Aslamu Alaikum ragamdhulla VA barakadhagu nalla Payyan Allhambhu Lilla ameen ameen yarabil alameen dhuva cheinga ji
@abdushafi14412 жыл бұрын
Lukkingh from Saudi TAMIL Bayan allha ho Akbar Aameen. Aameen
@sultanarif81792 жыл бұрын
Assalamu alaikum subhanallah nalla padippinayana bayan
@sathya49896 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரஹதுஹு ஜீ.மாஷா அல்லாஹ் . நல்ல பயான்கள் என் மகளை ஆலிமாவாக ஆக்கா ஆசை பட்டெ அல்லாஹ் அறிவான் அல்லாஹ் நாடினால் நடக்கும் என்மகள் மார்க்கத்ததை எடுத்து சொல்ல வைப்பான் அல்லாஹ் இன்ஷாஅல்லாஹ் நான் என் மகளை படிக்க சொல்லி விட்டே அல்லாஹ் வுக்காக எடுத்து சொல்ற சக்தி அல்லாஹ் பலபேருக்கு வைத்திருக்கின்றான் ஆனால் அதை சிலர் மட்டுமே சொல்லிகொண்டே இருக்கிறார்கள் அல்லாஹ் வை பத்தி மக்களுக்கு .பல முஸ்லிம் மக்களுக்கு மார்க்கம் இஸ்லாமிய அடிப்படை விசயங்கள் தெரியவில்லை மக்களுக்கு . அஸ்தோபிருல்லாஹ் நான் தப்பா சொல்லலே மார்க்கத்தை எடுத்து சொல்லுங்க அல்லாஹ் கூறுகிறான் அல்லாஹ் வுக்காக இதுவும் ஒரு உதவி தர்மம் என்று அல்லாஹ் கூறுகிறான் அல்லாஹ் அறிவான் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரஹதுஹு ஜீ