Masjidh Opening Ceremony | Welcome Song | Hakeemiyya Media Unit

  Рет қаралды 18,392

Hakeemiyya Media Unit

Hakeemiyya Media Unit

Күн бұрын

மஸ்ஜித் திறப்பு விழா
எமது ஹகீமியா அரபுக் கல்லூரியில் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட மஸ்ஜித் திறப்பு விழாவில் பாடப்பட்ட பாடல்..
தனது மரணித்த தாய், தந்தை மற்றும் சகோதரியின் பெயரில் ஹாஜிகளான ஹுஸைன், ஸுல்பி ஆகியோரின் முழு செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடம் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களாலே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பாடல் வரிகள் :- இமாம் அஷ்ரப்
குரல் :- ஹாமித் ஸரூக் , இமாம் அஷ்ரப்
#Hakeemiyya_Media_Unit
#Welcome_Song
#Masjidh_Opening_Ceremony

Пікірлер: 53
@faslinsara6639
@faslinsara6639 Жыл бұрын
Masha allah... Nice voice...
@rikasrikas7072
@rikasrikas7072 Жыл бұрын
ماشاءالله
@fathimanuha9445
@fathimanuha9445 Жыл бұрын
Mash allah ❤️❤️
@LuqmanUAE
@LuqmanUAE Жыл бұрын
Masha Allah.
@abdurrahmansanoordeen2758
@abdurrahmansanoordeen2758 Жыл бұрын
Masha Allah ❤️
@sunSHINE-ci4ek
@sunSHINE-ci4ek Жыл бұрын
Mashaa allah ...⚡🤩
@shaheerafayaz5139
@shaheerafayaz5139 Жыл бұрын
ماشاء الله
@fathimalufna-jc1iv
@fathimalufna-jc1iv Жыл бұрын
Masha Allah
@afhamafham1254
@afhamafham1254 Жыл бұрын
ماشا الله 👍👍👌👌
@sawrathbanu2935
@sawrathbanu2935 Жыл бұрын
Ma sha allah ♥️
@abdulrahman1345
@abdulrahman1345 Жыл бұрын
mash allah
@arkamarkam8139
@arkamarkam8139 Жыл бұрын
بارك الله فيك يا اخي
@arkamarkam8139
@arkamarkam8139 Жыл бұрын
I love you so much brotherأنا أحب هذا المدرسة
@fathimanuha8772
@fathimanuha8772 Жыл бұрын
ما شاءالله 💫
@ashifakir1906
@ashifakir1906 Жыл бұрын
Masha Allah ❤❤❤👌🏻👌🏻👌🏻👍🏻
@fzmnnaznas8715
@fzmnnaznas8715 Жыл бұрын
Maa shaa allah...👍
@Abdhullahsadik1043
@Abdhullahsadik1043 Жыл бұрын
Masha allah....💕 Superb qaseedha...🤞
@nawsernawser710
@nawsernawser710 Жыл бұрын
Masha'Allah
@mhdmuhath4306
@mhdmuhath4306 Жыл бұрын
Masha alllh
@mohammednafil8649
@mohammednafil8649 Жыл бұрын
Mashaallah
@fahmachallamfawasmubarak8357
@fahmachallamfawasmubarak8357 Жыл бұрын
Masha allah...💜 Oh allah! Keep this Madrasa going until the Day of qiyamah...AAMEEN🤲
@gamingttf9624
@gamingttf9624 Жыл бұрын
MASHALLAH
@fahmachallamfawasmubarak8357
@fahmachallamfawasmubarak8357 Жыл бұрын
Superb qaseeda♡
@TipTipSriLanka
@TipTipSriLanka Жыл бұрын
அருமை அருமை ❤️💛🤍 நீண்ட பயணம் செய்து இஸ்லாத்தின் வளர்ச்சியில் பாரிய பங்காற்ற வாழ்த்துக்கள்
@hariszaid9265
@hariszaid9265 Жыл бұрын
m.allah ❤nice voice
@umairazman7376
@umairazman7376 Жыл бұрын
Maashaa Allah.... Nice voice.. Imaam , Haamidh .... Well Done
@AmeerHussain-xo6qq
@AmeerHussain-xo6qq Жыл бұрын
Masha allah. Congratulations 🎊 👏 Hafila aalima ku q aseedha. Short poduga. Pls
@noorhr8695
@noorhr8695 Жыл бұрын
Alhamthulillah
@msmkreem54
@msmkreem54 Жыл бұрын
Masha Allah 🌹🌹🌹🌹🕋🕋🕋🕋💖💖💖💖💖💞💞💞💞💞💞🤲🤲🤲🤲🤲💝💝💝💝💝
@abdullazeez9464
@abdullazeez9464 Жыл бұрын
Masha Allah ❤️❤️❤️❤️
@mohamedilham957
@mohamedilham957 Жыл бұрын
mashaa allah♡
@anseerjamali8844
@anseerjamali8844 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு! 🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌 *வாழ்த்து மடல்:* ✒️ *அஷ் ஷெய்க்* *அன்ஸீர் ஜமாலி* 🎓 பிரமத இமாம் அக்குறணை பெரிய பள்ளிவாசல். {|}{|}{|}{|}{|}{|}{|}{|}{|}{|}{|}{|}{|} 🔵 ஹுஸைன் ஹாஜி, மற்றும் Zஸுல்பி ஹாஜி அவர்களால் ஹகீமிய்யா அரபுக் கல்லூரியில் கட்டப்பட்ட *"மஸ்ஜித் கட்டிடம்"* ! 🏙️ கடந்த சில மாதங்களாக ஹகீமிய்யா அரபுக் கல்லூரியில் மஸ்ஜித் ஒன்று கட்டப்பட்டு நேற்று 08/01/2023 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகையுடன் பல நூறு உலமாக்களின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது அல் ஹம்து லில்லாஹ். 🕌 கோடி ரூபாய்கள் செலவழித்து கட்டப்பட்ட இந்த மஸ்ஜிதை அக்குறணையைச் சேர்ந்த அல் ஹாஜ் ஸுல்பி, மற்றும் அவரது சகோதரர் அல் ஹாஜ் ஹுஸைன் அவர்களால் மரணித்த தங்களது பெற்றோர்களின் நினைவாக கட்டியிருந்தது நினைவு படுத்தத்தக்கது. அல்லாஹ் அவர்களுக்குறிய கூலிகளையும், நன்மைகளையும் முழுமையாக அடையச் செய்வானாக, மேலும் அவர்களுக்கு *இக்லாஸை நஸீபாக்குவானாக* ஆமீன். ♻️ அவர்கள் இருவரிடமும் குறிப்பான பல நல்ல குணங்களும் பொதுவான பல நல்ல தன்மைகளும் இருக்கவே செய்கின்றன. விசேஷமாக மற்றவர்களைப் பற்றிய நோக்குதல் நேர்மறையாக அமைந்திருக்கும். நல்லெண்ணம் எப்பொழுதும் கூடவே இருக்கிறது. மற்றவரும் ஒரு சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்று எண்ணுவது அவர்களிடம் உள்ள சிறந்த ஒன்றாகும். ஏழை எளிய மக்களுக்கு உதவிக் கரமும் நீட்டுகிறார்கள். *உலமாக்களை மதித்தல்:* 🕋 எப்பொழுதும் உலமாக்களை மதித்து அவர்களை கௌரவித்தல், அவர்களுக்கு எப்பொழுதும் முன்னுரிமை வழங்குதல். உலமாக்களும் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தங்களால் முடியுமான உதவி ஒத்தாசைகளை வழங்குதல் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதன் விளைவாகத்தான் இருக்க முடியும் அவர்கள் இருவரின் பிள்ளைகளும் ஹாபிழ்களமாகவும், ஆலிம்களமாகவும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 💚 பெற்றோர் ஹயாத்துடன் இருக்கும் போது இறுதிவரை அவர்களின் சொல் கேட்டு, அவர்களிடம் அனைத்திற்கும் மஷூறாக்களைச் செய்து அவர்களை மதித்து நடந்தவர்கள் என்பது மிகச் சிறந்த செயலாகும். மிக முக்கியமாக தங்களது உடன்பிறப்பு களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை கட்டிக் காப்பதில் தினம் தினம் கடைப்பிடிக்கிறார்கள் உடலாலும், பொருளாலும் ஒருவர் மற்றவருக்கு உதவுவதை என்றும் மறப்பதில்லை. 🤲 அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டு அவர்களின் சேவைகளையும் ஏற்றுக் கொண்டு, அவர்களின் உடல், பொருள், தொழில் அனைத்திலும் பறகத் செய்வானாக மேலும் அவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவானாக. மரணித்து மண்ணறையில் வாழும் அவர்களது பெற்றோர்களுக்கு ஒவ்வொன்றின் கூலிகளையும் பன்மடங்காக ஆக்கி வைப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
@abdullahmadanyhusain996
@abdullahmadanyhusain996 Жыл бұрын
🎉
@hanasahmed6542
@hanasahmed6542 Жыл бұрын
Please send us the version of this qaseedha.
@sheemabinthfazar8077
@sheemabinthfazar8077 Жыл бұрын
Song padikiradhu yaru?
@mohamedimthiyas964
@mohamedimthiyas964 Жыл бұрын
Izu tiharila ikkiya madrasawa
@mohamedshajlan6457
@mohamedshajlan6457 Жыл бұрын
No Udathalawinna, Kandy
@mohammedikram1277
@mohammedikram1277 Жыл бұрын
Masha Allah ❤️
@mohamedimthiyas964
@mohamedimthiyas964 Жыл бұрын
Masha Allah
@rahnaikram......4662
@rahnaikram......4662 Жыл бұрын
Masha Allah 💜
@hanasahmed6542
@hanasahmed6542 Жыл бұрын
ماشاء الله
@fathimarazana4680
@fathimarazana4680 Жыл бұрын
Masha Allah ❤
@ammukutty9035
@ammukutty9035 Жыл бұрын
Masha allah
@mohamadarsad3071
@mohamadarsad3071 Жыл бұрын
Masha'Allah 👍
@mohamedakmal6362
@mohamedakmal6362 Жыл бұрын
Ma sha allah 💖❤
@azamahmed1961
@azamahmed1961 Жыл бұрын
Masha Allah ♥️
@rahmyraiz4509
@rahmyraiz4509 Жыл бұрын
Masha allah
@fathimarazana4680
@fathimarazana4680 Жыл бұрын
Masha Allah ❤
@mohamadkaleefa7335
@mohamadkaleefa7335 Жыл бұрын
Masha allah ❤
@mohamedihsan5354
@mohamedihsan5354 Жыл бұрын
Masha Allah
@saheemmohamad287
@saheemmohamad287 Жыл бұрын
Masha allah
@imamdeen7451
@imamdeen7451 Жыл бұрын
Mashallah..💕
@ISLAMICSTATUS20152
@ISLAMICSTATUS20152 5 ай бұрын
Masha Allah
Wel Come Song | 14th Convocation Ceremony | Hakeemiyya Media Unit
4:45
Hakeemiyya Media Unit
Рет қаралды 18 М.
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН
ilm athan arambam hakeemiya song inter house competition  singer Nimathullah
4:18
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16