Enna bro thanks lam soldringa velai kuduthathukku thanks bro chennai la ieunthu vanthu work kuduthinga bro thanks bro
@vipinrajsanjay2 жыл бұрын
@@aswraps6384 அண்ணா, நா இவ்ளோ தூரம் வந்து பன்றேன்ன உங்க வேலை உண்மையிலேயே வேறெ லெவல்... ரொம்ப புடிச்சு போச்சு...good work... கண்டிப்பா எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட உங்கள suggest பண்ணுவேன்... இந்த வீடியோ பாக்குறவங்க ajay stickers அ நம்பி போகலாம்... கண்டிப்பா நீங்க நினைச்ச மாதிரியான அனுபவம் கிடைக்கும்... ☺️💞