Story"ம் Presentation"ம் நன்றாக இருந்தது 👍, ஆனா கல்யாணியை விட அந்த வேலைக்காரியே எவ்வளவோ பரவாயில்லை
@asuPathis-ms4wdАй бұрын
😢
@manikandanj9440Ай бұрын
மேடம் உங்க குரல் நடுங்குதே போன நாவலையும் இதேதான் சொல்லி இருந்தேன் உங்க தலைக்கு பின்னாடி யாராவது துப்பாக்கி வைத்து நின்னுட்டு இருக்காங்களா உங்க வாய்ஸ் இவ்வளவு நடுங்குது என்று கேட்டாங்க மேடம் நாங்க நண்பர்கள் குழு மொத்தமா கேப்போம் ஷேர் பண்ணிட்டு கமெண்ட் பண்றதுல உங்களுக்கு வருத்தமா இருந்தா சாரி மேம்❤😢
@Crazyvoice2.0Ай бұрын
@@manikandanj9440 sry frd appo oru tension athan apadi reply pannidan Naa sari panna try pannuran thank you for your words
@manikandanj9440Ай бұрын
தலைக்குப் பின்னால் உள்ள துப்பாக்கியை இன்னும் எடுக்கவில்லை போலும்😂😂😂😂😂😂
@Crazyvoice2.0Ай бұрын
@@manikandanj9440 sir ungala yaravathu yen story ya kekka solli thuppaki katti miratturangala yen kettu kasdapaduringa yennala mudinjatha pantra motivated panna mudilanalum ippadi kindal pannathinga plz