நீங்கள் ஒரு சூப்பரான க்ரூப், தேர்ந்த இசைக்கலைஞர்கள், அநேக பாடல்களை அற்புதமாய் வாசிக்கிறீர்கள். நான் உங்களது Subscriber மேலும் நானும் ஒரு Musician. ஆனால் இந்தப் பாடலை நீங்கள் இப்படி fusion பண்ணி வாசித்ததில் பாட்டின் origility யே போய் விட்டது. தேவதாசன் நடராஜ முதலியார் பாடிய அற்புதமான பாடலை காமெடி பண்ணிவிட்டீர்கள், சாரி, இனிமேல் இப்படி செய்யாதீர்கள் ப்ளீஸ்!
@sargururam16778 ай бұрын
ஒரிஜினல் டூப்ளிகேட் என்று கிடையாது சாம்பார் வேற ரசம் வேற... இரண்டும் வேற டேஸ்ட்.. கஷ்டப்பட்டு வாசிக்கிறார்கள்.. என்னவோ பாட்டுல குசு விட்டதுப்போல காமெடி பண்ணிவிட்டார்களாம்... "அறிவாளி" அக்மார்க் ஒரிஜினல்" வல்லமை உண்டு ஸ்லோவா ஆரம்பத்தில் எடுத்து ஸ்பீடா பாடுவாங்க அப்போ பாட்டு கெட்டுபோகலையா!?
@jesusjoses62886 ай бұрын
This is Stage perfomnce.Avangaloda talents and avanga learn panathu and avanga plying lam enga thaa kaata mudium.Oreignal avangalukum terium.But atahium thaandi atha new ahh kondu pooranga🥰🥰🥰That's god's grace and talents🥰🥰🥰🥰