அரசுபள்ளி 10வயது சிறுமி 7நாட்கள் கொடூரம்! அமைச்சர் அரசியல்? mahesh poyyamozhi | mahavishnu speaker

  Рет қаралды 274,933

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
#mahavishnu #mahavishnucase #TNeducationdept #tamilnaduschools #schools #mahavishnuspeaker #maridhasanswers
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2024 Maridhas Answers

Пікірлер: 1 400
@subajothy2869
@subajothy2869 8 күн бұрын
கேவலமான காவல் துறை கேவலமான பள்ளிக்கல்வி துறை கேவலமான ஆட்சி
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 8 күн бұрын
கேவலமான மீடியாக்கள்.
@SeeniThangathurai-l4k
@SeeniThangathurai-l4k 8 күн бұрын
Thangathurai seeni
@lalitakrishnan5703
@lalitakrishnan5703 8 күн бұрын
Correct 💯
@saravanankuppayee4369
@saravanankuppayee4369 8 күн бұрын
100/100
@ramamoorthyjayakumar277
@ramamoorthyjayakumar277 8 күн бұрын
கேவலமான தமிழக வாக்காளர்கள்
@VeeraMani-mn1hd
@VeeraMani-mn1hd 8 күн бұрын
திமுகவின் ஆட்சி என்றாலே அன்று முதல் இன்று நாளையும் வரை அப்படியே தான் இருக்கும்
@balavenkatasubramonyam7553
@balavenkatasubramonyam7553 7 күн бұрын
அது புரி ந்தும் மீண்டும் தி.மு.க விற்கு வோட்டை விற்கும் மக்களை என்ன செய்ய
@cartigueyanecovindaperouma9038
@cartigueyanecovindaperouma9038 8 күн бұрын
இவர்களுக்கு ஓட்டு போட்ட இந்துக்களுக்கு இந்த பாவத்தில் பங்கு உண்டு
@Kattumaram339
@Kattumaram339 7 күн бұрын
உண்மை
@starlalithak9153
@starlalithak9153 7 күн бұрын
Exactly
@pointerstudios2157
@pointerstudios2157 6 күн бұрын
100% True....
@kanmaniramya9213
@kanmaniramya9213 Күн бұрын
நல்லவங்க nu யாருனசும் இருக்காங்கனு சொல்லுங்க... இன்னும் எந்த ஒரு நல்லவனும் அரசியல் ல இரங்கவே இல்ல... அப்பிடி யாரும் வந்தா அபரமா இத கேளுங்க ..😢
@SSP3309
@SSP3309 8 күн бұрын
இறைவா இந்த திராவிட ஆட்சியிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்று
@jagadeesans4776
@jagadeesans4776 8 күн бұрын
கடவுளுக்கும் காசு கொடுத்து காற்றிபுட்டானுங்க கடவுள் என்ன செய்வார்
@ammu4580
@ammu4580 8 күн бұрын
😢அய்யோனு போயிறுவாங்க
@AniShi786
@AniShi786 8 күн бұрын
Naamum muyarchi seivom.. paathu vote podanum
@thnawathibakthesenan5712
@thnawathibakthesenan5712 8 күн бұрын
குழந்தைகள் மட்டும் அல்ல தமிழ் நாட்டையும் சேர்த்து காப்பாற்று நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை
@nammalvart5543
@nammalvart5543 8 күн бұрын
அது அப்படியல்ல! திரும்ப திரும்ப திராவிட ஆட்சியை கொண்டுவரும் இந்த முட்டாள் தமிழர்களிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்று என்று வேண்ட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளிகளும் கண்டிப்பாக காப்பாற்ற படுவார்கள். இதை அரசியல்வாதிகள், காவல்துறை, கீழமை நீதிமன்றங்கள் கச்சிதமாக செய்யும். யாருக்கும் இறைவனிடம் பயம் இல்லை.
@raaj3328
@raaj3328 8 күн бұрын
இறைவா தமிழ் நாட்டை இந்த கொடூர ஆட்சியாளர்களிடம் இருந்து காப்பாத்து 😮😮😮😮
@MrJetjv
@MrJetjv 8 күн бұрын
இந்த மாதிரியான சம்பவங்கள் செல்வி ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் நடந்திருந்தால் இந்நேரம் பாதி அமைச்சர்கள் வீட்டுக்கு போய்யிருப்பார்கள்.. ஆளுமை பற்றி அம்மையாரை பார்த்து சுடலை தெரிந்துக்கொள்ள வேண்டும்...
@srinivasans8820
@srinivasans8820 8 күн бұрын
சுடலை ஒரு அசுரன். அவன் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 8 күн бұрын
Yes, she was an iron lady of Tamilnadu
@SeeniThangathurai-l4k
@SeeniThangathurai-l4k 8 күн бұрын
Thangathurai seeni
@lalitakrishnan5703
@lalitakrishnan5703 8 күн бұрын
Sudalai is a dump.....no brain
@vasukikalyan4024
@vasukikalyan4024 8 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.
@vijayanp7261
@vijayanp7261 8 күн бұрын
தமிழத்திற்கு 10 மாரிதாஸ் வேண்டும்.
@jsms045
@jsms045 8 күн бұрын
ஐயோ கேட்கும் போது வயிறு எரிகிறது.குழந்தையை பெற்றவர்களுக்கு எவ்வளவு வேதனை இருக்கும்😭😭😭
@jayaramanduraiswamy943
@jayaramanduraiswamy943 8 күн бұрын
தயவு செய்து நீதி மன்றம் தானாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம். 🙏
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 8 күн бұрын
நீதிமன்றங்கள் வெளிநாட்டு கைக்கூலிகளாகி ரொம்ப வருஷம் ஆயிடுச்சுங்க..
@theman6096
@theman6096 8 күн бұрын
முட்டாள் இங்கு ஆளும் அரசின் காவல் துறை தானே FIR போட்டு விசாரணை செய்ய முடியும்......... நீதிபதியா எல்லாத்துக்கும் வரமுடியும்.....???????? தினமும் 10 ரேப் நடக்குது இங்கு
@kasi-xl8qr
@kasi-xl8qr 8 күн бұрын
நீதி மன்றம் நிலை?
@Easan23231
@Easan23231 8 күн бұрын
நிதிபதிக்கும் கூட்டி குடுப்பானுக திமக காட்சி காரனுக . திமுக கட்சி காரனுக்கு ஓட்டு போடுற நடுநிலை இந்துக்களை இந்த பாவம் போய் சேர்ந்து திமுகவுக்கு ஓட்டு போடுற நடுநிலை இந்துக்கள் வம்சம் நாசமாகட்டும் . தெண்டமாக கவ்லாக இருக்கும் ஈசனுக்கு சிவபக்தனின் கட்டளை
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 8 күн бұрын
வீணாக நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். பலபல நீதிபதி பதவிகள் திராவிட மாடல் பிச்சை என திராவிட மாடல் அமைச்சர் கூறியுள்ளார்.
@bhavanibhavani2203
@bhavanibhavani2203 8 күн бұрын
மீசையை முறுக்கிகிட்டு பொங்கி எழுந்து வருவாரே நக்கீரன் கோபால், எங்கே காணோம்
@Caumaram
@Caumaram 8 күн бұрын
may be he is one among the wasteland.
@vinothsenthil7779
@vinothsenthil7779 8 күн бұрын
8 கோடி தமிழ் மக்களும் உங்கள் வீடியோக்களை ஒருவர் விடாமல் அடிக்கடி கேட்டால் நன்மை பயக்கும்
@mallikar9389
@mallikar9389 8 күн бұрын
திரு.ஆளுநர்.ஐயா.தமிழ்நாட்டில்.பெண்.குழந்தைகளுக்கு.பாதுகாப்பு.இல்லை.ஐயா.இதற்க்கு.ஓரு.நல்ல.முடிவு.எடுத்து.குழந்தைகளுக்கு.பாதுகாப்பு.தாருங்கள்.ஐயா.நன்றி.ஜெய்ஹிந்த்
@sazikaladhevi9001
@sazikaladhevi9001 7 күн бұрын
மோடிகிட்ட கேட்க வேண்டியத கவர்னரிடம் கேட்க்கிறங்களே
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 6 күн бұрын
Share this video maximum
@RamanRam-p8r
@RamanRam-p8r 8 күн бұрын
எதையும் வெளிப்படையாக சொல்லும் அண்ணனுக்கு பாராட்டுக்கள்
@premaravi9783
@premaravi9783 8 күн бұрын
ஒரு தாயாக இந்த அவலங்களை கண்டு மனம் ரணமாக‌ இருக்கிறது.கடவுளே‌ காம கொடுர அரக்களிடமிருந்து இந்த பெண் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் 😢😢 அரசிடமிருந்தும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க வில்லை.அதனால் தான் உங்களிடம் வேண்டுகிறேன் 😢😢
@gokulraman4512
@gokulraman4512 7 күн бұрын
Honourable Governor why are you waiting?Send report. to dismiss the Tamilnadu Government
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 8 күн бұрын
இந்த நாட்டில் நடக்கும் சம்பவங்கள பார்க்கும்போது மிகவும் மன உளைச்சல் ஏற்படுது.....
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 8 күн бұрын
பலர் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். ஏதோ ஒரு குழந்தை என கடந்து போக முடியாது. நம் குழந்தைக்கு.......எண்ணவே மனம் நடுங்குகிறது. எங்கு பார்த்தாலும் போதை. காவல்துறை பொறைக்கு அலையும் ஏவல்துறையாகிவிட்டது. நீதித்துறை முழுமையாக நம்ப முடியவில்லை. ஈசனே, நரகத்தை செத்தபிறகு காண்பிக்காமல் உயிரோடு இருக்கும்போது காண்பிக்கிறாயே, இதுவோ கலிகாலம் ?
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 8 күн бұрын
எல்லா நம்பிக்கையும் போய் விட்டது.
@Goodie477
@Goodie477 8 күн бұрын
ஆமா 🥺🥺
@nachatraakshara1180
@nachatraakshara1180 8 күн бұрын
உண்மை தான்... எப்ப தான் இந்த எழவுக்கெட்ட ஆட்சி தொலையுமோ...
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 7 күн бұрын
நீங்கள் பக்கத்து நாடு இலங்கைக்கு போகலாம்.
@KumarKumarkannan
@KumarKumarkannan 8 күн бұрын
பிஜேபி இந்த விஷயத்தை உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும்🙏
@kannansethu6315
@kannansethu6315 8 күн бұрын
நீதிக்கு சமாதிகட்டி வெகுநாட்கள் ஆகிவிட்டது
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 8 күн бұрын
நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, இந்த வழக்கை, வேறு மாநிலத்துக்கு மாற்றி, நேர்மையான அதிகாரிகளை கொண்டு, விசாரித்து சம்மந்தபட்டவர்களை தண்டிக்கவேண்டும்....!!
@venkataramamuthuswami
@venkataramamuthuswami 8 күн бұрын
அசிங்கமான ஆட்சிக்கு ஓட்டுப்போட்டு இப்போது அவதிப்படுகிறோம். இன்னமும் எத்தனை நாட்களுக்கும் மாங்காய் மடையர்களாக இருக்கப் போகிறோம்?
@theduthedu9219
@theduthedu9219 8 күн бұрын
நாமா மடையர்கள்! 200 வாங்கி கொண்டு , பணம் சரக்கு வாங்கி கொண்டு ஓட்டு போடும் பாமரக்கூட்டம், மத தலைமை சொன்னபடி ஓட்டுபோடும் தமிழக சிறுபான்மை மூடர் கூட்டம் தான் காரணம்.
@VasuKumar-v5s
@VasuKumar-v5s 8 күн бұрын
Nanga ellam podala
@SeeniThangathurai-l4k
@SeeniThangathurai-l4k 8 күн бұрын
Thangathurai seeni
@AniShi786
@AniShi786 8 күн бұрын
Sad truth😢
@nachatraakshara1180
@nachatraakshara1180 8 күн бұрын
அதான் தெரியவில்லை
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 8 күн бұрын
அன்பில் மகேஸ் பதவி விலகவேண்டும்
@JaiKumar-mi5bq
@JaiKumar-mi5bq 8 күн бұрын
Dmk மாதிரி ஒரு கேடு கேட்ட அரசியல் பாத்து இல்லை.
@rajinikanth1611
@rajinikanth1611 8 күн бұрын
தமிழகத்தில் நடத்தப்படும் ஊடகங்களின் நிலைமையை கண்டால் காரித்துப்பத்தான் தோன்றுகிறது.. தி மு க அமைச்சர்களையும் சேர்த்து...
@malathys3690
@malathys3690 8 күн бұрын
இந்த பதிவை கேட்கும் போது ஆத்திரமும் அழுகையும் ஒரு சேர வருகிறது
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 8 күн бұрын
சொடலை👗 க்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த பாவத்தின் சம்பளம் கிடைக்கும்..
@b.rajeshbalasundaram8269
@b.rajeshbalasundaram8269 2 күн бұрын
@@maransaraswathymaran7625 இது சீக்கிரமா நடக்கனும் அப்பதான் புத்தி வரும் திமுக கட்சி ஓட்டு போறவங்களுக்கு அப்பதான் புத்தி வரும்
@Muruta-z7l
@Muruta-z7l 8 күн бұрын
இந்த குழந்தையை ஒரு மன நல மருத்துவரிடம் அழைத்து சென்று பிறகு விசாரிக்க வேண்டும். அதையும் மருத்துவரே செய்ய வேண்டும்.
@greenvalley48
@greenvalley48 7 күн бұрын
It's better don't do such things.
@ramkumarRK05
@ramkumarRK05 8 күн бұрын
இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஓம் நமசிவாய
@venkadanarayanan7569
@venkadanarayanan7569 8 күн бұрын
வயிற்றை கலக்குகிறது. அந்த பெண் குழந்தையின் தேம்பும் குரல் இதயத்தை பிழிகிறது. அராஜகத்துக்கு பெயர் போன ஆட்சி நடக்கையில், அவர்கள் ஆட்களை காபந்து செய்ய எந்த பாவத்துக்கும் பயப்படாதவர்கள். பாரதியின் *நெஞ்சு பொருக்குதில்லையே*...என்ற பாடல் வரிகளின் வேதனையை இப்போது உணர்கிறேன்😢
@umag6337
@umag6337 8 күн бұрын
பெண் குழந்தை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் உற்றாரும் பயந்து நடுங்கி வாழ வேண்டியிருக்கிறது. மலர் போன்ற மென்மையான பச்சைக் குழந்தைகளையும் காமுகர்கள் விடுவதில்லை. சட்டம் கடுமையாக்கப்படுவது தான் ஒரே வழி.
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 4 күн бұрын
இதைவிடக் கொடுமை வேறு எதுவுமே இல்லை. குழந்தை பயத்தில் மிரண்டு போய் இருக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பிஞ்சைக் கெடுத்தவனுக்கு ஆண்டவன் தான் கூலியைக் கொடுக்க வேண்டும்
@ravaneeshkandha2991
@ravaneeshkandha2991 8 күн бұрын
கேவலமான, மட்டமான, உருப்படாத திமுக அரசை கலைக்க வேண்டும்.
@sunram1
@sunram1 8 күн бұрын
உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 8 күн бұрын
அங்கு மட்டும் என்ன வாழுது ? இரண்டு அமைச்சர்கள் மீது விசாரணையை நிறுத்திவைத்துள்ளது.
@k.ksubramanian2351
@k.ksubramanian2351 8 күн бұрын
பிச்சையில் வாராமல் உழைத்து பதவி உயர்வு பெற்ற அரசு அதிகாரிகள் நீதிபதிகள் யாராவது இருந்தால் இதை விசாரிக்கலாம்.
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 7 күн бұрын
ஒருத்தர் கூட இல்லை. இல்லவே இல்லை. வாய்ப்பும் இல்லை.
@Siva-h2w
@Siva-h2w 8 күн бұрын
மாரிதாஸ் அவர்கள் பல்லாண்டு வாழ்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@SeeniThangathurai-l4k
@SeeniThangathurai-l4k 8 күн бұрын
Thangathurai seeni
@narayananmohan342
@narayananmohan342 8 күн бұрын
மத்திய அரசு தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்.
@selvamselvaraj4920
@selvamselvaraj4920 8 күн бұрын
இந்த கட்சியை தடை செய்ய வேண்டும்
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 8 күн бұрын
Antha katchiappa
@ganapathy330
@ganapathy330 8 күн бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே! திமுக என்ற திராவிட முஸ்லிம் கழகம் இந்த தமிழ்நாட்டின் சாபக்கேடு நண்பரே!
@ganeshbalasubramanian5206
@ganeshbalasubramanian5206 8 күн бұрын
பத்து வயது சிறுமிக்கு நடந்த நிகழ்வு என்ன மணிபூரிலோ அல்லது உத்தரப்பரதேசத்திலோ நடந்ததா, தமிழக ஊடகங்கள் இதை நொடிக்கு ஒரு முறை ஊதி பெரிசாக்க 😒??? எதிர் கட்சிகள் இந்த நிகழ்வை தேசிய மகளிர் மற்றும் சிறுவர் ஆணையத்திற்கு ரிப்போர்ட் செய்து அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
@nithyakavin5893
@nithyakavin5893 8 күн бұрын
இது போன்ற விஷயங்களை ஏன் இப்படி மறைக்கிறார்கள் 😮😮😮இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 8 күн бұрын
பொய்யே மொழிகள் பல பேர் பதவியில் உள்ளார்கள்.
@IyyappanI-mq8hp
@IyyappanI-mq8hp 8 күн бұрын
மஞ்சள்
@srm5909
@srm5909 8 күн бұрын
டிவி சேனல்களும் கூட்டு.
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 7 күн бұрын
srimathi kolai hostel il nadanthathu enna achu
@9056rajan
@9056rajan 8 күн бұрын
குழந்தைகளுக்காக பாதுகாப்பு பிரிவுகள்,மாதர் சங்க பெண்கள், மண்டல பெண்கள் சங்கம்,தினத்தந்தி மாலைமுரசு ,மாலைமலர்..தினமலர் ,கதிரவன்,தினகரன்,எல்லாம் எங்கே போனாங்க?😢😢😢😢
@ganapathy330
@ganapathy330 8 күн бұрын
இவையெல்லாம் திமுகவின் சொம்பு தூக்கி ஊடகங்கள் நண்பரே!
@sazikaladhevi9001
@sazikaladhevi9001 7 күн бұрын
கனிமொழி வானதி தமிழிசை எங்கே
@SriramankANNAIYAN
@SriramankANNAIYAN 8 күн бұрын
இவர்களை ஓட்டு கேட்டு வரும்போது மக்கள் கைகளில் விளக்குமாறு செருப்பு இவற்றினால் பதில் சொன்னால்தான் தமிழகத்துக்கு விடியல்
@saravanankuppayee4369
@saravanankuppayee4369 8 күн бұрын
100/100
@happymomviji
@happymomviji 6 күн бұрын
Appadiyum inthunkathan panathai koduthu, briyani thandthu vote vaangidum
@samanmsaman7049
@samanmsaman7049 8 күн бұрын
இப்ப எங்க போனாங்க போராட்டக்காரர்கள்,அப்படியென்றுல் இவர்கள் சொல்லிதான் போராட்டம் பண்றாங்க.இதற்கும் பன்ன சொல்லலாமே,மற்ற மாநிலங்களை விட நம் மாநிலத்தில் தான் அதிகமாக நடக்கிறது.
@narenthiran1975
@narenthiran1975 8 күн бұрын
மாரிதாஸ் சார் உங்களை போன்ற நல்லவர்கள் இருபதனால் தான் ஆட்சி செய்யதுப்பில்லாதவர்களும் அதற்கு சிங்சாங் போடும் பத்திரிக்கைகார்களுக்கும் கொஞ்சமாவுது பயம் உள்ளது.
@subbramaniam7381
@subbramaniam7381 8 күн бұрын
சவுக்கும் கூடிய விரைவில் சேரும்
@venkataramanan2328
@venkataramanan2328 8 күн бұрын
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sazikaladhevi9001
@sazikaladhevi9001 7 күн бұрын
எடுக்க தைரியம் இல்லாதது அல்லது பெட்டி வாங்குகிறது
@MrJetjv
@MrJetjv 8 күн бұрын
இப்படிப்பட்ட, கற்பழிப்பு சம்பவத்தை பார்த்து மற்ற பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளவேண்டும்...2026 மே மாதம் வரை, தமிழகத்துக்கு கெட்ட நேரம் ...
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 8 күн бұрын
True 👍
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 8 күн бұрын
அதற்குப்பிறகு தமிழருக்கு நல்லகாலம் பிறக்குமா என்ற சந்தேகம். போதைக்கு, காசுக்கு, பிரியாணிக்கு எச்சக்காக்காயாக பறக்கும் ஈனப்பிறவிகள் வாழும் நாடு இது.
@pikkachi
@pikkachi 8 күн бұрын
அட போங்க, அடுத்த முறையும் திமுக வே வென்றாலும் ஆச்சரியமில்லை. வோட்டுக்கு 5 000 குடுக்கும் அளவு கொள்ளையடித்து , லஞ்சம் வாங்கியும் சேர்த்து வைத்துள்ளார்கள். நம் மக்களுக்கு பணம் போதும். வேறு எதுவும் கவலை இல்லை.
@srinivasany9970
@srinivasany9970 8 күн бұрын
#2026மே மாதத்திற்குப் பிறகு இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். இதைவிட இன்னும் கேவலமாக நடக்கும்#
@rameshbabu-pl4zz
@rameshbabu-pl4zz 8 күн бұрын
அதற்கு பிறகு வாக்காளர்களுக்கு ரூ.1000 கொடுத்தால் மீண்டும் ஆட்சியில் அமர்வார்கள், மக்களுக்கு தேவை வாக்குக்கு 1000 ரூபாய், வாக்கு dmk க்கு செலுத்துவார்கள், மக்களின் மனம் நன்கு அறிந்தவர்கள் இந்த dmk கும்பல்.....
@biokumpa
@biokumpa 8 күн бұрын
கடவுளே...பிஞ்சு குழந்தை...மிகு‌ந்த வேதனை அளிக்கிறது இந்த செய்தி....அந்த குழந்தை இதில் இருந்து மீண்டு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@sprbricksjcbrent2914
@sprbricksjcbrent2914 8 күн бұрын
திமுக ஆட்சியை கொண்டு வந்தாங்களே நம்ம மக்கள் அவங்கள சொல்லணும் சார்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 8 күн бұрын
தெய்வமே... தெய்வமே... மக்களாகிய நாங்கள் மாட்டிக் கொண்டு வேதனைப்படுவதுபோதும் இந்த ஆட்சியில் பிஞ்சு மனம் மாறாத தெய்வம் போன்ற குழந்தைகளையாவது காப்பாற்ற வழிவகை செய்யுங்கள்... நெஞ்சம் அடைக்கிறதுமக்களேமாறுங்கள்
@anandr5663
@anandr5663 8 күн бұрын
இந்த மனிதர் காணொளிகளை நிறைய பேர் பார்க்க வேண்டும்... மாற்றம் உருவாகும் கண்டிப்பாக
@periyasamyperiyasamy7370
@periyasamyperiyasamy7370 8 күн бұрын
ஆடியோவை கேட்கும் போது உயிர் போயிட்டு உயிர் வருது. .. என்னால ஆடியோவை கேட்க முடியல...
@SARASARA-wh1yd
@SARASARA-wh1yd 8 күн бұрын
ஸ்டாலின் மாடல் என்று மாற்ற வேண்டும்
@maruti8752
@maruti8752 8 күн бұрын
ஜனநாயக மாதர் சங்கம் உங்களை கடவுள் மன்னிக்கவே மாட்டார்
@subramanibalakrishnan6622
@subramanibalakrishnan6622 8 күн бұрын
They were communist as their communist party took Money from DMK party
@sethuraman1009
@sethuraman1009 8 күн бұрын
பத்து வயது பெண்பிள்ளை, கற்பழித்த அந்த காமகொடூரன் வீட்டுல பெண் பிள்ளைகள் இருந்தால் இத்தகைய அனுபவத்தை அவர்களுடைய குடும்பம் அனுப்பவித்தால் 😢😢😢 இதுவே உத்திரப்பிரதேசத்தில யோகியோட ஆட்சியாக இருந்தால் கூண்டோடு இடமாற்றமோ, பணி நீக்கப்பட்டு நீதியை நிலைநாட்டி இருப்பார்... காமகொடுரனைகளை ஆப்ரேஷன் செய்து இருப்பார்
@thilakavathinarayan5950
@thilakavathinarayan5950 8 күн бұрын
பெண்கள் முதலில் இலவசத்தைப் புறக்கணிக்க வேண்டும்
@SeeniThangathurai-l4k
@SeeniThangathurai-l4k 8 күн бұрын
Thangathurai seeni
@sazikaladhevi9001
@sazikaladhevi9001 7 күн бұрын
உண்மை
@baiyammalc
@baiyammalc 6 күн бұрын
இதை கேட்க கேட்க பயம இருக்கு பெண்குழந்தை வைத்திருப்பவர்களின் நிலை ஆண்டவ காப்பாத்து இறைவ ❤ ❤
@sureshkumar-hc4wp
@sureshkumar-hc4wp 8 күн бұрын
இது எந்த ஊடகத்திலும் வெளிவந்தது போல் தெரியவில்லை
@theman6096
@theman6096 8 күн бұрын
வரவே வராது.......... RSB 😂
@nachatraakshara1180
@nachatraakshara1180 8 күн бұрын
எச்ச ஊடகம்
@CyrusTheGreat-b3k
@CyrusTheGreat-b3k 8 күн бұрын
இனி இவர்களை சும்மா விடமாட்டேன் ! குவார்ட்டரோடு ஒரு கட்டிங் எக்ஸ்ட்ரா கேட்பேன் . தமிழன்டா தமிழன்டா !
@ravikumark602
@ravikumark602 8 күн бұрын
எழுபதுகளில் மிக பெரிய பொருக்கி தான் இன்றய தத்தி பய நயன்தாரா வுக்காக பால்டாயில் குடித்தவன் வருங்கால தமிழகம் 😢
@MuraliRamados
@MuraliRamados 8 күн бұрын
வருங்கால தமிழகம்னு சொல்லாக்க அந்த கேடுகெட்ட ஜென்மத்த......
@ponnirai
@ponnirai 8 күн бұрын
கேவலம். மற்ற மாநில மக்கள் காரிதுப்பும் நிலைமை.
@Goodie477
@Goodie477 8 күн бұрын
Correct
@ganapathy330
@ganapathy330 8 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
@swamitapomula3418
@swamitapomula3418 8 күн бұрын
Udiyanithi CM🎉🎉🎉
@Muthukumar-nx4kh
@Muthukumar-nx4kh 8 күн бұрын
தம்மி மனம் மிகவும் பாரமாக உணர்கிரேன் மேலும் பயமாக உள்ளது நம் குழந்தைகளை இந்த மாதிரியான நாட்டிலா விட்டுவிட்டு செல்வது என நினைக்கும்போது கடும் கோபமாக இருக்கிறது. நமது மனநிலை தடம் புரள்கிறது
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 8 күн бұрын
காவல்துறை சரியாகச் செயல்படாத சமயங்களில் நீதித்துறை தானாக முன்வந்து அதுவும் உயர்நீதிமன்ற நிலையில் உடனடியாக விசாரணைக்கு உத்திரவிடவேண்டும். நாட்கள் செல்லச்செல்ல விஷயம் நீர்த்துப் போகும், மறைக்கப்படும், மறக்கப்படும். இதனால் மேலும் மேலும் குற்றங்கள் அதிகரிக்கும்.
@SPIYENGAR1
@SPIYENGAR1 8 күн бұрын
நீதி துறை எந்த ஆணியே புடுங்குகிறது
@balasubramaniansomasundara6973
@balasubramaniansomasundara6973 8 күн бұрын
இதை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி உரியவர் களுக்கு புதிய சட்டத்தின் படி தீவீரதண்டணை பெற்று தர வேண்டும்
@venkateshv1636
@venkateshv1636 7 күн бұрын
திரு மாரிதாஸ் அவர்களே என்னால் இந்த ஆடியோவை தொடர்ந்து கேட்க முடியவில்லை ஏனென்றால் எனக்கும் பெண் குழந்தைகள் உள்ளது. இன்னும் திமுகவிற்கு வாக்கு போட்டால் அவர்களுக்கு கை கண்டிப்பாக குஷ்டம் பிடித்து விடும். தமிழ்நாட்டில் வாழவே அச்சமாக உள்ளது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 8 күн бұрын
Brother தமிழகத்திற்கு என்ன கெட்ட பெயர் வந்தாலும் மக்கள் திரும்பவும் பணம் வாங்கிக் கொண்டு பிரியாணி கட்சிக்குத் தான் வாக்கு??😛😛புரிந்தவன்👍👍👍
@manjunathan4923
@manjunathan4923 8 күн бұрын
1000%உண்மை
@theman6096
@theman6096 8 күн бұрын
தமிழனுக்கு கெட்ட பெயர்............... 😡😡😡😡
@subramaniang2272
@subramaniang2272 8 күн бұрын
நீங்கள் சொன்னதுதான் நடக்கும். எதிர்க்க எந்த கட்சியும் இல்லை. எதிர்கட்சிகள் சிதறி உள்ளதால் இந்த தடவை சென்ற தடவையை விட அதிகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
@jawaharjawahar325
@jawaharjawahar325 8 күн бұрын
பக்கம் 21 ஐ ஏன் மறந்தீர்
@user-ve2ze3ff9q
@user-ve2ze3ff9q 8 күн бұрын
உண்மை தம்பி தனக்கு வரும் வரை எவனும் தலை கெடுத்துக்க போறதில்ல, மானங்கெட்ட இந்துக்கள் தன்மானத்தை , அடகு வைத்து பல வருடங்கள் ஆகி விட்டது, செறுப்பில் வேண்டும் என்றாலும் அடித்துக் கொள், பணமோ இலவசமோ கொடுத்து அடி, தன் கடவுளை பழித்தாலும் பரவாயில்லை, தன் மதத்தை பழித்தாலும் பரவாயில்லை, எங்களுக்கு கவலை இல்லை,
@arunadevi6412
@arunadevi6412 8 күн бұрын
தமிழ் நாடு தரம் கெட்டு போச்சு
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 8 күн бұрын
மாற்று திறனாளி போராட்டம் நடத்திய போதுஇந்த போராளிகள்எங்கே போனார்கள்❓🙉🙊🐵🙈🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞
@lakshmanansakeela3852
@lakshmanansakeela3852 8 күн бұрын
Super congrats 🎉
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 8 күн бұрын
இந்த குழந்தையை பயங்கரமா மிரட்டி உள்ளார்கள்...
@saravananraj3033
@saravananraj3033 8 күн бұрын
போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் கொடுக்க போனால் குற்றம் அவர் மேலேயே சாட்டப்படும்.
@theman6096
@theman6096 8 күн бұрын
உண்மை தான்........ இப்படி தான் தமிழக நிலை 😂
@venkadanarayanan7569
@venkadanarayanan7569 7 күн бұрын
@@saravananraj3033 காவல் துறையினர் மீது எப்போதும் நம்பிக்கை வந்ததேயில்லை. நடுத்தர வர்க்க மக்கள் என்றுமே இத்துறைமீது ஓர் பயமும், அவநம்பிக்கையும் கொள்வதால், உதவி நாடி இவர்களிடம் செவ்வதை விட, பட்ட அவமானத்தையும் அதன் விளைவான வேதனையையும் தாங்கிக்கொள்கின்றனர். இதுதான் அவர்கள் மற்றும் அநீதி செய்வோரின் பலமாக அமைந்து விடுகிறது...
@mobile22231
@mobile22231 6 күн бұрын
💯
@Arasutvtamil2024
@Arasutvtamil2024 8 күн бұрын
உள்ளதை உள்ளபடி உறக்கச்சொல்லும் அன்பு சகோதரர் மாரிதாஸ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..தங்களுடைய கருத்து போர் வெற்றி பெற என்றும் நான் துணை நிற்பேன்
@thirumalai320
@thirumalai320 8 күн бұрын
மாரிதாஸ் அண்ணா உங்களால் தான் மகேஷ் பொய்யாமொழி டிரைவர் பாலியல் பற்றிய செய்தி எல்லா யூடியூப் சேனல் லயும் வந்து இருக்கு நன்றி ❤
@rama_veena
@rama_veena 7 күн бұрын
Maridhas ungalukku Mika nanri Many people don’t know about such atrocities Bec of you these matters are coming to light
@arunprakaashbk7080
@arunprakaashbk7080 8 күн бұрын
சாபம் பெற்ற தமிழ்நாடு
@theman6096
@theman6096 8 күн бұрын
திராவிடியாஸ் ஒரு சாபகேடு தான்
@anandnarayanasamy6817
@anandnarayanasamy6817 8 күн бұрын
கர்ம வீரர் காமராஜரை தோற்கடித்ததன் விளைவு...
@sivasamik6899
@sivasamik6899 7 күн бұрын
Athil enna santhegam😭
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 күн бұрын
டமில் நாடு
@bnn8804
@bnn8804 8 күн бұрын
பாவம்டா அந்த புள்ள நீங்க எல்லாம் எப்படி புழு புழுத்து சாக போறீங்களோ
@rravibala5359
@rravibala5359 8 күн бұрын
"நான் அரசியல் தான் செய்கிறேன், அவியலா செய்கிறேன் " இந்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள் எப்போதும் எதற்கும்.
@theman6096
@theman6096 8 күн бұрын
அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்......
@CommonManEver
@CommonManEver 8 күн бұрын
மாரிதாஸ் தான் உண்மையான தலைவர் தமிழக மக்களுக்கு. வேறு யாரும் இத்தனை வருடங்களாக தொடர்ச்சியாக உண்மைகளை எதிர்ப்பார்ப்பில்லாமல் மக்களுக்காக வெளிக் கொணரவில்லை ! யார் என்ன சொன்னாலும் மாரிதாஸை நாம் ஆதரிக்க வேண்டும்.
@raghunathank327
@raghunathank327 8 күн бұрын
சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவர் மீதும் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும். இது என்ன நாடா அல்லது சுடுகாடா? என்ன கொடுமை இங்கே நடந்துகொண்டு இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு இந்துக்களை பழிவாங்குவதில் மாத்திரம் முனைப்பு காட்டுகிறது இந்த அரசு. மாடலாம் மாடல்.
@murugesanr6167
@murugesanr6167 3 күн бұрын
மாரிதாஸ் போன்று ஊருக்கு ஒருவர் ஆயத்தமானால் இதுபோன்ற கொடூரங்கல் நடைபெறாது. உண்மையை உரக்க விளக்கமாக தெரிவித்து வரும் மாரிதாஸ் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@vetrikrishna2258
@vetrikrishna2258 8 күн бұрын
தமிழ் நாட்டில் நடப்பதை எல்லாம் பார்க்கும் போது கடவுள் என்று ஒருத்தர் இருக்கிறாரா என்கிற சந்தேகம் தான் வலுக்கிறது நண்பர்களே
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 8 күн бұрын
கலிமுற்றும்போது அதர்மம் மீக ஆணவத்துடன் ஆட்டம் போடும். அதனால் தான் ஹிந்து மத நம்பிக்கையை சிதைக்கிறார்கள். ஒரு வேளை, DRUG MUNNETRA KAZHAGAM செய்வதெல்லாம் செய்துவிட்டு பாவமன்னிப்பு வாங்கிக்கலாம் என நினைப்பாக்களோ ?
@jeyachandranchandru8501
@jeyachandranchandru8501 6 күн бұрын
😢
@boominathan6768
@boominathan6768 8 күн бұрын
நான் ஒரு பெண்பிள்ளையை பெற்ற தகப்பனாக சொல்கிறேன் என் மனது சுக்கு நூறாக நொறுங்கிவிட்டது என்னைப் போன்று இந்த வீடியோவை பார்த்தவர்கள் எத்தனை பேர் ஆதங்கப்பட்டு இருப்பார்கள்.......
@nivetharaj4120
@nivetharaj4120 8 күн бұрын
நன்றாக உரைக்கும் படி கேட்டு உள்ளீர்கள்.. உங்கள் தைரியம் அனைவருக்கும் வர வேண்டும்
@vpsuresh1421975
@vpsuresh1421975 8 күн бұрын
ஆனால், ஏன் மத்திய அரசு தானாக முன்வந்து தலையிடக்கூடாது????
@sazikaladhevi9001
@sazikaladhevi9001 7 күн бұрын
தலையிடாது
@pms.8795
@pms.8795 8 күн бұрын
அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் பொங்கிய பரட்டை, தமிழ் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று சீறிய பரட்டை இன்று இந்த திராவிடியா ஆட்சியை வேடிக்கை பார்த்து, அவர்கள் குடும்பம் தயாரிக்கும் சினிமாவில் சேவை செய்துகொணடிருக்கிறார் பணமே பிரதானமாக.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 8 күн бұрын
Parattai already ignited division in DMK as a true Sanghi. Already Durai Murugan groups are under painful pressure due to parattais cunning speech. So PATTHHA VACHHiTTiYE PARATTAI. Already done.
@varatharajmsdhoni6763
@varatharajmsdhoni6763 7 күн бұрын
இந்த பாலியல் பிரச்சினை தமிழ் நாடு red light 🚨 media ஆதரருவு பன்றங்களோனு தோணுது Bro நீங்களும் பாதுகாப்பா இருங்க
@M.malleeshwaran
@M.malleeshwaran 8 күн бұрын
அடப்பாவிகளா இப்படியும் செய்வீங்களா குழந்தை பாவம் 😭😭😭 நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க ஆண்டவா இதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்கியா இதெல்லாம் எங்க போய் முடியும் 🙏🙏🙏
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 8 күн бұрын
தினப்படி பாலியல் புகார்கள் வெளியே வருவதை பார்த்தால் பெண் குழந்தை பெற்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
@anbuchezhian7217
@anbuchezhian7217 8 күн бұрын
சாக்கடையில் விழுந்த தமிழக மக்கள்
@ganapathy330
@ganapathy330 8 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@neelas4717
@neelas4717 7 күн бұрын
கூவம்
@DrKSRamakrishnan
@DrKSRamakrishnan 8 күн бұрын
I request the High Court should take this case voluntarily. I have faith in Swaminathan.
@mohanv1249
@mohanv1249 8 күн бұрын
DMK Govt waste Nice presentation 👏
@rajendranm8886
@rajendranm8886 8 күн бұрын
போலீஸ் சிறுமியை நடத்துற விசாரணை சரியில்லையே?
@chithiraipandynadar6505
@chithiraipandynadar6505 8 күн бұрын
ஒவ்வொரு காவல் நிலையத்திலும்.....14 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வேலைக்கு வைத்தால்.....மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க தனி பிரிவு இருக்க வேண்டும்...தமிழ் நாட்டில் இருக்கிறதா????
@velavantech3365
@velavantech3365 8 күн бұрын
எப்படி நாம் நம் நாட்டினை சரி செய்வது?😢
@saenchai5071
@saenchai5071 8 күн бұрын
இப்படி மூடி மறைக்க மட்டுமே முயற்சிகள் செய்வது, இது போன்ற கொடூர குற்றங்களை தொடர்ந்து நடக்க உரிமம் லைசென்ஸ் வழங்குவது போன்றது ஆகி விடும் !
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 8 күн бұрын
காவல்துறை தன் மகளுக்கு நடந்தால் என்ன செய்வீர்களொ அதுபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢😢😢😢😢
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 8 күн бұрын
இது ஒரு மேற்கு வங்க nigazvu போல இருக்கிறது. என்ன ஆட்சி. திராவிட model. Dravida police. God bless u sir for bringing d truth to public.
@GunasekarM-ge6sb
@GunasekarM-ge6sb 8 күн бұрын
This is makeup model regime
@girijaeswaran4555
@girijaeswaran4555 8 күн бұрын
இந்த மாதர் சங்கம் மாதர் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்குமே அது எப்போ வரும் ?உலகத்தில் இந்தப் பெண்ணுக்கு வன்முறை நடந்தாலும் நான் வருவேன் என்று சொன்ன வீரலட்சுமி அம்மா எப்போ வருவாங்க ?நன்றி மாரிதாஸ்
@vishnureddy6857
@vishnureddy6857 8 күн бұрын
தமிழக மீடியா திராவிடியா மீடியா
@K7_kesu
@K7_kesu 6 күн бұрын
மாரிதாஷ்க்கு சல்யூட்🇮🇳
@gangatharan995
@gangatharan995 8 күн бұрын
நீதிபதி என்ன சொல்லுவார் என்று கவனிக்க வேண்டும்
@theman6096
@theman6096 8 күн бұрын
தமிழக முதல்வர் எதுக்கு இருக்கிறார்????????
@elangopalchamy2695
@elangopalchamy2695 8 күн бұрын
தமிழ்நாடு ஊடகங்கள் பேசி ஊடகங்கள்.....
@Arrow369
@Arrow369 8 күн бұрын
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது..
@sskindustries8813
@sskindustries8813 8 күн бұрын
அவன் அமெரிக்கா வில் என்ஜாய் பண்ணுகிறான்.
@Sekkizhaar34
@Sekkizhaar34 8 күн бұрын
Police ல நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்களில் யாரோ ஒருவர் கொடுத்து தான் இந்த வீடியோ வை போட்டு பேச சொல்லி இருப்பார் அந்த மறைமுக காவல் துறைக்கு salute!!
@ashokarathinam1274
@ashokarathinam1274 8 күн бұрын
தாசி ஊடகம் சரி இந்த ௭டுபட்ட ௭டபாடி ௭ன்னத்த புடுங்குரான் தெரியல
@theman6096
@theman6096 8 күн бұрын
பங்காளிய எப்படி கேள்வி கேட்க.........
@மகிழ்9791
@மகிழ்9791 8 күн бұрын
மாரிதாஸ் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் இந்த வீடியோவுக்கு அனைத்தும் உண்மை இங்கே எல்லாம் பணம் பணம் உண்மையை மறைக்கின்றது பணம் வாங்காமல் உண்மையைச் சொல்லுகின்ற உங்கள் பேச்சுக்கு தொடரட்டும்
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 8 күн бұрын
I could not control my tears. God please save the child. I beg you.
@gj.tipbilk9719
@gj.tipbilk9719 6 күн бұрын
நன்றாக பேசினீர் ஐயா
@ManiKandan-k9f
@ManiKandan-k9f 8 күн бұрын
இவ்வளவு கொடுமையான ஆட்சிநடந்தாலும் மக்கள் நல்லவர்களுக்கு ஓட்டு போடாததுஏன்😂😂😂😂
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 күн бұрын
இலவச டிவி இலவச லேப்டாப் இலவச சைக்கிள் இலவச 1000 ஓவா குவாட்டர் கட்டிங் கோழி பிரியாணி ஓட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் பணம் தான் ஜீ
@vish2553
@vish2553 7 күн бұрын
But why are you laughing 😡
@narayananramachandran5750
@narayananramachandran5750 8 күн бұрын
My dear sir, Please take care of yourself and your family. I know that you might have taken care of this aspect. But my request is to take more than ordinary care. Because you are doing what the entire media and opposition failed to do. Your presentation is so good and to the point. That too with relevant evidences. So the entire attention of DMK may be now on you and they are seasoned in dealing the opposing persons in their own way. Please take care particularly all close to you. My support to you. God bless you
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 49 МЛН