மிக மிக பயன் உள்ள பதிவு மிக்க நன்றி குருவே தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் இந்த பதிவு போட்டு 4வருடங்கள் ஆகிறது. நான் இப்போது தான் இந்த பதிவை பார்க்கிறேன். இப்போது தான் எனக்கு நல்லநேரம் ஆரம்பம் போல் இருக்கிறது. அதுவும் உங்களால் அனைவருக்கும் நன்மை. நான் உங்கள் பதிவுகளை இப்போது தான் தேடி தேடி பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி குருவே நன்றி கோடான கோடி நன்றிகள் குருவே 🙏🙏🙇🙇
@ramavinothkumar22085 жыл бұрын
Very Honestable Statment about horoscope... And marriage life Thank you sir. No astrologer has dare like you.. Great keep guide us.. Thank you
@sangeetharamesh62785 жыл бұрын
Happy to see such a good heart man .Thank you so much.
@Nandhiniravinthera2 ай бұрын
மிக்க நன்றி அப்பா குருவே சரணம்🙏🏻❤
@anushobana13535 жыл бұрын
அற்புதமான பதிவு🙏🏼வாழ்க பல்லாண்டு ஐயா🙏🏼
@vijayashanthi34384 жыл бұрын
Ayya I follow most of ur tips it's very effective. Nanrigal koodi.
@nandhakarmegam47825 жыл бұрын
Virchegam/ mesham should go to Maha Lakshmi temple or Vinayager temple between 6am to 7am on Fridays 😁 circulate the temple 7 times
@jayasudha1245 жыл бұрын
Mikka nandri ayya...enadhu puridhal padi...udharanuthuku.. Meena lagnam...lagnadhibadhi Guru bhagavan...lagnathilirindhu 7th veedu Kanni rasi...andha veettu adhibadhi Budhan...So, Budhan kilamiyil 6am to 7am Sri hari illana Vinayagarai malligai pookondu vanangi vara..7 lu murai valam vara..Kalyanam kai koodum...👍👍👍👍👍👍
@sangivaradhan17695 жыл бұрын
Magaram rasi nale pavatha pannavanga dhana nu Therila life LA romba Kashta patutan sir Sagipu thanmai dhan Kandipa erukanum nu soldranga enga rasi ku Adhu dhan eruka matudhu Adhanala dhan romba Kashtam pola Inime apdi eruka try panra sir and nenga sonnadha Nichayama senji pakara🙏romba thanks sir....... Any magara rasi frnds?????
@shanthinagarajan9496 Жыл бұрын
Nanri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@punniavathipunitha39095 жыл бұрын
Iyya Yenakku munbey thiriyama poiduchu,selarathu yechuthal varthaikal ketkemayavuthu irunthiruppen,sari eni neenga sonnapadi vanangi kudumpa nalla iruka vendikaren. Thank you iyya
இவரை சந்திக்க நினைபவர்கள் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும் அவர் தெய்வ வேலையாக இப்பொழுது இருப்பதாக சொல்லியிருக்கிறார் நன்றி
@bmalathi30835 жыл бұрын
எப்போது சந்திக்க. வேண்டும் சொல்லுங்கள் நண்றி Bro
@தனிஒருவன்-ங2ஞ5 жыл бұрын
@@bmalathi3083 அவரே அனைவருக்கும் சொல்லுகிறேன் என்று கூறியுள்ளார்
@bmalathi30835 жыл бұрын
Thank u bro
@bmalathi30835 жыл бұрын
Swami ய பார்த்து விட்டால் கடவுளை பார்த்தததுக்கு சமம் Bro i am correct
@தனிஒருவன்-ங2ஞ5 жыл бұрын
@@bmalathi3083 அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் அவர்கள் ஒரு சிறந்த மனிதர் வழிக்காட்டி அவ்வளவுதான்
@jeyamalarganesan24325 жыл бұрын
Good msg 17.00
@deepanchakravarthy88885 жыл бұрын
நன்றிகள் அய்யா. நமஸ்தே
@vidhyasubrahmaniyam55595 жыл бұрын
Sir ur talk is very soothing to mind and heart and whatever you say is 500 % I agree. Would like to consult u. What is d procedure. I live in Mumbai and worried a lot. Pl. Help me
@NirmalaDevi-od4mu4 жыл бұрын
மேஷம் விருச்சிகம் 9 . கடகம் சிம்மம் 16
@vasanthivignesh22235 жыл бұрын
Nan migavum ethirparthu iruntha talaipu aiya Mikka nandri.valga nalamudan.
@p.rnatarajan96405 жыл бұрын
vasanthi vignesh M. Tamil Callander month of April You tube Yyoutube
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்பேன் எனது வயது 42ஆகிறது திருமணம் தடைபட்டு கொண்டு இருக்கிறது பரிகாரம் பலமுறை செய்து விட்டேன் எந்த விதமான பலன் இல்லை 25:10:76,பிறந்த நேரம்9:55pm அனுசம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி. மிதுன லக்னம் ஐயா தாய் தந்தை இருவரும் தெய்வம் ஆகிவிட்டனர் தனிமரமாக உள்ளேன் எனக்கு ஒரு வழி கூறுங்கள்
@vasanthys44463 жыл бұрын
Thanks a lot sir
@bhagyalakshmi61285 жыл бұрын
Lagna padi seyalama, illa rasi padi seyalama pls reply sir
@arunkumarrm55033 жыл бұрын
ஐயா வணக்கம் மீன ராசிக்கு சொல்லுங்கள்
@yugarakshinir11424 жыл бұрын
🙏🙏🙏🙏 Nandri Ayya
@sinnammahperumal26455 жыл бұрын
நன்றி அண்ணா. பிள்ளைகளுக்கு தாய் செய்யலாம.
@manimdmd30104 жыл бұрын
நன்றி..
@yosikkiranpa81095 жыл бұрын
Sir கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் ku pasangalukku marriage details podunga And Avanga ah வாழ்கை pathi sollungaa
@srssuresh51263 жыл бұрын
Rasikku parpatha...lagnathukku parpatha....sollunga sir
@vanithavanitha43422 жыл бұрын
Rasi or lagnam thuku pakanuma sir..
@ananthananth34095 жыл бұрын
life la kastam mattumtha anupavipangala kanni Raci kaaravanga, Santhosam EPA kitaikum solunga sir.
@bmalathi30835 жыл бұрын
Thank u so much. Swami
@munishwaran70483 жыл бұрын
Ayya en maamiyar ennai en kanavaridam irundhu pirika ennai migavum kodumai seigirargal.. Idhanal avar seiyum theeya vinaigal en pillaigalai baadhikuma? Idharku naan enna seiya vendum?
@malligacsc63442 жыл бұрын
Dulamrasikku sollunga
@jaisangaran64825 жыл бұрын
Ayiya how to contact you advise pls.. thanks.
@siveksivek50993 жыл бұрын
Anna,nan rompa kavalai il eruntheyn ungal videos partheyn konjam mana nemathi,yen kanavar yenaium pillaikalaium princhi north India vil vallai parkirar,avar vallai parkum edathil ulla penai thoderpil erukirar ,avar yenaium pillaikalaium verukirar,entha thavarai apadi sari seivathu parikaram sollunga anna
thank you iyhaa. seventh planet from rasi or laknam. answer please
@kannae13513 жыл бұрын
NandriAyya
@bhavanimanohar1355 жыл бұрын
What abt the people staying in abroad and where they do not have the facility to approach the tple or to go in the early morning what is the other options will u please give ur opinion sir.
@superpower-indira3 жыл бұрын
Ayya, ella kovilgalum ippozhudellam 7 am-la irundu thaan darisanam panna viduranga. Arasamarathadi vinayagar-ku 6-7am pannalama?
@suryapralingaa82395 жыл бұрын
Wonderfull vedio
@jndev915 жыл бұрын
Velaikagana Parigaram post podunga sir please.
@gsundhery93695 жыл бұрын
Vanakam aiya, mithunam and kanni are guru bagawan or budhan bagawan.
@rengasamysamy51315 жыл бұрын
Romba nantri ayya
@rstime...65815 жыл бұрын
super sir.
@sowmilalakshmanan69465 жыл бұрын
Vanni mara Vinayagar ad arasuvembhu Vinayagar ore temple la erukum patchathil ethil ennatha tree Vinayagar ah 1st Valipadavendum sir explain me
@suhasini94635 жыл бұрын
Sir 7 th house is empty for me.. So whom i want to worship. I am mesha raasi simma lagnam
@eswarabanu49455 жыл бұрын
ஐயா, தங்களின் ஊர் என்ன..ஐயா
@lathihaschannel5115 жыл бұрын
Nanri palagodikal ayya
@vinuthavaradharaaj96905 жыл бұрын
7th house placed by sani and ketu then what I have to do sir
Sir tqvm...manem negilnththu pohneiyn....en maganukkaage, thaayagiye naan inthe praththanaigalai seiyalaamaa....pls sollungge en magenukku 39 vayathaagirathu...piranthe date 1.1.1980...time 7.15 pm tuesday....pls reply...god bless
@raja.m.s5 жыл бұрын
Ayya, kanni rasi ku sukaran lakanathil nesa banga raja yogam petru vitathu, guru 10 la kenthra athi bathiya thosam petru vitathu.. En man valkai sirapaga eruku enna parigaram. Eppo raghu thisai 6 la erunthu nadathukirar. Erupu 2025 varai...
@sowmilalakshmanan69465 жыл бұрын
Vanni mara Vinayagar Ku night time prayer Ku ok aaguma sir night Vanni mara Vinayagar suthi varalaama sir
@mangalambikaikarunakaran18225 жыл бұрын
Ayya Mikka nanri
@mottadri00755 жыл бұрын
I want appointment from you
@rajavel8275 жыл бұрын
Nantri ayya Friday viruchuga rasi ku 10to11 am Arasa Maratha suthittu ghee deepam poda sonninga ayya ethium Friday mrng seyanum nu solringa rendum seyanuma ayya
@issaitv5 жыл бұрын
வணக்கம் - தாராளமாக செய்யலாம் நல்லதே பெருகும் . தற்க்காலிகமாக ஜாதகம் பார்ப்பதை நிருத்தி வைத்துள்ளேன் பார்க்க துவங்கியவுடன் அவசியம் தெறிவிக்கிறேன் நன்றிகள் .
@ArunKumar-rh1zb5 жыл бұрын
ஐயா ராசிக்கு 7 ஆ, அல்லது லக்கினத்திற்கும் 7 ஆ..
@vishnupriya92885 жыл бұрын
Nantri ayya neenga Friday viruchuka rasi ku 10to 11 am valakku poda sonninga eppo rendum seythu seyanuma I mean 6to7 kum seyanuma ayya rply plzzz
@issaitv5 жыл бұрын
வணக்கம் - தாராளமாக செய்யலாம் நல்லதே பெருகும்
@vishnupriya92885 жыл бұрын
Nantri ayya
@hema80915 жыл бұрын
Vishnu Priya arasa maram inga enga nu therila apo ena pananum
@vishnupriya92885 жыл бұрын
@@hema8091 vinayagar ku valakku pottutu thanai thanay suthikalam neethu sister
@vanithanagarajan34035 жыл бұрын
Mikka nanri
@Teminjerantut5 жыл бұрын
THANKS AYYA NALLA ORU ARUMAIYANA VISHAYAM SONNINGA...
@SamSung-mh1ow5 жыл бұрын
Sir How to remove chaivana And how to remove marriage chaivana
@PriyaaVsSurya5 жыл бұрын
Iya nan rishaba rasi.. 6 to 7 o clock aagaraga oorainu pooturukku.. adhula Sami kumbidalama
@planetinfluencedk53605 жыл бұрын
Rasikk pakkava legnathirkk parkkava sollunge sir
@suganthv13495 жыл бұрын
ஐயா எனக்கு றிஸப றாசி தனதா ரை எப்போது பற்றி முழுவ தையும் சொல்லவும் நன்றி
@VenkateshVenkatesh-bt8rr5 жыл бұрын
இது விசயம் லக்னத்துக்கும் ... இது பொருந்துமா?
@srinivasank86293 жыл бұрын
செவ்வாய் தோஷம் உள்ள பெண்னை தோஷம் இல்லாத அண்னை திருமணம் பண்னாலமா பதில் சொல்லும்
@sangeethar9103 жыл бұрын
இராசிக்கு 7ம் இடமா? லக்கினம் க்கு 7ம் இடமா?
@sathiyabamagovind63045 жыл бұрын
Ayya, ungal phone number share panna mudiyungala... Oru periya help en jadagam parka mudiyungala??
@padmakaruppusamy2145 жыл бұрын
Hallo this number not work
@adin72765 жыл бұрын
பிள்ளைகளுக்கு பதில் பெற்றோர் போகலாமா?
@vigneshwaran11005 жыл бұрын
If your child hungry, who will eat, you or your child
@ramak68545 жыл бұрын
Sir mng 6bo clock matumdhan poganuma
@selviselvi-bj3ns5 жыл бұрын
Thank you sir
@natarajsaravanan12515 жыл бұрын
Sir pls give me appointment
@muthuraj43913 жыл бұрын
Ayya Unga phone number vendum ayya ungala naan paakanum unga kitta pesanum ayya...
I also same, I will ready for marriage, please kindly give me your number, after send on birth chart conversation and further discuss, you okay, I am in Chennai, my name is venkatesh Raman
@merina73225 жыл бұрын
திருமண வாழ்க்கை நன்றாக அமைய நீங்க சொல்ற எதுவும் உதவாது. 1. நல்ல ஒடம்ப வளர்த்து , பிட்னெஸ்ஸ வச்சுக்கணும். இல்லையா 2. நல்ல சம்பளத்துக்கு சீக்கிரம் ஒரு வேலைய லோக்கல்ல புடிக்கணும். 2ம் இல்லனா வாழ்க்கை முழுக்க ஜாதக நோட்ட தூக்கிட்டு அலைய வேண்டியதுதான்.