பெறுமதிப்பு ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 இதைவிட இந்த கருத்துகள் மற்றும் தகவலை எளிமையாகவோ அழகாகவோ பொருமையாகவும் விளக்கமுடியாது நன்றி தங்களுக்கு ❤❤❤ அனைத்து தகவல்களும் மிகவும் உண்மையானது. ஆனால் துணைமருத்துவப் படிப்பில் பயிலும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் கேள்விக்குறியோடு பயிலும் ஆபாயமிகு அவலநிலையில் தான் இன்றும் பயின்று வருகிறோம். MBBS and Nursing மாணவர்களுக்கு கிடைக்கும் (Sick room) கூட கிடைப்பது கூட இல்லை. ஆழ்ந்த வருத்தங்களுடன் இந்த பதிவை ஏற்றுகிறேன். எங்களுக்கென எந்தவொரு விடுதி கட்டமைப்போ தங்கிப்பயில அல்லது அரசு உதவித்தொகையோ அரசு சார்ந்த சலுகைகளோ கிடைப்பது இல்லை. வறுமையான குடும்பசூழலில் தினமும் இரவுவேளைகளில் பகுதிநேர வேலைசெய்து மட்டுமே எங்களின் தேவைகளை (உணவு , உறைவிடம்) பூர்த்திசெய்து வருகிறோம். மருத்துவமனையில் உள்ள அனைத்துத்துறைகளிலும் இருக்கும் வேலைகளை ஊதியம் இல்லாமல் பணிபுரியும் வேலையாட்களாவே எங்களை நடத்தும் நிலையில் பட்டப்படிப்பை முடித்து Internship காலத்திலும் எந்தவொரு உதவித்தொகையும் Stipend இல்லாமல் அரசுக்கு இலவசமாக மூன்று வேளைகளிலும் (Morning,Afternoon and Night shift)பணிசெய்து வருகிறோம். இதை பலமுறை முதல்வர் அலுவலகம் வரைசென்று முறையிட்டும் அடிக்கடி இப்படி வந்தால் இப்படிப்பட்ட துறை படிப்புகளை நீக்கிவிடுவோம் என்ற மிரட்டல்கள் மட்டுமே. ஏதாவது ஒரு shiftல் பணிபுரிந்தால் கூட இரவில் வேலைக்கு சென்று எங்களால் படிக்கமுடியும் ஆனால் இரவிலும் Night shift என்றால் உணவிற்கும் உறைவிடத்திற்கும் நாங்கள் எங்கே செல்வோம். திருமண மண்டபங்களில் உணவு பரிமாறி உணவு உண்டு கிடைக்கும் பணத்தில் படித்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை பேர் 😢 உங்களுக்கு தெறியுமா..?? இவை எல்லாம் போனாலும் படித்துமுடித்தபிறகு பட்டம் வாங்க பட்டமளிப்பு விழா கூட இதுவரை நடத்தப்படாமல் எங்களின் சான்றிதழ் வாங்கவே கல்லூரி அலுவலத்திற்கு அலைந்து திரியவேண்டிய சூழலில் தான் இன்னும் இருக்கிறோம். எதற்காக இப்படிப்பட்ட பட்டப்படிப்புகள் தங்களின் நோக்கம் தான் என்ன ?? MRB exam கூட தாங்கள் கூறிய Bsc Nursing Bpharm BPT BOT PA என சில குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே உள்ளது. NEET போராட்டங்களை மக்கள் மத்தியில் குறைத்து மாணவர்களின் அறிவை இப்படி மடைமாற்றி மருத்துவத்துறை பாதையில் எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அனைத்து அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களோடு இன்புற்று வாழ்வாண்டு வாழ வாழ்த்துக்கள். ….. 🙏🙏🙏
@nleela15145 ай бұрын
Yes is true
@MuhsinKamil-rk7msАй бұрын
Yes is this true 😢
@gopalggopal89339 ай бұрын
🙏👍🙏 அருமையான விளக்கம் சார் எனது மகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார்🙏🙏🙏🙏👍👍👍🌹
@sprrajan608 ай бұрын
மருத்துவ படிப்புக்கான மிக அருமையாக விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் ஜி
@sulthanmohideen73519 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் மிகத் தெளிவான விளக்கம் நன்றி சார்
@ayyappanvairavan27188 ай бұрын
அருமை சார் தெரியாதவர்களுக்கு மிக அருமையாக புரியிற மாதிரி விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி❤❤❤🙏🙏🙏
@powertvgoodnews74387 ай бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் டாக்டர் சார் மிக்க நன்றி
@rabiasheik49684 күн бұрын
Thank you Sir for the clear explanation
@biologylover80448 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@kumaresankasinathan3088 ай бұрын
நன்றி ஐயா மிகவும் முக்கியமான எளிதான புரியும் வகையில் இருந்தது மிக்க நன்றி ஐயா
@shankarsankarkuppusamy44419 ай бұрын
தெளிவான விளக்கம் சார் நன்றி சார்
@shalinishalini45375 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@kavithasathya75479 ай бұрын
Thank u so much sir, such a clear cut explanation sir😊
@margaretjohn55907 ай бұрын
Thank you somuch for well cleared explanation.
@அசல்-த5ழ8 ай бұрын
Super sir நல்ல விளக்கம்
@SanthanaKrishna-yp3xj8 ай бұрын
தெளிவான விளக்கம் சார்...
@rajavelr81118 ай бұрын
Detailed information sir.. thanks 🙏
@Ettppan8 ай бұрын
Super vilakkam sir tq sir
@thilakavathielancheliyan98878 ай бұрын
Very useful information sir, thank you
@mdjahirhussain95678 ай бұрын
Assalamualaikum sir MashaALLAH great help to needy children inshaAllah you will get rewards Best regards Hussain Chennai Palavakkam
@astailor50459 ай бұрын
தெளிவான விளக்கம் சார்
@rajagopal98857 ай бұрын
Good explain Dr
@KalaRani-u7z5 ай бұрын
Thank you so much sir for your valuable education details 🙏🙏🙏
@govindarasu98509 ай бұрын
Valthukkal nalla thakaval
@AriyaKumar-br1eb9 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் சார்
@rameshg94433 ай бұрын
சூப்பர் 🎉
@karthikraja56558 ай бұрын
Excellent speech.
@abiramim62538 ай бұрын
Sir, மிக மிக நன்றி
@gopichitra68358 ай бұрын
Excellent information and service
@murugeshwaran69629 ай бұрын
Great sir.. Nice presentation.. Crystal clear.. 🌹
@saravananshasathiri51878 ай бұрын
Thank you sir, good extensive explanation
@SanthanaKrishna-yp3xj8 ай бұрын
Very nice Sir...
@gaydharma9 ай бұрын
Thank you very much sir..useful information..
@Babu-wx6bf4 ай бұрын
Thank you sir, very useful information sir👌👌
@nazbaz93628 ай бұрын
Super explanation sir
@Ravichandran-hr2ue6 ай бұрын
Sir super makilchi
@reginawprasad79559 ай бұрын
Thank you sir 🙏🏻 very nice explanation
@johnbosco2658 ай бұрын
Thanks doctor for your explanation
@karunyasenthil74689 ай бұрын
Thank u so much sir 🙏🙏🙏
@thiravidam58 ай бұрын
Great salute
@raghunathand73128 ай бұрын
Thank u sir for your detailed explanation.
@KavithaKavitha-pd8tr4 ай бұрын
Super sir vilakkam
@thiyagarajans72177 ай бұрын
நன்றி
@m.akchayasri67679 ай бұрын
Sir thank u very useful information message
@sunraja2259 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@lathakaruna74787 ай бұрын
Thank you sir👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼
@anithasanthakumari31648 ай бұрын
தெளிவான விளக்கம் சார். நன்றி
@selvalakshmi90696 ай бұрын
பாரா மெடிக்கல் கோர்ஸ் க்கு கவர்மெண்ட் ஸ்கூல்ஸ் 7.5 இட ஒதுக்கீடு கிடைக்குமா சார்
@mssami45969 ай бұрын
Very.good sir
@shriramshriram94238 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 super 😍😍😍😍
@a.aswithavll-ca.aswithavii40778 ай бұрын
நன்றி அய்யா
@ivakmedia37198 ай бұрын
வணக்கம் ஐயா.... மாற்று திறனாளி மாணவர்கள் எவ்வாறு மருத்துவம் படிப்பது... மறுத்துவ சான்று பெறும் வழிமுறைகள் தயவுசெய்து கூறவும்....
@chennaidigital21977 ай бұрын
nice
@abutheharlathif32678 ай бұрын
Thankyou sir
@mahasrik41428 ай бұрын
Thanks sir
@tamilselvikalvi50679 ай бұрын
மிகவும் எளிமையான விளக்கம் தந்திங்க சார் மிக்க நன்றி.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.🎉
@harshaartgirl67619 ай бұрын
ரொம்ப நன்றி sir
@manjusharamesh40078 ай бұрын
Thank you very much sir. Your well explained explanation cleared all my doubts. Thank you sir.
@sudhakaranp61619 ай бұрын
Pwd மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் Sir
@kangielumalaisrinivasan83089 ай бұрын
00
@Chillyswagger52819 ай бұрын
99 spcent
@catworld75769 ай бұрын
100 percent
@tcleaderff31759 ай бұрын
Thanks
@Lucky_Star_3649 ай бұрын
Super sir...👍👍
@vlptsiva23319 ай бұрын
Thanks for your medical study's support 🙏🙏
@balajiraoappasamy4308 ай бұрын
Explain about physiotherapy
@nirubannews.15509 ай бұрын
Nanri. Sir
@sudalaiarasan5995Ай бұрын
TQ sir ❤
@vigneshsriraman35967 ай бұрын
38:30 pharmacy studies And physio therapist
@kavi-vc6gi8 ай бұрын
B. Form only madrad medical college, madurai medical college இரண்டு அரசு கல்லூரிகளில் மட்டும் உள்ளது
@dhanyadarsini35569 ай бұрын
Thankyou for this information sir
@vigneshsriraman35967 ай бұрын
17:35 para medical studies.
@riddletruck53359 ай бұрын
Please Say about BNYS course
@lakshminarayanan68928 ай бұрын
Thanku sir
@mufeez.k6909 ай бұрын
வணக்கம் சார் பெண்பிள்ளைகளுக்கு பேரா மெடிக்கல் வேல்வேல் ஆன கோர்ஸ் எதுன்னு
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்8 ай бұрын
நீட் தேர்வில் வெற்றி பெற என்ன செய்யனும் ஐயா என் மகள் ஒன்று முதல் ±2 வரை அரசு பள்ளிகளில் படித்தவர்
@sweetsamayal1068 ай бұрын
Converted Christian sc will come under which quota kindly really I confuse
@annamalaikamalakannan12029 ай бұрын
Tnq so much sir
@RamachandranRamachandran-xk9wx8 ай бұрын
super sir🎉 43:47
@arunachalams34925 ай бұрын
Sir pluse 2 pattichite Neet eyuthalama
@STUDENTSCORNER-tx5lo8 ай бұрын
sir u didnt tell about pharm d.. no awareness about pharm D
@anithadhasp5243 ай бұрын
Postcard means stamp size photo va
@Ranisri188 ай бұрын
Background music is unnecessary and disturbing
@saraswathijoshua18698 ай бұрын
What is mop up counselling sir?
@tamilselvip39329 ай бұрын
Thank u so much
@vigneshsriraman35967 ай бұрын
38:30 pharmacy studies
@SharmilaAkbarali9 ай бұрын
Very use full vedio sir
@skathiresankathir47259 ай бұрын
Which best course sir And amount low prices in best college are cut off marks sir Thankyou sir
@vigneshsriraman35967 ай бұрын
30:31 documents needed
@KirthickR-lb8dd8 ай бұрын
Sir sports quota valiya epdi porathu?
@prasadkv57278 ай бұрын
Sir I studied both maths and biology can i choose any one of them
@sreenavinp7 ай бұрын
nope, for you pcb marks only will be considered.
@ManicMd8 ай бұрын
Hello! B.Pharma and BSc.Pharma both are same degree courses or different. Some colleges mentioning B.Pharmacy and some colleges mentioning BSc.Pharmacy. Bit confused. Please clarify. This course comes under AHS or what?
@supriya07065 ай бұрын
This 2 course is same only this course is based under AHS onlyy
@ThoufihaThameemansari9 ай бұрын
Thank you very much sir for your clear information
@bena12704 ай бұрын
Sir idhulam ok unga KZbin channel ahh oru thavanga law padichu job illama irrukanga andha madhiri yedhachum neenga sollra madhuri aiduma sir bayama irruku😢 na phre science student 😢
@gangadaran1989 ай бұрын
Thank yoy sir 👏
@blankboy0069 ай бұрын
Sir bpt course college sollunga naan2023 12th mudiththen panam illathathaal en amma college serthuvida mudiyavillai enakku appa illa amma mattum thaan please help pannunga
@KalaiSakthi-ym3tr9 ай бұрын
Neenga girla boya
@RajeswariRajeswari12349 ай бұрын
Sir TN medical counciling open panna sollunga
@sangarsankar83673 ай бұрын
Sir 150 cut off sc catagory govt seat (female) kidaikkuma
@vigneshsriraman35967 ай бұрын
27:30 about neet exam
@vigneshsriraman35967 ай бұрын
37:01 scholarship for maruthuvam saarndha padippugal.
@AbinayaDevaraj-i8b8 ай бұрын
BSMS ku neet iruka sir
@nagarajana65388 ай бұрын
👍👌🏻
@vigneshsriraman35967 ай бұрын
25 : 14 fee structure.
@RismaTips9 ай бұрын
Sir B. Pharm fees 1.5lack sir per year
@veeraveera47648 ай бұрын
சார் என் பொண்ணு பி காம் சி ஏ படிச்சிருக்கு பார்மசிக்கு படிக்கலாமா