மர்மமான MULTIVERSE பற்றி தெரியுமா !! | MYSTERY OF MULTIVERSE | VIEWS OF VIVEK

  Рет қаралды 46,655

VIEWS OF VIVEK

VIEWS OF VIVEK

Күн бұрын

Hi all!
Welcome to Views of Vivek,
மர்மமான MULTIVERSE பற்றி தெரியுமா !! | MYSTERY OF MULTIVERSE | VIEWS OF VIVEK
Discover the mystery of the multiverse as we explore the concept in Indian Puranas and ancient texts. Join us on a journey through time and space as we delve into the concept of multiple universes and their existence in Indian mythology. The multiverse is a theoretical concept in physics and cosmology that suggests the existence of multiple universes beyond our own observable universe. These universes could have different physical laws, constants, and even fundamental particles, creating a vast array of possible realities. The idea stems from various theories in quantum mechanics, string theory, and cosmology, although direct empirical evidence for the multiverse remains elusive. It's a fascinating concept that sparks imagination and philosophical inquiry into the nature of existence and reality itself! Watch now and discover the Mysteries of Multiverse.
Find the link below to subscribe:
/ @viewsofvivek4721
Don’t forget to subscribe!

Пікірлер: 197
@srimathiaathmanathan0701
@srimathiaathmanathan0701 9 ай бұрын
கந்தபுராணம்ல தெளிவா குறிப்பிட்டுருக்காங்க multiuniverse பத்தி ஐயா. சூர்பபத்மன் அசூறன் தவம் புரிந்து சிவனிடம் 1008 அண்டங்களை (multi universe)108 யுகங்களுக்கு ஆளவேண்டும் என்று வரம் வாங்கினான். கந்தபுராணம் முழுவதும் multiuniverse பற்றி நிறையா செய்திகள் சொல்லுகிறது ஐயா 🙏
@mohanr8748
@mohanr8748 9 ай бұрын
இந்தப்பதிவில் உங்களுடைய விளக்கம் மிக அருமை.🎉❤
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@Sweetyhoneyyyy
@Sweetyhoneyyyy 9 ай бұрын
என்னதான் நம்ம கிட்ட இருந்து அறிவை அவங்க திருடினாலும் கடைசியில் அறிவு நம்முடையது என்ற உண்மை வெளிப்பட்டே தீரும்.😊
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
அருமை மிக்க நன்றி சகோதரி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 9 ай бұрын
அருமை அருமை. அருமையான பெருமதிப்பு மிக்க நம்முடைய முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் திறமைகள் பொக்கிஷங்களை அருமையாக ஆதாரங்களுடன் விளக்கும் விவரிக்கும் தங்களின் முயற்சிகளுக்கு ஆர்வத்துக்கு ஆதாரங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தங்களின் இனிய பணி தொடர மேலும் என் வாழ்த்துக்கள்
@sswayamprakash
@sswayamprakash 9 ай бұрын
அதனால் தான் நம்மவர்களை அவர்கள் நிறுவனங்களில் வேலைக்கு மட்டும் வைத்திருக்கிறார்கள். நம் மக்கள் எங்கு சென்றாலும் இந்திய உணர்வுடன் இருந்தால் நல்லது. மீண்டும் தாயகம் வர ஒரு சிலரே நினைக்கிறார்கள்.
@kabiaabi7918
@kabiaabi7918 8 ай бұрын
Kandha puram
@karthikjk5763
@karthikjk5763 8 ай бұрын
​@@viewsofvivek4721epdi sir.. ungala pathi positive solravangalaku matum reply panrnga pola... Elaroda ?s Kum ans pNuvenu sonenga . Nanum enoda ?s post pani.. Rmba nal Achu.. nenga endha replyum panla..
@EttukaiAmmanAstrologer
@EttukaiAmmanAstrologer 9 ай бұрын
That legendary word😅 நாமளும் வாய பொலந்துட்டு பாக்கறோம் 😂😂😂😂👌👌awesome sir
@vijayKumar-jb9bz
@vijayKumar-jb9bz 8 ай бұрын
அறிய தகவல்களை அள்ளி வழங்குவதற்காக நன்றி.தாங்கள்கூறுவது போல் நம் ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்வது அத்தியாவசியம்.நன்றிங்க.
@dr.vithyasri3325
@dr.vithyasri3325 8 ай бұрын
உண்மை❤தங்களுடைய தகவல்கள் முற்றிலும் உண்மை.
@sridhart6962
@sridhart6962 9 ай бұрын
அருமையான பதிவு, வாழ்த்துக்கள் தொடர்ந்து... இது போன்ற நல்ல பதிவுகளை வெளியிடவும்.
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 9 ай бұрын
Arumai
@nagarajansrinivasan4882
@nagarajansrinivasan4882 9 ай бұрын
Super good news thank s👍
@MahaLakshmi-i8o7t
@MahaLakshmi-i8o7t 9 ай бұрын
கருங்காலி மரம் பற்றி மேலும் அறிய ஒரு ஆராய்ச்சி பதிவு போடுங்க
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
அய்யனே உங்களைப் போன்றோரால் நமது சனாதனத்தின் பெருமை மென்மேலும் உயர்வடையும்.தங்களுக்கு இறைவன் சிவனார் நல்ல உடல் நலம் ஆயுள் செல்வம் வளமுற அருளிட அரனடி பணிந்து கேட்கிறேன்.வாழிய எம்மான் நீவீர் பெம்மான் அருளாலே🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
@@ngbaladvillanzz2076 என்ன இளிப்பு தலீவரே? எதுனாச்சும் வோணுமா ராசாவே?
@kumarblore2003
@kumarblore2003 9 ай бұрын
இதில் சனாதனம் எங்கே வந்தது?
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
@@kumarblore2003 சனாதனம் என்றால் நீவீர் அறிந்தது என்ன?
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
@@kumarblore2003 சனாதனம் சமாதானம் சமரச சாராம்சம் சகஜ சரச சன்மார்க்க சத்திய சாத்வீகம் சத்சித்தானந்தம் ஓம் நமசிவாய...
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
இந்துக்களின் இதிகாசங்களை இட்டு இவர் இங்கு இங்கித இனிப்பு இளஞ்சேதி இயைந்திட்டனர்
@gowrisankar2488
@gowrisankar2488 9 ай бұрын
உம் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@deebanddr
@deebanddr 9 ай бұрын
Waiting for Raavana kaviyam🎉🎉
@SivaSiva-ph2tp
@SivaSiva-ph2tp 9 ай бұрын
அருமையான பதிவு அன்னா அடுத்த முறை சித்தர்கள் பற்றிய வின்ஞானஅறிங்கர்கள்பற்றியும்விடியோபோடுங்க❤❤❤❤❤
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
சிவனால் வழங்கப்பட்ட பல்வேறு அண்டங்களுக்கு செல்ல வழிகாட்ட ருத்திர கணங்களை இறைவன் சிவன் அனுப்பினார்.அந்தந்த அண்டங்களின் பிரம்மா; விஷ்ணுக்களையும் சூரபத்மன் பார்த்து வணங்கி தன் ராச்சியப் பரிபாலன் நிறுவினான் என்று கச்சியப்ப சிவாச்சாரியார் உரைக்கிறார்❤❤❤❤🎉🎉
@sureshr5552
@sureshr5552 4 ай бұрын
ஐயா உங்களூடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான பதிவு ❤
@Bhumi-h2s
@Bhumi-h2s 3 ай бұрын
Sir, your superb just from 3 days I'm watching only your channel Really good information 👌
@viewsofvivek4721
@viewsofvivek4721 3 ай бұрын
Thanks and welcome
@sivanadiastrologer
@sivanadiastrologer 9 ай бұрын
உங்களுக்கு 1000 ஆயிரம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
@North.4362
@North.4362 9 ай бұрын
Semma super super super super super sir neenga🎉
@dayamin1
@dayamin1 9 ай бұрын
Nice info bro interesting topic
@indranganesh348
@indranganesh348 9 ай бұрын
Semma maams
@manikandanmani9572
@manikandanmani9572 9 ай бұрын
Super
@asmath1san189
@asmath1san189 8 ай бұрын
Nice explanation sir
@karthiklic6696
@karthiklic6696 9 ай бұрын
Very interesting 👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you for watching...Keep supporting us 🙂
@sathieshsvn9219
@sathieshsvn9219 3 ай бұрын
Neenga oru genius Sir
@muthukumaran1285
@muthukumaran1285 9 ай бұрын
Super na super na , kakapusher patri video please
@manojkumar.g6961
@manojkumar.g6961 9 ай бұрын
Very interesting ❤🎉
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@harimuniyappan1201
@harimuniyappan1201 9 ай бұрын
நம்ம நாட்டு வரலாற்றை படிக்க பாடப் புத்தகத்தில் இதை அரசியல் வாதிகள் முயற்சி எடுக்கனும் ஜெய்ஹிந்த
@pragashselva7281
@pragashselva7281 4 ай бұрын
4:48 இராமாயணம் & 6:56 காகபுஜண்டர் இது இரண்டும் multiverse concept இல்லை... இதில் வாசுகி நாகம் சொன்னது ஒவ்வொரு காலச்சக்கரம் பற்றி 🧭 கிருதயுகம் - 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் திரேதாயுகம் - 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள் கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். இது மீண்டும் மீண்டும் வரும். ஒவ்வொரு முறையும் ராமர் திரேதாயுகத்தில் மோதிரத்தை போடுவார்., காகபுஜண்டர் ஒரு time traveler 🧭 காகபுஜண்ட சித்தர் 11 முறை மகாபாரதத்தையும், 14 முறை இராமாயணத்தையும் time travel மூலம் 🧭 பார்த்துல்லார்.....
@sashitharan12
@sashitharan12 3 ай бұрын
It's about Uranus, a planet on top of earth, with multiple co-planet a mirror which reflects the galaxy or milky way to earth which millions of light way far from galaxy
@sathishyabez
@sathishyabez 9 ай бұрын
1.avinashi lingeshwarar temple story tells about this concept 2.karma,karmavinai concept also come from this concept 3.murpiravi mun jenma paavam poorva punniyam also this concept yesterday kooda oru ulagathulaa todayaa erukkalam!
@SBO-worker
@SBO-worker 9 ай бұрын
Thirupur Avinashi Kovil la bro ?
@sathishyabez
@sathishyabez 9 ай бұрын
@@SBO-worker yes bro crocodile vayila oru paiyan veliya varamathiri erukkum athaa
@LekhaLekha-s1r
@LekhaLekha-s1r 9 ай бұрын
Selva ragavan sir etha base panni than erandam ulagam eduthar
@snaren007
@snaren007 9 ай бұрын
Excellent bro. Semma message our ancient people are well knowledge.
@RajaLoveVigneswary
@RajaLoveVigneswary Ай бұрын
thanks Mr Vivek.
@nktnachimithu5893
@nktnachimithu5893 9 ай бұрын
Neenga solrathu unmai sir💯💯👍⚜️💥💥77 ஜென்மம் இருக்கு ஒரு உலகத்துல just one universe la appo multu version la 😮😮😮
@kandasamyvadiveloo3109
@kandasamyvadiveloo3109 9 ай бұрын
ரொம்ப ஆச்சரியமான தகவல்கள்.நன்றி பாராட்டுக்கள்
@kabiaabi7918
@kabiaabi7918 8 ай бұрын
Kandha puram
@raksitharakshitha3224
@raksitharakshitha3224 9 ай бұрын
Super ❤❤❤❤❤
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you for watching...Keep supporting us 🙂
@Perumal-vg8ep
@Perumal-vg8ep 7 ай бұрын
Vera level sir🎉
@mohanr8748
@mohanr8748 9 ай бұрын
நம்முடைய அறிவை முழுவதும் மழுங்கடிக்கச்செய்தது நாம் அரசியல் சகதியில் சிக்கிச்சீரழிந்ததே காரணம்.
@sivakumar3006
@sivakumar3006 9 ай бұрын
300 yrs la avanga atha vachi valrchiya kaatintanga... but naama?
@vmmsstunts3955
@vmmsstunts3955 8 ай бұрын
All videos are super 👏👌👌👏👏👌
@vinothkumarv406
@vinothkumarv406 9 ай бұрын
லெமூரியா கண்டம் பற்றி சொல்லுங்கள்
@bharathimohan7973
@bharathimohan7973 9 ай бұрын
Very very nice and interesting topic. I felt the same way to my mind. 😊
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you for your valuable comment.... Keep supporting us 🙂
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
@@viewsofvivek4721 முசுகுந்த சன் சக்ரவர்த்தி பிரம்ம லோகம் சென்று திரும்பிய சில நாட்களில் நமது பூமியில் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டதை கண்ணுற்றதாக வரும் காலப் பயணத்தை விவரிக்கவும்.
@We_Talk333
@We_Talk333 9 ай бұрын
நீங்கள் ஒரு தேவ தூதுவர் ❤
@sardharsingh1027
@sardharsingh1027 9 ай бұрын
Super bro
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you brother... Keep watching 🙂
@krvram2634
@krvram2634 9 ай бұрын
Poogola varnanai by Sri Vaadiraj Theethar has explained about it long back
@ravin445
@ravin445 8 ай бұрын
I like your presentation.👍👍👍👍
@covai_prs
@covai_prs 9 ай бұрын
fantastic efforts and congrats 🙂
@ljk689
@ljk689 9 ай бұрын
love your videos 😍😍
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you so much 🙂🙏.. keep watching our videos and keep supporting us 🙂🙏
@Stud999
@Stud999 9 ай бұрын
Bro thavusenju 2 days once achu videos upload panunga unga keta iruntha neraya learn paniketu irukom thanks
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Sure brother...We will try to upload...Thank you for watching...Keep supporting us 🙂
@LB_0715
@LB_0715 9 ай бұрын
True dha . Multiverse irukka illaya nu therila. But namma Siddhargal, Traditions, Varalaru, ellame endha vlarchi nadukum inaiyanthu ila. Always proud to be born as an Indian. Adhu Tamil natil piranthamaiku enna thavam seidheno??
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
அருமை... மிக்க நன்றி தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்🙂
@rishi2347
@rishi2347 2 ай бұрын
You're super sir
@saravanadevan6897
@saravanadevan6897 8 ай бұрын
arumai brother
@arunfrancisf174
@arunfrancisf174 9 ай бұрын
Ayya multiverse pathi neraya video podungal ayya
@karpagamramani16
@karpagamramani16 4 ай бұрын
வெவ்வேறு உலகங்களில் தற்போதும் ராமாயணம், மகாபாரதம் போன்றவை நடந்து கொண்டிருப்பதாக அகஸ்தியர் விஜயம் என்ற நூலில் எழுதியுள்ளார். நீங்கள் சொல்லும் அத்தனை அற்புதங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
@devaraj168
@devaraj168 3 күн бұрын
அது வெவ்வேறு உலகமல்ல வெவ்வேறு பிரபஞ்சம்
@rajathisrinivasan1364
@rajathisrinivasan1364 4 ай бұрын
உண்மைதான்
@karthikjk5763
@karthikjk5763 9 ай бұрын
Hi brother.. I'm ur subscriber..i watched all ur videos..it was totally amazing..Have a doubt brother.. Multiverse okay ...But adhu epdi Ela multuverssekum ore oru padhala ulagam irkum...Raman pota Ela Universe Rings um epdi ore oru underworld la vandhu serum. so, pls give me some clarifications.. And after dat, mysterious man from TAURED andha mystery carck panirkanga.. so, pls adhayum watch panitu.. knjm detailed video podu ga brother.. Tanx a lot.keep up ur gud wrk. Reply pls.
@Obgarmy
@Obgarmy 5 ай бұрын
all multiverse kum ore pathalalogam irrukan ennakum doubt irruku ivaru correct ah search pannala nu naikiran but anyways our religion culture country are best and oldest real
@NN-eh4lt
@NN-eh4lt 8 ай бұрын
Kathai ketutu tungerathu vittutu nattu valarciadeye innumum Muyarchi panni vara parambarai valarunthu vara vendum ithukum mele ethuyum yelerkamal . Namma munnevargala pole nammelum valarenthu varuvom…👍👍👍
@prasanna.k7662
@prasanna.k7662 9 ай бұрын
👏👏👏👍🏻👍🏻💯
@VALLUAPPU-su7vh
@VALLUAPPU-su7vh 9 ай бұрын
Nee sonna yellathaiyum vida Ennoda thalaivan selvaragavan pathi sonninga pathingala ennaku adhu MATTUM dhan romba like Anna
@saravanrv7149
@saravanrv7149 9 ай бұрын
❤❤❤❤
@JANANIJAGADEESAN
@JANANIJAGADEESAN 9 ай бұрын
Sir dhanusu rasi simha lagnam uthiradam 1 padham diamond podlama Poda kudatha plss sir konjam solunga ??
@sabarigiri001
@sabarigiri001 9 ай бұрын
போகர் ஏழாயிரம் கூறுகிறது
@shankarramalingam1820
@shankarramalingam1820 9 ай бұрын
Your job is outstanding and I wish you the best 👌👏👌
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you so much brother...Keep supporting us 🙂
@ArunKumar-um4ur
@ArunKumar-um4ur 9 ай бұрын
But one doubt ,ella multiversum , naga logathla epdi join(merge) aguthu🤔
@premkumar-xu1vx
@premkumar-xu1vx 9 ай бұрын
அருமை உங்கள் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம்
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@PrakashPrakash-ky3og
@PrakashPrakash-ky3og 9 ай бұрын
Neenga sollura mathuri multiuniverse consept as already proved in kandhapooranam ...please kandha pooranatha pathi oru story pottunga
@m.santhosh5323
@m.santhosh5323 9 ай бұрын
👍👍👍...
@prabhucbz5453
@prabhucbz5453 9 ай бұрын
Always support to you sir keep it up..👌🏻😎
@margaanbalgan2444
@margaanbalgan2444 8 ай бұрын
Thanks for your sincere study & explaining clearly 😅
@sathishKumar-ej8hq
@sathishKumar-ej8hq 8 ай бұрын
Flat Earth concept pathi eduthavathu therinja sollunga
@mktraveler5029
@mktraveler5029 9 ай бұрын
Selvarahavan💥
@raksitharakshitha3224
@raksitharakshitha3224 9 ай бұрын
Ravan ❤❤❤❤❤❤
@SamuelPeps
@SamuelPeps 9 ай бұрын
Nice one Vivek, please do a video of Nagas living underground and hole that still exists now
@anitha-y4y
@anitha-y4y 9 ай бұрын
Anna sleepingga pathi oru vedeo podunga
@gamingking-xx8pn
@gamingking-xx8pn 9 ай бұрын
😮bro really Tamilan will start time travel and parallel universe And time loop this is real 😮
@anitha-y4y
@anitha-y4y 9 ай бұрын
Thank you anna
@murugeshmoorthymoorthy1288
@murugeshmoorthymoorthy1288 6 ай бұрын
Anna please Full video link😢😢😢😢😊😊 big fan Anna 😊😊😊😊
@yuvarajkanniappan2713
@yuvarajkanniappan2713 9 ай бұрын
சரியா சொன்னீங்க. அட்டமா சித்திகள் பத்தி நானும் நிறைய பேர்கிட்ட பேசியிருக்கேன் எவனும் காது குடுத்து கேக்க மாட்டானுங்க, ஆனா அவதார், இன்டெர்ஸ்டெல்லார் மாதிரி படத்தை பத்தி பேசுனா ஆஹா ஓஹோன்னுவானுங்க.
@Ambalathaan
@Ambalathaan 8 ай бұрын
Factu factu factu....😮
@PauljosephVictor
@PauljosephVictor 7 ай бұрын
Your video on multi verse video is simply superb. Our sages and saints always knew about multiverse Only we refuse to believe Victor from Chennai.
@KrithikaM-x3b
@KrithikaM-x3b 9 ай бұрын
Sir if u add subtitles ur channel will grow even more,thank u for this info😊
@Godofesa
@Godofesa 9 ай бұрын
Bro siththarkal vidio podunga
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Sure brother...Thank you for watching... Keep supporting us 🙂
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
@@viewsofvivek4721 அட்டமா சித்திகள் அனைத்தையும் விவரித்து காணொளியிடவும்.திருமந்திரங் கூறிய உயிரின் அளவு மற்றும் o b.e.எனும் அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்சை விளக்கவும்
@thilsen028
@thilsen028 9 ай бұрын
Ji 12B movies is also showed slight multiverse concept
@VettriselvanVettriselvan
@VettriselvanVettriselvan 9 ай бұрын
Kandha puranathil soora bathman endra asuran aayirathettu andangalai aalum varathai sivanidam irundhu petrar. Nam andathil irukkum brammar avarukku theriyamal oru idathil maraindhiruppar athanal soorabathman veru oru andathil ulla brammarai kadathi vandhu avanuku kottaiyai uravakki kolvan.ithilum multiverse patriya thagaval ullathu ungalai pondravargalal than Nam munnorgal patriya thagavalgal makkaluku theriya varukirathu ungalathu narcheyal thodaratum.
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
அருமை தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்🙂
@unlimittedintrestingfactst5691
@unlimittedintrestingfactst5691 9 ай бұрын
enakku oru doubt intha sivan murugan vinayagar intha kadavulgal ellam unmaya ivargal ellam boomiyil vazhnthanaraa
@theervu
@theervu 9 ай бұрын
Ungalai naan thalaivanangi nandri solgiren ayya🙏
@selvaramalingam9084
@selvaramalingam9084 9 ай бұрын
Sir neenga search panni paarunganu soldreenga but namma people's ku epdi search pannanum nu solunga.....y na puriyaatha makkalaum irupangala
@sreebalajiprabhu
@sreebalajiprabhu 8 ай бұрын
Sir, neenga konjam slow ah pesi video potingana, children ku konjam nalla puriyum. Avanga yosikarathuku konjam time kedaikum.
@sastha.ssubbaians.c5770
@sastha.ssubbaians.c5770 9 ай бұрын
Please talk abt Vali. He is an incredibly influential individual and is often likened to a figure from the epic Ramayana, Kishkindha. While there is some historical information about him available on KZbin, most of the videos only provide surface-level insights. Why is it that there isn't a temple dedicated to Vali?
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Sure sir.. Will definitely do.. Thank you for watching our videos.. Kindly keep supporting us 🙂🙏
@indranganesh348
@indranganesh348 9 ай бұрын
Purunji pochi Maams 😂 3:15 .Actor-CM-Thirudan 🤐
@Raavanan1777
@Raavanan1777 9 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Godofesa
@Godofesa 9 ай бұрын
Bro sithar kadhai podunga
@rubanforyou9152
@rubanforyou9152 9 ай бұрын
ஈரேழு பதினாலு லோகம் உள்ளது
@mathivanana1441
@mathivanana1441 9 ай бұрын
kagapujandar siddhar power same in moonnight marvel series replace sss
@yuganmaran9200
@yuganmaran9200 9 ай бұрын
Onge videos a daily podunge sir..
@sanjusanju-gn8jp
@sanjusanju-gn8jp 9 ай бұрын
Bohar sithar varalatrai pathi podunga sir, thank u
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Sure...Thank you for watching...Keep supporting us 🙂
@sanjusanju-gn8jp
@sanjusanju-gn8jp 9 ай бұрын
@@viewsofvivek4721 🙏🙏🙏
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 9 ай бұрын
சூரனின் தவம் என்ற கந்த புராணக் காண்டத்தில் இறைவன் சிவன் ஆயிரங் கோடி அண்டங்கள் உள்ளது.அதனில் 1008 அண்டங்களை மட்டும் நூற்றெட்டு யுகங்கள் ஆள வரமருளினர்.மேலும் அவ்வம் அண்டங்களுக்குச் செல்ல மனோ வேக பல ஊர்திகளையும் சூரனுக்கு வழங்கினார்
@gurunathan6
@gurunathan6 9 ай бұрын
Recently Adiyea movie kuda multiverse theory movie GV Prakash movie
@narendrababurajavelu4682
@narendrababurajavelu4682 9 ай бұрын
G V.Prakash 's latest movie (2023) Adiye same multiverse concept movie
@vinodgoku2554
@vinodgoku2554 8 ай бұрын
Sir please make a video vallar mahan
13. Time Travel & Wormhole (In Tamil) - Simple explanation !
18:56
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 38 М.
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 1 МЛН
India Time Travel?! 🕓🚀🕢 | Madan Gowri | Tamil | MG
16:44
Madan Gowri
Рет қаралды 511 М.
String Theory in 11 Dimensions Simplified | Mr.GK
15:44
Mr. GK
Рет қаралды 402 М.