மர்மமான Black hole ஆய்வில் புதிய சாதனை! | கருந்துளைக்கு பின்னால் ஒளி | Light behind Black hole | KMK

  Рет қаралды 126,317

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

மர்மமான Black hole ஆய்வில் புதிய சாதனை! |
கருந்துளைக்கு பின்னால் 'ஒளி' | Light behind a Black hole | Karthick MaayaKumar | Big Topic | Episode 273 |
#universe #galaxy #Blackhole
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 797
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 жыл бұрын
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@SAKTHIFLIMSCUT
@SAKTHIFLIMSCUT 3 жыл бұрын
😇😇❤️
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 3 жыл бұрын
ரொம்ப அழகா தெளிவா விளக்கி இருக்கிறீர்கள் சூப்பர்
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 3 жыл бұрын
கார்த்திக் மாய குமார் நீங்க ஹாய் சொன்னா ரொம்ப அழகா இருக்கும்..😍😍
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 жыл бұрын
@@vaayadiponnu4956 hiiiiii 🙏🙏🙏
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 3 жыл бұрын
@@MaayaM_Studios wow... கமெண்ட் பண்றவங்களுக்கு மதிப்பளித்து ரிப்ளை பண்றீங்க ரொம்ப நன்றி..😍😍😍😍😍
@kingdncreation4924
@kingdncreation4924 3 жыл бұрын
எந்த தலைப்பை கையில் எடுத்தாலும் அதை துல்லியமாக விவரிக்கும் தங்களின் பேச்சாற்றல் தன்னிகரற்றது💐🙌
@lakshmika9883
@lakshmika9883 3 жыл бұрын
எத்தனை part வேணுமானாலும் போடுங்க அவ்வாவு ஆர்வமா இ ருக்கிறது🙏🙏🙏
@user-ex6fl3rq5n
@user-ex6fl3rq5n 3 жыл бұрын
Amma lakahmi
@bhuvaneshkannan9146
@bhuvaneshkannan9146 3 жыл бұрын
Yes
@Naveen-ri7go
@Naveen-ri7go 3 жыл бұрын
Black hole 🕳️ series வேணும்
@bhuvaneshkannan9146
@bhuvaneshkannan9146 3 жыл бұрын
Yes
@suvidayaman6300
@suvidayaman6300 3 жыл бұрын
.
@Toxic-YUicHi
@Toxic-YUicHi 3 жыл бұрын
🕳😉
@gurua286
@gurua286 3 жыл бұрын
இரண்டாம் உலகம் படத்துல இதே கான்சப்ட் தான் சகோ...ஆனா நம்ம ஆளுங்களுக்கு இத புரிஞ்சுக்கிற சக்தி இல்ல...நான் இயற்பியல் முதுகலை பட்டதாரி...நான் இதபத்தி நிறைய படிச்சிருக்கேன்..ஆனா எல்லா விஷயமும் ஒரு இடத்துல மெர்ஜ் ஆகுது...மனிதனின் ஆன்மா ஒளி=ஒளியானது தொடர் பயணமுடையது=மனித உடலில் சிறிதுநாள் பயணம்=மனிதனின் ஆழ்ந்த உறக்கம் = கனவுகள்=வேறு உலகங்கள்=அடுத்த ப்ரபஞ்ச பயணத்திற்கான தினசரி பயிற்சிகள்=பயிற்சியின் வெற்றி =புவியில் உடல் மரணம்= கருந்துளையிலிருந்து வெளிப்பட்ட ஒளித்துகளின்(ஆன்மா)வின் வாழ்வியல் பயணம்...இதற்கு முடிவென்பதே இல்லை...முடிவிலி என்பதே பதில்...சித்தர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குறிப்பிலிருந்து இப்பிரபஞ்சத்தைப்பற்றிய எனது புரிதல்..இங்குள்ள யாரும் யாரையும் பிரிவதில்லை... பிரபஞ்சத்தில் கருந்துளையைப்போல் மரணம் நம் வாழ்வில் நடக்கும் ஒரு மாயாஜாலம்...அனைவரும் இந்த பிரபஞ்சத்தில் தான் இருப்போம்...இறப்பிற்கும் முன்னும் பிறப்பிற்கு பின்னும்...
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
Oh hooo Sooper
@தமிழும்தமிழினமும்thamizhumtham
@தமிழும்தமிழினமும்thamizhumtham 3 жыл бұрын
அண்ணா சித்தர்களும் , வள்ளலார் பெருமானும் ,ஏன் அவ்வை கூட பாடி இருக்காங்க அதைப்பற்றி உங்கள் கருத்து உருமாருதல் பெரியது சிறியது என்று பல செய்திருப்பது சுவடி வாயிலாக அறியலாம் 🙏🙏🙏
@vijigopalan9443
@vijigopalan9443 3 жыл бұрын
அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது.பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது. எத்தனையோ முக்தி பெற்றவர்கள் அறிந்த கூற்று
@itvani3
@itvani3 3 жыл бұрын
Waiting for the black hole series. All the best wishes bro.
@nallupandiyan6217
@nallupandiyan6217 3 жыл бұрын
Very nice superappu, next part yeppo machan poduvaaa....
@ambethkar8937
@ambethkar8937 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஆர்வமான blackholeஉள்ளே போகும் பேதே அழிந்து விடும் பின்னாடி எதுவும் இருக்காது. மீண்டும் ஒரு காணொலி வேண்டும்.,
@crazymajith5457
@crazymajith5457 3 жыл бұрын
Nanum black hole a paththi kjm therinjirikkan... Atha paththi fulla therinjikka romba interesting aa irukku... Athu ungalale therinjikkum pothu happy a irukku... So brother neega sonna mathiri ovvoru episode aa video podunga... Enakkum romba use full a irukkum... 👍
@Karthik_119
@Karthik_119 3 жыл бұрын
Good job Karthik அறிவார்ந்த பதிவு
@wrestlingworld686
@wrestlingworld686 2 жыл бұрын
நீங்கள் போடும் காணொளி மூலம் தங்கள் குரலில் கேட்பது எங்களுக்கு நன்றாக புரிகிறது அண்ணா.உங்களுக்கும் உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@malinyvijeyaruban5875
@malinyvijeyaruban5875 3 жыл бұрын
மிகச்சிறப்பு தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
@prahadeeshprahadeesh6637
@prahadeeshprahadeesh6637 3 жыл бұрын
Time travel pathi sollunga
@yuva4332
@yuva4332 Жыл бұрын
அருமை அருமை அருமையான ஆராய்ச்சி ப்ரோ நீங்க நல்ல தொகுத்து வழங்கி தெளிவான விளக்கம்
@vijayaraghavanvadhyar2963
@vijayaraghavanvadhyar2963 3 жыл бұрын
நன்றி திரு கார்த்திக் அவர்களே
@sriluxsumimandir5287
@sriluxsumimandir5287 3 жыл бұрын
தம்பி கார்த்திக் மாயக் குமார், ஈரெழு பதிநான்கு லோகம். அது இந்த பிளாக் ஹோல் மூலமாக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. ரொம்ப மிகவும் அதிசயமாக இருக்கிறது. நீங்கள் இதை மேலும் மேலும் நிறைய ஒலி நாடாக்களை அனுப்பவும். மிக்க மகிழ்ச்சி.
@parthathirumaladevi8495
@parthathirumaladevi8495 2 жыл бұрын
நன்றி மிக அற்புதமான மிக அற்புதமான பேச்சாற்றல் மேலும் பல விளக்கங்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்
@thaiyanayagikalamagham8586
@thaiyanayagikalamagham8586 3 жыл бұрын
வள்ளளார் ஏழு திரை தியரி
@sindhukumaran7785
@sindhukumaran7785 3 жыл бұрын
Namma sithargal am poitu vanthurukanga may be we can find a new technology in 10 r 20 years.... Kandipa series a podunga bro
@ஷர்வம்விஷ்ணுமயம்ஜகத்
@ஷர்வம்விஷ்ணுமயம்ஜகத் 3 жыл бұрын
இத தெரிந்து என்ன பன்ன? ??? பங்குசந்தை யில் Crypto வில் அடுத்த நிமிடம் எந்த பங்கு எற போகுது அல்ல இறங்க போகுது தெரிந்த அதை வைத்து இந்த உலகத்தில் சந்தோச இருக்கலாம். அத பத்தி ஆரந்து சொல்ல முடியுமா பாருங்க அத விட்டு கண்ணுகே தெரியாததெரிந்து என்ன பன்ன???
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
எல்லாரும் ஒரே வேலையை செய்ய முடியாது
@suvidayaman6300
@suvidayaman6300 3 жыл бұрын
@@Manoj-MRM super bro 🔥
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
@@suvidayaman6300 😊😁
@suvidayaman6300
@suvidayaman6300 3 жыл бұрын
@@Manoj-MRM 😀
@aspirations3127
@aspirations3127 3 жыл бұрын
ஏன் bro... எப்போதுமே பணத்தைப்பற்றியே நினைக்கனணுமா? நம்மைச்சுற்றி என்ன நடக்குதுன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்களே? தப்பில்லையே..! Good lick
@maharajahabdulrahuman87
@maharajahabdulrahuman87 3 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் 👍👍அனைத்தும் உண்மை தான் 🙏
@elumalaim7856
@elumalaim7856 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் சகோ!
@sparkreview3503
@sparkreview3503 3 жыл бұрын
black hole pathi neraiya sollunga !
@s.d.prithiviraj2990
@s.d.prithiviraj2990 3 жыл бұрын
Thalaiva vathala vathala ni pannuthala 👍👍👍👍👍
@karthickp7418
@karthickp7418 3 жыл бұрын
Likes ...therikuthu.... congratulations anna
@palanishiva4139
@palanishiva4139 2 жыл бұрын
செம தகவல். அருமையான பதிவு. நன்றி பிரதர்
@gafoorrayaan8092
@gafoorrayaan8092 3 жыл бұрын
அண்ணா உங்களின் விளக்கும் விதம் படிப்பறிவு இல்லாதவர்களுக்குக்கூட எளிதில் விளங்கி விடும். சீக்கிரம் part 2 போடுங்க
@tn24gaming58
@tn24gaming58 3 жыл бұрын
Kalki avtharam pathi poodunga pa
@venkateshsellan4789
@venkateshsellan4789 3 жыл бұрын
அருமையான பதிவு தோழர் இன்னும் ஆர்வம் அதிகரிக்கிறது
@manivannani3275
@manivannani3275 3 жыл бұрын
Anna black hole series pannunga na please 😇😇😇 .and space pathi neraiya topic pannunga na🤓🤓🤓
@Mythili-g9j
@Mythili-g9j 2 ай бұрын
மிக நல்ல பதிவு. நீங்கள் சொன்ன விஷயங்களையும் தாண்டி என்ன இருக்கிறது என்று black holes பற்றிய முழுமையான தகவல்களை இன்னும் ஒரு பதிவில் கூறவும். மனிதர்கள் அனைவருக்கும் பூமியின் மேற்பரப்பின் மீது நல்ல வாழ்க்கை கிடைத்தால் போதும். Black hole க்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ....
@mayapatma
@mayapatma 3 жыл бұрын
Romba romba arumaiyana vilakkam black hole patri!! 🙏👌👌👌👌Aduthathadutthu black hole patri kandipa video podunga. Mudinthal parallel universe patriya video vum podunga🤞🤞
@ukelectricals211
@ukelectricals211 3 жыл бұрын
Super super intha mari topic poodunga karthi yasika, baba nu konjam korajukonga
@madankumar8124
@madankumar8124 3 жыл бұрын
மிகவும் ஆர்வமாக உள்ளேன்
@a-series5692
@a-series5692 3 жыл бұрын
Super Anna . It is very interesting 😊. Please do more videos . We all support you anna 💙
@jerlincalingarayar1955
@jerlincalingarayar1955 3 жыл бұрын
ஹா ஹா ஹா ஹா செத்தா தான் ஆவி பிளாக் ஹோல் உள்ளே சென்று அந்தப்பக்கம் அடுத்த இடத்துக்கு போகமுடியும் .
@anbuv8570
@anbuv8570 3 жыл бұрын
தகவல் மிக மிக அருமை
@rameshkumarg100
@rameshkumarg100 3 жыл бұрын
கருந்துளை பற்றி மேலும் episode பண்ணுங்க தோழரே
@sivakumar-mc4qy
@sivakumar-mc4qy 2 жыл бұрын
very interesting Message thodarnthu parthal mattume purinthukolla mudiyum
@wazirbasha5090
@wazirbasha5090 3 жыл бұрын
I like to hear more about the black hole
@m.arumugamnagakone5300
@m.arumugamnagakone5300 3 жыл бұрын
அருமையான பதிவு
@குமரவேல்கந்தசாமி-ம2ன
@குமரவேல்கந்தசாமி-ம2ன 3 жыл бұрын
சூப்பர்...
@veeraraghavan4015
@veeraraghavan4015 3 жыл бұрын
plz bro 🙏🙏🙏🙏 part 2 video pannunga innum therijkkanum black hole paththi 👍👍👍👍
@srikrish2012
@srikrish2012 3 жыл бұрын
அருமை நண்பா
@sriengg8588
@sriengg8588 3 жыл бұрын
I like your video bro
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 жыл бұрын
thanks ma...
@nathantmail9191
@nathantmail9191 3 жыл бұрын
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@akinithevi3154
@akinithevi3154 3 жыл бұрын
Really super I waiting for next serice
@kasthuribalakrishnan3310
@kasthuribalakrishnan3310 Жыл бұрын
I would like to learn more about the Black Hole... great effort... keep rocking
@ajpraveen6675
@ajpraveen6675 3 жыл бұрын
idha pathi innum neraya videos podunga
@arunkrish3072
@arunkrish3072 3 жыл бұрын
Black hole series nice bro.... Ready panuga
@madhavaprabhu.r2843
@madhavaprabhu.r2843 3 жыл бұрын
Congrats MayaKumar! Doing a great job.. 👍 Definitely we need series on black hole and if possible on Stephen Hawkins and Albert Einstein.
@mahimahi-kn5ww
@mahimahi-kn5ww 3 жыл бұрын
நன்றிங்க. நம்ம ஆறிவியல் ஞானிகள் செயற்கையாக ஒரு block hole தயாரித்து அதன் மூலமும் போக முயற்சிப்பார்களே. வைரஸுக்கு வைரஸே எதரி போல்.
@kathirselvi8815
@kathirselvi8815 3 жыл бұрын
after long days I observed good physics seminar,u r explanation is easy to understand though you're not a physics students
@newday1393
@newday1393 3 жыл бұрын
Kandipa series podunga
@paraniyarajp4837
@paraniyarajp4837 3 жыл бұрын
Super waiting for part 2
@healthandwealth9501
@healthandwealth9501 3 жыл бұрын
Network marketing business pathdhi vedio pannunga bro economic growth increase panna kudiya low cost business pls
@vigneshwaran5978
@vigneshwaran5978 3 жыл бұрын
Series ah start pannunga...
@sivacsk3590
@sivacsk3590 3 жыл бұрын
அண்ணா நீங்க black hole பத்தி வீடியோ போடுங்க ப்ளீஸ்
@Tech1st
@Tech1st 3 жыл бұрын
இப்போ போட்டிக்கிறது என்ன bro?
@alvinv1682
@alvinv1682 3 жыл бұрын
Very very informative bro.... please continue...
@rjking6706
@rjking6706 3 жыл бұрын
Hi bro , good topic n info.Pls make more video about Black Hole. Rj King Malaysian Viewer
@Deathdec17
@Deathdec17 3 жыл бұрын
Super bro...try to post more videos related to block holes...
@அன்பேசிவம்-ய6ட
@அன்பேசிவம்-ய6ட 3 жыл бұрын
அண்ணா முருகன் சிவன்பெருமான் வரலாறு பதிவு போடுங்கள் அண்ணா
@praveensubram
@praveensubram 3 жыл бұрын
Good one, expecting series. Please do a favor in adding equivalent physic term name in English also eg. ( Black hole, karunthulai). This helps people who did English medium and Tamil medium can understand
@dakshavnd5913
@dakshavnd5913 3 жыл бұрын
வணக்கம் தலைவா எதிர்பார்க்கிறேன் அடுத்த பதிவை
@ramyamanoj9419
@ramyamanoj9419 3 жыл бұрын
Yes. Part 2 but more information need
@chezhiyanpiramanayagam5508
@chezhiyanpiramanayagam5508 3 жыл бұрын
Superb expecting next episode
@kamalpugalcreation1839
@kamalpugalcreation1839 3 жыл бұрын
Bro romba nala eruku❤️
@monkeystyle3972
@monkeystyle3972 3 жыл бұрын
Black hole series venum thala
@sureshKumar-xh6qi
@sureshKumar-xh6qi 3 жыл бұрын
Very interesting. Please continue
@poojapraba1688
@poojapraba1688 3 жыл бұрын
Super...series pannunga sir pls🙏
@kirubakarthick8549
@kirubakarthick8549 3 жыл бұрын
பாகம்-2 போடுங்க...
@kartigesankartiq1857
@kartigesankartiq1857 3 жыл бұрын
super interesting brother.. pls do part 2
@l.v.vikramkrishnaa4180
@l.v.vikramkrishnaa4180 Жыл бұрын
More information also about this will be greatly appreciated
@vinoth2502
@vinoth2502 3 жыл бұрын
Thank you for this video, blackhole pathi inum⚫ niraiya videos la podunga please🙏
@anbuanbu136
@anbuanbu136 3 жыл бұрын
Part 2 video kandippa podunga anna
@ManiKandan-qf2mm
@ManiKandan-qf2mm 3 жыл бұрын
Anna kargil war series podungha
@SakthiVel-vn7if
@SakthiVel-vn7if Жыл бұрын
Anna useful and big topic for big guidance
@mr.n.sanjeevan7380
@mr.n.sanjeevan7380 3 жыл бұрын
Brother ............. We need Part 2 Please ............
@AnbuRagaLifeStyle
@AnbuRagaLifeStyle 3 жыл бұрын
Need series of videos for this topic.
@prabhakaranl6354
@prabhakaranl6354 3 жыл бұрын
Super next video uploaded Karthik sir
@sgkris9952
@sgkris9952 3 жыл бұрын
Real super u can go deeper in this subject thank for do this I very interest for space science
@ravichandran8394
@ravichandran8394 3 жыл бұрын
Rombo interested irunthuchi bro
@viswanathanrameshkumar9712
@viswanathanrameshkumar9712 3 жыл бұрын
Pls do as a series on this brother very nice. 👍👍👍👍🙏🙏🙏👌👌👌😍🥰
@saragraphy1227
@saragraphy1227 3 жыл бұрын
Vera level 💯 dude I'm very clear with the topic
@mohamedfarkhan9161
@mohamedfarkhan9161 3 жыл бұрын
Itha series aa pannunga bro
@Renukamoorthy
@Renukamoorthy 3 жыл бұрын
செம
@ragus8453
@ragus8453 3 жыл бұрын
Super speech and voice bro
@kalaiyarasankrish4802
@kalaiyarasankrish4802 3 жыл бұрын
Vanakkam anna 🤚part 3 venum
@venkateshvs3683
@venkateshvs3683 3 жыл бұрын
Yes I wan to 2nd part
@abians9324
@abians9324 3 жыл бұрын
Anna super voice super eruku anna
@mohamathunihmathulla1625
@mohamathunihmathulla1625 3 жыл бұрын
சூப்பர் தல.பாகம் 2 எப்ப வரும்
@indiasoso590
@indiasoso590 3 жыл бұрын
Nice message 👌
@தென்னமநாடுஆரூரன்
@தென்னமநாடுஆரூரன் 3 жыл бұрын
சிவலிங்கமும் அதன் பின்னால் வைக்கப்படும் கண்ணாடி விளக்கும் இந்த தார்ப்பரியம்தான்
@sethuraman1028
@sethuraman1028 3 жыл бұрын
Yes I need p2
@syedalifathimafathima2230
@syedalifathimafathima2230 3 жыл бұрын
Sir black hole pathi series podunga👍
@karthikpriyankan5942
@karthikpriyankan5942 3 жыл бұрын
I'm waiting for series
@umapathyb9096
@umapathyb9096 3 жыл бұрын
Super topic
@Velmurugan-263
@Velmurugan-263 3 жыл бұрын
Anna blackhole series sikirama start pannuga plz
@darvesh7867
@darvesh7867 3 жыл бұрын
Excellent bro...
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 16 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 15 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,9 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 16 МЛН