Рет қаралды 11,633
மரபணு கோளாறுகள் உடைய குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்று குழந்தைகளுக்கான ரத்தம் புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை நிபுணராக உள்ள மருத்துவர் அஜிதா தெரிவித்துள்ளார்.
#coimbatore #doctor #thalassemia