Oh 😯 GREAT 👍👍👍👍👍👍👍 Wonderful 💯💯💯💯💯💯💯 Story. But it's REAL.Bcz there are such people. We Face 😈😈😈 problems. It's the 'SPIRIT' In them. Let's Bind & PRAY 💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪🔥🙏💪🔥 Beautiful ❤️
@sahayaselvivincent96 Жыл бұрын
Also like in this story - By our Love,can change the people. 2nd Commandment of Our Lord Jesus Christ - Love others as you Love 💞💞💞 yourself.
@DGNsKathambam2 жыл бұрын
adadadada super realistic aa iurku chanceless
@kalaimalar56723 жыл бұрын
👌👌கண்டிப்பா real life இப்படி இருந்தா 👌👌👌
@anthonij2402 Жыл бұрын
Super 👌🏾
@geethamurugesan11213 жыл бұрын
Arumai marumagal super 👍
@revativaidyanathan2658 Жыл бұрын
Beautiful story
@nallanmohan3 жыл бұрын
நல்ல நாடகம். யதார்த்தமாக இருக்கு. மற்றவர்கள் பேச்சை கேட்காதீர்கள். மருமகளாக இருந்தாலும் மாமுயாராக இருந்தாலும். ஒருத்தரை ஒருத்தர் புறிஞ்ஜிண்டு இருக்கணும்.
@vadrcookingvlog2 жыл бұрын
Nice vedio,அழகான நடிப்பு
@kutukuschannel68573 жыл бұрын
நாடகத்தில் தான் இப்படி சீக்கிரம் திருந்துவாங்க போல.
@historyofmystery7135 Жыл бұрын
இது மாதிரி மருமகள் கிடைக்க கொடுத்து வைக்கணும்
@gomathirajan24032 жыл бұрын
Super 👍 இப்படி மருமகள்கள் இருக்கிறார்கள் மாமியார் மருமகள் இப்போது மிகவும் friendlyயாகவே பழகுகிறார்கள்
@akshayasathish53173 жыл бұрын
Magane nammakitaye irukanum nenaikira ammagalam payan kalyanam pani vaikathianga unga kudeye vachukoanga thevailame oru ungale nambi varapone kastapaduthathianga pls
@dhayalini52932 жыл бұрын
கதையில் மட்டும்தான் இந்த மாதிரி முடிவு வரும் என்று நினைக்கும் இப்ப நிஜ வாழ்க்கையிலும் நீதான்
ரெண்டுகளுக்கும் திமிரப்பாரு.நானும் மாமியார் தான்.இந்த காலத்து பிள்ளைகளிடம் பெரியவங்க நாம்தான் அட்ஜஸ் பன்னிஇருக்கனும். மருமகளை மகளாகப்பாருங்கள்.மகளிடம் மட்டுமே சூடு சுரனை இல்லாமல் இருக்கிறீங்க.என்ன பேசினாலும் அட்ஜஸ் பன்றீங்க.மருமகளிடம் கௌரவம் பாக்குறீங்க.மாமியார் மாமனார் வேறு வீட்டில் தனியாக இருப்பதே best
@arunaaruna34162 жыл бұрын
Tq
@chandratitus65982 жыл бұрын
Super super brother
@raaji_lk3 жыл бұрын
மண்ணின் மைந்தர்களை நடிகர்களாக தேர்ந்தெடுத்தது சிறப்பு.
@divineaffinities9912 жыл бұрын
அந்த பத்தவைக்குர கிழவிக்கு ராணி ன்ற பெயரை விட ராமாயணத்தில் வரும் *கூனி* ன்ற பெயர் பொருத்தமாக இருக்கும்😠😡😆😅😂🤣 ஆனால் இது போன்ற சூன்யக்கார மாமியார் மாறுவதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் தான் நிகழும்!
@hemalathavenkatachalapathy99093 жыл бұрын
நடிப்பும் வேண்டாம் நஷ்டமும் வேண்டாம். மருமகளை மகளாகவும் மாமியாரை தாயாகவும் நினைத்து யதார்த்தமாக மனச்சாட்சியுடன் நடந்தால் நன்மை கிடைப்பதோடு மன வேதனையும் அடைய தேவையில்லை. நான் அப்படியே இருக்க கடவுளே அருள் புரியுங்கள் ஈசனே 🙏🏾
@DGNsKathambam2 жыл бұрын
hmmm u r correct u well said
@DGNsKathambam2 жыл бұрын
உங்களின் செவி என் நாவல் கதைகள் கேட்குமா??... . விமர்சனம் கருத்துக்கள் தாருங்கள் நட்புகளே..நான் தோழி..
@ganesanmedia56162 жыл бұрын
நீங்க சரியாக சொன்னீங்க நான்என் மருமகளை மகள் போலத்தான் நினைப்பேன் அவளும் எனக்கு மகள் போல் நடப்பால் உங்களுக்கு நல்ல மனசு நீங்க நினைத்தை இறைவன் நடத்தி வைப்பார் நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
@suganthim1083 жыл бұрын
வாழ்க வளமுடன் சிறப்பு.
@periyanayakiperiyanayaki75173 жыл бұрын
Good nice arumai
@subbulakshmib82222 жыл бұрын
கதை ல எல்லா கேரக்டரும் நல்லாபண்ணி இருக்காங்க
@niasentalks81683 жыл бұрын
ரொம்பவே எதார்த்தமான கதை. அனைவருமே அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். குறிப்பாக அம்மா கேரக்டர் மிகவும் அருமை🤝👍 ஆனால் இதுபோன்ற நாடகங்களில் மட்டும்தான் உடனே மாமியார் மருமகள் மனம் மாறுவது போல் பார்க்கலாம்..... நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் கேள்விக்குறிதான்🤔🤔🤔?????
@DGNsKathambam2 жыл бұрын
ss u well said Niasen Talks
@nithyanithya23602 жыл бұрын
Very good nalla story
@gopalakrishnans2243 жыл бұрын
எங்க வீட்டில் இந்த பிரச்சனை தாங்க என்னோட மாமியார் நல்ல சண்டையை மோட்டிவேஷன்
MY mother in law caring character I am so lucky yannakku marriage hayii 3 year hakuduu... 🥰🥰🥰
@manijanagi59613 жыл бұрын
இப்பவும் மாமியார் எல்லாம் இப்படி இருக்குக்காங்க
@user-pq7qk6xk6t3 жыл бұрын
அருமை
@c-29sheeba.r553 жыл бұрын
Nice acting....
@dharanim8303 жыл бұрын
Really super
@sowmiyav48913 жыл бұрын
Mamiyar correcta erunthalum
@vadivelvel49913 жыл бұрын
Aprm ethuku paiyanuku mrge panringa..... Unga kutavey vachikalameyyyy
@sillisaha32182 жыл бұрын
Correct ah sonninga bro.
@meenabharathi70103 жыл бұрын
Happening in all home
@ananthajothykumar55513 жыл бұрын
Nice
@gloryn64823 жыл бұрын
Good marumahal
@esthermurthy83022 жыл бұрын
Halleluuah ..
@jeeviherbalproducts51123 жыл бұрын
Good 👍
@mahamohan96623 жыл бұрын
Super nice
@susheelabalajibalaji15533 жыл бұрын
Most of the mother in laws are gud. One Rani or koni or Revathy will spoil them.. Especially if the MIL is widow she will not be confident. So this happens in all Indian homes. Nicely directed and acted.