பெண்கள் காதல் திருமணத்தை தேர்ந்தெடுக்கும் போது பாதுகாப்பு உணர்வு கூடுதல் முக்கியத்துவம் என்று சொல்லும்.....குருஜி 101% உண்மை... பெண்கள் மனதை மிகவும் புரிந்தவர் நீங்கள் குருஜி....🙏🙏🙏
@Sharmila19684 жыл бұрын
ஐயா வணக்கம், சோதிட திலகமே, வாழ்க உங்கள் புகழ், வளர்க உங்கள் பெருமை 🙏சோதிட த்திற்கும் அப்பால் காதலை பற்றி விளக்கினீர்கள், பெண்கள் பற்றிய கருத்து மிக மிக சிறப்பான உண்மை 🙏சத்தியமாக 99%பெண்கள் பாதுகாப்பு கருதியே வாழ்க்கை துணையை நாடுகின்றனர், தீர்க்க தரிசி ஐயா நீங்கள், நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@sathiyamurthi58074 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அற்புதமான நேரலை ஆஉூ்மா (வீசிங்) நோய் உள்ள சாதக விளக்கம் மிகவும் அருமை சுக்கிரன் சந்திரன் ஆறாமிடத்தோடு பாபத்துவம் புதன்சுக்கிரன் ராகுவோடு பாபத்துவம் அருமையான விளக்கம் குருஐி சுக்கிரன் பாபத்துவம் கேள்வி கேட்கும் போதே சுக்கிரன் சந்திரன் பாபத்துவம் விளக்கம் மிகவும் அருமை குருஐி மேலம் உறார்மோன் சாதக விளக்கம் அருமை மீன லக்னம் செவ்வாய் சனி பரிவர்த்தனை பாபத்துவம் மிக்க நன்றி குருஐி
@Harish-ws4bk4 жыл бұрын
"இந்த பதிவை தயவு செய்து குருஜி ஐயாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்", நான் அப்பப்ப தங்களிடம் பதிலுக்காக கேட்பேன், இன்றோ தங்களின் பார்வை என் மீது விழும் என்று எனக்குள் நம்பிக்கை இருந்தது ஐயா. அது நிறைவேறியதர்க்கு தங்களுக்கும், இறைவனுக்கும், என் நம்பிக்கைக்கும் மிக்க நன்றிகள் 🙏. தங்களின் அருள்பார்வை கிடைத்தது மட்டுமின்றி தங்களின் பதிலும் எனக்கு தெய்வ வாக்கு போல் அமைந்து மிக்க மகழ்ச்சி ஐயா. எங்கள் குடும்பத்தில் பிரச்சினை வந்து முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்த பொழுது தங்களையே நாடி இருந்தேன் ஐயா, தங்களின் தெய்வ வாக்கினை பெற மட்டுமே நினைத்திருந்தேன். அந்த அளவிற்கு தங்களின் தெய்வ வார்த்தைகளின் மேல் நம்பிக்கை ஐயா. தற்பொழுது எனக்கு கிடைத்த பதிலில் மெய் சிலிர்த்து நடுங்கி போனேன் ஐயா, ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஐயா 🙏🙏🙏. ஆம் ஐயா, தாங்கள் கூறியது போல தற்பொழுது சற்று பயம் தான், இந்த சமயத்தில் எங்கள் காதலை வெளிபடுத்த சரியாக இருக்காது என்பதும் மற்றும் இதை விட நான் எப்பொழுதுமே அவள் பெயரின் எழுத்து மற்றும் என் பெயரின் எழுத்து இவற்றை சேர்த்தேதான் வைத்திருப்பேன் என்பதும் ஒரு முக்கிய காரணம் ஐயா. என் காதலி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே எனக்கு முதன்மை ஐயா. அவளையும் அவள் குடும்பத்தையும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்குள்ளே எப்பவும் உள்ளது குருஜி ஐயா, இருப்பினும் எம்மை நம்பி வரும் பெண்ணை நான் நிச்சயமாக நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் தான் அதனை உறுதி படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டேன் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த மகிழ்ச்சியும் பணிவும் கலந்த நன்றிகள் ஐயா🙏. இந்த பதிவை தயவு செய்து குருஜி ஐயாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், நேரடியாக குருஜி ஐயாவிடம் பேசும் நேரம் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை, இருப்பினும் ஐயாவை சந்திப்பேன் என்று நம்புகிறேன், பார்த்தவுடன் குருஜி ஐயா என்று காலில் விழுந்து விடுவேன் என தோன்றுகிறது. தற்பொழுது தயவு செய்து இதனை அவர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லுங்கள் 🙏 நன்றி. என்றும் பணிவுடன் ஹரிஷ் நன்றி
@Harish-ws4bk4 жыл бұрын
தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை, தங்களின் மூலம் மறுபடியும் உணர்ந்தேன் ஐயா 🙏. தங்களின் கவனம் அதில் விழுந்ததும் நல்லதே என்று பார்க்கிறேன் ஐயா, மிக்க நன்றிகள் குருஜி ஐயா🙏🙏🙏
@rajeswarichandran23284 жыл бұрын
வணக்கம் குருஜி நேரலை மிக அருமையாக இருந்தது நிறைய ஜோதிட தகவல்கள் கிடைத்தது அது மட்டுமன்றி பதில்களோடு நிறைய நல்ல அறிவுரைகளோடு தைரியமும் தன்னம்பிக்கையும் ஊட்டி வருகிறீர்கள் மிக்க நன்றி குருஜி
@viswanathandeenathayalan6094 жыл бұрын
வணக்கம் குருஜி - என்னை ஆசீர்வாதம் செய்து பதில் தந்தமைக்கு நன்றி உங்கள் வாழ்த்தை பெரிதும் போற்றுகிறேன். இன்று லைவ் பல நல்ல தகவல்கள் - காதல் திருமண அமைப்பு, வேலை தேடுபவர்களுக்கு advice highlight என்னவென்றால் குருஜிக்கு hindi யும் தெரியும் Super Sir. Hats off to you Sir
@asokanp64894 жыл бұрын
எல்லோர் மீதும் குருஜிக்கு அக்கரை உண்டு பெண்களின் பெருமை மட்டும் பேசாமல் பாதுகாப்பாக இருக்கு சொல்வது இந்த காலத்தில் அவசியம் நன்றி குருஜி
@dhinesh21904 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் எனக்கு சந்திர தசையில் செவ்வாய் புக்தியில் இயல்புக்கு மாறான உறவு அறிமுகம் ஆகி ராகு புக்தி முடியும் வரை இருந்தது அதன்பின் பல்வேறு எதிர்ப்புகளின் காரணமாக குரு புக்தியில் நிறைவடைந்தன.
@srinithi47394 жыл бұрын
கலக்கிட்டீங்க, குருஜி பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. நன்றி குருஜி
@girijad73264 жыл бұрын
இன்னும் ஒரு பாஸிடிவ் லைவ்... நம் comment section நண்பர்களுக்கு பலன் கிடைத்து வருகிறது....மகிழ்ச்சி... விரைவில் என் கேள்வியும் உங்கள் பார்வையில் படும். ஹிந்தி யும் கலக்குறீங்க குருஜி... நன்றி குருஜி 🙏🙏
@ashanagaraj834 жыл бұрын
Hello mam, it's true that people trying from long time are getting the prediction... U too will, at earliest 👍
@ponnarasankasi69864 жыл бұрын
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் வழக்கம் போல் இன்றும் அருமையாக லைவ் இருந்தது 👌🙏🙏🙏😇😇
@satyanarayanan12494 жыл бұрын
Wow .. 46.28 Our Guru Ji speaks good Hindi too ..” Pyaar kar ne wale kabhi darthe nehi “
@kannadpi4 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்... நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை உயிருக்குயிராக வளர்ப்பவர்களின் ஜாதக அமைப்பை பற்றி விளக்கி உதவுங்கள் ஐயா...
@manivannanramachandran69944 жыл бұрын
உண்மை ஐயா. எனது எனது மனைவி மற்றும் மகன் மூவரின் ஜாதகத்தில் தாங்கள் குறிப்பிட்ட யோக அமைப்பு உள்ளது. நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம். Great prediction.
@venkateswaran60304 жыл бұрын
குருஜி வணக்கம். நீண்ட நாள் முயற்சி செய்பவர்களை. கமெண்ட் மூலமாக மட்டுமே கண்ட றிய முடியும் ஐயா. நன்றி வணக்கம் 🙏🙏🙏
@computerzonetype78954 жыл бұрын
வணக்கம் குருஜி. 4 days gap agiduchi guruji. 4 days live parkanum. இன்றைய live இப்போதான் பார்த்தேன் குருஜி
@veeramani22864 жыл бұрын
ரொம்ப நன்றி குருஜி... வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@nmuthu61214 жыл бұрын
ஐயா இன்று நேரலை மிகவும் அற்புதம்.எனது பதிவுக்கு பதில் .
@Prince_of_all_Saiyans Жыл бұрын
40:00 - video topic
@jamunaraniananthan60284 жыл бұрын
Guruve, you have done a good job.... You are facilitating the people who are in need of counseling. Thanking you sir.
@sivarania25154 жыл бұрын
வணக்கம் குருஜி ஒரு நேயருக்கு அளித்த பதில் என் சந்தேகத்தை நீக்கியது. கடக லக்னத்திற்கு சனி தசை நல்லது இல்லை என்றாலும் ராசிநாதன் தசை கெடுதல் செய்யாது . நல்லது செய்யவில்லை என்றாலும் கெடுதல் செய்யாது என்பதே நன்மைதான். 🙏. ஒரு கிரகம் லக்னத்திற்கு எதிராகவும் ராசிக்கு நட்பாகவும் ஒரு கிரகம் இருந்து தசை நடக்கும் போது பலன்கள் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தீர்ந்தது. இரண்டு வாரம் முன்பு comments ல் இதை ஒரு கேள்வியாகவே கேட்டிருந்தேன் . இன்று விடை கிடைத்தது நன்றி. 🙏
@karthi90194 жыл бұрын
குருஜி மிக மிக நன்றி ஐயா பதில் தந்ததிற்கு நன்றி சிங்கப்பூர் சென்று சம்பாரித்து உங்களுக்கு மிக பெரிய GIFT பன்னனும் என்று என் ஆசை ஐயா கன்டிப்பாக நடக்கும் 🙏🙏🙏🙏🙏
@girijad73264 жыл бұрын
Congrats... Best wishes...👍
@priyasivasubramaniyam30874 жыл бұрын
வாழ்த்துக்கள்
@manikantaprabu8414 жыл бұрын
Karthi.. உதவி செய்யுங்கள் .. சேலம் மூர்த்தி எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து உள்ளது மேலும் நாக்கில் புற்றுநோய் ஆபரேஷன் செய்து உள்ளார்கள் சொந்த வீடு மாற்றி வேறு வீட்டில் குடி போகலாமா நன்மை நடக்குமா தேதி 29.6.72 நேரம் 5.30 p.m Salem... தயவு செய்து உதவுங்கள் நன்றி நம்பிக்கையுடன்
@ashanagaraj834 жыл бұрын
Congratulations!!!
@karthi90194 жыл бұрын
@@girijad7326 நன்றி
@Elayaraja-uy4js4 жыл бұрын
பல முறை முயற்சி வணக்கம் குருஜி 6.11.81 8: 35AM இடம் திருச்செந்தூர் சொந்த வீடு கட்டும் யோகம் இருக்கிறதா எப்பொழுது அமையும் சனி தசை எப்படி இருக்கும்.
@jsj67683 жыл бұрын
39:36 @ anniya thirumanam
@mothukreshnanmothukreshnan93954 жыл бұрын
67 நாள் குருஜி வணக்கம் இரண்டு நாட்களாக லைவ் பார்க்க முடியவில்லை 27/11/1983 காலை 8:30 மதுரை மாவட்டம் அத்திபட்டி என் ஜாத்தில் இனி யாவது நல்ல திசை உண்டா கூருங்ள் குருஜி 72 நாளாக எதிர் பார்த்து கொண்டு வருகிறேன் குருஜி
@meenamoorthy14464 жыл бұрын
இன்றைய live மிகச்சிறப்பு. அதிலும் எப்பொழுதும் பெண்களின் மனதை மிகச்சரியாக கூறும் ஜோதிட ஆசானே எனது கேள்விக்கு என்று பதில் கிடைக்குமோ? ஐயா. நாளை உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் ஐயா😔😔😔🤧🤧🤧
உங்கள் 8.12 மிட சுபத்துவ கணிப்பு 100% சரி ஐயா. நானும் என் நண்பனும் சிறு வயது முதல் ஒன்றாக படித்து ஒன்றாக இருந்தோம். என் நண்பன் USA நான் இங்கு. அவன் ஜாதகம் பார்த்தேன் உங்கள் கணிப்பு 100% பொருந்துகிறது
@Jeyakala4 жыл бұрын
வணக்கம் குருஜி. 11.06.1980. 03:15 PM. வேலூர். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்தபடுக்கை. அதனால் எனக்கும் வேலைக்குப் போவதில் சிக்கல். ஒரு 8 வயது பெணகுழந்தை உள்ளது. எங்களுக்கு வருங்காலம் எப்படி இருக்கும்.
@swathikasri17864 жыл бұрын
வணக்கம் குரு, சவிராஜ் பெங்களூர். எனக்கு நிலையான வேலை இருந்ததில்லை கடந்த 5 வருடங்கள் வேலை இல்லாமல் போராட்டம். என்ன நடக்கும் என்ன செய்வது என்று சொல்லுங்கள் .பஞ்சாங்கம் மூலம் ஜாதகம் உள்ளது. தனுசுலக்னம் ல்குருவக்ரம் ,2 ராகு சூரியன் சாரம் ,4 ல் சந்திரன் ரேவதி 1ம் பாதம், 6ல் சனி ரோஹிணி 1ல் ,சூரியன் ரோஹிணி4ல் இரண்டும் சந்திரன் சாரம் ,7ல் புதன் செவ்வாய் சாரம் ,சுக்கிரன் ராகு சாரம் ,செவ்வாய் குரு சாரம் ,8ல் கேது பகவான்.06.06.1972 பிறந்த து சீர்காழி அருகே கொள்ளிடம்.புதன் தசா இருப்பு 16 வருடம் 4 மாதம் 20 நாள்.8ம் தசா மாரகம் தருமா .வாழ்வாதாரம் என்ன ஆகும்.என்ன செய்வது பார்த்த உடன் தெரியும் உங்களுக்கு என் நிலை பதில் கூறுங்கள் ஐயா
@arumugamn15174 жыл бұрын
🍁பரம்பொருள் துணை🍁70Kits பலநால் முயற்சி குருஜி ஜோதிடம் மற்றும் எதைசார்ந்த சொந்த தொழில் எப்போது அமையும் பதில் தாருங்கள் குருஜி 🍁🍁1.9.1971..10.25.Pmதிருப்பூர் ஆறுமுகம்
@Rபிரபாகரன்4 жыл бұрын
குருஜீ வணக்கம் நீண்ட முயற்சி 6-4-1988 5-55 Am Pudukkottai மனசு எந்த நேரமும் ஏதாவது சிந்தனை ஏன் தீர்வு எப்போது அரசு வேலை எப்போது இடம் வாங்கி வீடு சுபத்துவ கிரகம் எது லாட்டரி அதிஷ்டம் உண்டா
@ramkumarshanmugam58024 жыл бұрын
வணக்கம் குருஜி என் மகனின் ஜாதகம் 09-01-2005 மதியம் 1-17 புதுக்கோட்டை எந்த துறையில் படிக்க வைத்தால் வெற்றி பெறுவான்,
@jayaseelan58444 жыл бұрын
Guru ji vanakkam 🙏🙏🙏🙏🙏 Jayaseelan 03.02.1981. 12:30 PM Thanjavur ...guruthisai epadi erukkum ayya now Singapore il erukiren lotorry ill athirstam erukka ayya? 8m athipathi thisai enpatjal ketkiren ayya
🙏🌹🌿. Comprehensive Live... Predictions 👌. Sir, you have mastered in all fields...Hindi 👌. Special touch on love marriage, Women thoughts on self security, women personal problems....prime information... Thank You Sir 🙂 My Best Wishes 👍
@Balakrishnan-vq3do4 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு மேல்🎈 என் மனைவி 14.09.1991⌚ 03.35am mysoor🎈கணவன்மனைவி இருவருக்கும் ஒரேதாசா புத்தி சந்திக்கஉள்ளது🎈நங்கள் கேரளாவின் இருக்கோம் கணவன் சொந்த வீடு எப்போது எங்கு வாழ்கைஎப்படி மார்க்🎈
@balakrishnan68234 жыл бұрын
அருமை குருஜி
@bhawaniraveenthiran61594 жыл бұрын
Ok gurugi vetri Mel vetri neettaga pokirathu waalthukkal
@lovee9284 жыл бұрын
குருஜி ஐயா...வணக்கம்🙏 11 வயது முதல் முகத்தில் தீராத சரும நோய்..எப்போது தீர்வு..? 12/04/92,. 4:15 pm, சென்னை
@selva434 жыл бұрын
குருஜி, மே 10 இல் இருந்து..முயற்சிக்கிறேன்...என் comment உங்கள் பார்வையில் படவே இல்லை...😑
@sathyarajraj3084 жыл бұрын
Guru ji alluvum nallu erupiken sollrenga ...but ennau lagathipathi valperi chadren oda sani sethuruku ....enna panllum...
@ganeshkeerthan99044 жыл бұрын
நன்றி குருஜி
@radhamani4 жыл бұрын
எப்போது எனக்கு பதில் தருவீர்கள்? லைவ் ஆரம்பித்து இன்றோடு 143வது நாள்,143வது கமண்ட்,இன்றும் வழக்கம் போல் களை கட்டியது
@meenusunder30184 жыл бұрын
🙏 குருஜி!!
@sekark87424 жыл бұрын
வணக்கம் சாமி 18 10 1999 2 36 a m பெண் குழந்தை பிறந்த இடம் மூணார் கேரளா அதாவது முதல் நாள் 17 10 1999 2 36a m இது மறு நாள் 18 10 1999 a m ஐயா என் மகளின் எதிற்காலம் எப்படி ஐயா இருக்கும் இந்த குழந்தையின் அம்மாவாகிய எனக்கு கடுமையான மன அழுத்தத்தில் இருக்கேன் ஐயா இது சரியாகுமா ஐயா அன்புடன் சகோதரி அஞ்சலிதேவி
Guruji 90 kids ku than ponne kidaikirathu illa...avanga than sosial media vula polamburanga..🙏🙏💓💓
@mehrunnisa59124 жыл бұрын
Guruji vanakum, kindly let know about my son's future,his birth date is 8 th may,1983. Place of birth Tiruchirapalli, time of birth 7.15 pm .he is always Very sad about his future.please kindly tell me good
@malarselvi6194 жыл бұрын
When I get chance guruji, today live super👍
@jayaseelan58444 жыл бұрын
Guru ji vanakkam 🙏🙏🙏🙏 03.02.1981 12:30 PM Now guru thisai nadakirathu Lotryil yogam unda ayya Now I m stay in Singapore ayya ?
@eeeramesh14 жыл бұрын
Today watched fully. Unfortunately today also missed my questions. My details, D.O.B : 9/3/1989, 10.40am menna rasi rishabh lagnam working in electrical engineering. & my wife details: D. O. B : 20/8/1989, meena rasi. Will we get child or not? My marriage date 30.3.2015.
Guruji please tell me how will be remaining days of life . Retired pensioner my dob: 21/04/47 time: 04.15 a.m. at Chennai
@jayaseelan58444 жыл бұрын
Jayaseelan from Singapore 03.02.1981.12:30 PM guruthisai epadi erukkum ayya 🙏
@mathruboothamsrinivasashar45084 жыл бұрын
Son Saibarath 8 November 1993 1.51 pm Chennai not yet get any job . He is Bsc DMLT passed out
@manjumadhu10734 жыл бұрын
இன்றும் குருவின் பார்வை கிடைக்கவில்லை. 101வது நாள்.
@ngowtham86104 жыл бұрын
Maximum im trying to get the answer from you From firstday onwards No success yet What to do?????
@apadmasr25484 жыл бұрын
GURUJI SIR HE;P TO FIND WHAT IS GOING ON DOB-18-4-1970---TIME --8.09---MADURAI. RULES OF SUBATHUVAM IS NOT WORKING HERE. WHEN HE WILL RETURN TO NORMAL PERSON VERY DIFFICULT TO PREDICT ALL ASTROLOGER IN MADURAI AREA FAILED IN THIS PERSON SO PLEASE HELP
@karnanm66674 жыл бұрын
Live arumai guruji
@srigurumedicalsravi24614 жыл бұрын
வணக்கம் குரு
@SATHISHKUMAR-ig4lv4 жыл бұрын
**************************************** Sathish Kumar ---Waiting for long time guru ji Dob 25 Jan 1992 8.20am poonamallee, when I will get marriage and life prediction.share market pannalama Thanks ... *****************************************
@PerumPalli4 жыл бұрын
Guruve 117 naal innikkum paakkala
@jaisankar36842 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@yesodha114 жыл бұрын
For a change, why not Guruji select person from previous day live comments.
@gokulkrishnan55134 жыл бұрын
Nandri Guruji
@mathangm67484 жыл бұрын
🛑🛑🛑Vanakam Gurujii, kindly say predictions to English comments also please.......I have been trying to get the predictions for long period but I didn't get the chance. ☁☁☁☁☁☁☁ ☀ 🐦 🐧 🐤 🐦 🐤 🐧 🐦 🐔 🐥 🌻🌻🌹🌷🌷🌳🌳
@Rபிரபாகரன்4 жыл бұрын
குருஜீ வணக்கம்
@Mrkarumandi789 Жыл бұрын
வழக்கு 37.20
@sowragavi92294 жыл бұрын
வணக்கம் ஐயா🙇🙇🙇🙇🙇
@initamil8364 жыл бұрын
150K subscribers - Congratulations GURUJI my career Guruji Is My Profession in Astrologer (or) Singer/ Song Writer (in English language) - (or) Acting My mother tongue - Tamil Birth date - 9 - July - 1992 Birth time - 10:00 am Place - Vellore
@sssvarun14 жыл бұрын
Hair style why u Changing left and right
@GK-gl5ig4 жыл бұрын
villaiyadu jhathakam please
@Parasuram15044 жыл бұрын
Today also my msg are not visible in live chat guru ji . Good nt guru