தவறுகள் செய்வது மனித இயல்பு தவறு என்று தெரிந்த பிறகு அதை திரித்திக்கொள்வது சிறப்பு..... Prabeep ku sorry சொல்லுங்க.. பெற்றோர் சொல் பேச்சு கேட்டு வாழ்க்கையின் சரியான பாதையை நோக்கி செல்லுங்க...🎉🎉🎉🎉 All the best🎉🎉
@sweetG10 Жыл бұрын
Veetukkulla irukum varai naanum adult thaan vayasu ellam mukkiyam illa nnu adichukirathu.. velliya vanthu hiyo I m just 19, experience illa nnu surrender aaga vendiyathu.. ennamo nalla iruntha sari.. best wishes Aishu 🍀
@neelakrish Жыл бұрын
கடைசி வரைக்கும் கமல் அதிரடியா பேசி சரி பண்ணப் போறதில்லை..(உம்) மைக்கை ஏன் கழட்டி வச்சி பேசினீங்க? ஆனா, விசித்திராவை மட்டும் சர்க்காஸ்டிக்கா டேமேஜ் பண்ணப் பாக்குறார்..அந்த பாலையும் விச்சு சிக்ஸ்க்கு அடிச்சி ஆடுறாங்க..😃
@sudha2131 Жыл бұрын
மன்னிக்க முடியாத குற்றம் செய்திருந்தால் மட்டுமே மரியாதை குடுக்க வேண்டிய அவசியமில்லை அடிப்படை மரியாதை வயதில் அதிகமானவர்களுக்கு கொடுக்க வேண்டியது அவசியம்
@jaishankarrenganathan9919 Жыл бұрын
துன்பப்படறவங்க எல்லாம் அந்தக் கவலையை "கமல்"கிட்ட (அவருக்கு தெய்வம் என்பது பிடிக்காது என்பதால் "தெய்வத்துக்" என்பதற்கு பதிலாக கமல்) முறையிடுவாங்க.. ஆனா ... அந்த கமலே (ஆண்டவரே) இப்படி.. ... "மாயா"வியா இருப்பதன் மாயம் என்ன?
@@dhoniapacheshiva6542உனக்கு ஏன் எரியுது. மாயா பூர்ணிமாவுக்கு சொம்பு தூக்கியா நீ?
@dhoniapacheshiva6542 Жыл бұрын
@@user-ab1475 நான் செம்பு தூக்குறேன் நீ சிங்க் சாக் பண்ணு
@babujisumathi810 Жыл бұрын
I used to like Aishu and even voted for her in the beginning. But when she became a friend of Maya, she started behaving horribly, I started to hate her. Atleast now she has understood what went wrong. All the best for her bright future!
ஐசோ சின்ன பொண்ணு தான் நான் விட்ருங்கப்பா 😢😢😢😢 அவளுடைய டீனேஜ் வயசுல எப்படி வருமோ அதுதான் அவளுக்கு வந்து இருக்குது தப்பில்லை 😢😢 இது ஒரு அவளுக்கு அனுபவம் வாழ்க்கை பாடமாயிருக்கும் இனிமேல் கரெக்டா இருப்பா 👍👍👍👍👍👍👍
@laymansperspective7853 Жыл бұрын
She was given tips by many. She started doing more drama only after other housemates told her that she's not doing the right thing. Why bringing age card now? She is very aware of BB because of Amir and Pavni. She tried similar stuff but lost it.
@riyaharshi8900 Жыл бұрын
இந்த சீசன் முழுவதும் கமலை வருபதற்காகவே இந்த மாதிரி contestants select பண்ணிருக்கங்கனு எனக்கு தோணுது😁
@maxvlogs344 Жыл бұрын
கைத்தட்டலை பார்த்து மாயாவின் முகம் வெந்து போனதை யாராவது பார்த்தீர்களா? 🙌
@indhumathisampath1367 Жыл бұрын
காய்ஞ்சி போய் கருவாடான மீன் மாதிரி சுண்டி போய்ச்சி😂😂😂
@ramayegappan1765 Жыл бұрын
Nonthu
@DRStrange6660 Жыл бұрын
Ama Vendu pogala, Makkal ku manasatchiye illaya nu nenichi irukum
@ashababy227 Жыл бұрын
பார்த்தேன் 🤣
@gamingwithsr1907 Жыл бұрын
Yes
@syedmarvan2902 Жыл бұрын
காணொளி பார்த்த உடனேயே, comments படிக்கும் fever யாருக்கெல்லாம் இருக்கிறது 🙌👍😍😜😂
@selvakumardurairaj4376 Жыл бұрын
😅😅
@sujathabtsmxtaddict7211 Жыл бұрын
எனக்கு
@suryaprabha6095 Жыл бұрын
Naanum
@syedmarvan2902 Жыл бұрын
@@selvakumardurairaj4376 😂😂😜🙌😍👍
@syedmarvan2902 Жыл бұрын
@@sujathabtsmxtaddict7211 உங்க நேர்மைக்கு ஒரு நன்றி😜😄🙌👍❤️
Aishu இப்போது உணர்ந்தது "காலம் கடந்த ஞானோதயம்"😲👎 She Missed the "Great Opportunity"👍
@botpaya Жыл бұрын
Aama bigg Boss la vilanda Ella season contestant um beyangarana post la irukanga
@ramt6102 Жыл бұрын
Ava miss panadhu oru vishayamay illa.... Poi solli pradeep futurea kayduthutanga.... All ladies will enjoy that but...
@saranyarajendran7209 Жыл бұрын
Ofcourse yes but she will get bigger than that from this experience all is for good
@anu9370 Жыл бұрын
மாயாக்கு கப் குடுக்க கமல் சார் முடிவு பண்ணிடார் , மாயா தவிர எல்லாரையும் வச்சு செய்து பிக்பாஸ்
@vickievalluvan6886 Жыл бұрын
Aprm virundha vaika kamal pombala poriki
@dhivivino7697 Жыл бұрын
❤
@dr.thaaranimohan9280 Жыл бұрын
Aishu ku nenga kudutha advice vera level👏👏👏👏👏👏👏words well said💯
@SDeepa411 Жыл бұрын
Personally i never wanted to watch this BB7, but Rakesh made me watch each n every episode review. Your narration is hilarious bro!! Every morning i watch n enjoy it. Great work!! Please watch the match n post the BB7 video whenever you can. You definitely deserve to have personal preferences
@dishakumarm5216 Жыл бұрын
Yes . Im also.
@naantk4103 Жыл бұрын
Claps 👏for vichu, archana, dinesh❤ பூர்ணிமா : ஐயோ எரியுது டி மாயா Fan அ பண்ணிரெண்டாவது நம்பர்ல வை😂😂😂
@Ramya-cz7sx Жыл бұрын
😂😂
@SunilSunil-hc9gw Жыл бұрын
😂😂😂😂😂
@indhumathisampath1367 Жыл бұрын
அது ஏன் பன்னிரண்டு ல வைக்கறீங்க.. பேன்னை கலட்டிட்டு நல்ல ஏசியா பார்த்து வாங்கி மாட்டுங்க பிக் பாஸ்😂😂😂
@Radika-9 Жыл бұрын
Dinesh maritar
@BalajiYuvi Жыл бұрын
@@Radika-9Dinesh marala avanga rendu per point of view la apdi pakuranga ya
@mayasweety8954 Жыл бұрын
Kamal is too one sided.. After hearing claps, Archana and vishnu moving towards dinesh😂😂😂
@lin272 Жыл бұрын
Basic manners in our society is respect the elders no matter if we like them or not!!!
@Nisha...-0572 Жыл бұрын
Yeah you are correct
@TheBRNP Жыл бұрын
Then why Gana bala is not addressed as Sir?
@mahe_mahesh Жыл бұрын
Basic respect is also required for all irrespective of their age.
@arunprasad0505 Жыл бұрын
@@mahe_maheshnaku😅
@manimaran-iu3rx Жыл бұрын
@@arunprasad0505nee nakkittu than thiriyiriyo
@sirajdeen4417 Жыл бұрын
ராகேஷ் உங்கள் உரையாடல் மிக மிக பக்குவமான உள்ளது வாழ்த்துகள்.
@tmini-yu5hg Жыл бұрын
Archana point was 100% correct on respect..but kamal points can't accept about respect and education....
@kathersevi4467 Жыл бұрын
விசித்ரா 🔥 அர்ச்சனா🔥 சூப்பர் கைத்தட்டல் வந்தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி 🔥🥳🥳
@a.anithapreethysiva1542 Жыл бұрын
ராகேஷ் ❤ விளையாட்டா பேசினாலும் ஐஷு விஷயத்துல நீங்க ஒரு gem னு prove பண்ணிடீங்க. As you said அங்க கேமரா இருக்கு இங்க இல்ல அவ்ளோ தான். 21 வயசுல she don't deserve this hatred. Love you Ishu இவ்ளோ opena மன்னிப்பு கேட்டதுக்கு and அந்த தைரியத்துக்கு ❤. Praying for your healing... Sometimes we fall and then we rise up again to be stronger and better than we were before 💚💙💜
@suryagunasekaran276 Жыл бұрын
Show pathulu paravala Rakesh voice over kaga vantha ... Thalaiva 😂.. sema sooper 🎉❤
@hitsongstamil4857 Жыл бұрын
ஜெயிலுக்கு போங்க அப்படினு சொன்னவுடனே போயிருந்த அது நடிப்பு, போனு சொன்னவங்களேயே வைச்சு செய்தது சிறப்பு😅😅😅
@sweetG10 Жыл бұрын
Plan podavangalae vera vali illama velila poi thoonginanga.. vichu mass
Yes bro... Maya what she did for pradeep is now trying to do the same for Dinesh also... Also Dinesh likes this silent poison raveena......Maya wants to nominate nixen now, so Maya kooda serndha red card dhaan......
@barveensikkan Жыл бұрын
Dinesh yarayum nambala
@balachandranrajamani6897 Жыл бұрын
Rakesh Bro....Intha week eviction la namma BB 7 title winner Vickram and Runner Akshaya rendu perum escape aayittaamga... Athu thaan konjam varuthama irukku...🙁🙁
@mrssadhak4249 Жыл бұрын
எலி பொந்து dialogue super aaaa match ஆகுது 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@malar.r1615 Жыл бұрын
நேற்று மாயா பூர்ணிமா சண்டை போட்டத பாக்க ஜாலியா இருந்துச்சி😂
@kishanpipesramakrishnan4717 Жыл бұрын
Take your own time bro but big boss show va பார்த்து ரசித்ததைவிட உங்கள் வீடியோவை பார்த்து சிரித்ததுதான் அதிகம் so don't miss to share your video ❤❤❤❤❤
Archana said yesterday that we all should respect our parents but Kamal disagrees Mr. Kamal what message are you giving to the public
@durganivas4505 Жыл бұрын
Appo ipdi solren... vichitra ellathayum naa en pasangala paakren nu solraanga la. Appo ethukku avunga win pannanum nu ambuttu content kodukuraanga....? Namma paiyan or ponnu win pannitu poogatum nu vidalaam la?? This is a game! Just respect beyond age should be there. No relationships!! Especially parent and child bond in this game will definitely makes things worse!!!!
@hopetowin6411 Жыл бұрын
@durganivas4505 She said this not to the contestants, but to Kamal and the audience
ஆனா பூர்ணிமா வா விட்டு ஜோதிகா வா nominate பண்ண சொல்லி விஷ்ணு கிட்ட சொன்னார்,என்ன வன்மம்
@Madhi-uw1xz Жыл бұрын
அவ ஒரு வன்மம் புடிச்சி தலைகணம் அதிகமாக இருக்கு ...... ஜோவிகா மேல அந்த வன்மத்தை கக்குரா அந்த ஆன்டி
@sweetG10 Жыл бұрын
She thinks nixen will be eliminated if he comes to the nomination but jovika won't be
@krg98 Жыл бұрын
@@prabhu3305Jovika nomination vanthu neraya weeks aachu..athanala yar recent ah varlayo avangala than pananumnu intha week starting layae solitu irunthanga..antha basis la than jovika va solirukanga..athula ena thappu??
@indhusp Жыл бұрын
That is her strategy of play, she behaves like very polite, respect others, no vengeance etc. But at the back of them she will say saniyan, antha allu, criminal, fraud, rowdy, but expects n demand for respect. Same vanitha did with rude behavior, demanded not to damage her name but if vichitra ask the same to biggboss with polite way and using mother sentiment.
Engal ippa than 50 naale aguthu athuk kulla tittle winnera decide panna neenga enna bigg Boss 😅😅
@sheelak8880 Жыл бұрын
Archana sona antha appa point -appa avarudaya work good iruntha antha respect varum drink panitu sariya work pana suma fight pana antha res avaruku kidaikathu..ithu drinker dad irukura family ku theriyum...
@IrfanaRahath Жыл бұрын
Well said Rakesh about aishu❤
@btsforeverkimlakshtae7586 Жыл бұрын
தினேஷ் ஒரு நல்ல கேப்டனாக housemates அனைவருடைய கருத்திற்கு மதிப்பளிக்கிறார்
@@sujathabtsmxtaddict7211 அவரு மத்தவங்க எல்லாரும் சண்ட போட்டு வெளிய போய்ருவாங்க எதுவுமே பண்ணாம நாம தான் வின் பண்ணுவோம்னு நெனைப்பு 😅
@manimuthumani4759 Жыл бұрын
Correct aa thaa sollirukkaru rendu perum Audience aa varuvaanga
@SudhamathiR Жыл бұрын
பாவம் கமல்... விசித்திரா அர்ச்சனா முன்னால பேச முடியாம திணறிப் போனார்... அதன் விளைவுதான் மரியாதை கருத்தை அவர்களுக்கு எதிராக திருப்பியது...😅😅
@travelwithme4610 Жыл бұрын
உங்க மனசாட்சிய தொட்டுச் செல்லுங்க இதே விஷயத்தை பூரணிமா மாயா செய்திருந்தால் இப்படி ரசித்து பேசிஉங்க மனசாட்சியை தொட்டுச் செல்லுங்க இதே விஷயத்தை பூர்ணிமா மாயா செய்திருந்தால் இப்படி ரசித்து பேசி இருப்பீங்களா
@VithushaChandran Жыл бұрын
Dines ❤masss Vijithra &archana target dinesh 🔥🥵
@Angammal128 Жыл бұрын
காலையில எந்திரிச்ச உடனே உங்க வீடியோ எப்ப வரும்னு தான் பாத்துட்டு இருக்கேன் சீக்கிரமா போடுங்க ப்ளீஸ்❤❤❤😂
@barathkaviyarasan6928 Жыл бұрын
Eppayum 9.00 clock ku than video poduvaru
@maheshsiva3804 Жыл бұрын
யாருக்கெல்லாம் ரக்கேஷ் அவர்களும் ஜெனி அவர்களும் சேர்ந்து வீடியோ போடணும்னு ஆசை படுவது❤❤ நானும் அதில் ஒருவன்
@nncgiftybeulah211 Жыл бұрын
Maya & Poornima 👉bad poison Vichitra & Archana 👉 Gud poison Note:: both is poison .......🔴poison apdinale kill pannu very danger .....🥱
@jassimking6319 Жыл бұрын
no vich and archana are medicine of poison its saves life bro
@Sangeetha-gx6vd Жыл бұрын
😂😂😂
@viswasarawanan171 Жыл бұрын
Rakesh Anna voice semma ❤️ Support for archana & vichuma 🙌❤️ We want pradeep back ❤️🔥
@SasikalaShankar Жыл бұрын
But Rakesh don't like Achu and vichu it seems
@deepav3369 Жыл бұрын
Vichitra mam deserves BB7 title❤
@ishwaryavignesh4124 Жыл бұрын
Exactly
@Sudha-pr4iq Жыл бұрын
Chance ila
@KAKEditz-J27 Жыл бұрын
@@Sudha-pr4iqpoda po po
@dragonbooster193 Жыл бұрын
Nalla nakiranga voteskku😂
@RPR9 Жыл бұрын
Aishu's apology message (post) seems like she didn't change a bit because in that, she's defending herself, blaming others, making her look sympathetic but can't see a really depressed and regretful person's apology: - "liking a person and being liked by someone can be hated" = she already had a bf outside; that Nixen was touching her inappropriately and talking about friends with benefits and so on = LUST. She's BLAMING the AUDIENCE! -she indirectly accuses Vanitha, Suchitra man and Suresh Thatha of not being lenient of her so called "immaturity". It was fully LUST, JEALOUSY and HALLUCINATIONS about all men in BB falling in love with her. She took those popular people who bluntly talked the truth about her but those two ladies have a tumultuous past. So she's arrogantly and indirectly asking them if they were that good to comment on her! She's cunning and still venomous!
@vijanrama Жыл бұрын
Bro - she is still playing her game even after leaving BB. Romba dangerous pa. She knew exactly what she was doing. You can only pretend to be good for a short time before your true character comes out. Toxic personality.
@Bhavanigopalakrishnan Жыл бұрын
Yes
@poorni4709 Жыл бұрын
Hey leave her pa. If again and again u r blaming her. She is just 21, if she took any bad decision is that ok for u?
@Sh2089-o5f Жыл бұрын
It's her life .Who are you to decide it ?
@someonenoisy5034 Жыл бұрын
I am sure her parents wrote it on her behalf... hey at 21 we never betrayed lovers n jollu with other men... she is projecting women wrongly... that is my concern she is using her age as an excuse
@lazyreviewssupport9811 Жыл бұрын
இந்தியா vs ஆஸ்ட்ரேலியா match நீங்க Review கொடுத்தால் நல்லா இருக்கும் 😗 🤷🏼♂️ ஏன் ட்ரை பண்ண கூடாது 😅😂😊
@sari56278 Жыл бұрын
Yaar indha unmai mattum pesura Rakesh review, pongayya indha aalu India va enna theriyuma solluvar, Australia patri India puram pesiyadhu, koodi koodi pesiyadhu, neeli kanneer vadiyudhu.. ippadi dhan review pannuvan... Worst reviewer
@itsmemubaraksumathi Жыл бұрын
Indha aalu reviewnra perla ellaraiyum damage panrapla idha mariyadhaiya solrannu nenaikkadhinga asingamaa thittanum pola thonudhu vichukkum archanakkum support panranga inra oru karanathal naan thityamal vidren
@sreedevimuthu8651 Жыл бұрын
Vikram: final la neeyum nanum than Achaya: nama sanda podura nillama varum.. Me:😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@toaa9691 Жыл бұрын
Vikram to akshaya : final la namma thaan 😂😂
@kailaashkrishnamurthy Жыл бұрын
Ivaruku nelavaram theriyutha theriyalaya nu therla 😂
@renukas9349 Жыл бұрын
Anna ungamela periya mariyadha innum pala madangu kutite pogudhu game is game nu engalukkum puriavakiringa iam happy for that pavam ishu theriama panita .ur always crt ❤❤❤❤❤ thank uu anna
@saralakumariv2651 Жыл бұрын
Nixen- Nan oru loose Maya- vishu factory Poornima- vishu bottle Vichu- my husband , my children and my respect Acchu- open secret Dinesh- dilluku dhudd, Vikram- Thanjavur bomme Jovika- missing Akshaya- simply here and there Vishnu-no confusion but always doubt Cool- guest appearance Raveena- laughing Buddha Mani- funny
@dreamscomestrueforme Жыл бұрын
கமலு வரவர வேஸ்ட், முதல்ல அந்த ஆளு க்கு ரெட் கார்டு கொடுத்து வெளில அனுப்பு பிக்பாஸ்....
@yogeuday4995 Жыл бұрын
Without PRADEEP eviction, Archana and Vivithra is nothing ... Both are playing with Pradeep issue...
@HemaLatha-dd3lt Жыл бұрын
Absolutely
@KamsicaKamaleshwaran Жыл бұрын
We want STR back ❤
@balsontanmaticakri2107 Жыл бұрын
Kamal supports maya. Also he is not asking anything. Boring episodes
@srinisha08 Жыл бұрын
Yes
@prabathiyagarajan6670 Жыл бұрын
Your show of respect tells where you are from, from what kind of family u were born and brought up ...in a way... its not about u but people around u...
@jeeask6421 Жыл бұрын
Rock'esh is a very good boy ❤
@whynot28 Жыл бұрын
யோவ் குசும்புகாரன் நீ டேஸ்ட் பத்தி கமென்ட் பண்ணதுக்கு நான் 10 mins சிரிச்சுகிட்டே இருந்தேன் (பூர்ணிமா மாயா) keep rock ❤
@guruprakashg6363 Жыл бұрын
Don't feel aishu. Be brave. Mannipu kekurava peria manusha
@someonenoisy5034 Жыл бұрын
I am sure her parents wrote it for her😂
@shakulkalai0412 Жыл бұрын
@@someonenoisy5034seringa avunga parents eluthi iruntha than enna ipo ...intha issue aa mudika than apdi panirupanga vidunga
@madhumalarilamaran4730 Жыл бұрын
11:15 enakum same doubt.mike kalatti bathroom la poi plan pannathe dinesh &vishnu va kavukkathannu.aalukku oru ala thookuvom,namma sanda pottamari act pannuvomnu plan pannirukalam
@Madhi-uw1xz Жыл бұрын
மரியாதை குடுத்ததான் மரியாதை கிடைக்கும்....💯💯
@neelakrish Жыл бұрын
அப்படியில்லை..எதிராளி மரியாதை குடுக்காமலேயே நாம் குடுக்க வேண்டிய பலர் உள்ளனர்..
@Madhi-uw1xz Жыл бұрын
@@neelakrish அப்படி இல்லை யார இருந்தாலும் என்ன give respect take respect....apdi thonalana அவன் மனுசன் இல்ல
@neelakrish Жыл бұрын
@@Madhi-uw1xz ஒரு உதாரணம் சொல்லவா?ஆசிரியர் கிட்டேயிருந்து நீங்க என்ன மரியாதையை எதிர் பார்க்குறீங்க? அப்பா அம்மாவை மரியாதை இல்லாம நடத்துவீங்களா?ஏங்க ஒரு முதியோர் இல்லம் போறீங்க அங்க உள்ளவங்கள மரியாதை இல்லாம பேசுவீங்களா?
@thaaganisa4229 Жыл бұрын
@@Madhi-uw1xzFor elders we should give respect. We cant expect respect from elders instead we should expect proper guidance and affection from them.
@Madhi-uw1xz Жыл бұрын
@@neelakrish அப்போ நான் ஒரு உதாரணம் சொல்லுற ரோட் ல போகும் போது ஒரு குடி காரங்க யாருன்னு தெரியாத நபர் வயதில் மூத்தவர் தான் நம்ப உண்டு நம்ப வேல உண்டுனு இருக்கும் போது அந்த நபர் யார தேவை இல்லாமல் அவ இவனு பேசுனா கோவம் வராத உங்களுக்கு அப்படி வருளான நீங்க மனுசன் இல்லை க 🤧💯💯💯💯
@NKAdmina Жыл бұрын
Dinesh having that crown in his "head"😏
@vmv1544 Жыл бұрын
9:15 Seriously Sema kalaai For this season Men has to be very careful in the future seasons But men, don't forget that woman really faces a lot from the real bad men outside & inside It's them alone who are so friends with somebody and accepting the bad behaviour, and not accepting from the person who they don't want to win or become top contestant Pradeep vishayathula Pradeep bathrooms issue Is wrong dhaan That's why all got triggered And Raveena issue That's also wrong Should be careful with words, Also Should be self-disciplined Or Atleast ask sorry for that Kamal actually safe with his name and helped Pradeep to not spoil his name further It's the contestants inside wanted him to go out pointing his mistakes as a person That also valid only Pradeep should learn the lesson That in a competition anything can turn against him
@GunaMathi-pz8eu Жыл бұрын
அது அவருடைய உண்மையான குணம் தினேஷுடையது அவர நீங்க குறைச்சு பேசாதீங்க அவருடைய கேப்டன்சி நல்லா இருக்கு
@sandhiyadoodlers1461 Жыл бұрын
I like your channel coz you are sooo wise. No biased explanation. Thank you ❤
@gunapooranajyothi7381 Жыл бұрын
Neega maapoo ku romba support panra maadhiri iruku
@Kumar-k5c Жыл бұрын
Rakesh BB house poga thaguthi erukka one and only person Nega our village vineynee boss
@RAJAKUMAR-dd3if Жыл бұрын
Rakesh fantastic words about Aishu, How mature you are ? Super man ❤
@nivedhacathrine283 Жыл бұрын
மன்னிக்க வேண்டுமென நினைத்தாலும்,மன்னிக்க முடியல 😮
@janld1913 Жыл бұрын
Rakesh what a sincere person you are, I got goosebumps, ( over scene ) but I laughed a lot on your bb commentary, funny boy
@rubyedwin9261 Жыл бұрын
BB 2 to 7.... பார்த்து BB 1 ஜுலி பரவாயில்லை.... என்று உங்களுக்கு தோணுதா 🤔🤔🤔 அப்ப ஒரு லைக் போடுங்க 👍
@minupapu2325 Жыл бұрын
நல்ல பிளான் ராகேஷ் தம்பி எனனா யோசனை இந்த விச்சுமா அச்சுமாக்கு இது தெரியலையே பூர்ணிமா குரல் அருமை பொடுசுங்க வெசபாட்டலுங்க சிறுவண்டுங்க சரியான நக்கல் நையாண்டி ஒண்ணும் சொல்றதுக்கில்லை வழக்கம் போல செம கலாய் மன்னன் ராகேஷ் அடுத்ததா பிளான் ரொம்ப நல்லாவே போடுறீங்க பிக்பாஸ்கு நீங்கள் போனா கப் உங்களுக்குதான் ஆண்டு செம கலாய் சாமி வழக்கம் போல கலாய் ஜமாய் கண்டண்ட் கே கண்டண்ட் குடுக்கறது நம்ம ராகேஷ்னாலதான் முடியும் நன்றிகள் பல வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 22:41
@kalaiselvan5333 Жыл бұрын
Vichithra💥❤️🔥
@za0117 Жыл бұрын
super video brother ❤🎈அர்ச்சனா ❤தினேஷ் 🔥❤ராகேஷ் 🔥❤❤❤❤
அச்சு விச்சுமாவுக்கு கைத்தட்டல் பார்த்து மாயா முகம் மாறியது சேம 😮
@AR-hx5fz Жыл бұрын
Respect to the elders and to their professionals are basic discipline if we like or not we should respect age is main factor...
@TN_47_Santhosh Жыл бұрын
நீங்கள் video போடுவதால் Vijay TV யின் trp குறைகிறது
@vinoliyai6427 Жыл бұрын
Good 👍
@raji8017 Жыл бұрын
நேற்று மாயா பூர்ணிமா பார்க்க சிரிப்பு தாங்கல😅😅
@RevathiS-b7e Жыл бұрын
I don't think aishu felt heart felt it cuz , I saw many vedios after she exit the bb house she got all kind gestures only from her family side , no one from her family scolded her also , they accepted her ,she also didn't feel for what she did in bb house , so I feel this apology is for eyewash , ofc no one is perfect , she can have a very beautiful life ahead.
@someonenoisy5034 Жыл бұрын
I feel her parents wrote it on her behalf
@RevathiS-b7e Жыл бұрын
@@someonenoisy5034 yeah
@Jeni-o8h Жыл бұрын
Namma Nadu than boss important neenga koncham late ve upload pannunga rempa putichuruku unga speech ......❤
@Jeyanthi-fe4ls Жыл бұрын
Well done Rakesh is a good boy ❤️❤️❤️ because his review very interesting and good job
3:26 thanks for your words *Rakesh* bro all human's have double sides *Anga camera iruku inga camera illa* crt point but comments poduravanga ellarukum romba nallavanu nenapu pola.... (Nixen, pradeep,maya,aishu, poornima, raveena all other contestants) face pandra ella vishayangaulm human life la normal nadakura vishayangal thaan but sila per BB ulla irukavangala romba mosama damage pandraa....
@kailaashkrishnamurthy Жыл бұрын
Request approved bro, porumaya time eduthu oru 12 maniku kuda nalaiku review podunga ❤ paavam ungalukum break venum la.. enjoy the world cup 🔥❣️
@angelfromheaven123 Жыл бұрын
You're brilliant. I'd vote for you if you get in. What a talent!
@sangeethakarkala9989 Жыл бұрын
Please observe Dinesh right hand.....rachitha name wrote
@craziestmoments1414 Жыл бұрын
Even rachitha have Dinesh name in her hand in tamil
@suseelaponnusamy1079 Жыл бұрын
Expecting Sunday Bigg boss review earlier. bigg boss தான் உங்கள் மூச்சு😂🎉
@saravanakumar9056 Жыл бұрын
Dinesh 🥰🥰 good person❤❤❤❤
@jothikamjothika Жыл бұрын
Video podunga anna😢 wait pannitu irrukan
@nilanthipaldano7151 Жыл бұрын
Well said rakesh..let's all stop trolling the family.
@vardhinimuthu2427 Жыл бұрын
8:10 I felt Poornima asked them to eat on a humanitarian basis and didn't try to earn points there after seeing her captaincy weeks.
@gayathritamilselvan16 Жыл бұрын
❤👍
@KalaiVani-zp1hz Жыл бұрын
Really enjoyable and interesting comments😂😂😂😂😂, well done. Keep it up👍👍👍
@Nihara_JR Жыл бұрын
Late ah video potukonga anna ..but match patthi yum short & sweet ah 5 minutes pesirungaa
@vinothinig3852 Жыл бұрын
Athala mudiiyathu video crt tym ku varanum😂 always waiting ❤
@vinithathalapathyfan1516 Жыл бұрын
எழுந்த உடன்.....விடியோ பாக்க வந்த சங்கத்தின் சார்பாக ஐஸ்வர்யா அடுத்தக்கட்ட வாழ்க்கை ரன் பண்ண வாழ்த்துக்கள். ...❤