எங்களின் குலசாமி மருது பாண்டியர்களை பற்றி நீங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சி தருகிறது...ராஜகுல அகமுடையார் வம்சத்தில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 😍😍😍
நம்ம முன்னோர்கள் முக்குலத்தோர் என்ற கணக்கில் பெயர் வைத்தார்கள் அதனால் எங்க அப்பாவின் பெயர் பாஸ்கரன் சேதுபதி.. எனது பெயர் கார்த்திக் சேதுபதி
@akshiva_0013 жыл бұрын
@@karthicksethupathy1917 Ohh , Okay Bro 🤝🤝🤝🤝🤝💥💥💥💥
@tamilvanan37913 жыл бұрын
அகம்படியார்
@karpahaarasu14183 жыл бұрын
இந்த வீர வரலாறுகள் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எழுதப்பட வேண்டும்
@rebelvinoth94995 жыл бұрын
மாமன்னர் மருதுபாண்டியர்கள் புகழ் ஒங்குக...மிக்க நன்றி ஐயா
@Aimspharmacistselva5 жыл бұрын
வாழ்க தமிழ் ! ஐயா , தங்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் பார்த்து வருகிறேன் ! நான் தற்போது மாலத்தீவில் FEYDHOO எனும் தீவில் மருந்தாளுனர் பணியில் இருக்கிறேன் ...ஆச்சரியம் என்னவென்றால் நான் இருக்கும் தீவிற்கு அடுத்த தீவின் பெயர் "மருது"(MARADHOO) ! வளர்க தங்களின் தமிழ் தொண்டு !!
கர்னல் வேல்ஸ் தனது டைரியில் மருதுபாண்டியர்களின் சிறப்பு பற்றி எழுதியுள்ளார், இந்த கர்னல் வேல்ஸ்,கட்டபொம்மன், ஊமைத்துரை,மருதுபாண்டியர்களை எதிர்த்து போர் புரிந்தவன்
@praveenv16485 жыл бұрын
அருமையான தகவல் .நன்றி இது போல் மேலும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் பற்றிய பதிவை போடவும்.
@muniyandikaleesh84874 жыл бұрын
வாழ்க மருது புகழ்
@nagendranj98315 жыл бұрын
வீரமிக்க உரை அய்யா
@williamdaniel82985 жыл бұрын
சிறந்த Uதிவு ஐயா.
@GGnanasambandan5 жыл бұрын
நன்றி
@KannanKannan-yt9el3 жыл бұрын
இன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றால் அது அகமுடைய தேவர் இனம் செய்த தியானத்தில் வந்த விடுதலை
@sivasubramani12135 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 👍👍👍
@GGnanasambandan5 жыл бұрын
நன்றி
@varatharajan6073 жыл бұрын
Arumaiyana Thelivana pathivu 👌
@hajamohideen8104 жыл бұрын
Love my Tamil kings.
@karthikeyanc44463 жыл бұрын
Arumai vazhthukkal..... 💐💐💐
@maruthukarthik55435 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@lucifersanjay66673 жыл бұрын
Thala en perum maruthu dha Nanum thevar dha
@KannanKannan-vj3fd4 жыл бұрын
அஞ்சாத அகமுடைய தேவர் இனம்
@vijayraina8744 жыл бұрын
Ithulayum caste ahh🤦
@KannanKannan-vj3fd4 жыл бұрын
@@vijayraina874 சாதி எனது சாதி தேவர் இனம் ஆண்ட தமிழ் இனம் நான் பிறந்தது மே சாதி கேட்டு சான்றிதழ் தந்துவிட்டார்கள் உனக்கு பிறந்ததும் தரலையா அப்ப நீ யாருக்கு பிறந்தாய்
Am your biggest fan sir.. Now I subscribed your channel 🙏
@rajmanimedical851 Жыл бұрын
Super sir
@Blue_mountain_635 жыл бұрын
Valga maruthu pugal
@aurasonic64534 жыл бұрын
நன்றி அண்ணா
@Duraisingam3693 жыл бұрын
Vera level brothers...
@godsonstrff8605 Жыл бұрын
வீரம் விளைந்த மண் எங்கள் சிவகங்கை சீமை மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வாழ்க எனது பெயர் மருது துரை முக்குலத்தோர் வம்சம் கள்ளன் சேர்வை பட்டம் வளரி வகையாரா சேர்வார் எனக்கு🔰👑🔪
@sivapackrisamy16524 жыл бұрын
தெளிவான வரலாறு அய்யா
@Mmariselvan5 жыл бұрын
Sir serial mathiri Suspense oda mutudichitinga👍
@GGnanasambandan5 жыл бұрын
நன்றி
@duraisamy42934 жыл бұрын
அய்யா மருது சஹோதரர்களாக
@duraisamy42934 жыл бұрын
அய்யா மருது சகோதரர்கள் பிறந்த ஊரு மறையூர். முக்குளம் அல்ல.
@pandimoorthy95274 жыл бұрын
Super Anna
@vjyanand4u3 жыл бұрын
மருது சகோதரர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் .. அனைவருக்குமாகவே போராடினார்கள் . அவர்களை ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை வைத்து அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தல் வேண்டாம். துரோகத்தால் மடங மாவீரர்களை வீழ்த்த முடியும் ..
@ashokmetha69344 жыл бұрын
Super
@SivakumarRamasamy5 жыл бұрын
Sir, Please talk about thozhar Jeevaanandham
@KannanKannan-vj3fd4 жыл бұрын
வெள்ளையனை தெறிக்கவிட்ட மருதுபாண்டியர்
@rameshr3774 жыл бұрын
Ayya 4.25 LA solringa maruthiruvar Sertha Maravar Padai British oda por seithu ventargal entru.......apram epdi sir British oda natppu paaratta mudium
@madhuramnatesan1795 жыл бұрын
வணக்கம் பகுதி 1 & 2 _/\_ நீங்களும் "ஸ்வரனும்" சீரியல் மாதிரி பண்ணாதிங்க சஸ்பென்ஸ் !!!!!!
@GGnanasambandan5 жыл бұрын
நன்றி
@mageshwarnarasiman32194 жыл бұрын
In 2020
@maruthusakthi51164 жыл бұрын
Sir neega Maruthu pandiyar varallaraii oru movie ya yeadukkalaaam
@m.kannanyadavandadece92215 жыл бұрын
Anna Indian first freedom fighter maveeran alagumuthu kone pattriyum avar veerathi siranthavar endru servai pattam pettaranar avara pattri video pottunga anna
அய்யா மருது சகோதரர்கள் மன்னர் என்பதற்கான வரலாற்று சான்று உள்ளதா? எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தனர்
@karuppiahkaruppiah86966 ай бұрын
அய்யா மருது சகோதரர்கள் மன்னர் என்பதற்கான வரலாற்று சான்று உளளதா? எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தனர்
@auditorravichandran54353 жыл бұрын
முனைவர் திரு மு.இராஜேந்திரன் IAS எழுதிய 1801 என்ற நூலில் அனைத்து சரியான தகவல்களும் உள்ளது. மருதிருவர் சிவகங்கைக்கு கடைசி வரை அமைச்சர்கள்களாகதான் இருந்தனர். அரசராக ஆசை படவில்லை. வேங்கை பெரிய உடையணை தேவரே அரசர். அவர் நாடுகடத்தப்பட்ட போது சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி 23 வயது பால்குடம் நாடு கடத்த பட்டார்.
@auditorravichandran54353 жыл бұрын
12 வயது பாலகன்
@nethajideva45503 жыл бұрын
Deii
@shenbagabala84352 жыл бұрын
Lusu koo 🤦
@uthraruthra634 жыл бұрын
But aanandhaayi....nu soldringa...sila இடங்களில்.... பொன்னாதாள் nu soldrangale
@agamudayanz4 жыл бұрын
ஆனந்தாயி (எ) பொன்னாதாள்
@kasthuribabuchandran53765 жыл бұрын
Maruthu pandiyar amma peiyar Ponnathal illaya ??
@agamudayanz4 жыл бұрын
ஆனாந்தாயி (எ) பொன்னாத்தாள்
@kasthuribabuchandran53764 жыл бұрын
@@agamudayanz Ponnathal ammaiyar pirantha idam ?
@agamudayanz4 жыл бұрын
@@kasthuribabuchandran5376 சிவகங்கை மாவட்டம் , புதுப்பட்டி.