Рет қаралды 7,085
The Maruti Suzuki Wagon R (or WagonR) is a city car manufactured and marketed by Suzuki through Maruti Suzuki primarily for the Indian market since 1999. The Wagon R was launched in India in December 1999, and has since undergone several upgrades.
In this video we have given an info about the special edition of Wagon R, named Stingray. Within 5 to 6 lakh, the car has one air bag( for driver), projector headlamps, alloy wheels, etc.
This car is based on the tall boy design. So that we may have ample head room. Notably, it will be easy to get in and out of the car, especially for elder people.
We have given further more details about the car in this video. You may keep your eyeballs on this video till the end to have a virtual experience with the car.
Thank you
The honest review given by this video is based on the data available and the realtime experience which we have felt.
The motto of providing this video is to make the people familiar with the info related to a particular car which they are going to buy, instead of insisting them to buy.
The decision is yours.
Thank you
மாருதி சுசுகி வேகன் ஆர் (Wagon R) என்னும் மகிழுந்தானது, மாருதி சுசுகி மூலம் 1999 முதல் இந்திய சந்தைக்கு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேகன் ஆர் டிசம்பர் 1999 இல் இந்தியாவில் முதன் முதலில் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது, பின்னர் பல மேம்படுத்தல்களுக்கு (upgradation) உட்படுத்தப்பட்டது.
இந்த கார் tall boy என்னும் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இதனால் போதுமான அளவு head room இருக்கக்கூடும். குறிப்பாக, வயதானவர்களுக்கு, காரில் ஏறுவதும், இறங்குவதும் எளிதானதாக இருக்கும்.
இந்த காணொளியில் Stingray என்ற பெயரில் வேகன் ஆர் இன் சிறப்பு பதிப்பு பற்றிய தகவலை வழங்கியுள்ளோம். 5 முதல் 6 லட்சத்திற்குள், இந்த காரில் ஒரு airbag (ஓட்டுனருக்கு), projector headlamps, alloy wheels போன்ற விடயங்களை நம்மால் பெற இயலும்.
இந்த கார் பற்றிய கூடுதல் விவரங்களை இந்த காணொளியில் வழங்கியுள்ளோம். இந்த மகிழுந்துவுடன் மெய்நிகர் அனுபவத்தை பெற, காணொளியில் உங்கள் பார்வையை தயவுசெய்து இறுதி வரை வைத்திருக்கவும்.
நன்றி
இந்த நேர்மையான மதிப்பாய்வுரை,
கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சொந்த அனுபவத்தின் மூலம் தரப்பட்டது.
இந்த காணொளியின் நோக்கமானது, மக்கள் வாங்கக்கூடிய மகிழுந்தை பற்றிய தகவல்களை அறிய வைப்பதே அன்றி, அதை வாங்க வற்புறுத்துவது அன்று.
முடிவு உங்களுடையது.
நன்றி