மருத்துவனாகவோ சட்டத்தரணியாகவோ இன்ஜினியர் ஆகவோ வரவேண்டும் என்றால்!

  Рет қаралды 13,947

PAFRA Dr Archchuna Ramanathan

PAFRA Dr Archchuna Ramanathan

Күн бұрын

Пікірлер: 131
@senthilvasanmanickavasagar8092
@senthilvasanmanickavasagar8092 3 сағат бұрын
தற்கால 2000 ஆண்டுக்கு பின் பிறந்த மாணவ மாணவிகளுக்கு ஏற்ற நல்ல புத்திமதிகளைக்கூறி அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை தவறான பாதைகளில் போய் படுகுழி வாழ்க்கையில் விழாமல் சிகரம் தொடும் மேதாவிகளாக வந்து நமது மக்களின் வழிகாட்டிகளாக மாற்றும் உங்களின் ஆலோசனைகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
@Yoga-m3b
@Yoga-m3b 8 сағат бұрын
அர்ச்சுனாவை கூப்பிட்ட பிள்ளைக்கு மாத்திரமல்ல எல்லாப் பிள்ளைகளும் பயன்பெற முடியும் + வேண்டும் 👍🏾🙏✨
@thedkannan2401
@thedkannan2401 4 сағат бұрын
கள்ளம்,கவடம் இல்லாத மனசு வாழ்க "
@GloriaGeorge-o3k
@GloriaGeorge-o3k Сағат бұрын
Dr G0d. Bless. You❤🎉❤🎉❤🎉❤
@AshokNila-r6z
@AshokNila-r6z 11 сағат бұрын
God bless you God bless you. Jesus love you
@PerinpanathanKadirkamu-t8k
@PerinpanathanKadirkamu-t8k 10 сағат бұрын
திறத்த மனசு,தம்பி உங்களை புரிந்து கொள்ள யாராலும் முடியாது. மிக மிக கடினம்,வாழ்த்துக்கள்
@kovinthankirishna
@kovinthankirishna 10 сағат бұрын
உங்கள் மாரி இருக்க எங்களுக்கும் விருப்பம் Dr . Vera level neenk
@sristhambithurai8012
@sristhambithurai8012 12 сағат бұрын
வளருமுன்பே குருத்தையே கருகிடச் செய்யும் இன்றைய கலாச்சாரம் அரசியல் சீரழிவுக்குள் சிக்கிவிடாமல் எதிர்கால குறிக்கோளுடன் எப்படி ஒரு இளைஞன் தன்னை தயார்படுத்த வேண்டுமென்ற தங்களின் அனுபவத்துடனான அறிவுரை வரவேற்கத் தக்கது நன்றி.
@KomakanThanuskanth
@KomakanThanuskanth 10 сағат бұрын
Really doctor nanum bio student unkalathan my draol model sir
@AnojanSelva-kl5uq
@AnojanSelva-kl5uq 11 сағат бұрын
தோற்றவர்கள் தோற்க வேண்டியவர்கள் தான் . ஆனால் "பரீட்சைக்குத் தோற்றியவர்கள்" என்ற தமிழ் என்னை என்றும் சிந்திக்கவே தூண்டுகிறது .
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 12 сағат бұрын
Salute People's Man MP Dr Archuna Journey, God bless
@mraajasingam
@mraajasingam 6 сағат бұрын
Physics, chemistry, comb-mathematics. அருமையான பதிவு நானும் மேற்குறிப்பிட்ட பாடங்களை தான் எடுத்தேன் பள்ளிக்கு திருப்பி போன மாதிரி ஒரு உணர்வு,. நன்றி
@VivekananthanArumugam-v6w
@VivekananthanArumugam-v6w 3 сағат бұрын
அழகான படிப்பு முறையானது தங்களைப் பல்லோர் முன்னிலையில் தலைநமிரச் செய்துள்ளதுடன் உண்மைகளை நேருக்கு நேராக்க் கூறவும் உருவாக்கியுள்எது . வளர்க தங்கள் பணிகள் தாயகம் தங்களால் பயன் பெற வேண்டும். நன்றி❤😂
@Tharanivaralaru-s1n
@Tharanivaralaru-s1n 12 сағат бұрын
உண்மையா கண்ணீர் வருகிறது ❤️🙏
@rathienadarajan7536
@rathienadarajan7536 12 сағат бұрын
Congratulations Arucuhna Docteur A M P 👌👌💐
@lokendranarumugam9903
@lokendranarumugam9903 12 сағат бұрын
Best motivation video Dr
@snithiy76
@snithiy76 31 минут бұрын
Your motivational speech is extremely encouraging to our teenagers and parents. Sharing your live experiences is really a positive impact to our upcoming students society 🎉 Thank you
@NanthiniManickavasagar-h9x
@NanthiniManickavasagar-h9x 9 сағат бұрын
அருமையான அனுபவங்கள்
@CatherineJeffres
@CatherineJeffres 8 сағат бұрын
Dr/Mp Arjuna God bless you ❤
@68s39
@68s39 7 сағат бұрын
எல்லா மாணவருக்கும் பயன்படும் Dr❤❤❤
@sriramananparamanantham471
@sriramananparamanantham471 10 сағат бұрын
Doctor always great 🙏🙏🙏
@muthukumarsasikumar8128
@muthukumarsasikumar8128 11 сағат бұрын
God bless you Dr Archuna 💯 💯 💯 💯 💯 💯 💯 💯
@ThirurenukaNimal
@ThirurenukaNimal 12 сағат бұрын
Congratulations doctor 👏 ❤❤❤🎉
@ManameMarkkam
@ManameMarkkam 10 сағат бұрын
அனுபவம் அனைத்தையும் கற்ருத்தரும்........ வாழ்த்துக்கள்.....
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 11 сағат бұрын
Super gut Danke schön Dr ❤❤❤
@MultiMathee
@MultiMathee 6 сағат бұрын
தலைவர் 😅👌👌👌
@KirubakaranAksaya
@KirubakaranAksaya 11 сағат бұрын
வாழ்த்துக்கள் Dr அர்சுனா❤❤❤❤❤❤❤❤
@Jasentha-l5n
@Jasentha-l5n 11 сағат бұрын
Good morning Dr. Archuna thank you so much for your studies memories. Every people will remind theirs former study memories. Feature students will follow your examples. Thank you so much your best advice.
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 9 сағат бұрын
Dr thanks for the good vision , student life is very happy , your tolk remind me my A/L period , kunaserlan sir my botany teacher ok all the best, seek god , god bless you
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Сағат бұрын
Thanks Dr Arjuna for your realistic view
@romain16072000
@romain16072000 8 сағат бұрын
Best advice Dr Archchuna 👌👏🔥
@balapraba2854
@balapraba2854 8 сағат бұрын
God bless you my son
@d.p.2367
@d.p.2367 8 сағат бұрын
நீங்கள் போடுகின்ற சிந்திக்கவைக்கின்ற, பொழுதுபோக்கான பதிவுகளுக்கு நன்றி.
@ariyaratnapaul9167
@ariyaratnapaul9167 7 сағат бұрын
Super sir❤
@thilipdhev
@thilipdhev 12 сағат бұрын
Sports sports sports... Brother promote sports to the younger gen. Personality development starts from there. Sports teaches discipline, punctuality, never give up spirit and above all makes a human being fit mentally for the society. Sports is the first thing that makes brotherhood without any partiality. Great advices. 👏 👏 👏
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 11 сағат бұрын
❤❤❤அன்பு வணக்கம் DR தம்பி❤❤❤ உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤ 🎉🎉🎉🎉🎉நீங்கள் வாழ்க பல்லாண்டுகாலம் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤ WE LOVE YOU TAMBI❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤அக்காள் மலேசியா ❤❤
@jesuthasanthayananth1675
@jesuthasanthayananth1675 7 сағат бұрын
Very good
@vasukip3286
@vasukip3286 11 сағат бұрын
வென்று கனகாலம். இன்னும் பல வெற்றிகள் பெற என் வாழ்த்துக்கள்.
@sajeemahilsajeevan9630
@sajeemahilsajeevan9630 8 сағат бұрын
தமிழ் என் மூச்சு சுவாசிக்க விடுங்கள் ஆரோக்கியமாக❤ நன்றி
@Rangananthan52
@Rangananthan52 11 сағат бұрын
Best video 👏, keep it up!
@kirupaarul9657
@kirupaarul9657 7 сағат бұрын
Thankyou Dr you are so great help them like this next génération must be save
@tinaradhakrishnan4354
@tinaradhakrishnan4354 11 сағат бұрын
Dr 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@PushpalathaGowthaman
@PushpalathaGowthaman 11 сағат бұрын
Good
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 9 сағат бұрын
Thank you For sharing your experience and advices Challenge eaduthup padikkavendum
@MenaMenan
@MenaMenan 6 сағат бұрын
தலைவா நாங்கள் இருக்கிறோம் பயப்படாதே
@SothysivamThambiah
@SothysivamThambiah 8 сағат бұрын
Dr very good ❤❤❤❤❤❤❤❤
@rajanibalachandran3273
@rajanibalachandran3273 10 сағат бұрын
Well said doctor ❤😊
@srdorathysebamalai
@srdorathysebamalai 10 сағат бұрын
Dr. 👌👌👌
@sivathilagakumaresan4361
@sivathilagakumaresan4361 5 сағат бұрын
You looks smart now God bless you don't worry for nothing
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 11 сағат бұрын
ராம் ராம்🌸🌺
@Yoga-m3b
@Yoga-m3b 7 сағат бұрын
1 -Self confidence 2 -determination 3 -Believing in yourself
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 8 сағат бұрын
Strictly follow doctor guidelines. ❤❤❤❤
@gowreswarynaguleswaran183
@gowreswarynaguleswaran183 8 сағат бұрын
Yes,everything is true .They were good teachers for A/L
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 7 сағат бұрын
🙏🙏🙏🙏🙏 Vancouver Kankesanthurai
@thilipdhev
@thilipdhev 12 сағат бұрын
I dont remember anything i learned in school or college. All i remember is a rhyme. Just 1 rhyme... Johnny jonny... YES PAPA.. Eating sugar... NO PAPA.. Telling lies... NO PAPA.. Open your mouth... HA HA HA.. Lol 😆 Godspeed Brother. Blessings will be showered to you for serving the people truly. And yes... you look like an actor. That smart. 😊❤
@KalpanaMahalingam-f7t
@KalpanaMahalingam-f7t 11 сағат бұрын
👍👍👍❤️❤️❤️
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 12 сағат бұрын
Good Morning!!! Stay blessed 🏹 🌺
@nalinimanivannan8180
@nalinimanivannan8180 9 сағат бұрын
Hi, Please tell the students that doing past paper questions is the key to getting the top grades. Not just to boast, I am a Dr from 12 th batch Jaffna medical faculty, and all of my three children are doctors.
@ratheepansivasothy1802
@ratheepansivasothy1802 12 сағат бұрын
👍👍👍👍
@premthiru8543
@premthiru8543 7 сағат бұрын
Doctor win always
@Joshua_Gashan
@Joshua_Gashan 11 сағат бұрын
*21K* ❤
@naveenivan2724
@naveenivan2724 8 сағат бұрын
❤🤟
@YaminiKenthis
@YaminiKenthis 9 сағат бұрын
❤❤❤Dr🎉
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 11 сағат бұрын
👌❤️❤️❤️❤️❤️❤️
@vijiratnam901
@vijiratnam901 6 сағат бұрын
Kanchava patry peasunko jaffnavil kuudipoochu pls
@kumarsiva5114
@kumarsiva5114 12 сағат бұрын
❤❤❤❤
@PaulRatnam-y9b
@PaulRatnam-y9b 8 сағат бұрын
🤴
@DinesInitha
@DinesInitha 12 сағат бұрын
💯👌 good advice doctor ❤
@Kkkkkkk01111
@Kkkkkkk01111 8 сағат бұрын
Kumaran sir a parthu nanum ninachan same thing ❤😊
@balapraba2854
@balapraba2854 8 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Piriyanka96
@Piriyanka96 5 сағат бұрын
DR.💯🫡
@sajeemahilsajeevan9630
@sajeemahilsajeevan9630 9 сағат бұрын
கணிதம் படி❤
@sajeemahilsajeevan9630
@sajeemahilsajeevan9630 9 сағат бұрын
கணிதம் படி ஆனால் ஆசைய துறைமுகத்தில் விடுங்கள் 🎉
@sajeemahilsajeevan9630
@sajeemahilsajeevan9630 9 сағат бұрын
நன்றி அண்ணா😅
@sajeemahilsajeevan9630
@sajeemahilsajeevan9630 9 сағат бұрын
❤❤❤❤❤
@rajakulasingamkalkithasan7235
@rajakulasingamkalkithasan7235 10 сағат бұрын
👍
@sobas7341
@sobas7341 12 сағат бұрын
👍❤️
@chandramathi8594
@chandramathi8594 12 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramanathankusalarajah
@ramanathankusalarajah 12 сағат бұрын
❤👍
@thavamnasan1615
@thavamnasan1615 8 сағат бұрын
வைத்தியர் சிறப்பு❤❤❤❤
@RathushambuSRathushan
@RathushambuSRathushan 12 сағат бұрын
❤❤❤❤❤
@Pulendryn
@Pulendryn 12 сағат бұрын
There is no one can compete your wavelength in entire whole world.
@estherthuriappah3362
@estherthuriappah3362 6 сағат бұрын
100% correct
@NithuNithu-l2e
@NithuNithu-l2e 12 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@moriartywatson6074
@moriartywatson6074 12 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@R.Gobalakrishnan2025
@R.Gobalakrishnan2025 8 сағат бұрын
So please wait for my call until next year.” 😊😇. .
@user-ThaayagamVlog
@user-ThaayagamVlog 6 сағат бұрын
10000÷200=50 2006 ஆண்டு தேங்காய் 50/- 🤔🤔🤔
@saravanaperampalam5869
@saravanaperampalam5869 12 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohammedIsmailMohideen-fi4zm
@MohammedIsmailMohideen-fi4zm 13 сағат бұрын
Hi dr
@Terron-zm3vw007
@Terron-zm3vw007 12 сағат бұрын
Arucuhna you a king in foreign Tamil aid ...🥵🤔🤔🤔
@CNHCharles
@CNHCharles 12 сағат бұрын
ஞாபகம் இருக்கிறதா...?
@PaulRatnam-y9b
@PaulRatnam-y9b 8 сағат бұрын
17:46 😅
@Indigo-g3g
@Indigo-g3g 10 сағат бұрын
கொங்சம் அறிவிலி தமிழர்கள் சீமான் சாமானுக்கும் கொங்சம் கோமாளி MP உடன் அறிவிலிகளாக இருக்குதே தமிழா.
@Magima-p5y
@Magima-p5y 10 сағат бұрын
நீ எப்படி ?
@Indigo-g3g
@Indigo-g3g 10 сағат бұрын
​@@Magima-p5yI'm smart
@naveenivan2724
@naveenivan2724 8 сағат бұрын
ஊம்பல் ​@@Indigo-g3g
@chandranlingam6069
@chandranlingam6069 11 сағат бұрын
Jhc bio class 12F 26 batch
@sarojakanagaratnam8165
@sarojakanagaratnam8165 12 сағат бұрын
💉💉⭐️⭐️❤️❤️💛💛🚘💐
@PaulRatnam-y9b
@PaulRatnam-y9b 8 сағат бұрын
💜🤎
@ImeltaRanjith
@ImeltaRanjith 11 сағат бұрын
தம்பி, நீங்களும் நாளைய கண்டனத்தில் கலந்து கொண்டு உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். அதே போல் JVP உறுப்பினர்கள் 3 பேரையும் நீங்கள் அழைத்து செல்ல வேண்டும். உரிமை, இனநல்லிணக்கம், மத நல்லிணக்கம், சமநீதி, சுயமரியாதை, ஊழல் எதிர்ப்பு என்பவற்றுக்காக நீங்கள் நால்வரும், உங்கள் பங்களிப்பையும் செய்ய வேண்டும்.
@thilipdhev
@thilipdhev 12 сағат бұрын
S M A R T
@ThiagaRaj1963
@ThiagaRaj1963 6 сағат бұрын
தம்பி நீர் பிரியோசனமாய் ஏதாவது செய்யும். இனவாத கருத்துக்களை பேசாதையும்.
@mangamotion
@mangamotion 10 сағат бұрын
Politics not suitable.
@remoremo4114
@remoremo4114 11 сағат бұрын
Good message but ,A /L PILLAIKKUU NENKALL ANNA ILLAA “MAMA”
@sriramananparamanantham471
@sriramananparamanantham471 10 сағат бұрын
இது இப்போ ரொம்ப முக்கியமா? வசனமா முக்கியம் படத்தை பாருங்க 😁😁😁
@Jay-o6u
@Jay-o6u 10 сағат бұрын
R u real doctor so why u supporting to thaiyiddy viharai
@PathmanThennarasu
@PathmanThennarasu 12 сағат бұрын
நீ சொல்லும் அனைத்தும் உண்மை என்று பேசாதே. வழக்கு எல்லாம் மக்களுக்காக மட்டும் இல்லை. உமக்கு எதிர் உன் வாய் தான்.. தலைவர் தலைவர் என்று பேசும் நீ சொச்சம் தலைவர் பேச்சை கேளும் அவர் யாரையும் தாக்கி பேச மாட்டார் நல்ல மதிப்பு எல்லோருக்கும் கொடுப்பார். சிந்தித்து பேசு
@myday066
@myday066 7 сағат бұрын
"நான் Dr. Archuna", என்று சொல்லுறதையும் குறையுங்கோ. அது கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. Simply உங்கபேர சொல்லுங்க. அனேகமான வைத்தியர்கள் தங்களை அவ்வாறு அறிமுகம் செய்வதில்லை.
@கிளிநொச்சித்தமிழர்
@கிளிநொச்சித்தமிழர் 12 сағат бұрын
திருகோணமலையில் மாணவனுக்கு அறிவுரையா? இல்லை உங்களின் தற்பெருமை யா? 😅😅😅 14:34
@Magima-p5y
@Magima-p5y 10 сағат бұрын
ஏன்ரா...
@JascindraRavi
@JascindraRavi 9 сағат бұрын
இது தற்பெருமை இல்லை, experience……
@prathapratha9129
@prathapratha9129 9 сағат бұрын
Padichcha anupavam kadaikkum kidachcha anupavaththa sonna Unakku peruma. Pachcha poramaikaran
@R.Gobalakrishnan2025
@R.Gobalakrishnan2025 8 сағат бұрын
😖
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Day 1 | Free Spoken English Class in Tamil | Basic English Grammar For Beginners |
38:25
English பேச ஆசையா
Рет қаралды 1,1 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН