நல்ல குடும்பத்துக்கு எடுத்துக் காட்டாக ஒரு சிறந்த குறும்படம் தேவன் தாமே இந்த ஊழித்தையும் பாஸ்டர் சிஸ்டர் சபை விசுவாசிகளையும் ஆசீர்வதிப்பாராக இதைப் பார்க்கும் நாம் அனைவரும் இந்த ஊழியத்தை ஜெபத்தில் தாங்குவோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@rptmmumbai Жыл бұрын
ஆமேன் ஆமேன்...நன்றி
@Rajeshmary84178 ай бұрын
அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது மாதிரியே இருக்குது 😢😭😭😭😭😭இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது .இதில் நடித்த ஒவ்வொருவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏
@rptmmumbai8 ай бұрын
Thank you so much
@prince1297411 ай бұрын
That Priya character was so real .... God bless you all RPTM team...🎉
@rptmmumbai11 ай бұрын
Tq
@sagayamarysagayamary3097 Жыл бұрын
உண்மையாகவே இப்படித்தான் பல குடும்பங்களில் நடக்கின்றது 😢😢