மரங்கள் கூட பேசுகிறது என்று ஒருவர் என்னிடம் சொன்னார்! | சௌந்தர்யா | Aadhan aanmeegam

  Рет қаралды 123,072

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

மரங்கள் கூட பேசுகிறது என்று ஒருவர் என்னிடம் சொன்னார்! | சௌந்தர்யா | Aadhan aanmeegam
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 193
@Tranquebar
@Tranquebar 11 ай бұрын
நிறைய தெரிந்து வைத்திருக்கேம்மா..பாராட்டுக்கள். இந்த வயதில் ஆன்மீக தேடல் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 11 ай бұрын
😂😂😂😂 apadiyaa
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 10 ай бұрын
திருவண்ணாமலை சுற்றி தார்ரோடு கடைகள் ஆபிஸ்கள் குடியிருப்பு எதுவும் இல்லாமல் இயற்கையாக இருந்திருந்தால் நினைக்கும் போதே ரம்மியமாக இருக்கிறது.
@idhayatv
@idhayatv 11 ай бұрын
இளமையில் ஆன்மீகம் சிறப்பு
@vairavanmariappan559
@vairavanmariappan559 10 ай бұрын
மதம் வேறு ஆன்மீகம் வேறு.மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.
@sudhanraju3914
@sudhanraju3914 7 ай бұрын
அருமையான விளக்கம்
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 11 ай бұрын
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி முருகா நன்றி முருகா
@Kannatha-v3o
@Kannatha-v3o 11 ай бұрын
தெய்வம் மட்டும் தான் உண்மை இது பாதி பேர்க்கு புரியாது ஓம் சக்தி
@givenraj
@givenraj 10 ай бұрын
What do you consider to be God
@sivagurupathmanathan31
@sivagurupathmanathan31 11 ай бұрын
உங்களுக்கு நிகர் நீங்கதாம்மா இந்தவயதிலேயே நீங்க இவ்வளவு விடயங்களை எங்களைப்போன்றவர்களுக்கு உபதேசிப்பது மிகவும் அருமையாக உள்ளது
@GaneshThamu
@GaneshThamu 9 ай бұрын
Super
@anithak3824
@anithak3824 11 ай бұрын
நீங்கள் பேசுவது மிகவும் அருமை 🙏
@user-369JJ
@user-369JJ 11 ай бұрын
நம் தமிழகம் முழுவதும் மர்மம் நிறைந்த பகுதி தான் சகோதரி அதனால் தான் முதலில் வந்த அவதாரப் புனிதரும் நம் தமிழகமே இறுதியில் வரவிருக்கும் ஐயன் கல்கி அவதாரமும் தமிழகமே. சிவாயநம 🙏 வாழ்த்துக்கள் சகோதரி 💐👌👌👍🙏🙏❤️
@abhivlogtamil6440
@abhivlogtamil6440 10 ай бұрын
தினமும் காலையில் குளத்தில் குளித்தாலே பஞ்சபூத சக்தி கிடைக்கும்.
@abiabi8719
@abiabi8719 10 ай бұрын
உண்மை தான் திருவண்ணாமலையில் எனக்கு நடந்த அந்த அதிசயத்தை நான் உணர்ந்தேன்
@tamizharasan8069
@tamizharasan8069 11 ай бұрын
அருமையான விளக்கம். வயது முக்கிய இல்லை
@RuckmaniM
@RuckmaniM 11 ай бұрын
அனைத்து உயிர்களும் ஒன்றே!❤❤❤
@happyhoneybees5761
@happyhoneybees5761 11 ай бұрын
இவர் ஆன்மீக குரு....இவரை பேட்டி எடுத்தது மிக்க மகிழ்ச்சி 🎉
@JanakiMariyappan-i1b
@JanakiMariyappan-i1b 11 ай бұрын
எவ்வளவு​@@BHUVI_4696
@KK-cl6ki
@KK-cl6ki 10 ай бұрын
Appadiya
@Mahiscreations32
@Mahiscreations32 7 ай бұрын
எவ்ளோ பணம் குடுத்தாங்க?
@sumathisri4847
@sumathisri4847 8 ай бұрын
Beautiful maa,brief explanation tq 🙏 prayer 🙏 ❤️ ❤
@Vishalgaming1807
@Vishalgaming1807 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@KavinKavinv-f8c
@KavinKavinv-f8c 10 ай бұрын
இறுதி யாக நீங்கள் கூறியது உண்மையில் உண்மை சகோதரி... மீண்டும் மீண்டும் கேட்டேன் நன்றி அம்மா 🙏
@padmalathachakkaravarthi9743
@padmalathachakkaravarthi9743 10 ай бұрын
ஸ்ரீமத்வரவரமுநயே நம:🙏 மிகவும் நன்று. ஆன்மீகதிற்கு வயது வரம்பு இருக்கா என்ன? நம் பிறக்கும் போது கூடவே இருப்பது. நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. இவ்வளவு ஆன்மீக விஷயங்கள் தெரிந்தும் தலை விரித்துப்போட்டுக் கொள்ளலாமா மா?
@aadityaartist9311
@aadityaartist9311 3 ай бұрын
இது தான் உன் ஆன்மீகம் Super
@user-369JJ
@user-369JJ 11 ай бұрын
மூலம் தான். ஆனால் மூலமதன் ஆற்றலை மாயத்திரை மறைத்துள்ளதால், நாம் மூலத்தின் முழு ஆற்றலை அறியாமல் எளிய மானிடனாக வாழ்ந்து வருகிறோம். மூலத்தை உணர்ந்தால் மூலத்தின் முழு ஆற்றலை, நாமும் உணரலாம் என்று கருதுகிறேன்.
@Kaathunjannath
@Kaathunjannath 10 ай бұрын
Andhalu dhama pesiruka 😂😂
@vj-1990
@vj-1990 9 ай бұрын
Do you know engery and power ? Just read sciense
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 11 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@Dakshnamooryhi
@Dakshnamooryhi 11 ай бұрын
💯 உண்மை.
@sakthivelu6250
@sakthivelu6250 10 ай бұрын
இந்த சகோதரி சொல்லும் அனைத்தும் உண்மை
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 11 ай бұрын
அருமை...
@nareshdrake6056
@nareshdrake6056 11 ай бұрын
Satthiyam sagothari..... om nama shivaya.....
@majestictamila2249
@majestictamila2249 10 ай бұрын
இறைவனின் அருளால் நீங்கள் இன்னும் பல அறிவுரைகள் சொல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன் அருமையான விளக்கம் மற்றும் ஆன்மீகத்தில் பெண்கள் இருப்பதை நினைத்து பெருமையடைகிறேன்
@takealook9016
@takealook9016 10 ай бұрын
பசி ஒன்று மட்டும் இல்லை என்றால் இந்த உலகத்தில் மனிதர்கள் எல்லோரும் இன்பமாக இருப்பார்கள்
@seethaanbu1023
@seethaanbu1023 10 ай бұрын
Meditation panina pasi enbathu theriyathu
@ebharathvishva2506
@ebharathvishva2506 10 ай бұрын
Hei ​@@seethaanbu1023
@SankariSankari-so7ey
@SankariSankari-so7ey 10 ай бұрын
பசி தெரியாது ஆனால் உடல் பலவீனம் ஆகிவிடுமா எனக்கு தெரியாது நீங்கள் சொல்லுங்கள் Pls​@@seethaanbu1023
@tamilravi3709
@tamilravi3709 10 ай бұрын
பசி இல்லைங்க ஆசை போராசை
@Meerajasmin-i9k
@Meerajasmin-i9k 10 ай бұрын
Kaama pasiyaa illa vayithu pasiyaa?
@saikeerthi8304
@saikeerthi8304 11 ай бұрын
Omsairam
@DineshDinesh-us5fw
@DineshDinesh-us5fw 11 ай бұрын
ஓம் நமசிவாய
@abhivlogtamil6440
@abhivlogtamil6440 10 ай бұрын
அற்புதம் சகோதரி
@rajaramn9974
@rajaramn9974 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு / சதுர கிரி சித் தர்கள்‌ வாழும் பூமி ,
@chandranb4433
@chandranb4433 9 ай бұрын
Final Finishing answer is super,and also really realy truth
@VRViews8000
@VRViews8000 11 ай бұрын
வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அரோகரா
@manosofia6474
@manosofia6474 10 ай бұрын
Om Namachevaya 🙏🏻🙏🏻🙏🏻
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 10 ай бұрын
I appreciate your explanation of your Experience . Australia
@mohanaelango5157
@mohanaelango5157 10 ай бұрын
Beautifully explained youngsters could understand easily🙏sugame soozhga
@downtoearth1982
@downtoearth1982 11 ай бұрын
Heard her speech two or three times.shes very knowledgeable..Soundarya mam eh epdi further details of contact..We are also in the path of spirituality
@raagav0012
@raagav0012 11 ай бұрын
She is in insta
@downtoearth1982
@downtoearth1982 11 ай бұрын
​@@raagav0012thank you for the response..Insta handle ena ivangaldu
@malarnila
@malarnila 11 ай бұрын
Ohm namah shivayah
@ஆன்மீகம்ஆரோக்யம்
@ஆன்மீகம்ஆரோக்யம் 9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க சேலம் மாவட்டம் மேட்டூர் அணை சேலம் கேம்ப் சீதாமலை அருள்மிகு சங்கராந்தி தாயார் உடனமர் அருள்மிகு ஜார்கண்டேசுவரர் சிவன் ஆலயத்தில் இன்றும் சித்தர்கள் இருக்கிறார்கள் திருச்சிற்றம்பலம்
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 10 ай бұрын
Om namah shivaya Om sakthi Om Vinayaka Om Muruga Om samiye saranam iyappa❤
@sivaprakasansivaprakasan1479
@sivaprakasansivaprakasan1479 11 ай бұрын
Super soul speach.
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 10 ай бұрын
Om namah shivaya Om sakthi❤
@devikrishna7110
@devikrishna7110 11 ай бұрын
Thank you for your valuable information ❤🙏🌺🌷
@Ssg549
@Ssg549 10 ай бұрын
kzbin.info/www/bejne/g6rHoK2nh6lne7Msi=T2qImqN2AfuDSzLe
@Spiritual2530
@Spiritual2530 11 ай бұрын
Good business. 14000 per class ku Athuvum online only. No address and no contact number. But don’t think that you only knows everything. It’s not good for any spiritual path.
@believerofscience7701
@believerofscience7701 10 ай бұрын
Lovely answers
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 10 ай бұрын
Vazhga valamudan ma 🙏😊
@tamizharasi6645
@tamizharasi6645 11 ай бұрын
I Love sowntharya❤❤❤❤ Thank you ❤❤❤❤❤❤
@manoalamelu6427
@manoalamelu6427 6 ай бұрын
Really great spritual knowledge Daugter
@gnanagiris5319
@gnanagiris5319 10 ай бұрын
தார் சாலையில் செருப்பில்லாமல் நடப்பதால் எந்த பயனுமில்லை. மண் மற்றும் புல்வெளிகள் இருக்கும் சாலையில் நடந்தால் தான் நல்ல பயன்கள் கிடைக்கும்.
@avk130979
@avk130979 11 ай бұрын
Indha business epdi podhu young entrepreneur new kind of businesses 😅😅
@packiaselvaraj4653
@packiaselvaraj4653 10 ай бұрын
True, நெற்றியில் திருநீறு கூட இல்லாமல் எப்படி ஞானம் வரும், அறிவு சரி ஆனால் முதிர்வு இல்லை.. ஆசிரமம் ஆரம்பித்து நன்றாக கல்லா கட்ட போகுது😅
@jayanthiv6518
@jayanthiv6518 11 ай бұрын
13:13 yes they can.... Reference book "Gods Particle"
@Ssg549
@Ssg549 10 ай бұрын
kzbin.info/www/bejne/g6rHoK2nh6lne7Msi=T2qImqN2AfuDSzLe
@sanjeeviherbalcentre
@sanjeeviherbalcentre 11 ай бұрын
ஆன்மீகத் தேடலில் ஒரு சாதகன் பயணிக்கும் பொழுது ஏற்கனவே உணர்ந்து கொண்ட கடவுளை போலவும் ஞானியை போலவோ இல்லை முற்றிலும் வேறு பரிமாணங்களே நிகழ்கின்றன சூட்சும புத்தியில் ஆராயும் சாதகனுக்கு அண்ணாமலையாரின் அருள் பரிபூரணமாக நிகழும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை சைதன்ய விடுதலையை அருளாக வழங்கும் அண்ணாமலையாருக்கு அரோகரா சுத்த சைதன்யம் விவேக முக்திக்கு முதல் படி தானே எனவே சிந்தித்து செயலாற்றுங்கள்
@janusapollo5750
@janusapollo5750 10 ай бұрын
Super ! New Dubakkoor Nityanandhi !!!
@purshothaman5381
@purshothaman5381 11 ай бұрын
Awesome information and analysis sister
@bashshellscripting9475
@bashshellscripting9475 11 ай бұрын
Very great Madam ❤❤❤🙏🙏🙏
@anandkumarsubramaniam9488
@anandkumarsubramaniam9488 11 ай бұрын
Glad to see women speaking about Aanmigam, but I would appreciate if she learns much more and give you more interview based on experience not just by reading Sithar books
@ramyadheepaa
@ramyadheepaa 10 ай бұрын
I thought the same..Knowledge doesn’t lead to mukthi.. Silence and stillness arises in deep states of emptiness..
@prkdeiva4172
@prkdeiva4172 10 ай бұрын
I LIKE YOUR EXPLANATION MY DEAR SISTER
@KarunaBabu-en6ok
@KarunaBabu-en6ok 5 ай бұрын
Exalant 🙏
@sakthivelu6250
@sakthivelu6250 10 ай бұрын
சதுரகிரி❤❤❤❤❤
@shivavelayutham23
@shivavelayutham23 11 ай бұрын
Om Namaha Vaazgha
@bharathidarshanram249
@bharathidarshanram249 10 ай бұрын
Om namasivaya namaha 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@zahirajahannawabjan6185
@zahirajahannawabjan6185 11 ай бұрын
Myself also feel when I went for giri valam On Namashivaya
@shivasharma.t7517
@shivasharma.t7517 10 ай бұрын
Blessings my child
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 10 ай бұрын
ஆன்மீகம் தமிழ் இனம் மொழி கலை பண்பாடு கலாச்சாரம் உரிமைகள் இயற்கை வளங்கள் யாவற்றையும் பாதுகாக்குமா 😂
@vj-1990
@vj-1990 9 ай бұрын
God always nature, nature always god ...
@madhukannang3066
@madhukannang3066 10 ай бұрын
Include Meditation in your life routine. Guru maatha 😮
@shamitam1483
@shamitam1483 11 ай бұрын
Akkkaa❤️❤️✨
@sridharv6332
@sridharv6332 11 ай бұрын
Enna solli paratrathunu therila mam ivlo chinna vayasula ivlo periya vizhayam therunjurikinga vazhthukal
@yogeshprem9529
@yogeshprem9529 10 ай бұрын
🙏🙏👌
@vairavanmariappan559
@vairavanmariappan559 10 ай бұрын
பேசும் பேசும்.இந்தப்பக்கம் ஏம்மா வந்தீங்கன்னு கேட்டதா!Talking Tom தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
@rmuralitharan10
@rmuralitharan10 10 ай бұрын
இவ மனதலவுல பாதிக்க பட்டு இருக்கா, இவள கூட்டிகிட்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிச்சை அளிக்க வேண்டும்
@nashimanashima9376
@nashimanashima9376 9 ай бұрын
என் தந்தை சிறுவயதில் என் பாட்டியுடன் சதுரகிரி செல்லும் பொழுது குள்ள மனிதர்களை பார்த்தேன் என்று பலமுறை நான் சிறுவயதில் இருக்கும் பொழுது சொல்லி இருக்கிறார் பலமுறை சொல்லி இருக்காங்க
@SSENTHIL-h6i
@SSENTHIL-h6i 10 ай бұрын
வணக்கம் மேடம்
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k 10 ай бұрын
Mava sava Devi Devika ben thank you so much net pavi
@ananthyrajakumar4576
@ananthyrajakumar4576 10 ай бұрын
Pls sister nonveg சாப்பிட்டால் பாவமா அப்படி பாவமாக இருந்தால் நிறுத்தி விடலாமா என்று சொல்லுங்கள்
@chellachamy86
@chellachamy86 11 ай бұрын
7:33 to 9:22 my native place sathuragiri
@KeralaVlog8
@KeralaVlog8 10 ай бұрын
❤️❤️🙏🙏🙏
@kvbschannel5639
@kvbschannel5639 11 ай бұрын
Who know themselves only through spiritual pathways
@padmaraja8277
@padmaraja8277 11 ай бұрын
Om sai Ram appa saranam appa
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 11 ай бұрын
Sathurageri. Maliel. Kelveku. Kelveyum. Patheluku. Pathelum. Eatherolekum. (Eako) malinu. Kelvepatean. Unmya. Sakothare. Vaalgavalamudan🙏
@vrsaravananragavan188
@vrsaravananragavan188 11 ай бұрын
What she said will be experienced by everyone as per their karma but for this we cannot do any practice it will come to us automatically when karma debt credit is cleared.
@razcal_universe
@razcal_universe 9 ай бұрын
Sathira giri enga oru madam... My native srivilliputtur
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ 11 ай бұрын
திருவண்ணாமலையில் சுடுகாடு என்று சொல்ல கூடாதுமா
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 11 ай бұрын
வேற எப்படி சொல்லணும்
@R-hi5zm
@R-hi5zm 10 ай бұрын
ஜீவ சமாதி அதிகம் உள்ளது 🙏🙏🙏
@arumugamsethu6
@arumugamsethu6 11 ай бұрын
Nama edu uruvakunalum aduvum kadavulbkudutha moolai la erundu than varum.....so I....yenbadu ego.....dropping I is spiritual that'll.....there is nothing but god....
@arumugamsethu6
@arumugamsethu6 11 ай бұрын
Aanmeengam ......thiyanam seiya sariyana vayadu 13......vayasagi pathukalam nu pls ninaikatrenga......odambu manasu mudiyadu .......aatral adigam erukum podu start pananum......
@ajith.b1512
@ajith.b1512 10 ай бұрын
All the best supera Story solluringa ithu thaan baithiyam😂
@GaneshThamu
@GaneshThamu 9 ай бұрын
சிறுவயதிலேயே பேரறிவு.
@monishasri5803
@monishasri5803 11 ай бұрын
Ivale amaanushyama thaan irukkaal...yenga irunthu da pidichinga! Be careful story comedya irukku😂😂😂
@palanisrikanth1064
@palanisrikanth1064 10 ай бұрын
No real spirituality. Just business. Don't believe these peoples. Just believe god. Enough
@ArunSai-d4g
@ArunSai-d4g 9 ай бұрын
அகத்தியர் பாடல் கேட்டு உண்மை விளக்கம் கூறும்
@ganeshvanakkammahalingam4363
@ganeshvanakkammahalingam4363 11 ай бұрын
Enna paitiyakaran solraingha sayu
@pushpa352
@pushpa352 10 ай бұрын
Thiruvannamalai yenru sonnaley mei silirkkiradu. THANIYAGA GIRI VALAM POCADU ORU AANANDAMABA ANUBHAVAM.
@brindakishor6939
@brindakishor6939 9 ай бұрын
Arumugam Arulidum Anuthinamum Erumugam
@Ganeshan-r1f
@Ganeshan-r1f 10 ай бұрын
I like your discussion..how can I get in touch you you..
@ganeshvanakkammahalingam4363
@ganeshvanakkammahalingam4363 11 ай бұрын
I love you sayu
@nithyanandananand7733
@nithyanandananand7733 11 ай бұрын
Ennada mayir love. Mundakalappa
@arunprathap8579
@arunprathap8579 10 ай бұрын
திருவண்ணாமலையநாசம் பண்ணிட்டாங்க.
@arumugamsethu6
@arumugamsethu6 11 ай бұрын
Read osho vedathri maharishi ramana maharishi j.krisnamoorthy
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 11 ай бұрын
🙏🏽
@shivarajd2698
@shivarajd2698 7 ай бұрын
This lady should know that the energy of land can penetrate and nothing can be barrier, therefore sleeper cannot prevent the energy
@sruthiammu364
@sruthiammu364 8 ай бұрын
Sivayanama
@meeramydeen961
@meeramydeen961 10 ай бұрын
மரம் எப்படி ஆங்கிலம் பேசும்
@vasanthavasanthakumar3999
@vasanthavasanthakumar3999 11 ай бұрын
Vj வுக்கு பெயின்ட் கம்மியாக அடிந்து இருக்கலாம்.
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 114 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 34 МЛН