புது புது வீடியோ என்றும் அருமை இனிமை அழகனே உரையாடல் இன்னும் பல வீடியோ எதிர்பார் கிறேன் வாழ்த்துகள் நண்பரே 🌹❤️🌹
@HyperTracker-5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@runchart12163 ай бұрын
0 😅p@@HyperTracker-
@balamurugan30525 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்..கட்டமைப்பு நல்ல முன்னுதாரணம்.. அனைத்து கிராம மக்களுக்கும் 👌👌👌
@HyperTracker-5 ай бұрын
ஆமாம் 💕
@minklynn19257 күн бұрын
அந்த காலத்துல வைத்த சட்டத்தை இன்றும் மக்கள் பின்பற்றுவது ஆச்சரியமாக உள்ளது.
@senthilraj8874 ай бұрын
மனிதத்தை மட்டுமே பெரிதாக போற்றும் மதிப்புமிக்க பண்பாளர்கள் வாழக்ககூடிய கிராமம். அவர்கள் எல்லோரும் வணங்கப்பட வேண்டிய மகான்கள்🙏 அருமையான பதிவேற்றம் செய்த சகோதரர்களுக்கு வணக்கங்களும். வாழ்த்துக்களும்👍🌹
@ramasundrammahalingam52063 ай бұрын
டீ கடைவைத்து எல்லோரும் சமமாக உட்கார்ந்து டீ குடித்தால் அவர்கள் வணங்கக்கூடிய மகான்கள்தான்.
@jayakumark81013 ай бұрын
எனது கிராமம் அண்டமான் நன்றி 🙏
@HyperTracker-3 ай бұрын
நன்றி
@AbdullahRaja-zs1pj5 ай бұрын
யாராவது இறந்தால் எளிமையான முறையில் அடக்கம் செய்கிறார்கள்...கொட்டு பட்டாசு இல்லாமல் யாருக்கும் தொந்தரவு இல்லாத வாழ்க்கை
@HyperTracker-5 ай бұрын
உண்மை
@malarvizhimalarvizhi90105 ай бұрын
நல்லமணி கோனார் பெரிய டிரான்ஸ்போர்ட் ,மினி பஸ், கள் நல்லமணி பெண்கள் மேல்நிலை பள்ளி,ஓனர் ஆனால் ரொம்ப எளிமை அவர்கள்.
@HyperTracker-5 ай бұрын
ஆமாம் 💕
@AyyanarAyyanar-dd9rj5 ай бұрын
அருமையான பதிவு முற்றிலும் மாறுபட்ட கிராமம் but interesting video I am waiting next video anna❤😊😊❤
@HyperTracker-5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் கூடிய விரைவில் அந்த வீடியோ
@RahimaM-j7t5 ай бұрын
Evga yellarum otthumsiya erkaga anna. Nallathu anna epdi la erkarthu nice vedio anna 👌
@HyperTracker-5 ай бұрын
Yes Thankyou so much ❤️ Sister
@devidevi-bi5wp5 ай бұрын
Super brother hard work is never failed god bless u and safe journey
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@RajaMohammed-rf8jt5 ай бұрын
All The best siraj Bhai...neenga neraiya traible villages videos uploaded panunga
@HyperTracker-5 ай бұрын
Yes Thankyou so much 💕
@reginamaichel30915 ай бұрын
Supar video tambi and unga video tq
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much ❤️
@vijaykarthik-cj5rd5 ай бұрын
Super bro Keep rocking happy always take care waiting for wild animals video
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much ❤️ Kudiyaviraivil
@Devkailesh76875 ай бұрын
Always super bro❤
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 💕
@arunpandi38015 ай бұрын
புரோ பாச்சலூர்போங்க அங்கே போய் மங்கலம்பாறை கேட்டால்சொல்லுவாங்கபுரோசீக்கிரம்வருவேங்கனுநம்புகிரேன் நன்றி
Very happy to see this video. Just started watching and enjoing it. Thanks for sharing this video my dear brother. Sl irundhu anbu thangai.
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 💕 sister
@dhanalitheesh5 ай бұрын
Intha kiramam mathiri ela kiramamum irunthal .... Innum azhakaka.. irukum...
@HyperTracker-5 ай бұрын
Yes 👍 Super 💯 Thankyou so much your comment
@SaravanaKumar-gd7kz5 ай бұрын
Super
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much ❤️
@MithunD985 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much ❤️
@bagumyasmin46375 ай бұрын
Super 😊
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 💕
@abhinayapriyap32115 ай бұрын
Super bro.
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much ❤️
@nagarajan43975 ай бұрын
ஏன் இந்த கிராமத்தில் செருப்பு அணிவது இல்லை எனபதற்க்கு காரணம் சாமியை காரணம் சொல்லி சுகாதாரம் மற்றும் மக்கள் ஒற்றுமை க்கு எடுத்துக் காட்டாக இருப்பது வரவேற்க வேண்டும் .
@ramasundrammahalingam52063 ай бұрын
இவர்கள் செருப்பு போட்டால் அவர்களும் செருப்பு போடுவார்கள் அதற்காக இந்த சட்டம்.
Bro entha oor already etho oru utube channel video pathu erukan
@HyperTracker-5 ай бұрын
Yes 💯
@vellgstar18665 ай бұрын
வணங்குகிறேன்
@VasukiR-ll4iq5 ай бұрын
Superb 🎉🎉
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 💕
@devidevi-bi5wp5 ай бұрын
2 days la unga video's ellam paarthen ellamey semma subscribe and like pannittean unga videos semma super brother
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@shankarpandian71825 ай бұрын
நிறைய ஊர்களில் இந்த வழக்கம் உள்ளது எனது ஊரில் யாராவது இறந்து விட்டால் தலைக்கு 10.ரூபாய் கொடுக்க வேண்டும் இது நடைமுறையில் உள்ளது விரிவாக எழுத வில்லை.
@Skanidevi5 ай бұрын
தம்பி மதுரைல இது எந்த பக்கம்
@malarvizhimalarvizhi90105 ай бұрын
அந்தமான் இல்லை அண்ட மான் எங்க பக்கம் தான் பெயர் காரணம் அறுமைய இருக்கும் bro
@HyperTracker-5 ай бұрын
ஆமாம் 💕 நண்பா 😍
@minklynn19257 күн бұрын
அறுமை அல்ல. அருமை.
@malarvizhimalarvizhi90107 күн бұрын
@minklynn1925 சாரி பா மிஸ்டேக் பண்ணிட்டேன்
@rahamathsahara59664 ай бұрын
Amazing village superb your work 👏
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much bro
@vivekanan90495 ай бұрын
❤❤❤❤
@HyperTracker-5 ай бұрын
🥰🥰🥰
@RahimaM-j7t5 ай бұрын
Koncham vedio la pasravga sound kammiya erku Anna
@HyperTracker-5 ай бұрын
Mic vangiyachchu sister
@zeenath78375 ай бұрын
Very interesting
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much ❤️
@bairathymani5 ай бұрын
வித்தியாசமான ஊரில் உள்ளார்கள்
@HyperTracker-5 ай бұрын
ஆமாம் 💕
@mangalammamiyarsamayal75915 ай бұрын
Ore information start to end varaikum kekuringa bro vari vankuranga thrichanchi athoda total ethuku kekuringa evalovo irugadum oruthar kida kaduttu aduthu kovil kamigalam😊 vera enna palagam irukkunu kegalam different kattunga paga nalla irukkum manasula pattatha solluren bro thappa nenaigathinga more different video avlothan😊
@HyperTracker-5 ай бұрын
இதுல ஒரு தப்பும் இல்ல கண்டிப்பா கேள்விகளை மாத்திக்கிறேன்
@kannakanna29365 ай бұрын
சூப்பர்
@HyperTracker-5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@ramasundrammahalingam52063 ай бұрын
பட்டியல் இனத்தவர்களுக்கு சம உரிமை கொடுக்க மனமில்லாமல் டீ கடை வைக்கூடாது என்ற சட்டம் வைத்திருக்கின்றார்கள் என கூரலாம்தானே. என்ன ஒரு புத்திசாலித்தனம். குறிப்பிட்ட நபர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எல்லோரும் அனுபவிக்கின்றார்கள். இதில் எங்கே வந்தது அதிசயம்.
@HyperTracker-3 ай бұрын
உண்மை தான் 😍
@ExploreJamalOfficial5 ай бұрын
Editing 🔥🔥 like verappan movie
@HyperTracker-5 ай бұрын
Thala na onga Big fan
@RajiRaji-bb7cj5 ай бұрын
அவர்களும் தமிழ் நாடு தானே அவர்கள் டிவி பார்ப்பது இல்லையா
@HyperTracker-5 ай бұрын
ம் பார்ப்பார்கள்
@KeerthanaDevadharsan4 ай бұрын
எந்த இடம்
@HyperTracker-4 ай бұрын
மதுரை
@KeerthanaDevadharsan4 ай бұрын
இடம் சொல்லுங்க ப்ரோ
@KeerthanaDevadharsan4 ай бұрын
மதுரையில் எங்க
@KeerthanaDevadharsan4 ай бұрын
🤔🤔🤔
@RajaRaja-r4l9m5 ай бұрын
நல்ல விசயம் தானே
@HyperTracker-5 ай бұрын
Yes 👍
@missuakkamegala23855 ай бұрын
Hi anna 👌
@HyperTracker-5 ай бұрын
Hi anna 👋
@DurgaishaanDurga4 ай бұрын
Arumai arumai village🙏🙏🙏
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@VishaganAshokkumar-vf7md5 ай бұрын
❤❤❤😮😮
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 💕
@medicalmiraclenatural64545 ай бұрын
Sammy Kovil iruku.. athan apdi
@sundarsundarp45365 ай бұрын
மதுரை to நத்தம் போகும் போது காஞ்சரம்பேட்டையில் இறங்கி நடந்து போகவேண்டும்.நல்லமணி பஸ் ஓனர் ஊர். அண்டமான்.
@HyperTracker-5 ай бұрын
Yes
@mdurga50135 ай бұрын
அப்ப படிப்பு வேலை கரண்ட் இதெல்லாம்😅😅😅
@HyperTracker-5 ай бұрын
இருக்கு
@kuppusamyithaya47175 ай бұрын
முதலில் உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருக்கிறதா ஆசிரியர்கள் இருக்கிறார்களா
@HyperTracker-5 ай бұрын
இருக்காங்க
@RahimaM-j7t5 ай бұрын
Spelling mistake aiduchi anna adjas pani padichikoga 😂😂