடரும் அடியார்களுக்கு ஓர் எழுச்சியுரை. அவசியம் பாருங்கள். அத்துடன் பகிருங்கள்
மிக்க அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு

Пікірлер: 23
@alavihasanjiffry2311
@alavihasanjiffry2311 10 жыл бұрын
Masha Allah
@alifathimafathima4567
@alifathimafathima4567 4 жыл бұрын
MashaAllah
@மருதநாயகம்-ங6ச
@மருதநாயகம்-ங6ச 6 жыл бұрын
Arumai bayan
@sritharansri1987
@sritharansri1987 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@cityofindiatamil9062
@cityofindiatamil9062 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கு மாமே ❤️
@jannatshaikh8704
@jannatshaikh8704 5 жыл бұрын
Masha allllah
@allahuakbar9149
@allahuakbar9149 7 жыл бұрын
Masha Allah bless him
@mahaboobsubhani6147
@mahaboobsubhani6147 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. அல்லாஹ்வை நேசிக்கிறேன். அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என் உயிருக்கு மேலாக நேசிக்கிறேன் அவர்களுடைய பாதையை நானும் என் பிள்ளைகளும் பின்பற்றி இன்ஷாஅல்லாஹ் நடக்கிறோம். என்னால் முடிந்த வரைக்கும் அல்லாஹ்வை பற்றியும் அல்லாஹ்வுடைய தூதரை பற்றியும் எடுத்துரைக்கிறேன். அல்லாஹுஅக்பர். அல்ஹம்துலில்லாஹ். அப்துல் பாஸித் அல்புகாரீ அவர்களே எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது "அல்லாஹ்விற்காக பதில் சொல்லுங்கள்" நாங்கள் இருக்கும் (இராயப்பேட்டை, ஐஸ் ஹவ்ஸ், சென்னை) Areaவில் தினந்தோறும் ஒவ்வொரு இடத்திலும் பயான்கள் நடைபெறுகிறது. பயான் சொல்லுகிற இடத்தில் மலக்குமார்கள் இருப்பார்கள் என்று. "இன்ஷாஅல்லாஹ்" பதில் சொல்லுங்கள். அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன். முஃமினான அல்லாஹ்வுடைய அடியார்களை நேசிக்கிறேன். அல்லாஹ்விற்காக. சுபஹானல்லாஹ்.
@nifrathsiranahammed1774
@nifrathsiranahammed1774 2 жыл бұрын
Walaikkum mussalam w w
@ashrafbinhasan4076
@ashrafbinhasan4076 Жыл бұрын
Wa alaikum salam wa rahmatullahi wa barakkathuhu ♥️
@jannatshaikh8704
@jannatshaikh8704 5 жыл бұрын
Superb I love his voice and how he tell properly the bayaan
@hussainsathamsatham1019
@hussainsathamsatham1019 6 жыл бұрын
Masha Allah....
@mrifas2741
@mrifas2741 9 жыл бұрын
Goog message
@DeviDevi-rm8jm
@DeviDevi-rm8jm 4 жыл бұрын
Asalam.alaikkum.oonka.payan.yaanakku.rompa.pudekkum.
@abdway5344
@abdway5344 8 жыл бұрын
allahu Akbar
@ahmedsubu7047
@ahmedsubu7047 7 жыл бұрын
Allahu.Akbar
@vijayfans2522
@vijayfans2522 8 жыл бұрын
ya Allah
@jagenbala1568
@jagenbala1568 7 жыл бұрын
ay Allah
@mohamedhamid8301
@mohamedhamid8301 9 жыл бұрын
Sukran jazilan
@zubairshaik9464
@zubairshaik9464 11 жыл бұрын
in 30th min you have read one ayath please give me refrece in quran surah and ayath number
@mohamedismail4771
@mohamedismail4771 6 жыл бұрын
Masha Allah
@rasooln5434
@rasooln5434 3 жыл бұрын
Masha allha
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 60 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН
Umar Bin Khattab(Rali)-Avargalin Valkai  |  Abdul Basith Bukhari
1:36:14
Abdulbasithbukhariofficial
Рет қаралды 260 М.
Nabiyin iruthi Neram - Abdul Basith Bukhari
22:28
Abdulbasithbukhariofficial
Рет қаралды 358 М.
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 60 МЛН