Sorry, it is 'paniyathu, mazhaiathu,' i.e., it is 'dew, rain'... followed by river and then sea.
@chandarsekar2649 Жыл бұрын
பாடல் கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது. நன்றி
@THENI374 Жыл бұрын
இன்று சூரசம்ஹாரம் செய்த நாள்(18/11/2023) முருகனின் தமிழை அழகாக உச்சரித்து மிக அழகாக பாடிய தம்பிக்கு என் வாழ்த்துகள்.
@g.s.karthikeyan3668 Жыл бұрын
என் தமிழ்பெருந்தகையே அரோகரா
@meenakshisuryanarayan67308 ай бұрын
It is true that my eyes are filled with tears
@immanvelj66253 ай бұрын
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை அ..ஆ...ஆ.. மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா உமது மங்கல மந்திரமே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ… கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா ஆஆ… தேவர் வணங்கும் மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா அய்யா
@Visualsofkarthik Жыл бұрын
Sridhar Sena is the bestest in the history of Super signer no one can beat him..SS9 failed.. let's see what SS10 can do
@rohitsurya28095 ай бұрын
It failed too 😅
@AishwaryaDevi-mw4ev2 күн бұрын
ஷக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்தி கடலென பக்தி பருகிட வருவேன் நான் வருவேன் . பரமனின் திருமகனே அழகியதமிழ்மகனே ..❤
@mksarav759 ай бұрын
at many places this version is different from the original (madurai somu) one. But I love the creativity and singer variation in this.
@sumathymiriyala99176 күн бұрын
You are really blessed by lord MURUGAN🙏🙏🙏🙏🙏🙏
@gowthaman6624 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malinipanchanatham97612 жыл бұрын
Simply superb, like your smiling expression while siniging..
@Maddysworld. Жыл бұрын
Sridhar sena bro performance deserved the title winner this song
@premb10742 ай бұрын
எத்தகைய சோதனை தந்தாலும் என் அப்பன் பழனி முருகரை விடுவதாக இல்லை... 🙇♂️🙇♂️🙇♂️
@VeniNaidoo-u8n10 ай бұрын
My alltime favourite song 🎵 💯💃thumbs up 👍 👌 for the singer 👨🎤 and 🥁 ❤keep it up 😊
@gajanhaas10 ай бұрын
What a powerful performance with such control. My God he is great! I am glad he rightfully won the title. He is a talented yet a very humble singer! Wishing him all the best in his future. Love you Sridhar.
@gurumoorthym6129 ай бұрын
He nailed it🔥
@abhicuts73882 күн бұрын
Power of Tamil .... ✨✨✨✨
@srilathas455 Жыл бұрын
Amazing singer. I listen to this song everyday. Such a divine voice😊
@Vishnu-y2l4 ай бұрын
என்னப்பனை நினைத்தாலே கண்ணீர் தானாகவே மல்கும்..🥹🥹💕💕💕💕🦚🦚🦚🦚
@meenakshisuryanarayan67308 ай бұрын
It is difficult song even for a great musicians to sing lively.god bless sridar sena
@Darkness_to_light011 ай бұрын
3:30 Goosebumps ❤
@ajith17048610 ай бұрын
This song was sung by murugan itself for himself,In the avatar of great musican madurai Soma ayya,veraa vel vetri vel
@Krishvlogz710 ай бұрын
முருகனே ❤❤❤
@kavibharathikavibharathi3836 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@vel96209 ай бұрын
Ohm Muruga ...🙏🙏🙏 It is Divine- sridhar sena Great singing 💥💥💥 with emotion
@muthulakshmir6625 Жыл бұрын
Whenever I watch this video I feel current is passing through my body. What an electrifying performance. Keep rocking ❤
@raghavkumaran Жыл бұрын
ஓம் முருகா!
@p.mohanprasad3112 жыл бұрын
Goosebumps ✨💙
@Muruganarul-nw5iq6 ай бұрын
Mesmerising performance with devotion. Watching in 2024.
@sacheinnaveen87992 жыл бұрын
Goosebumps 🥺🥺♥️♥️♥️💥💥
@mukunthkarthikeyan2500Ай бұрын
Daily kekuren ya intha song ah. Super
@balasakthi653010 ай бұрын
One of the best in super singer history 💥💥
@VijayKumar-eh4rf23 күн бұрын
Perfect. the best I have seen someone singing this songs..he did it effortless.
@venkatajalapathysampath4579Ай бұрын
அப்பன் முருகனின் பாடலை கேட்டால் மெய் சிலிர்க்கிறது
@nitheeshnarayanan68953 ай бұрын
Murugaaa......a Big Salute from Kerala....
@Ravi-xp5xl Жыл бұрын
வெற்றி வேல் வீர வேல் அரோகரா.
@R.Thandapani Жыл бұрын
யாமிருக்க பயமேன்
@mystic748620 күн бұрын
கருணை கடலே கந்தா போற்றி
@ramkum14311 ай бұрын
Last ah antha Devarin Sangathi unexpected one da thambi... God Bless you 🙏
@captainboopalan6760 Жыл бұрын
2:40 ❤
@vichupayyan4 күн бұрын
when you moved chitra amma - you won. you made justice to the effort and proved yourself.
@jayarajvivekanandan60419 ай бұрын
ஐயா சோமு பாடியது 6.29 நிமிடம் இதில் 2 நிமிடம் குறைவு அவர் அளவு முடியா விட்டாலும் முழுமை யாக பாடி அவரை பெருமை படுத்துவோம்.
@ashoknc76503 күн бұрын
Sir Madurai Somu is a genius. Nobody touches his place. He's Equal to God
@sofiya99622 жыл бұрын
Sridharsena ❤️❤️😍😍🔥🔥
@sudumalli13259 ай бұрын
im from srilanka sinhala.....talented man....
@GuruGuru-mg4oy10 ай бұрын
Vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara om saravana pava
@thalapathyviki95 Жыл бұрын
En Appane Murugaa ⚜️🙏🏻 Gnanapandithaaaa❤️🔥❤️🔥❤️🔥
@sundarisubramanian87177 ай бұрын
Everyone deserves encouragement. Arumai. Hard work and good attempt. Worth the praise. Keep it up.
@GayatriSharvanАй бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓
@MK_P2 ай бұрын
குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
@dgm137 ай бұрын
Sridhar Sena is the best that Super Singer has ever produced ❤️💥🤌
எத்தனை பேர் பாடினாலும் மதுரை சோமு குரலாகுமா கேட்டால் மெய்சிலிர்க்கும்
@sanjumonradhakrishnan96293 ай бұрын
Ninnu pesuna oru on stage singing performance that I have ever witnessed in my life ❤ Totally Divine, Powerful, Goosebumps all over 🔥 Murugan Thunai ennikum Vetri dhan 💪🏻
Your voice,commitment ,hand and facial actions. Improvisations and singing outdone even , regarded best singing. So sweet to listen and watch.very well done. Go ahead,pl.
@FunnytalesofaprilАй бұрын
My eyes filled with tears while listening this song ❤❤❤
@raniselvaraj8631 Жыл бұрын
வடிவேலு அப்போ அப்போ எட்டி பார்கிறார் 😅😀
@Valavanthan-n2k Жыл бұрын
Engappan murugan da thambi Arumai da❤❤❤❤❤
@RAJESHKUMAR-l1s8s22 күн бұрын
மருதமலை.முருகா
@Kolhapurtrekking7 ай бұрын
I hearded This Song In Ghilli of THALAPATHY VIJAY ❤
@chitrachithra9073 Жыл бұрын
Rocking performance 👍
@watsappstatus49497 ай бұрын
That last 1 min was 🔥🔥🔥🔥🔥🔥
@shanthir89529 ай бұрын
Srithar Sena my favourite singer
@rameshpalani85492 жыл бұрын
Vera level...
@AthiniAthini-ve9qtАй бұрын
Om Saravana bhava 🙏🙏🙏 Ellam pugalam muruganeke❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthyraja50797 ай бұрын
Nice bro apdiya Tms kanu munde vatha mare eruku சரணம் பாடும் போதும் அவரமாதிரியே இருக்கு வாழ்த்துக்கள்...முருகா...
@mugundhank60518 күн бұрын
Madurai somu paatu ithu
@iniyasudharsan4895 Жыл бұрын
Om muruga....... 👏
@ravindrankvr94555 ай бұрын
To his he has sung the song Extrodinarly good.
@tdisnygomez28332 жыл бұрын
Superb voice
@gjayaram94485 ай бұрын
வேற லெவல் 🔥🔥🔥🔥
@dgm137 ай бұрын
You are a gem Sena
@mahidhoni64992 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@RAALTECHSolutionsАй бұрын
wow....excellent.....God bless you
@narbrahmin21anon49 ай бұрын
సుబ్రహ్మణ్యం సుబ్రహ్మణ్యం షణ్ముఖనాథా సుబ్రహ్మణ్యం । సుబ్రహ్మణ్యం సుబ్రహ్మణ్యం షణ్ముఖనాథా సుబ్రహ్మణ్యం । శివ శివ శివ శివ సుబ్రహ్మణ్యం, హర హర హర హర సుబ్రహ్మణ్యం । శివ శివ హర హర సుబ్రహ్మణ్యం, హర హర శివ శివ సుబ్రహ్మణ్యం । 🙏🙏🚩🚩