தேளும்🦂பாம்பும்🐉 இருக்கிற இடத்தில மகாராணியாக🌹வாழ்ந்து காட்டுவோம்💪|Motivational Vlog for Woman

  Рет қаралды 117,112

Marumagal Kitchen

Marumagal Kitchen

Жыл бұрын

KUKUFM DOWNLOAD LINK
kukufm.page.link/yGkHv48gXzSS...
Coupon Code: Holi60
(Monthly Subscription @39Rs from March 8th To 12th)
To Contact Me Mail To
marumagalkitchen@gmail.com
#trending #vlog #tamilvlog #motivation #motivationalvideo #motivationalspeech #women #womensday #workingwoman #workingwomanvlog #workingmom #workingwomenvlog
Amazon Purchase Links
1. VEGETABLE ORGANIZER - amzn.to/3T1V0ek
2. GLASS STORAGE CONTAINER - amzn.to/3kXX0rq
3. MI ROBOVAC - amzn.to/3ZQBcwK
4. 2 IN 1 SPRAY MOB - amzn.to/3ZPlWAg
5. AGARO CHOPPER - amzn.to/3L93xKu
6. SINK STRAINER - amzn.to/3ZAgCB8
7. LIZOL KITCHEN CLEANER - amzn.to/3FacxLC
8. SINK CLEANING BRUSH WITH HANDLE -
9. SINK ORGANIZER - amzn.to/3T1UxZC
10. CLEANING BRUSH WITH STAND - amzn.to/3ypIbkx
11. FRUIT BASKET - amzn.to/41XMVeG
12. JEEVAN LUNCH BOX - amzn.to/3T4bZN6
13. SHOWER HEAD FAUCET - amzn.to/3mFqvyX
WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
• WORK FROM HOME IDEAS F...
MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
• MOTIVATIONAL TIPS & KN...
SUBSCRIBER SUCCESS STORIES VIDEOS PLAYLIST LINK
• SUBSCRIBERS SUCEESS ST...
DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
• DREAM HOUSE
BANK AND POST OFFICE SAVING SCHEMES PLAYLIST LINK
• POST OFFICE & BANK SCH...
Subscribe Marumagal Kitchen

Пікірлер: 901
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
KUKUFM DOWNLOAD LINK kukufm.page.link/yGkHv48gXzSShPqeA Coupon Code: Holi60 (Monthly Subscription @39Rs from March 8th To 12th)
@muthumnkutty6167
@muthumnkutty6167 Жыл бұрын
Thank you Akka❤️😍🥰
@bns3414
@bns3414 Жыл бұрын
Super As u said when we tensed up i will not eat but now i will eat nicely to fight,next Nobody can grow all of suddden afterour hardeffort only we can sucess tosome level Mahesh neenga sonamathiri even i too suffered to buy andgive for 10 ruppees.
@prabhu3305
@prabhu3305 Жыл бұрын
அழகு, குடும்ப அதிகாரம், gossips,அநாவசிய பொழுதுபோக்கு, புலம்பல்,நல்ல பெண் என பேர் எடுக்க நடிப்பது,அடுத்தவரை விமர்சனம் செய்வது, ஆதிக்கம் செலுத்துவது என எவ்வளவோ பெண்கள் தேவையற்ற வேலைகளில் கவனம் செலுத்தும் போது சுயமரியாதை, தன் முன்னேற்றம், சார்பின்மை என எதார்த்த உலகில் எது தேவையோ எது வேலை செய்யுமோ அதை தேங்காய் உடைப்பது போல் பளிச்சென பேசி புரிய வைக்கிறீர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேச்சு. நீங்கள் ஒரு பாராட்டுக்கு உரிய பெண்!
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
நன்றி 🙏🏻
@preethij3057
@preethij3057 Жыл бұрын
நா நிஜமாகவே தேளும் பாம்புமுமம் இருக்கர இடத்தில தான் இருக்கேன்,ஏனா அதவிட சொந்தம் மொத்தமும் போட்டியும் பொறாமையுடன் இருக்காங்க,நம்முடைய உழைப்பையும் வலியும் பார்ப்பதில்லை
@dharmarajsarumathi4178
@dharmarajsarumathi4178 Жыл бұрын
Fact..
@vijayasankar5557
@vijayasankar5557 Жыл бұрын
Yes, It's really true
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 Жыл бұрын
@@sudhapriya3090 same feelings sis
@divyapj1063
@divyapj1063 Жыл бұрын
@@sudhapriya3090 same feeling
@user-jn9rg3hi4t
@user-jn9rg3hi4t 9 ай бұрын
​@@sudhapriya3090unmai
@MSI1237
@MSI1237 Жыл бұрын
எனது அப்பா அடிக்கடி ஒரு வார்த்தை கூறுவார் எதிரிகளின் நோக்கத்தை என்றும் நிறைவேற்ற விடக்கூடாது என்று .. ✌✌
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
💯👍🏻
@bujjisakthi3991
@bujjisakthi3991 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@usha1626
@usha1626 Жыл бұрын
Super
@Nakshatra-wi3ig
@Nakshatra-wi3ig Жыл бұрын
Super. Sis
@bhagyalakshmilakshmi2852
@bhagyalakshmilakshmi2852 Жыл бұрын
True
@dhanalakshmig1431
@dhanalakshmig1431 Жыл бұрын
சூப்பர் சகோதரி நல்ல மோட்டிவேஷன் கொடுத்தீங்க நீங்க சொன்னது 100% உண்மை நானும் அப்படித்தான் முதலில் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருப்பேன் மனதளவில் ரொம்ப கஷ்டப்பட்டேன் போக போக நான் என்னை பற்றி தவறாக பேசுபவர்களிடம் ஒரு முறை அவர்களிடம் பதிலுக்கு பேசிவிட்டேன் அதன் பிறகு நான் தைரியமாக இருக்கிறேன் இப்போ என்னை கண்டால் குறை சொல்வதில்லை ஆச்சரியப்படுகிறார்கள் குனிய குனிய குத்திட்டே இருப்பாங்க நாமதான் தைரியமாக இருக்கணும் நம்ம உழைப்பில் நம்ம சாப்பிடுகிறோம் வாழுகிறோம் யாருக்காக நாம் ஏன் பயந்து வாழனும் என்று தைரியம் தன்னம்பிக்கையோடு இருக்கிறேன் இதேபோல் எல்லா சகோதரிகளும் சாதித்துக் காட்டணும் நன்றி சகோதரி
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
💯👍🏻
@Dheekrish
@Dheekrish Жыл бұрын
Same situation I faced too sis ... Currently I am preparing for exams , i started to prepare on 2022 within 2 months , I just told to my mother in law , now only started to prepare for exams , then with a minutes , when I reached home , I got a call from father in law , the. Same word " who will take care ur children " ... On the other hand , I am telling to my husband, tomorrow I am going to attend the exam , he wished " go to hell " ... Till now nobody supports me , but I didn't give up my exam preparation .. my in laws side all r wealthy family , I came from poor background .... Still I am running for my happiness and my kids happiness .... definitely one day I will change my current situation.... Ladies must be independent and have self respect too by only having JOB... My ultimate goal is My JOB and My kids .... All the best sis ... U r truly inspirational to all the ladies .....
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
My best wishes to u👍🏻
@rathikakarthi6445
@rathikakarthi6445 Жыл бұрын
S dear it's very true no one will come and help us. Most of ladies facing this problem. Keep trying achieve will soon
@smdkue5332
@smdkue5332 Жыл бұрын
Don't give up ,hard work will never waste..keep moving.. some things waiting for u.
@rosemilk9117
@rosemilk9117 Жыл бұрын
Very true.. I am working in IT. En husband side relatives la yarum after mrg work pannala, they are saying they have to take care of kids. So na entha function ponalum enna odd eh treat pannuvaanga. Ex: Even if I sit in a chair they ll come and say don't sit in chair infront of us, go and sit somewhere else or stand here.. also ne lam ethuku work pandra, enga payan sambathichu poda maatana nu asking infront of my husband. My husband had lot of debts.. so I am supporting him.. but people used to act differently every time.. neraya negative comments mattum than varum.. but athu lam na consider pandrathu illa,yar enna sonnaalum. no one is supporting me to take care of my kid. I have 4yrs old kid . I am taking care of him and doing work from home.. kandippa we ll succeed in our life . I have that hope. So , for every woman, we should not lose our hope. Kandippa we ll achieve one day.
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Don't resign your job at any circumstances 👍🏻
@meenakshimeena9176
@meenakshimeena9176 Жыл бұрын
Main point is urvhusband is supporting na
@rosemilk9117
@rosemilk9117 Жыл бұрын
Whenever their relatives are saying something he usually kept quiet and he won't say anything. He also sometimes will say quit your job.. he doesn't understand the consequences and he lavishly spending all his earnings.But still i have hope he ll change and he ll support me one day.. We too had lot of fights, but later I realized fighting is pointless as like Mahesh akka told. I have only hope, everything will be alright soon. I am growing financially as well as mentally with that hope😊
@dhanalakshmiss1193
@dhanalakshmiss1193 Жыл бұрын
Be strong sis.. everything will be fine
@kalaimanickam1618
@kalaimanickam1618 Жыл бұрын
நீங்க பேசின ஸ்பீச் எல்லாப் பெண்களுக்கும் சமர்ப்பணம்
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
🙏🏻
@mahalakshmimahalakshmi7479
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Verynice
@jayanthikrishnan9879
@jayanthikrishnan9879 Жыл бұрын
Semma booster motivational video sis... It's true that we should live well infront of our enemies... Your words are really a booster for me when I feel down. U told know we should eat well when we put fight im already doing that sis.( I learnt that from paruthiveeran movie ).. When any fight comes between me and my husband I used to eat well and sleep. My husband used to sleep without eating... thinking that he is punishing me without eating the food which I cooked.. Once I told whatever after putting fight within two days we are going to talk again then for what u r punishing yourself... Nowadays whatever happens he is not skipping his meal... Ladies should take care of ourself first then only we can take care of our children and husband. My request to all ladies please take care of yourself first since You are the queen in ur home.
@MayaDevi-zs4gt
@MayaDevi-zs4gt Жыл бұрын
அட்டகாசமான வீடியோ போங்க யாரெல்லாம் இந்த வீடியோ பார்த்து energy poster கிடைச்சது நன்றி ‌சகோதரி
@suganyaslap6308
@suganyaslap6308 Жыл бұрын
வணக்கம், பெண்கள் ஆகிய நாம் சுயமாக சம்பாதித்தால் மட்டுமே மதிப்பு, மரியாதை கிடைக்கும் என்பது 💯 உண்மை. இதை நானும் உணர்ந்துள்ளேன். பெற்றோர் தம் மகள் எதிர்காலத்தில் யாரை நம்பி வாழ கூடாது என படிக்க வைக்கின்றனர். பெண்களுக்கு சுயமரியாதை கண்டிப்பாக வேண்டும். இந்த வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி
@bujjisakthi3991
@bujjisakthi3991 Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@suganyaslap6308
@suganyaslap6308 Жыл бұрын
@@bujjisakthi3991🙂🙂
@nandhinishanmugam9919
@nandhinishanmugam9919 Жыл бұрын
Hello mam.... I'm nandhini in hosur... IPA dha first time ungaluku comment pandren... Na romba Nala unga videos pathu iruken .. but ungaluku oru like Kuda potadhu ela. Romba Nalla iruku unga videos... Neraya vishiyam change panni iruken en lifestyle la ... Best motivated words mam unga videos la... Neraya vishiyam unmai yavum edharthamavum iruku... Unga videos details vachu na enta advise ketkuravunga Kita motivated ah pesi iruken mam... Nalladhu matume eduthuka oru Manasum dhairiyamum venum mam adhu unga Kita neraya iruku... Thanks for your valuable time spend with others... Thank you so much mam... Take care of yourself and your family.., gud bye...
@nimishaadhav8001
@nimishaadhav8001 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பொருளாதார சுதந்திரம் மட்டுமே பெண்ணின் மனநிலையை நேர்மறையாக வைத்திருக்கும் சுற்றத்தார் அக்கம்பக்கத்தினர் அதற்கு வேறு பெயர் வைத்திருப்பர் பாம்புகளையும் தேள்களையும் கடந்து நமது குடும்பத்திற்காக நாம் குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்க பெண்களால் மட்டுமே முடியும். உங்களது ரெசிபி என் குழந்தைகளுக்கும் எனக்கும் மிகவும் பிடிக்கும். உறவுக்காரங்க நண்பர்கள் கூட சொல்ல தயங்கும் யோசனைகளை எங்களுக்கு வழங்கி வருகிறீர்கள் மிகவும் நன்றி சகோ
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
🙏🏻
@rameshtwo3756
@rameshtwo3756 Жыл бұрын
நீங்க சொன்னது 100%உண்மை இந்த மாதிரி சூழ்நிலை எனக்கும் இருந்தது ரொம்ப கஷ்ட பட்டேன் இந்த மாதிரி அட்வைஸ் பண்ண யாரும் இல்லை இந்த மாதிரி motivation வீடியோ நிறைய போடுங்க
@Aadhini0906
@Aadhini0906 Жыл бұрын
Super vlog akka and also your motivational speech.. well said akka சண்டை வந்தால் சாப்பாட்டில் கோவத்தை காட்ட கூடாது.. எனக்கும் என் பாப்பா முகத்தை பார்த்து எனக்கு அவளுக்காக வாழ வேண்டும் என்று எப்போதும் தோன்றும்.. i love my daughter akka..
@sumichanneltamil
@sumichanneltamil Жыл бұрын
நீங்கள் கூறுவது 100% உண்மை நான் எந்த மனநிலையில் இருக்கின்றனொ அதற்கு ஏற்றார் போல் நீங்கள் வீடியோ பதிவிடுகிறீர்கள் நான்கு நாட்களாக அழகு கலையில் திருப்பி பயிற்சி எடுத்து திரும்பவும் ஆரம்பிக்கலாம் என்ற குழப்பத்திலிருந்தேன் நீங்கள் தெளிவான பதில் எனக்கு வீடியோ முலம் அளிக்கிறீர்கள் அழகு கலையில் நான் 12 வருடத்திற்கு முன்பு பயிற்சி எடுத்திருந்தேன் அதை திரும்பவும் ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும் பொழுது உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி மேடம் 🥰🥰
@Sudhavinothpndn
@Sudhavinothpndn Жыл бұрын
Thank you fr yr motivation video sis..😍 innaiku intha video enakkaga pottA mariye irukku sis.. semma depression la irunthen mrng office ponathilirunthu, innaiku enakku avlo saabam kuduthanga ne nallave irukka matta un kulanthainga nalla iruka mattanganum saabam kuduthanga en husband veetla, epdi ne sontha veetla valnthuda poranu pakalanu saabam kuduthanga sis manasu udanchu poochu entha ponnum keka koodatha varthaigal ithu.. en pappa kaga than vairakiyama valnthutu iruken sis.. veetuku vanthathum unga video than thedunen . Enakagave innaiku neenga pootta mari feel aachi🥲.. aama sis neenga sonna mari nalla vaalnthu kaatrathu than avangaluku nama kudukura pathiladi.. luv so much and thank you so much sis.. ❤️
@ammurangan5528
@ammurangan5528 Жыл бұрын
Sonthapantham sutrathar mindset ,"Avangalala nama nalla irukanum..but avangala Vita nama nalla irukka kutathu.." that's it..
@bharathijaya5786
@bharathijaya5786 Жыл бұрын
பீளீக்ஸ் பறவை மாதிரி வாழ்ந்து காட்ட வேண்டும்.வேலைக்கு போனால்தான் மதிப்பு மேடம்.நம் வாழ்கை நம் கையில்.
@murugananthammuruganantham2670
@murugananthammuruganantham2670 Жыл бұрын
அருமையான அட்வைஸ் எங்க மகள் கோயமுத்தூர் காலேஜ்ல படக்கிறா ஆனால் அனைவரும் எதிர்ப்பு பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு செலவு செய்து படிக்கவைக்கனும்னு எங்க வீட்டுகாரர் 50.000சம்பாதிக்கிறார் மாசம் சம்பளம் அது அனைத்தையும் என் மகள் படிப்புக்கு போக வீட்டு செலவு பாப்பா வீடு எடுத்து தங்கி படிகிறா அவளுக்கு வாடகை வீட்டு செலவு சரியாகிவிடும் எங்களால் சேமிக்க முடியலை மத்தபடி எந்த கஷ்டமும் இல்லை ஒரு 300000லட்சமி கடன் தான் இருக்கு ஆனால் 2500000ம்னு சொல்லி ஊர் முழுவதும் எங்களை கேவலபடுத்துறாங்க செய்வது வேற யாரும் இல்லை அவர் கூடப்பிறந்த அண்ணன் ஆனால் நாங்க ரெண்டு பேரும் எதைப்பற்றியும் கவலை படவேஇல்லை என் மகள் படிப்பு மட்டுமே முக்கியம்னு வாழ்ந்துகிட்டு இருக்கோம் இன்று நீங்க சொன்ன மாதிரி வீட்டில் அழுதுகிட்டே இருந்தா எதுவும் நடக்காது இன்று முதல் இன்னும் தைரியமாக இருப்பேன் நன்றி சகோதரி
@kavipriya1696
@kavipriya1696 Жыл бұрын
I too have the person like this negative person .....much of ur motivation words give me energy to be successful in front of them...nanum ea husband um thaniya earn panna kudthu nu ninchanga ...but we changed their mindset ...na asai patta madhiri ea husband enna 3 degree padikavachanga that too when we r in financial crisis.. now i too joined in a job in private schl ..but i want to get a govt job ...that was the biggest slipper shot to my relations sis ...now he also earning money ...ipo ithai ellam epadi kedukalam nu pakaranga sis including my mother in law ......really sis unga videos paka start pannathuku aprm na neraiya mathikite ...yaru engala discourage pannalam care pannikarathu illa...nanga enga dream a achieve panrathuku hard work pannikitu irukom...so pls ...motivating womens like this forever ...especially for me ur speech is one of my inspiration..
@priyakumar7241
@priyakumar7241 Жыл бұрын
True words ma'am. Yengalukku marriage aagi 10years aagudhu ennum yengalukku kolandhai elle adhanale suthhi erukkuravange evange sambarichi yenne use nnu solli pesikkirange but nan adhellam kaadhule vangamea avange munnadi nange vazhndhu kaattuvomnuu ennum extravaa olachittirkko ma'am. Kastamnnu vandha nambalukku yarum help pannamatange nambalukku nambedhan yeppomea. Pesuravange munnadi ennum stronga ennum happy ya nambe erukkano 😀😀😍
@makerhome863
@makerhome863 Жыл бұрын
Same 10 yrs no baby...relative s ellorum ediri agitanga...
@spriyankabai531
@spriyankabai531 Жыл бұрын
God will bless you soon
@makerhome863
@makerhome863 Жыл бұрын
@@spriyankabai531 tq early waiting with tears..tq for ur bleesings
@makerhome863
@makerhome863 Жыл бұрын
@@suganyavenkatraman4130 OK Dr..tq
@priyakumar7241
@priyakumar7241 Жыл бұрын
​@@spriyankabai531 thank you sooo much
@priyamahes288
@priyamahes288 Жыл бұрын
Your words r really cent percent true sis we both of them also facing so many problems like this ,but their speeches help us to grow very well நாம் செமையா வாழ்ந்து காட்டுவது தா நாம வாழ்வே கூடாது நினைக்கறவங்களுக்கு கொடுக்கற பதில்
@vigneshwari2918
@vigneshwari2918 Жыл бұрын
Whatever u said in video is true akka...it happens everywhere.....and in my mom life also she is my singapenn....my relatives and neighbors are always talk like this... always demotivated and funny sarcasm speech about my mom and her job...but she never care about that stupid idiotic people... Because of her hard work now she is in Government job ... my daddy give great support my mom...he did all household work in my home....they both never bother about such idiotic people...now me as dentist and my sister as engineer we (me and sister) doing our own job and we lead our career...ipo avanga(relatives) Ellam oru vaarthai kuda pesa mudiyathu.....am really proud of my parents❤️
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Respect to your mom👍🏻
@rajeswariu9772
@rajeswariu9772 Жыл бұрын
Neenga pesuratha kekum pothu kannu kalanguthu 🥺 . Enaku enga amma thalaila kotti slra mani irunthathu. Rmba nanri. Nambala kevalama pesa oruthar irunthatha namaku vairakyam varum apothan sathichu kattuvom. Ellarum annathanam panni innum kasa selavu panni punniyatha theduranga.... Unga varthai unga video ellaroda valkai ya mathi Ungaluku punniyam kidaikum. Ungaluku entha koraium vara kudathu nalla irupinga kandipa. Yar yenna vena slatum neenga asaipatta girl baby kandipa kedaikum na ventikiren akka. I love you so much.....
@jothir4539
@jothir4539 Жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது
@abinayabanuchandar2671
@abinayabanuchandar2671 Жыл бұрын
Atleast monthly once l need this kind of motivational video mam.Thank u so much mam.you are my inspiration mam.
@revathis7710
@revathis7710 Жыл бұрын
நாம் வாழ்ந்த காலத்தை மறவாமல் இருப்பதே மிகவும் பெரியது சகோதரி,,, நீங்கள் சொல்வது 100% உண்மை 👍👍👍பெண்கள் அனைவரும் எதற்கும் சோர் ந்து போகக்கூடாது,, நம்மால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை 🙏🏼🙏🏼🙏🏼
@bhuvaneshwariraghavan349
@bhuvaneshwariraghavan349 Жыл бұрын
Yes neenga sonna ellamey ennoda life la nadadhuchi..... Enkitta rombha close ha irrundhanga but ippo appadiye aginst aagittanga ennala nambhavey mudiyala..... Naanga nala irrukka kudadhu nu nenaikkuren..... Unmaiyiley idhum ennaku nala motivation ha irrukku.... kandippa enga relation munnadi geththa vazhdhu kattuven........ Yes nambha children ku nala life style and education ha kodukkanum...... Thanks for this video sis.....
@rubasrisivaprakasam1272
@rubasrisivaprakasam1272 Жыл бұрын
Thank you for motivation. Most of the persons not like to hear advice like motivation but nowadays nobody is motivating us bcoz of bad thoughts . Enga nama motivate panni valanthura poranga nu. Enaku chinna vayasula irunthu yaravathu advice panna atha kekuratha pudikum, enna correct pannikavum paapen. Ipo neenga kudukura intha motivation enaku romba helpful ah iruku.
@djdj2256
@djdj2256 Жыл бұрын
It's so motivating sis!! Heard it more than once! Good parenting tips too! You're true definition for 'empowered woman' Lots of love ❤️
@divineuniverse7204
@divineuniverse7204 Жыл бұрын
Correct akka. Ponungaluku financial freedom Thani confidence kodukum. Well said 🌹
@ranjanidayalan8542
@ranjanidayalan8542 Жыл бұрын
The best speech I have heard today.. lots and lots of love and strength to you..
@appavinaasai8645
@appavinaasai8645 Жыл бұрын
வணக்கம் அக்கா வனிதா மஞ்சுநாதன் அக்கா உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் உங்களுடைய பேச்சு எனக்குள் புதிய உத்வேகத்தை குடுத்துள்ளது
@sujathavenkatachalam4425
@sujathavenkatachalam4425 Жыл бұрын
Excellent video mam. As you correctly pointed out our society. I too faced the similar situation, but I didn’t mind. Once i started earning then only getting respect, people around me seeking help. Henceforth, Post motivational videos, receipts, daily routine.Expecting more videos.
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Ok
@jlakshmi1849
@jlakshmi1849 Жыл бұрын
Kalaila work la irukapa indha video paththum oru puthu thembu vntha mari iruku namma innum nalla work pnnanum office layum vetlayum Nanum ungala mathiri oru successful women aganum nu oru puthu vibe kidacha mari iruku unga tone of voice konjm energy ah increase pnni vitruku innum themba odarthuku thank you
@devikathennarasan945
@devikathennarasan945 Жыл бұрын
Whatever u said is 100 % right.. we r grown up we have to take care of kids and ourselves.. don’t expect from others.. Ethirneechal serial apatha will say one dialogue as we should not run away seeing prbs.. we have to stand and face that otherwise it won’t stop.. but I can’t do like that may be that is my nature ah or na valarnthu vitham apdiya nu theriyala… odathan mudiyuthu thirupi face pana mudiyala .. I have 2 kids still I’m running or othungi poiduren
@swethasrinivasan6923
@swethasrinivasan6923 Жыл бұрын
Dear Akka, thank you so much for this. It is so relatable. The best way of showing these people is by "killing them with our success". I also like doing that. I used to show my anger on food. Wouldn't eat when I was angry but now after listening to your words, I realized that u have a valid point. As the "Maharani of the House", we women must eat to survive. Thanks a lot, Akka. Wishing u a happy Woman Day. Lots of love ❤💖❣💗
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Yes💯😍😍😍
@SaranSaran-im5nm
@SaranSaran-im5nm Жыл бұрын
Very proud of you, powerful lady
@vinithamary2024
@vinithamary2024 Жыл бұрын
Thank you for your motivation. Nanum 6 years after ipothan work poga arambichuruken. Poga arambicha apram neraye prblm ellatheyum thandi 6 months vanthachu ipo govt psc exam ezhutha online ah coaching classum join panniruken. Nan join panna apram veetule mother in law egapatta prblm. En ne theriyale. Nan azhuthu migrane vanthu en studies proper ah panna mudiyale. Romba depressed ayiten. Ungalode ithe thought vanthu enaku oru three days munnadithan enakum vanthuchu. Semaya vazhnthu katanumnu. Thank for your advice for this correct time. 🙏
@renukarenu4404
@renukarenu4404 Жыл бұрын
One of ur best motivational videos ka.enakku eppo mood swings irundhaalum unga palaiya motivational videos daan ketpen.adhu enakke advice panni potta video maathiri pudhu dhairiyam kodukkum. Kandipa vaalndhu kaattuvom akka💪💪👍❤️👌💐
@poorniganesan6402
@poorniganesan6402 Жыл бұрын
It's absolutely right mam. Namba matum Nala vala vendum mathavanga epadi pona ena apadinu iruka intha world la...... neinga kudukara intha motivation ungalaium Nala vala vaikum engalaiyum Nala vala vaikum mam. Thank you for your support to us. Keep going mam
@poorniganesan6402
@poorniganesan6402 Жыл бұрын
Hi mam. Today I bought one gold chain.gold Savings scheme la vangunen mam really am so happy
@malathiramesh6550
@malathiramesh6550 Жыл бұрын
Well said ma. கொட்ட கொட்ட நிமிர்தலின் வேகம் அதிகரிக்கும். Our success will speak to them. Take care
@saranyasaranya6937
@saranyasaranya6937 Жыл бұрын
Semma point mam first nallaa saapindanum. 100% True we need strength for our children
@Artsup12
@Artsup12 Жыл бұрын
I love to hear you everyday. Thank you so much ❤ for your motivating words
@TamilSelvi-iz6fb
@TamilSelvi-iz6fb Жыл бұрын
sister your ask 100 percent Truly super speech i am really admired for yourself
@KathijaRKathijaR
@KathijaRKathijaR Жыл бұрын
Super motivation sis... naanum ungala paathutan ipo 2months ah job poitu iruken... ipo husband nalla enna support pandraru.. even avar work pandra place la tan naanum work pandren.. u r super inspiration to me sis...
@SangeethaSangeetha-mg9xc
@SangeethaSangeetha-mg9xc Жыл бұрын
Super sis❣️
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Super👍🏻
@inboxtodivya3772
@inboxtodivya3772 Жыл бұрын
Well said mam. Boost kudicha mari irukku unga speech. Expecting more motivational speech like this.
@umaganeshan2002
@umaganeshan2002 Жыл бұрын
Hi Mahe seriously pa u r such an inspiration and ur words are so true and it just boosts everyone's energy 💖
@sudhashakthivel4011
@sudhashakthivel4011 Жыл бұрын
Hi Mahesh Mam, thank you again for this motivational video. Vaazhdhalum yesum thazhndhalum yesum indha ulagam. Even I too faced this comment when started to go for a job from my in laws. Now I successfully finished 5.5 years of working as a special educator. Negative comments making and pushing us to come up with never give up challenge. So dont get be afraid or demotivate with any one comments girls. Always be like a phenix bird, all the very best to all💐💐💐
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Thank u👍🏻
@sudhashakthivel4011
@sudhashakthivel4011 Жыл бұрын
Thank you for replying, feeling like a sister is chatting love you mam😊😍
@pavithra.pjanagiraman8833
@pavithra.pjanagiraman8833 Жыл бұрын
Very very honestly mam.... I have followed lot of you tubers for their motivational advices.. But nowadays most of them stopped it and you are the only one i guess keeps posting useful content... Varalakshmi pooja pathi neenga solli dan teriyum... And last it i did it on your guidances... Very good news happened in our family... Husband got an unbelievable salary hike in a reputed institution... Nama mattum nalla irukanum nenaikama, mathavanga lum nalla irukanum nenakiringa.. Heartfelt sincerely thanks to you 😇😇😇 not sure if you will read this comment also😇😇
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
🙏🏻
@VedasView
@VedasView Жыл бұрын
15:29 இந்த வீடியோவை 4 நாள் 4முறை தொடர்ந்து ‌கேட்டுட்டேன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெத்தியடி நல்ல motive ah இருக்கு.Thanks for giving us this video
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 Жыл бұрын
Hi sister how r u?? How is jeevan .?? Unga videos eppavume edho oru useful irukum . Motivational speech keka koduthu vachirukanum. Nalla sonninga sister pakathula namma kooda irukavangala pathi ..kettadhu mattum dha nenakaranga... Depression ekachakama iruku .. pana kashtam mama kashtam nu ipdi sollikite polam..unga video pathu romba periya arudhala iruku... Azhuththam thiruthama neenga pesinadhu keka keka avalo nalla iruku sister.. manushanga epdi nu exact a calculate panni vachirukinga...
@mohanaeswaran951
@mohanaeswaran951 Жыл бұрын
Really motivating ka... am ex IT employee.. mom of 2 kids.. everytime seeing ur videos making me to think about my career.. will soon tell u i have joined a good job.. keep me in ur prayers
@kokilapremkumar14
@kokilapremkumar14 Жыл бұрын
As your speech is giving a good vibrations and motivations for all the subscribers. Thank you for boosting with your encouraged words.
@gayus7486
@gayus7486 Жыл бұрын
Hi mahi sis super motivational video which gives Goosebumps after hearing it yes what u said is right we don't depend on others financially we need to be independent always to fulfil our needs n desires 👍 society always say something we shdnt bother about it n have to move on for our future love you akka take care 👍keep motivating us n inspiring always 👍
@dhanapalpal1315
@dhanapalpal1315 Жыл бұрын
Really motivated to me your video mam. Thank you for your motivation speech for all women. Once again Happy Women's Day Mam
@aapthisrees4416
@aapthisrees4416 Жыл бұрын
Super akka. Very very very energetic motivation of your speech. Neenga sonnamari vayala pesakudu only senjukatanum for negative people.
@sankarkavitha864
@sankarkavitha864 Жыл бұрын
Hi mam...... I'm also feel very much and going to depression level. It affects our health. Really ur words r true. Financial independence is very very important in all life. Vairaakiyam kandipa vendum. Vaalnthu kaati vaayai mudanum. 200 percent correct words.
@vidhyabnarayanan8762
@vidhyabnarayanan8762 Жыл бұрын
Very much motivational video I can relate with you Adhuthavunga enna solluvangalo apidi ninaichomna namma vazhakai nama happya vazha mudiyathu Un happiness un kaiyil Keep posting these kind of videos
@vaishustalin6457
@vaishustalin6457 Жыл бұрын
Neenga solrathu correct mam. Na kuda kovama irutha saapita Matta mam.ithukkumela saaptama irukka mattam mam. Innaikuthan na ennoda ponnunku selvamagal semmippu thittathula join Panama mam na ungala pathu than save Panna start Panna mam. Nenga podura video nenga mattum illama nangalum nalla irukkanum video poduringa mam. Thank you mam
@sivagami9877
@sivagami9877 Жыл бұрын
Akka headline super ka, motivation super ka, oru oru varthaium anupavichu solli erukkinga, kovatha neeraiya par sappadula than katduranga, appdi panna kudathunu solli erukkinga sema ka.
@kiruthigarajendran8224
@kiruthigarajendran8224 Жыл бұрын
Hats off You are unique growing urself n others by ur words ur actions ur victories U deserve best Vairagiyam such a proud word for positive thinking people Fearful word for negative thinking people
@lakshmim02
@lakshmim02 Жыл бұрын
FOR EVERY WOMEN YOUR WORDS ARE IMPORTANT. WE SHOULD FULLFILL OUR NEEDS BY OUR OWN ITS A PLEASURE AND PROUD. ONE WHO FACE DIFFICULTY IN HER LIFE WILL HAVE THE BRIGHT FUTURE.THANK YOU FOR MOTIVATION👌
@5gmom
@5gmom Жыл бұрын
Hi my angel sissy.. Really really happy that i got a job offer who my 4year elder son's school. I a am a mom of 1 year old girl baby too. I tried for job after get to know I can avail of day care inside the school. I got job with one month training period on April month. (Because of career break they want to know my capabilities. If I do well I can continue from June as a regular teacher). Really I want a wishes from you for my new journey. I will write my success story of my three journey on mail after successful completion of the training. Really you are giving more and more value for many women. Hats off you angel sissy. Kindly don't forget to wish for my job.
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
My best wished to u😍👍🏻
@5gmom
@5gmom Жыл бұрын
​@@MarumagalKitchen thank you sissy❤
@chitramani8529
@chitramani8529 Жыл бұрын
Mam sema motivate neenga solra ovoru vishaiyatha observe pannum pothum kanula kalanguthu.nama valnthu katuvom athuvum attakasama
@sibiking718
@sibiking718 Жыл бұрын
True words sister thank you for your power full motivation words, lots of snake,🦂 in tha world and also house and human but எதுவும் கடந்து போகும் செல்வோம் தைரியமாக
@jessiev4206
@jessiev4206 Жыл бұрын
Sister, Ungali Parata Varthai illai 👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 May God Bless you Sister ❤️❤️
@karthirajasanaa
@karthirajasanaa Жыл бұрын
True words, the real motivation video really motivating the ultimate point was namala nama than pathukanum yarayum depend pani iruka kudathu and nama baby kaga we have to move on truely motivating me
@sarithrachannel9692
@sarithrachannel9692 Жыл бұрын
Very true mam. En nathanar en kooda irundhu romba motivate panranga. I became very perfect because of her.
@sangeethaumashankar3238
@sangeethaumashankar3238 Жыл бұрын
உண்மையில பச்சோந்திகளை கண்டுபிடித்துவிட்டால் அவர்களோடு travel செய்வது சுலபமாக இருக்கும் sister 😊கண்டுபிடித்த சில நாட்கள் வலிக்கும் அப்புறம் பகவானுடைய அருளால் easy ஆக மாறிவிட்டன sister ♥️
@sudhasathyaraj
@sudhasathyaraj Жыл бұрын
Sis neenga soldrthu 100%correct..i see your thoughts as my consoler like a good friend..thank you..
@sumathik269
@sumathik269 Жыл бұрын
True words sister, Eppadi patta character everyday face pannitu irokum sis Athala iruthu velaya vara konjam neram aghum thanks for sharing motivation sister🙏👍
@dvs2612
@dvs2612 Жыл бұрын
சகோ மிகவும் அருமையாக பேசுனீங்க அத்தனையும் உண்மையாக வார்த்தைகள் சூப்பர் சூப்பர் வாழ்க நன்றி
@gowriram4580
@gowriram4580 Жыл бұрын
நீங்க sonna ellavishayamum 100 percent correct nambalapaarthu jealous aaravanganniraya nabargalirukkanga இடுக்கு நடுவில நாம் valnthukattanum sis super sis eppadi velaiseithukondey அழகாக pesukireergal குயிக் aaarecipies seigireergal I like your motivational videos so many thanks sis
@kaviyas5576
@kaviyas5576 Жыл бұрын
Medam semma speech, life la nadantha true incident ta apdiye sollirukinga medam vera level , super motivation 👏👌👌👌
@shenbagapriya515
@shenbagapriya515 Жыл бұрын
Very much motivating words ka.... Vairakiyam will lead the life to success and Fear will lead to defeat our life and ourselves....
@radhas2763
@radhas2763 Жыл бұрын
This was truly motivating. Thank u so much. And good luck for this new job ♥
@shobarajuskitchen532
@shobarajuskitchen532 Жыл бұрын
உங்கள் வீடியோவை நான் 2014ல் பார்த்திருந்தால் என் வேலையை ரிசைன் செய்து இருக்கமாட்டேன் இப்பொழுது வீட்டில் தான் இருக்கிரேன் மிகவும் கஷ்டமாக இருக்கிறது இப்பொழுது எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் என் நிலைமை இருக்கிறது
@princessprathi4818
@princessprathi4818 Жыл бұрын
Neenga solrathu 💯 crt sister. Kandipa vaila pathil sollakudathu vaalnthu kattanum 👍. Unga video pathathu puthu energy kedachamari iruku enada ipdi pesarangalenu na rombanaal varuthapatruka inimel feel pannamata avanga munnadi nalla vaalnthu katti vaya adaikanumnu mudivu pannita. Thank you for giving valuable video sister 🙏.
@niviraj3393
@niviraj3393 Жыл бұрын
Good motivational video sis❤. We home makers need tiz motivation to come back from the hard times. ❤tks for it.
@keerthana902
@keerthana902 Жыл бұрын
Super akka... Namma nalla vazhnthu kaatrathu thaan namma vazhave koodathunu nenaichavangaluku sariyana bathiladi ah irukum.. ❤❤❤love you
@gayathrir6853
@gayathrir6853 Жыл бұрын
💯 true words akka🤝🥰👏...sema motivational ah iruku .....ur my roll model ....love u lots akkA 🥰
@devashreesaro7718
@devashreesaro7718 Жыл бұрын
Manasuku oru nalla boost kodutha madhari iruku madam. Thank you❤
@radharajesh9544
@radharajesh9544 Жыл бұрын
Thanks akka for covering most of the points. Really made my day
@shanthir7741
@shanthir7741 Жыл бұрын
GM Yes. What you said is correct. I too have that kind of spirit. Even though we felt strong enough to move further, some times we were forced to open up our heart with painful words. But, we should have to t practice more tolerence capacity to handle those relationships with great mental maturity. You are great. 👍
@saranyakarthick7703
@saranyakarthick7703 Жыл бұрын
Very very positive and energetic motivation mam. Ur words are strengthing my heart. Each and every word true mam. Sambathichalum mathippu illa madam. But i believe in my work. I will follow ur guidance mam.thank u so much mam👍👍🙏
@megalamegala6909
@megalamegala6909 Жыл бұрын
Super akka.yenaku pidicha lines , unga speech la irunthathu.super and wemons day wishes.
@sujanagobinath2260
@sujanagobinath2260 Жыл бұрын
Truth mam.if need we have to support our family and our good lifestyle.now a days it's very needful for everyone.we know that how u worked hard.god is always with you.take care.best wishes for your new job.🤜
@shobanamurugesu3850
@shobanamurugesu3850 Жыл бұрын
Very true sis. You have pointed out our society this is real. Very inspirational ❤️❤️
@durgapriya7689
@durgapriya7689 Жыл бұрын
Super speech well said mam..excellent...Unga motivational speech ktu ktu dhan na neriya prblms ah bold ah na face Panna kathukiten mam again oru superb boost up kudutha mathiri iruku indha video..
@divyapriyalogesh610
@divyapriyalogesh610 Жыл бұрын
True true true....... Am also like you. When I was economically week all my friends we're helped us and been with us. After I started going to job exactly what you said is happening in my life. On that day i realised in front of those people I will live my life very happily and enjoy. Your are true and honest inspiration sissy...... I mean it. ❤❤❤❤
@kanimozhipunniyamoorthy8515
@kanimozhipunniyamoorthy8515 Жыл бұрын
Correct mam...vazhanummmm romba Nala vazhanummm..self respect romba mukiyam ..eppayum yarrayum depend panna kuda money vishayathula appavanalum,husband nalum
@alamelu2054
@alamelu2054 Жыл бұрын
மிக்க நன்றி நாம் நன்றாக வாழ்ந்தால் நம்உறவினர்களே நம்எதிரியாக மாறுவார்கள் அனுபவ உண்மை
@gowrisakthivel5599
@gowrisakthivel5599 Жыл бұрын
Hi akka good evening.neenga solradhu 100,%unmai akka.naama nalla irundhalum kevalama pesuvanga.naama kashtapattalum kevalama dhan pesuvanga.na daily daily face panren.indha madhiri manushanga namma koodave dhan irukkanga.enna panradhu avoid pannavum mudiyala.very nice motivational speech akka.idha ketkum bodhu pudhu energy varudhu.thank u so much.
@Aarthisakthi2819
@Aarthisakthi2819 Жыл бұрын
Once again romba thanks akka.... Ungaluku mathavanga than pirachana but ennoda husband than enoda depression ku karanam.... Kandipa inimel en husvand munadi nan alamaten Kandipa nan en baby nala pathupen sekarama nanum nala work ku poven Ithu en ponnuka kandipa nadakum en life la... Ennoda appa nan pathuka vendiya vasasula avanga enaium en baby um pathukaranga dailyum en appa enaka padura kastam athigam... Kandipa nan ennoda appa amma en ponna nala pathukanum athu than ennod goal💪🙋
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 Жыл бұрын
Today I was little bit upset about the same topic u have explained about....but I came to the same conclusion...yes we have to prove our strength and courage before those poisonous people.👍👍👍
@jayalalitha5237
@jayalalitha5237 Жыл бұрын
Real story mam. Most of women's indhamaadhiri problems ah face panrom.....unga vedio semmmaaaaa motivate mam. Thank you so much ❤️❤️
@madhuvisha318
@madhuvisha318 Жыл бұрын
Very useful video sister. Niraiya motivational video podunga. Intha video paarthuttu niraiya thairiyam vanthathu sister. Thank u sis.. 🙏🙏🙏🙏🌹💞💞💞💞💞💞
@sk.sanjanadevisk.sanjanade7990
@sk.sanjanadevisk.sanjanade7990 Жыл бұрын
Hi sister nenga sonna all word true .Unga motivated speach always energy ah irukku sister. Pre planing kitchen work nice.
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 3,3 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН