Maruvaarthai - Lyric Video | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Gautham Menon

  Рет қаралды 163,752,279

Ondraga Entertainment

Ondraga Entertainment

Күн бұрын

Unleashing 'Maruvaarthai..' Lyric Video from 'Enai Noki Paayum Thota'.
Track : Maruvaarthai
Lyrics : Thamarai
Singer : Sid Sriram
Music : Darbuka Siva
Listen to 'ENPT' Songs on your favorite Streaming Platforms - 🎵 divo.in/ENPT 🎵
Gaana - bit.ly/2NIoRsQ
Apple Music - apple.co/2MP1ONj
Spotify - spoti.fi/2MOjjgv
JioSaavn - bit.ly/2MJvtY5
Wynk - bit.ly/2ZHJBqK
Amazon - amzn.to/2MPUAID
ErosNow - bit.ly/2MMe8Oh
Hungama - bit.ly/2ZD5Uhk
Raaga - bit.ly/2MNCuHA
Google Play - bit.ly/30V8yN6
Click on CC for Subtitles
#ENPT
Cast: Dhanush, Megha Akash & others
Written & Directed by Gautham Vasudev Menon
DOP: Jomon T. John
Banner: Escape Artist Motion Pictures & Ondraga Entertainment
மறு வார்த்தை
பேசாதே!
மடிமீது
நீ தூங்கிடு!
இமை போல
நான் காக்க..
கனவாய்
நீ மாறிடு !
மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..
விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக்
கூடாதென..
துளியாக
நான் சேர்த்தேன்..
கடலாகக்
கண்ணானதே..!
மறந்தாலும்
நான் உன்னை
நினைக்காத
நாளில்லையே ..!
பிரிந்தாலும்
என் அன்பு..
ஒருபோதும்
பொய்யில்லையே !
விடியாத
காலைகள்..
முடியாத
மாலைகளில்..
வடியாத
வேர்வைத் துளிகள்..
பிரியாத
போர்வை நொடிகள்!
மணிக்காட்டும் கடிகாரம்
தரும்வாதை
அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே
உணர்ந்தோம்!
மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!
முதல் நீ...!
முடிவும் நீ...!
அலர் நீ...!
அகிலம் நீ...!
தொலைதூரம்
சென்றாலும்...
தொடுவானம்
என்றாலும் நீ...
விழியோரம்தானே
மறைந்தாய்..
உயிரோடு முன்பே
கலந்தாய் ...!
இதழ் என்னும்
மலர்கொண்டு..
கடிதங்கள்
வரைந்தாய்!
பதில் நானும்
தருமுன்பே
கனவாகி
கலைந்தாய் ..!
பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!
இழந்தோம்..
எழில்கோலம் !
இனிமேல்
மழை காலம்..!!
#ErangiAdikkalaamnuMudivuPanniyaachu
ENPT in FB - / enptmovie
Ondraga Entertainment in Facebook - / ondragaent
Ondraga Entertainment in Twitter - / ondragaent
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 24 000
@premarasan8932
@premarasan8932 7 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்😍😘 Tamil is my pride 😎
@samjesudas9451
@samjesudas9451 7 жыл бұрын
tamil tha gethu
@ganeshr9224
@ganeshr9224 7 жыл бұрын
Bro,... small help,,,,,, Alar nee nuh enna bro....
@weaktime5805
@weaktime5805 7 жыл бұрын
Vungalukku yethanai mozhi theriyum boss😂😂
@Musiczmylove
@Musiczmylove 7 жыл бұрын
ganesh r அலர் = அல் + அர் = விரி-தல் அல்லது மலர்தல், முழுமையாக மலர்ந்த மலர். REPLY
@ganeshr9224
@ganeshr9224 7 жыл бұрын
nandri nanba,,,,,,,,,,
@sathiaprabhu
@sathiaprabhu 7 жыл бұрын
முதல் நீ !!!முடிவும் நீ! !! அலர் நீ !!! அகிலம் நீ!!!sema Lyrics Thamarai madam. while hearing that line Tears comes out!!!
@ajjib5141
@ajjib5141 7 жыл бұрын
Sathia Prabhu goose bumps bro
@sivas1378
@sivas1378 7 жыл бұрын
yes bro
@vaishnavi977
@vaishnavi977 7 жыл бұрын
Sathia Prabhu lovely lyric
@harishravi1454
@harishravi1454 7 жыл бұрын
fact bro i felt
@sathiaprabhu
@sathiaprabhu 7 жыл бұрын
+Renuka Thar Yes
@vj3099
@vj3099 6 жыл бұрын
I will thank to my Dad For teaching me Tamil I am. The luckiest Just because I can understand Tamil Tamil is a beauty Most of the songs in tamil take u to heaven Lyk this Listen while traveling by sitting in window seat nd see the surrounding Feel it It's magicall feeling Love nd respect from Kerala Brother s u r really lucky Tamihzans
@chellaram9637
@chellaram9637 6 жыл бұрын
Then y ur writing ur comments in english
@manimani-ys3bo
@manimani-ys3bo 6 жыл бұрын
Semaya feel panringae tamil song epo entha suitation analum seri suitable irukum..heart its make it feel
@velubaba001
@velubaba001 6 жыл бұрын
We also love & respect malayalam! Malayalam is sibling of Tamil!!!Cheers!!!
@vj3099
@vj3099 6 жыл бұрын
@@000008303 no need of thanks priya I hope we are siblings Tamil and Malayalam Welcome.
@videotape07
@videotape07 6 жыл бұрын
True😘...try some illaiyaraja hits
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl 2 жыл бұрын
*"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."* ♥️✨
@sujaisujatha7293
@sujaisujatha7293 2 ай бұрын
Wow!!! Nice comment 🙏
@Mani-wy1fx
@Mani-wy1fx 7 жыл бұрын
என் தேனமுத தமிழை ,,தேனினும் இனிய தமிழோசையாக மாற்றிய கவிஞர் தாமரைக்கு நன்றிகள்
@anuradalakshminarayanan5894
@anuradalakshminarayanan5894 7 жыл бұрын
Mani ji kHz xo is
@RAJ-gv2zy
@RAJ-gv2zy 7 жыл бұрын
Goosebumps ...proud that tamil can be expressed in different ways !!! hatts offf thamairai !! tamzlachii !!! 😍😍😍😍😍😍😍
@vijaymarley1481
@vijaymarley1481 7 жыл бұрын
mad man... Yeah I to felt that...Lyrics are portrayed in pure form of love... Which can also be used for lust
@RAJ-gv2zy
@RAJ-gv2zy 7 жыл бұрын
hero is angry but ...Impressing in polite manner
@karthikabalaji9139
@karthikabalaji9139 Ай бұрын
Yes
@pratheeshparameswaran7956
@pratheeshparameswaran7956 5 жыл бұрын
രാത്രിയിൽ ഉറങ്ങാൻ കിടക്കുന്ന സമയത്ത് ഹെഡ്സെറ്റ് വെച്ച് കേൾക്കുന്നേരം ഒടുക്കത്തെ ഫീലും. ഒപ്പം കണ്ണീരും, സ്വപ്നങ്ങളും. മാത്രം. ഒരു ഒന്നൊന്നര പാട്ട് ആയിപ്പോയി 🎧
@zoomvision4189
@zoomvision4189 5 жыл бұрын
Real feel
@sandru8.
@sandru8. 5 жыл бұрын
😁
@razinthachi7082
@razinthachi7082 5 жыл бұрын
100% athe avastha
@rohini-lf2pi
@rohini-lf2pi 5 жыл бұрын
Sathyam oru real love undarunna oralude nench pottikunna song😍😘
@sukimk4161
@sukimk4161 4 жыл бұрын
Super
@Raj_2316
@Raj_2316 Жыл бұрын
That line "maranthalum Nan unnai ninaikatha naal ilaye.. pirinthalum en anbu orupothum poi ilaye" hits me hard 💔❤️
@roselinkumudhavalli4971
@roselinkumudhavalli4971 2 ай бұрын
adhu puriyuravangaluku purinja nalla erukum ...
@cristianoboy7896
@cristianoboy7896 5 жыл бұрын
Sid sriram ന്റെ പഹായ നിന്റെ ഒരു പാട്ട് ♥️♥️♥️ uff 🙌😘
@dhananjeyanedhana554
@dhananjeyanedhana554 4 жыл бұрын
I love this song 💝
@karthikkarnam862
@karthikkarnam862 7 жыл бұрын
Don't understand Tamil but in love with this song ... !!!!! Thanks to my friend who is also a non tamil guy for suggesting this beautiful song .. So much loveeeee...
@aryasam9757
@aryasam9757 7 жыл бұрын
I keep on listening this song not because of lyrics.. because of music. so music does not have language.
@jananipriya1367
@jananipriya1367 7 жыл бұрын
karthik karnam he is saying: do not be uttering, sleep on my lap... will guard u as eyelids guarding, be my dreams.... I may have forgotten u, but never I stopped thinking u....
@ajithlalks
@ajithlalks 7 жыл бұрын
Pls translate to English, wonderful words
@RadhaKrishnan-tb5lu
@RadhaKrishnan-tb5lu 7 жыл бұрын
Jjhh. I
@thilak7349
@thilak7349 6 жыл бұрын
தமிழ்நாட்டுல மலர்ந்த ஒரே தாமரை , நீங்கதான் மேடம் .. 😊😊 உங்கள் வரிகளுக்கு நான் அடிமை ..
@venkatasamy5322
@venkatasamy5322 5 жыл бұрын
Superb comment
@thilak7349
@thilak7349 5 жыл бұрын
@@venkatasamy5322 😊
@gunasaindhu7796
@gunasaindhu7796 5 жыл бұрын
Wooooewweeew! Semma comment poanga!
@shiva1984able
@shiva1984able 5 жыл бұрын
Super boss.... Well said
@mahalakshmiarimugunthan4022
@mahalakshmiarimugunthan4022 5 жыл бұрын
Fact fact
@PrincessUSA22
@PrincessUSA22 Жыл бұрын
I am Punjabi, but love Tamil Songs ❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤ lots of love to my all South Indian friends
@maneeshanarayanan8520
@maneeshanarayanan8520 4 жыл бұрын
Tamil the most romantic language in the world.....Love from KERALA...
@MAGMAYT__
@MAGMAYT__ 4 жыл бұрын
അത്രക്ക് അങ്ങട് വേണ്ടരുന്ന് ..എന്നാലും tamil സോങ്സ് ഇഷ്ടം 😍
@sabapathisaba524
@sabapathisaba524 4 жыл бұрын
நன்றி சகோதரி..
@balavarnanc4164
@balavarnanc4164 4 жыл бұрын
Thanks sis....
@shervinjames8081
@shervinjames8081 4 жыл бұрын
Sathyam. Tamil songs and lyrics oke paadaaan thanne oru pwoliyaane❤❤❤🔥
@mohammedirshad6770
@mohammedirshad6770 4 жыл бұрын
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
@devendhiranakkalathudiyar1762
@devendhiranakkalathudiyar1762 6 жыл бұрын
திருமதி தாமரை அவர்கள்,தமிழை எவ்வளவு அழகாக பயன்படுத்துகிறார் மற்ற மொழி சொற்களை தவித்து, மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான வரிகள். வாழ்த்துக்கள்...........
@selvakumarselvakumar8304
@selvakumarselvakumar8304 6 жыл бұрын
DEVENDHIRAN AKKALATHUDIYAR supet
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 6 жыл бұрын
இல்ல சகோ இந்த பாடலில் கொஞ்சம் சமற்கிருத வார்த்தைகள் இருக்கு
@தமிழ்மறவன்-ற8ந
@தமிழ்மறவன்-ற8ந 6 жыл бұрын
மதுரைத் தமிழன் இதில் எந்த சொல்லை சமஸ்கிருதம் என்று சொல்கிறீர்கள். இதில் உள்ள எல்லா சொல்லும் தமிழே. இதில் நீங்கள் சமஸ்கிருதம் என்ற சொற்கள் (கடிதம், கடிகாரம், அகிலம்) இவை அனைத்தும் தமிழே. இதை பல தமிழ் அறிஞர்கள் நிறுவி உள்ளனர். இவை தமிழில் இருந்து சமஸ்கிருதம் எடுத்துக்கொண்டவை. அதனால் அது சமஸ்கிருதம் ஆகாது
@venkadeshcreative3635
@venkadeshcreative3635 5 жыл бұрын
,e
@sivakumarmohan1612
@sivakumarmohan1612 Жыл бұрын
All are tamil words!!
@brufernando1395
@brufernando1395 6 жыл бұрын
அன்னை தமிழே உன்னை துதிக்க தெய்வத் தமிழ் கொண்டல்லால் பிரிது அறியேன் இலங்கை தமிழனின் பெருமிதம்
@vijayakumar2967
@vijayakumar2967 6 жыл бұрын
Bru Fernando ❤❤❤
@sureshmklt7300
@sureshmklt7300 Жыл бұрын
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே❤பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே❤❤❤papa ❤
@murlim9298
@murlim9298 Ай бұрын
❤ 4:34
@manusankarbabu6882
@manusankarbabu6882 6 жыл бұрын
Most luckiest person is the one who understand this lyrics and related it to our feelings and glad that as a #മലയാളി നമ്മളൊക്കെ ആണ് ഭാഗ്യവാൻ മലയാളത്തിലെ ഗോൾഡൻ ഹിറ്റ്സ് തമിഴിലെ എവർഗ്രീൻ & മാരകപാട്ടുകൾ ഹിന്ദിയിലെ ലവ് സെന്റി ഇംഗ്ലീഷ് മെറ്റൽഹെഡ് റൊമാൻസ് ഇതൊക്കെ ഫീൽ അറിഞ്ഞു കേൾക്കാമെല്ലോ ഭാഷയറിയാത്ത തെലുഗു പാട്ട് വേറെ 😇
@thulasisuframiniam9032
@thulasisuframiniam9032 6 жыл бұрын
manusankar babu true
@manesh1984
@manesh1984 6 жыл бұрын
True
@NiMa2819
@NiMa2819 6 жыл бұрын
manusankar babu 🙂🙂🙂
@rajadurai5651
@rajadurai5651 6 жыл бұрын
@@thulasisuframiniam9032 mm
@DEXTER6808
@DEXTER6808 6 жыл бұрын
Correct machi!
@sooru93
@sooru93 6 жыл бұрын
Sid Sriram is an absolute Gem
@amalgeorge8251
@amalgeorge8251 6 жыл бұрын
Tamil language itself is like a poem. No words 👏👏👏amazing song. Love from Kerala
@nadhanpazhanivelk878
@nadhanpazhanivelk878 6 жыл бұрын
தமிழ் அழகா ? இல்லை இசை அழகா?
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 6 жыл бұрын
@@nadhanpazhanivelk878 இசைக்கு தமிழ் அழகூட்டுது😋😍😆
@ManiKandan-ef3md
@ManiKandan-ef3md 6 жыл бұрын
@@nadhanpazhanivelk878 தமிழ் அழகு
@muthupechi3548
@muthupechi3548 6 жыл бұрын
Nadhan pazhanivel k எப்போதுமே நம் தமிழ் மொழி தான் அழகு 😊😊😊😊😊
@jeanami2829
@jeanami2829 6 жыл бұрын
Isai tami irandum ondru serum pothu alagu
@itpksaravanan3111
@itpksaravanan3111 Жыл бұрын
சரியான வரிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் பாடல்....தாமரை அவர்களே...ரசிக்க வைத்துவீட்டீர்...நன்றி....
@Design-Monkey
@Design-Monkey 6 жыл бұрын
தாமரை போன்ற கவிஞ்சர்களால் தான். தமிழ் இந்த நூற்றாண்டிலும் நிலைத்து நிற்கிறது. தாமரை அவர்களுக்கு நன்றிகள். வரிகள் அற்புதம். எழுதிக்கொண்டே இருங்கள். 😍😍😍
@nandhiniganesan9028
@nandhiniganesan9028 5 жыл бұрын
Please change to kavingnargal.. not kavinjargal . Tamil oru suvayana mozhi... Sorry no Tamil font in keyboard
@subalakshmij3372
@subalakshmij3372 5 жыл бұрын
கவிஞர்
@TheMsribala
@TheMsribala 5 жыл бұрын
Aravindan A aprom? Vera enna Puluga porah?
@Design-Monkey
@Design-Monkey 5 жыл бұрын
@@nandhiniganesan9028 nandri
@Design-Monkey
@Design-Monkey 5 жыл бұрын
@@TheMsribala yar indtha paithiyam
@ദേവാംഗന
@ദേവാംഗന 3 жыл бұрын
😍ഈ പാട്ടു കേൾക്കുമ്പോൾ എന്തോ മനസ്സിലെ വിഷമങ്ങൾ ഒക്കെ അലിഞ്ഞു പോകുന്ന പോലെ ഒരു പ്രത്യേക feel 😇. ആർക്കൊക്കെ തോന്നി ഒരു നിമിഷം നമ്മളെ ഇതുപോലെ ചേർത്ത് പിടിക്കാൻ ഒരു പാതി കൂടെയുണ്ടായിരുന്നു എങ്കിൽ 💞. സത്യം പറയാല്ലോ ഒരു സിംഗിൾ ആയ ഞാൻ പോലും കൊതിച്ചുപോയി 😍.
@hamzakv6658
@hamzakv6658 2 жыл бұрын
Sathyam😎
@jaidiscover1259
@jaidiscover1259 2 жыл бұрын
24/10/2022
@magmayt3.0
@magmayt3.0 2 жыл бұрын
🙂
@aryaashok814
@aryaashok814 Жыл бұрын
Yzzz🥰
@successnotes2588
@successnotes2588 4 жыл бұрын
മറന്താലും നാൻ ഉന്നൈ നിനയ്ക്കാതെ നാൾ ഇല്ലയെ പിരിന്താലും എൻ അൻപ് ഒരു പോതും പോയ്‌ ഇല്ലയെ 🌹
@tutty_looty
@tutty_looty 3 жыл бұрын
தமிழ் பாட்ட நிம்மதியா கேக்க விடுறிங்களா
@amruthaammuzz3615
@amruthaammuzz3615 3 жыл бұрын
❤️❤️❤️ My fav lyrics ❤️❤️❤️
@ManojYadav-so9gy
@ManojYadav-so9gy Жыл бұрын
My heart fell in love of Tamil lyrics. I am having lots of Tamil friends all are lovable ❤ love Tamil. Lots of love to Tamil from Maharashtra ❤
@navalmarkam7810
@navalmarkam7810 4 жыл бұрын
Sid Sriram's Voice is an addiction...😍😍
@kunstnersjael
@kunstnersjael 4 жыл бұрын
yes!
@mallika9215
@mallika9215 3 жыл бұрын
Me also
@bani5105
@bani5105 3 жыл бұрын
So true i m tamilian use to Listen Tamil song rearly but now i Sid song daily
@amalchandran6976
@amalchandran6976 3 жыл бұрын
Yes
@saravanansathura471
@saravanansathura471 3 жыл бұрын
Kandipa malarum
@dhineshdurairasu1414
@dhineshdurairasu1414 5 жыл бұрын
விழி நீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண்ணானதே❤❤
@vinodkm1593
@vinodkm1593 7 жыл бұрын
Only Tamil can give such beautiful words in lyrics ....love from kerala
@kaviarasug6206
@kaviarasug6206 7 жыл бұрын
Thanks machane...
@rathimnair639
@rathimnair639 7 жыл бұрын
kayem musiq Kollam 😘😚😍
@nuskyahamed3723
@nuskyahamed3723 7 жыл бұрын
Absolutely right mcn sema lyrics
@qrrr2757
@qrrr2757 7 жыл бұрын
enduvaadei?
@monumeeshka3577
@monumeeshka3577 7 жыл бұрын
Thanks bro
@aseemitlabh
@aseemitlabh 2 жыл бұрын
I am Marathi, don't understand a word, but still in love with this master piece!
@hariharanarhn7090
@hariharanarhn7090 6 жыл бұрын
மீண்டும் மீண்டும் கண்ணில் நீர் கசிகிறது..... என் தமிழுக்கும் இசைக்கும் பிறந்த குழந்தை இந்த பாடல்.......
@gopinath6500
@gopinath6500 5 жыл бұрын
அருமை
@hariharanp891
@hariharanp891 4 жыл бұрын
Super bro
@DeVibe
@DeVibe 6 жыл бұрын
Yaar You south Indian brothers are too luckkyyy.. what beautiful music melody you create yaar.. i dont understand langauge i just sing and listen in loop all tamil melodies.. recentally overcome from 96 songs.. now found this gem... love you all south people...
@megakalip
@megakalip 5 жыл бұрын
Hope the bollywood composers come out of the current remix frenzy that is curbing new and experimental songs.
@kibil1000
@kibil1000 5 жыл бұрын
Thuli.. thuli.. song from movie paiyaa, En kadhal sola neram illayai song from paiyaa, Enamo edho song from ko, Listen to 'vaarnam aayiram' album
@prashanthchandra9960
@prashanthchandra9960 5 жыл бұрын
@@kibil1000 super combination boss
@thepaperninja3123
@thepaperninja3123 5 жыл бұрын
Thx bro ur a rare northi who is not an ignorant
@rajalakshmi827
@rajalakshmi827 5 жыл бұрын
Thanks very much
@MzChellamz
@MzChellamz 7 жыл бұрын
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே .. பிரிந்தாலும் என் அன்பு.. ஒருபோதும் பொய்யில்லையே...
@gkhaviarasan82
@gkhaviarasan82 7 жыл бұрын
best lines
@muthukumar-mk2du
@muthukumar-mk2du 7 жыл бұрын
MzChellamz da
@GaneTcr
@GaneTcr 7 жыл бұрын
MzChellamz me too love this lyrics
@anuradhab9668
@anuradhab9668 6 жыл бұрын
Sama tamil varekal
@jorawarhsingh3824
@jorawarhsingh3824 2 жыл бұрын
I am Punjabi. Don’t understand a word but love the melody, love the vocals & love the music. Fab track!
@dhanushcrazy2230
@dhanushcrazy2230 4 жыл бұрын
எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத பாடல் 🖤🔥👌
@jaikumarkumar3089
@jaikumarkumar3089 3 жыл бұрын
Love
@jaikumarkumar3089
@jaikumarkumar3089 3 жыл бұрын
Bjkxnbh
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
😍❤️
@Jaisu007
@Jaisu007 3 күн бұрын
Correct bro 😅😅
@ankichander
@ankichander 7 жыл бұрын
I don't knw the tamil language....but the song is superb...the feelings r amazing....music is marvellous...superhit...amazing love song
@saisensitive4910
@saisensitive4910 7 жыл бұрын
Very nice song I'm feeling amazing
@shinojshinu5803
@shinojshinu5803 3 жыл бұрын
മറന്താലും നാനും ഉന്നെ നിനക്കതെ നാള് ഇല്ലയ്യ്💥💥 മറക്കാൻ പറ്റുന്നില്ല
@sruthyshibu4017
@sruthyshibu4017 3 жыл бұрын
My fav line ❤
@kurianambat3960
@kurianambat3960 3 жыл бұрын
kurachu kanji edukkatte
@zeetalusgamingyt6904
@zeetalusgamingyt6904 2 жыл бұрын
@@kurianambat3960 🙂
@jilnajayarajan3692
@jilnajayarajan3692 2 жыл бұрын
@@kurianambat3960 serious ayitt oru kariam parayambolano kanji👊
@kurianambat3960
@kurianambat3960 2 жыл бұрын
@@jilnajayarajan3692 🤭 comedy aayittund
@athiradass1074
@athiradass1074 2 жыл бұрын
Maravaathe manam Madinthalum varum Mudhal nee mudivum nee Alar nee aghilam nee Favourite lines ❣️❣️❣️
@saikatbiswas4754
@saikatbiswas4754 6 жыл бұрын
I am from West Bengal. This is one of the best music I heard.... The meaning of the song just touched my heart ♥ . অনেক অনেক শুভেচ্ছা রইলো.
@manikandan_ip
@manikandan_ip 5 жыл бұрын
That is tamizh brother.
@kartikg.kartikg
@kartikg.kartikg 5 жыл бұрын
I'm not from Tamil Nadu... don't know Tamil... But, I will not die without learning it...!!! Mesmerising song...!!!
@angalaparameshwariarulvakk9983
@angalaparameshwariarulvakk9983 5 жыл бұрын
Tamil is not just a language, it's a brand!
@sriram9706
@sriram9706 5 жыл бұрын
That's ar Rahman... Tamilan
@hunter-z4547
@hunter-z4547 5 жыл бұрын
@@angalaparameshwariarulvakk9983 . 😂😂ama bro ella losukalum appudi dhan solurangey
@saranyapulankushan7085
@saranyapulankushan7085 5 жыл бұрын
@@sriram9706 l
@saranyapulankushan7085
@saranyapulankushan7085 5 жыл бұрын
@@sriram9706 M Ll.nm
@A92-s7g
@A92-s7g 5 жыл бұрын
ഈ പാട്ട് തമിഴന്മാരെക്കാൾ കൂടുതൽ നമ്മൾ മലയാളികൾ കേട്ടിട്ടുണ്ടാകും ... അന്നും കേട്ടു ഇന്നും കേൾക്കുന്നു ... ഇനി അങ്ങോട്ടും ഇങ്ങനെ ഇതുപോലെ ...
@amalbabu3230
@amalbabu3230 5 жыл бұрын
👍
@vishnuthilakan5614
@vishnuthilakan5614 5 жыл бұрын
അങ്ങനെ തന്നെ
@bnny_4985
@bnny_4985 5 жыл бұрын
Pinnala
@sobinscaria8303
@sobinscaria8303 5 жыл бұрын
Sathyam
@rajeeshbharathan6627
@rajeeshbharathan6627 5 жыл бұрын
GVM magic..
@shyam3060
@shyam3060 2 жыл бұрын
One of the beautyful language in the world....love from kerala...💓
@vnntamil
@vnntamil 2 жыл бұрын
Yes ❤️
@muthuraman8419
@muthuraman8419 2 жыл бұрын
True
@harii2n
@harii2n 7 жыл бұрын
தமிழின் அழகு உலகில் எந்த மொழிக்கும் இல்லை ❤️❤️❤️👂👂👂அழகுடா..
@krishram5601
@krishram5601 7 жыл бұрын
we have separate section in our language exclusively for music that is "isai tamizh"
@kanmanikanmani7836
@kanmanikanmani7836 7 жыл бұрын
wow romba sariya sonninga
@rajgsrinivas
@rajgsrinivas 7 жыл бұрын
Tamizh is poetic. None of the language can be poetic and beautiful. I always insist to myself and everyone not to kill my language.
@jayagopim1515
@jayagopim1515 7 жыл бұрын
ஹரி
@arunnaagai6467
@arunnaagai6467 7 жыл бұрын
Sirapu 👌😊
@b.murugaperumal9751
@b.murugaperumal9751 4 жыл бұрын
Tamil always change itself to suit the music. so I am happy to have this as my mother tongue (தமிழ் எப்போதும் இசைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. எனவே இதை என் தாய்மொழியாகக் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்)
@steve-gy9sr
@steve-gy9sr 4 жыл бұрын
unmaithan bro.tamilanda
@madhan0037
@madhan0037 3 жыл бұрын
Yes...
@newstatusoftamil6050
@newstatusoftamil6050 3 жыл бұрын
உண்மைதான் bro ellana 50000 varudanm thanichi nikkuma tamil
@muhammedirfanirfan4724
@muhammedirfanirfan4724 3 жыл бұрын
😎😎😎😎😭😭🔥❤️❤️❤️❤️
@b.murugaperumal9751
@b.murugaperumal9751 3 жыл бұрын
@@newstatusoftamil6050 crt bro
@JegadeesanJega-q6c
@JegadeesanJega-q6c 4 жыл бұрын
எந்தக்கால கட்டத்திலும் "எங்கள் தமிழ்" சாதனை படைக்கும்.....😍😍😍
@diviyapanner9127
@diviyapanner9127 3 жыл бұрын
Ama
@renugadevi9135
@renugadevi9135 3 жыл бұрын
😍
@shakirthiyanrasakumaran4812
@shakirthiyanrasakumaran4812 3 жыл бұрын
@@diviyapanner9127 81
@ben10ytgaming24
@ben10ytgaming24 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oKWpfWOppruVqq8
@BhAAifan
@BhAAifan 3 жыл бұрын
Comedy
@nila20.01
@nila20.01 11 ай бұрын
மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு.. இமை போல நான் காக்க... கனவாய் நீ மாறிடு .. மயில் தொகை போலே, விரல் உன்னை வருடும்.. மனப்பாடமாய் உரையாடல் நிகழும்.. விழி நீரும் வீணாக இமை தாண்ட கூடாதென , துளியாக நான் சேர்த்தேன்.. கடலாக கண்ணாதே.. மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே.. பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ... விடியாத காலைகள், முடியாத மாலைகளில்.. வடியாத வேர்வைத்துளிகள்.. பிரியாத போர்வை நொடிகள்.. மணிகாட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம்.. உடை மாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம்.. மடிந்தாலும் வரும்.. முதல் நீ.. முடிவும் நீ.. அலர் நீ, அகிலம் நீ.. தொலைதூரம் சென்றாலும், தொடுவானம் என்றாலும் நீ.. விழியோரம் தானே.. மறைந்தாய்... உயிரோடு முன்பே கலந்தாய்... இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்... பதில் நானும் தரும் முன்பே.. கனவாகி கலைந்தாய்... பிடிவாதம் பிடி.. சினம் தீரும் அடி... இழந்தோம்.. எழில்கோலம்..... இனிமே...ல்..... மழைக்காலம்.. மறுவார்த்தை பேசாதே.. மடிமீது நீ தூங்கிடு .. இமை போல நான் காக்க.. கனவாய் நீ மாறிடு.. மயில் தொகை போலே, விரல் உன்னை வருடும்.. மனப்பாடமாய் உரையாடல் நிகழும்.. விழி நீரும் வீணாக இமை தாண்ட கூடாதென , துளியாக நான் சேர்த்தேன்.. கடலாக கண்ணாதே.. மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே.. பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ... ஏ.......ஏ........ஆ.... மறுவார்த்தை பேசாதே.. மடிமீது நீ தூங்கிடு
@Parvinbanu
@Parvinbanu 8 ай бұрын
@MurugeshS-fd8mi
@MurugeshS-fd8mi 4 ай бұрын
நன்றி சகோ
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 3 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jkvmedia
@jkvmedia 6 жыл бұрын
(1) மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமைபோல நான் காக்க கனவாய் நீ மாறிடு (2) மயில்தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் (3) விழிநீரும் வீணாக இமைதாண்டக் கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண் ஆனதே (4) மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே (5) விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் (6) மணிகாட்டும் கடிகாகாரம் தரும் வாதை அறிந்தோம் உடை மாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் (7) மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ (8) தொலைதூரம் சென்றாலும் தொடுவானம் என்றாலும் நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் (9) இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தரும் முன்பே கனவாகி கலைந்தாய் (10) பிடிவாதம் பிடி சினம் தீருமடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழை காலம்
@balajipandian2147
@balajipandian2147 6 жыл бұрын
மகிழ்ச்சி
@nirmalrex3130
@nirmalrex3130 6 жыл бұрын
Wonderful lirics
@prabhupulser1515
@prabhupulser1515 5 жыл бұрын
பல்சுவை அரங்கம் my favorite song 👌👌👌
@logunathan4110
@logunathan4110 5 жыл бұрын
Nice
@prabhupulser1515
@prabhupulser1515 5 жыл бұрын
பல்சுவை அரங்கம் super vari 👌👌👌
@sathyasubash4149
@sathyasubash4149 3 жыл бұрын
முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ - தாமரை 😇❣️
@SlEePlEsS_gUrL
@SlEePlEsS_gUrL 3 жыл бұрын
Alar meaning enna
@underratedfilmscreator3745
@underratedfilmscreator3745 3 жыл бұрын
Blossom ed flower
@SlEePlEsS_gUrL
@SlEePlEsS_gUrL 3 жыл бұрын
@@underratedfilmscreator3745 Thank you
@Wall_flower
@Wall_flower 3 жыл бұрын
@@underratedfilmscreator3745 Malar oda meaning dhaan flower. Alar oda meaning epitome of happiness. It is in the video subtitles itself
@underratedfilmscreator3745
@underratedfilmscreator3745 3 жыл бұрын
@@Wall_flower anga airam poduvan alar na" virinja poo " adhudha meaning tamil nalla padikanunneenga
@vijayshankar9535
@vijayshankar9535 5 жыл бұрын
யாரெல்லாம் இந்த வரிகள் அடிமை.. 😍😘😍😘😍மயில் தோகை போல விரல் உன்னை வருடும்.. 😎😎😎😎இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைத்தாய்.. 🙏🤫🙏🙏😘😍😘😍
@yaminisekha3393
@yaminisekha3393 5 жыл бұрын
Many
@yaminisekha3393
@yaminisekha3393 5 жыл бұрын
Ananya
@subramaniannsub8314
@subramaniannsub8314 5 жыл бұрын
Nise song and lines
@subramaniannsub8314
@subramaniannsub8314 5 жыл бұрын
Nise
@செல்வதமிழ்-ட2ண
@செல்வதமிழ்-ட2ண 5 жыл бұрын
Yes
@worldofmusicofficial741
@worldofmusicofficial741 Жыл бұрын
Sid Sriram + Thamarai= Musical Magic 💖💖💖✨✨✨
@balajid1157
@balajid1157 4 жыл бұрын
அந்த புல்லாங்குழல் இசை... வேறு உலகிற்கு கொண்டு செல்கின்றது. தமிழ்! தமிழ்!! தமிழ்!!! இனிமை!!!!
@PhanindraBoddu
@PhanindraBoddu 7 жыл бұрын
OMG..what a song. composed with a skill at peaks.i wish I knew Tamil, hadn't listen to this kind of song in recent times. kudos to team..
@aaneesha733
@aaneesha733 4 жыл бұрын
சிட் ஸ்ரீராம் வாய்ஸ்ல எந்த சாங் கேட்டாலும் கேட்டுட்டே இருக்கலாம் தோணுது இந்தப் பாட்டில் வர எல்லா வரியும் கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு வேற லெவல்
@mrmrsrjvlog3412
@mrmrsrjvlog3412 Жыл бұрын
കേട്ടു കേട്ടു മനസ് കീഴടക്കിയ ഒരു പാട്ട് 🥰❤
@surajsuresh7210
@surajsuresh7210 6 жыл бұрын
Happy to see many malayali fans for this song , lots of love from tamils ❤️
@passionateyoutubista2394
@passionateyoutubista2394 6 жыл бұрын
weepi dopi ❤️
@4256jn
@4256jn 6 жыл бұрын
Addicted
@rahmanvailathur6065
@rahmanvailathur6065 6 жыл бұрын
Die hard fan dhanush From kerala
@mahendranrexon11
@mahendranrexon11 6 жыл бұрын
இந்த பாடலை பல தடவைகள் கேட்டிருப்பன் இன்னும் வெறுக்கல அழகான என் தமிழுக்கு தலைவணங்குகிறேன் _____
@mariscreation6839
@mariscreation6839 5 жыл бұрын
தமிழ் என் மொழி
@rajeshkannan2778
@rajeshkannan2778 4 жыл бұрын
ture
@AgnalSanthiyaA
@AgnalSanthiyaA 4 жыл бұрын
Sema feeling song
@AgnalSanthiyaA
@AgnalSanthiyaA 4 жыл бұрын
Valga tamil
@Jaisu007
@Jaisu007 3 күн бұрын
😊😊😊😊
@nishakrish1973
@nishakrish1973 7 жыл бұрын
To be honest, I have never ever heard such a beautiful song like this. In my opinion, it has transcended every Tamil, Telugu, Hindi, Malayalam, Kannada, Korean, and Chinese song I have ever heard. I am a Tamilian and I salute the command of language used in this song. It surprised me with words I never knew existed in my mother tongue language. I am an addict to this song. Usually, I get fed up of all my songs in my playlist after listening to them a couple hundreds of times. But, this is different. It's like a drug. No matter how many times I listen to it, it never fails to amuse me every single time as if this were the first time I was listening to it. Best song ever. No song could be a comparison to it. Fabulous job done by the composer, lyricist, and singer!
@abhishekanilkumar1109
@abhishekanilkumar1109 7 жыл бұрын
It's by Darbuka Siva...He travelled India wide to know the culture and languages of many region and he went deep with the Tamil language itself....Completely took control....Such an amazing song with many new words and awesome meaning 😍😍😍
@YugendraBabu
@YugendraBabu 7 жыл бұрын
Nice song I love you song
@monumeeshka3577
@monumeeshka3577 7 жыл бұрын
Neni Krish music and singer is the reason for the addiction. Good music has no boundaries, no need to understand lyrics, music itself is the magic
@lakshminarayanmukundan1219
@lakshminarayanmukundan1219 7 жыл бұрын
The credit should go Thamarai (the lyricist) who in all her songs, had never introduced a word from any other language. Keeping the language/lyrics as it should be, unadulterated.
@rubhahansy2812
@rubhahansy2812 7 жыл бұрын
Neni Krish cffewopppoo
@SuryaSurya-n2q
@SuryaSurya-n2q 2 ай бұрын
மறக்க முடியாத அனுபவம் உள்ள பாடல் ❤❤❤
@jayadeeptj6159
@jayadeeptj6159 5 жыл бұрын
രാത്രി മഴ🌧️... ഹെഡ് സെറ്റ്🎧...ഓര്‍മ്മകള്‍💭...പിന്നെ ഈ പാട്ട്🎶... ആഹാ♥️😍😘
@appuaravind2885
@appuaravind2885 4 жыл бұрын
അന്തസ്സ് ❤️
@renjithej8906
@renjithej8906 4 жыл бұрын
Enkil oru Ksrtc window side seat koodi... Check!!!
@kiranfelix5799
@kiranfelix5799 4 жыл бұрын
+whiskey
@resmirajmuraleedharan5714
@resmirajmuraleedharan5714 4 жыл бұрын
Anthass...
@sruthivihaan4924
@sruthivihaan4924 4 жыл бұрын
Sharikkum bro its amazing
@ashiquepuliyakkode5584
@ashiquepuliyakkode5584 4 жыл бұрын
I can say Tamil has a powerful feeling. It can influence easily.... I lived in chennai for couple of years and I can say Tamil people have kind heart. Love from Kerala. 😍❤️
@akyogaclass3999
@akyogaclass3999 4 жыл бұрын
Wow you got likes as planned 😍😍but if it is real I really appreciate
@stylish7352
@stylish7352 4 жыл бұрын
@N. Prasanth even some malayalies claim tamil came from malayalam 😂😂😂😂😂😅😅
@stylish7352
@stylish7352 4 жыл бұрын
@Sreeraj Sreekumaran na enga vikram pathium gvm pathium pesiruken ? Na languageah pathi pesunen fool
@tamizh14mass36
@tamizh14mass36 4 жыл бұрын
@N. Prasanth pandi refers to our Pandiya naadu nanba, our ancient thamizhagam is divided into 3 powerful kingdoms chera, chozha, Pandiya .west tamilnadu(today's kerala) is chera nadu, north tamilnadu is chozha nadu, south tamilnadu is Pandiya nadu
@tamizh14mass36
@tamizh14mass36 4 жыл бұрын
@@sophiamary7674 sister gvm full name is Gautham vasudeva MENON , menon nu endha tamizhanum peru veikamatanga ,he may be born in chennai, but his native is kerala( Malayalam). Namma tamizhargaluku iruka prachanayae idhudhan . Namma tamizhargaluku unmailae yaru tamizhan yaru tamizhan ilanae namaku theriyamatudhu , idhavechae namma tamizhnatula namala emathi neriya otherstate people politics panitrikanga, aprm inonu namma tamizhnatula oruthanga porandhutanga indradhukaga avunga tamizhan aida mudiyadhu , avungaloda appa amma avungaloda mother tongue idhelam namma pakanum
@ganeshradha5303
@ganeshradha5303 7 жыл бұрын
beyond everything thnks for pure tamizh lines thamarai 😊
@touristofficerdharmapuri4265
@touristofficerdharmapuri4265 6 жыл бұрын
Pure and Chaste Thamil Vaazhka! Dappankuthu dirty songs Ozhiga! Thamarai revived the great aspirations of Parithimalkalaignar and Maraimalai Adigal! right time right song! Kuppai English thookki podunga come to reality! Bharathi sonnathupol Barathidasan sonnathupol vanthachu! Kathiyintri Rathamintri oru Puratchi!
@kuttimabharathi1844
@kuttimabharathi1844 2 жыл бұрын
Maranthalum nan unnai ninaikatha nal illaiye wow amazing lines ❤️thank you thamarai mam ❤️
@tayabatalha8626
@tayabatalha8626 4 жыл бұрын
I'm from bangladesh one of my friends from kerala suggested me this tamil song. From that day still now I've been listening to this n never getting bored at all. These days sid sriram has become my fav singer❤
@Sajee_Venus_Aadheev.T
@Sajee_Venus_Aadheev.T 4 жыл бұрын
Kannana Kanney From Viswasam ...Listen to That song
@tayabatalha8626
@tayabatalha8626 4 жыл бұрын
@@Sajee_Venus_Aadheev.T Thanks for suggesting this sweet song
@farhadhasan9921
@farhadhasan9921 4 жыл бұрын
I am also Bangladeshi I have been listening to this song for the last 3 years
@cheramaanchinnamalai2263
@cheramaanchinnamalai2263 4 жыл бұрын
Do watch it. kzbin.info/www/bejne/sJO6oYOad6-Narc
@sunshineshining4167
@sunshineshining4167 4 жыл бұрын
Watch hemandamen song from Kohinoor film.
@nizarsource3608
@nizarsource3608 3 жыл бұрын
The excellence of this song comes from its Beautiful Lyrics... Words formed into best.. Tamil is one of the Beautiful Languages in this world.
@leo80861
@leo80861 6 жыл бұрын
From Kerala... But this song is smtnng new... Smthng gives u life.. smthng settles u down... Smthng make u clam, lovable, cute... Love for Tamil songs started from ilayaraja. Counting on still to my fav whishlists.. and no wonder my fav are full wth Tamil songs. Best songs like the people from tn
@sundarkrishnamurthy4007
@sundarkrishnamurthy4007 6 жыл бұрын
Have u listened its re-strung version? Enjoy
@thangampandi4680
@thangampandi4680 6 жыл бұрын
Leo Francis Hi bro
@13yasar
@13yasar Жыл бұрын
The first time I shared this song with her, it felt like the perfect expression of everything I couldn't put into words. Now, whenever I hear it, I'm reminded of the times we spent together, and the emotions come flooding back. Though she's no longer with me, the memories we made will always be alive in my mind, thanks to this beautiful song. I'm grateful to GVM and Thamarai for creating it, and to Sid for introducing me to it...
@oreiraivan782
@oreiraivan782 Жыл бұрын
Where is she.?
@oreiraivan782
@oreiraivan782 Жыл бұрын
Why she left
@13yasar
@13yasar Жыл бұрын
@@oreiraivan782 stil the same question after 3 years, I have revisited the same question within myself a billion times,only to find that the pieces didn't fall in to place.may be i Crossed path with right person during an unfortunate juncture,or perhaps this is a tale woven by destiny itself.
@premarasan8932
@premarasan8932 6 жыл бұрын
தமிழ் உலகின் பழமையான மொழி என்கிறார்கள்.. அதன்பின் தோன்றிய பல மொழிகள் வழக்கொழிந்து அழிந்தபோதிலும்..இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் தன்னை காலத்திற்கேற்றாற்போல் புதுப்பித்து என்றும் இளமையுடன் இருக்கும் எனதன்னைத்தமிழை என்னவென்று சொல்லி வாழ்த்துவது... என்னதவம் செய்தேனோ இந்த தமிழ்த்தாயின் மடியில் பிறந்ததற்கு..😍😍😍
@deepaksubramaniyan6787
@deepaksubramaniyan6787 6 жыл бұрын
Prem arasan அருமை...
@gettharan
@gettharan 6 жыл бұрын
wow!!!
@govindraj7613
@govindraj7613 6 жыл бұрын
Be proud
@indran60
@indran60 6 жыл бұрын
ஆனாலும் காணொளியில் ஆங்கில எழுத்தில்தானே பாடல் போடப்படுகிறது.
@umas6948
@umas6948 6 жыл бұрын
Superb Anna....well said.Even I feel proud of being a thamizhachi
@sarukrahman8329
@sarukrahman8329 6 жыл бұрын
Don't understand Tamil. But still playing the song over and over. Love from Bangladesh 🇧🇩 #Music_has_no_language
@dev1588
@dev1588 6 жыл бұрын
True
@NAravindand
@NAravindand 6 жыл бұрын
Nice to hear these things
@chellappapp3496
@chellappapp3496 6 жыл бұрын
@@NAravindand s correct
@kalaivani8785
@kalaivani8785 6 жыл бұрын
Ya it's true
@aswinraja6593
@aswinraja6593 6 жыл бұрын
Thats a power of Tamil
@santhosh_1989
@santhosh_1989 7 жыл бұрын
தமிழ் நாட்டில அந்த தாமரை மலரா விட்டாலும். இந்த தாமரையின் வரிகள் மலர்ந்து கொண்டே இருக்கட்டும்! !
@karthik2550
@karthik2550 7 жыл бұрын
👌👌👌
@cutevideos8708
@cutevideos8708 7 жыл бұрын
Well said bro 😄😄😄👌🏾
@cutevideos8708
@cutevideos8708 7 жыл бұрын
These lyrics applies to her personal life as well
@Kailaskrishna_H
@Kailaskrishna_H 7 жыл бұрын
கவிதை கவிதை.........
@vasumathic5237
@vasumathic5237 7 жыл бұрын
very nice😊
@playwithronny9490
@playwithronny9490 Жыл бұрын
தாமரை அக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். உங்கள் தமிழ் பாடலுக்கு நான் தலைவணங்குகிரென். நன்றி அக்கா.
@rizinmnj6018
@rizinmnj6018 5 жыл бұрын
ഹിറ്റ് ആകാൻ വേണ്ടി പാടാറില്ല എന്നാലും പാരുന്നതെല്ലാം ഹിറ്റ് Only sid Shriram💓💓💓💓
@motivationtheworld7580
@motivationtheworld7580 3 жыл бұрын
செம்மொழி ஆன தமிழே என்றும் வாழ்க 👏👏👏👏👏👏👏👏👏👏👐👐🙌🙌🙌👐
@SUBASH0427
@SUBASH0427 3 жыл бұрын
வெல்க தமிழ்
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 жыл бұрын
🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻 தமிழ்🔥❤️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@surajsuresh7210
@surajsuresh7210 7 жыл бұрын
wow tamil language.... no other language can replace tamil language... it gets more and more beautiful nowadays... hit like if you agree
@ajisriajisri
@ajisriajisri Ай бұрын
intha songukku naa adimai❤❤❤❤❤
@Srimathivanan
@Srimathivanan 3 жыл бұрын
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே...❤
@anithaanitha2005
@anithaanitha2005 3 жыл бұрын
Super
@rajalakshmiloganathan4322
@rajalakshmiloganathan4322 3 жыл бұрын
Indha lyrics en lifelaye oru part
@abik1469
@abik1469 2 жыл бұрын
Nice
@serveshfarms4778
@serveshfarms4778 2 жыл бұрын
True lines..
@lovelypapa8675
@lovelypapa8675 2 жыл бұрын
🤩
@zeemusic
@zeemusic 7 жыл бұрын
I am from Korea. I just love this song. And love Tamil language and culture. Especially Thalaivaaaaa! Hahaha...
@karthickbg
@karthickbg 7 жыл бұрын
Sin Win Korean and Tamil has many common words. There are research papers about it too.
@pariS-fb2rk
@pariS-fb2rk 7 жыл бұрын
Nagaraj P who is the thalaiva that u are talking about
@csowm5je
@csowm5je 7 жыл бұрын
He is a Tamil guy in Korea.
@ruthhanseo6378
@ruthhanseo6378 7 жыл бұрын
Sin Win hi I'm a fan of korean kpop infinite... Have u seen them?
@aroundtheworld119
@aroundtheworld119 7 жыл бұрын
We too love korean series... It also dubbed in tamil.
@mukeshmeena4113
@mukeshmeena4113 6 жыл бұрын
I am from Rajasthan I don't understand a single word of the song but still it feels so good to listen. Dhanush
@mithrab9389
@mithrab9389 6 жыл бұрын
THAT'S SID SREERAM FOR U BROTHER
@renukaprasad5768
@renukaprasad5768 6 жыл бұрын
His movie 3 is awesome
@anusreemv4992
@anusreemv4992 2 жыл бұрын
Addicted to both....❤️💕Maruvarthai pesathe & ♥️💞muthal nee mudivum nee ...❣️ By Singer - Sid sriram 😍😍❣️ Music - Darbuka Siva Lyrics - Thamarai
@tube4kram
@tube4kram 7 жыл бұрын
Each language in India is special, Tamil and Kannada has very indepth literature. Malayalam is very sweet to hear, Telugu is called as Italian of Indian Languages. Bengali is beautiful and has lot of unique poetry. Marathi and Gujarati are wonderful in its own way and script and so on...Lets all embrace all our beauties instead of proving themselves which is great or better. I am happy to be a Tamilian but more happier to be surrounded by many awesomeness..:D
@vaas34
@vaas34 7 жыл бұрын
‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அடுத்தவர் மேல் அதை விட மாட்டேன்…’ ‘எல்லா மொழியும் நன்று தமிழும் அதிலே ஒன்று.’ // கவிதை வரிகளை எழுதிய ஞானக்கூத்தனின் தாய்மொழி கன்னடம்.
@sivasubramaniumsithrangan8372
@sivasubramaniumsithrangan8372 7 жыл бұрын
vaas34 அதி அற்புதமான ஒரு கவிதை!!!
@Peace-vs9yi
@Peace-vs9yi 7 жыл бұрын
tube4kram Absolutely true...
@anburana
@anburana 7 жыл бұрын
Well said!
@darknightwinger1997
@darknightwinger1997 7 жыл бұрын
Great " Embrace all
@sankarm1421
@sankarm1421 5 жыл бұрын
இந்த பாடல் எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத பாடல் 🤠🥰
@ilayarajab4143
@ilayarajab4143 5 жыл бұрын
ennoda ringtone etha
@sankarm1421
@sankarm1421 5 жыл бұрын
@MALASAGO2013 Lakshmi 😍😍
@aswinkarthik4185
@aswinkarthik4185 5 жыл бұрын
Yes
@rahulviji5092
@rahulviji5092 5 жыл бұрын
Yes
@dhanushcrazy4883
@dhanushcrazy4883 5 жыл бұрын
Sankar M True Bro
@Mediatechy1465
@Mediatechy1465 6 жыл бұрын
Iam from kerala, but in the world i love tamil songs very much more than any other language.. Becos it has something magic hiding inside tamil language and voice
@poojapriya3049
@poojapriya3049 6 жыл бұрын
hi I am pooja
@sibisanjay
@sibisanjay 5 жыл бұрын
Thanks to Malayalees who embraces Tamil and contributing so much to Tamil Industry and Musicians adding real melody to Tamil songs
@paramaguru6472
@paramaguru6472 5 жыл бұрын
@@poojapriya3049 Adhuku ena ipo
@ramyasree8883
@ramyasree8883 5 жыл бұрын
nice to hear from you..
@dilshad4885
@dilshad4885 5 жыл бұрын
Malar
@melinaortizrivera8688
@melinaortizrivera8688 2 жыл бұрын
Me encanta la melodía, 😊🎶no tengo la menor idea de la letra pero, me imagino que debe ser algo dulce. 💕💞☺Hermosa canción! Saludos desde BOLIVIA ❤💛💚
@AjaiAron
@AjaiAron 2 жыл бұрын
Tamil language song
@muthuraman8419
@muthuraman8419 2 жыл бұрын
Thank you.
@sasipadmanaban3210
@sasipadmanaban3210 5 жыл бұрын
Anyone listening in mar 2019...??? Two years of maruvarthai song ...
@sabarking3111
@sabarking3111 5 жыл бұрын
Hmm.waiting for release
@bluebutterfly6960
@bluebutterfly6960 5 жыл бұрын
Yeah
@abishekbenjeminthambi4540
@abishekbenjeminthambi4540 5 жыл бұрын
Two years!!!
@malathysundar1463
@malathysundar1463 5 жыл бұрын
Yes lyrics always lingering.
@aravindsusuresh6923
@aravindsusuresh6923 5 жыл бұрын
2yrs
@ashnicole6096
@ashnicole6096 5 жыл бұрын
American as ever but I LOVE Dhanush!! Two years later, still listening.
@rajmohan5614
@rajmohan5614 5 жыл бұрын
Try orasadha usrathan Tamil song
@peeushprince7816
@peeushprince7816 5 жыл бұрын
Very hot
@ManiKandan-zy4wu
@ManiKandan-zy4wu 5 жыл бұрын
Its again comeback on KZbin
@anandv1391
@anandv1391 5 жыл бұрын
Hi girl
@MohanRajAmohanraj
@MohanRajAmohanraj 5 жыл бұрын
Hi Fletcher
@sarmiellamanogharan1630
@sarmiellamanogharan1630 6 жыл бұрын
Tamil is a beautiful language and this song makes it even more beautiful with those mesmerising words 😍♥️. Salute to the singer & The writer of this beautiful song. God bless ❤️. Love from Malaysia 🇲🇾
@manishanisha5815
@manishanisha5815 6 жыл бұрын
Yes,my love too from Malaysia❤👏
@MrJash123
@MrJash123 6 жыл бұрын
Love from kerala for dis song...
@mohamadalimohamad79
@mohamadalimohamad79 6 жыл бұрын
Sharrmiellaa Manogharan Ok
@indirajiths8247
@indirajiths8247 6 жыл бұрын
Malaysian Tamil ah 😂 Unga pera pathalae theriyudhu..😂😁 Thamizh theriyuma..🤔
@sundaransubban2974
@sundaransubban2974 6 жыл бұрын
Excellent song & beautiful lines.I like most.
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl 2 жыл бұрын
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*
@sagithsagi1675
@sagithsagi1675 2 жыл бұрын
Pooda koothi
@sagithsagi1675
@sagithsagi1675 2 жыл бұрын
Pooda koothi
@shedgepranay
@shedgepranay 3 жыл бұрын
I am a Marathi guy and heard this song here in an Australian store. Probably the coffee shop was being operated by a Tamil guy. Got this song finally. Nice one, love Tamil movies.
@justrutu1363
@justrutu1363 11 ай бұрын
Same..
@mukilansampath5483
@mukilansampath5483 7 жыл бұрын
Thamarai - in my view is Lady Bharathiyar of our Generation
@preethi9321
@preethi9321 7 жыл бұрын
Mukilan Sampath very true!! She is fab 👏
@Nagarajgowdahassan
@Nagarajgowdahassan 7 жыл бұрын
lady bharathiyar nice comment boss correct a sonninga boss
@ratnamsantosh4952
@ratnamsantosh4952 7 жыл бұрын
Mukilan Sampath well said bro you are correct
@cherryzcafe4696
@cherryzcafe4696 7 жыл бұрын
Mukilan Sampath ppphhaaa 99 likes pa
@suryarajini774
@suryarajini774 7 жыл бұрын
bharathiyar bathila kannathasan nu vaena sollulam
@srinuvasan2120
@srinuvasan2120 3 жыл бұрын
தாமரை அக்கா... நீங்கள் நிண்ட நாள் வாழவேண்டும்...மிண்டும் மீண்டும் எங்கள் செவிகளை குளிர்விக்க...
@jeeva-social-view
@jeeva-social-view 2 жыл бұрын
பாடல் வரிகள், இசை, குரல் வளம். பாடல் குழுவினரை ஒரு உயர்ந்த இடத்திற்கு எடுத்து சென்றுவிட்டது
@ravimtts
@ravimtts 7 жыл бұрын
Just feel very proud to be a Tamilan :-). Just hearing this song and the lyrics makes you ecstatic.
@SANJAY-pi2lt
@SANJAY-pi2lt 7 жыл бұрын
Ravi Srinivas im the 50'th person to like this
@shebinsbn824
@shebinsbn824 6 жыл бұрын
Tamil is the most beautiful language in the world.... ❤😘😘😘😍😍 ........From kerala..
@ajithkalloor6404
@ajithkalloor6404 6 жыл бұрын
Shebin EK Pwoli Paatt aalle ... Keralam Motham Status ithaann Ittond irikkunnath ! Tamil is the Oldest Language of World 1st Language in World !
@Vinothsharks
@Vinothsharks 6 жыл бұрын
Thaku brother
@prabhakar2486
@prabhakar2486 6 жыл бұрын
Shebin EK நன்றி.
@sushil824
@sushil824 6 жыл бұрын
Thank you bro, we can see only very few like you....
@anuscreativityanusree6745
@anuscreativityanusree6745 6 жыл бұрын
Chilappo tonnarund.
@abisheks1973
@abisheks1973 4 жыл бұрын
Deserving tamil song with pure tamil words and lyrics to be in the most viewerd tamil songs on KZbin list. No tanglish. Only lyrics and music
@vidhyaM.G
@vidhyaM.G 4 жыл бұрын
Favrat
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 2 жыл бұрын
*Travelling + window seat + cool wheather + light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️*
@barkatullah1215
@barkatullah1215 6 жыл бұрын
Feeling from heart..... The beauty of music and language speechless........ Love tamil from Bangladesh 😘😘😘😘
@meetintheweb
@meetintheweb 7 жыл бұрын
Tamil.....the most beautiful language on earth
@dayanands1412
@dayanands1412 7 жыл бұрын
Thanks for the appreciation about the Tamil Language!!
@veld681
@veld681 7 жыл бұрын
Mita Pai I respect you...
@blackhole783
@blackhole783 6 жыл бұрын
தமிழ் மொழிக்கே உரித்தான அணைத்து இசைகளுக்கும் பொருந்தும் அழகான வரிகள் மற்ற மொழிகளில் காண்பது அரிது..
@freezebala
@freezebala 6 жыл бұрын
Tears on eyes ,what a feel..
@sharukfreakinsk
@sharukfreakinsk 6 жыл бұрын
Nanthagopal nanthu arumai nanba
@user-vh9rm2nj7m
@user-vh9rm2nj7m 2 жыл бұрын
ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை, SPB யின் உயிரோட்டமான குரல் இரண்டும் மிக அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@நான்யார்-ழ5ட
@நான்யார்-ழ5ட 2 жыл бұрын
தல இது ஏ ஆர் ரஹ்மான் பாடலும் இல்ல, SPB இன் குரலும் இல்ல!
@johnsamson5790
@johnsamson5790 5 ай бұрын
யோவ், யார்யா நீ, எந்த கிரகத்துல இருந்து பேசுற 👽👽👽
@MadhurAhuja
@MadhurAhuja 7 жыл бұрын
Heard this song in a restaurant today! Did not understand a word as I don't know this language! But its music was so awesome that it reached straight to the heart! Now got to know the lyrics in English and now I appreciate it even more!
@rebeccasandhosh05
@rebeccasandhosh05 7 жыл бұрын
😘😘
@jayapalk2293
@jayapalk2293 7 жыл бұрын
this is a tamil language bro such a great language
@sheethalelsajohn8017
@sheethalelsajohn8017 6 жыл бұрын
Beautiful words and mesmerising meanings. Such a beautiful language is tamil. Love from kerala!!
@collectionvideos8555
@collectionvideos8555 6 жыл бұрын
Sheethal Elsa john hi😊
@collectionvideos8555
@collectionvideos8555 6 жыл бұрын
Sheethal Elsa john very nice dp
@kameshvijay1805
@kameshvijay1805 6 жыл бұрын
Thank u sissy
@ashikeerth
@ashikeerth 6 жыл бұрын
Sheethal Elsa john Itz nt about langug....diz s Lov
@bala1490
@bala1490 6 жыл бұрын
Sheethal Elsa john i love u .....kerala
@deeptravel
@deeptravel 6 жыл бұрын
உலகின் முதல் மொழி தமிழ். அனைத்து மொழிகளின் தாய் என் தமிழ். என் தாய் என் தமிழ்.
@Sumesh-xe2ht
@Sumesh-xe2ht Жыл бұрын
Wow amazing song , vere etho oru lokath enthiyapole ,ullil ulla Premam ariyaathe purath vannath pole ,love from Kerala.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Maryan - Innum Konjam Naeram Tamil Lyric | A.R. Rahman | Dhanush
5:14
SonyMusicSouthVEVO
Рет қаралды 22 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН