No video

master yogisraja about extra ordinary human abilities in tamil |

  Рет қаралды 21,588

YOGIS RAJA

YOGIS RAJA

Күн бұрын

YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
📢அறிவிப்பு செய்தி📢
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையத்தின் புதிய ஆன்மிக பாடத்திட்டமான
"மந்திர யோகக் கல்வி"
--------------------------------------------------------------------
பயிற்சி நாள்: 18 - Aug -2024
பயிற்சி நடைபெறும் இடம்: செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர், சென்னை ( மோகலிங்கம் Hall)
பயிற்சி நேரம் : 10.00 AM To 4.00 PM
-------------------------------------------------------------------
அகத்தியர்,கரூரார் மற்றும் ஏனைய சித்தர் பெருமக்கள் மக்களின் மேன்மைக்காக பெரும் கருணையோடு வழங்கிய கலை மந்திரக்கலை...
நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தி வளமாக்கி மகிழ்வாக்கும் மந்திர யோக நுணுக்கங்கள்...
மனோமய கோசத்தை வலுப்படுத்தி மனதை அமைதி அடையச் செய்யும் மந்திரதீட்சை முறைகள்..
✨''மந்திரம்" என்றால் என்ன? அதன் பொருள் என்ன?
✨மந்திரம் எப்படி வேலை செய்கிறது?
✨மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?
✨அகப்புற வாழ்வில் மந்திரத்தை நமக்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துவது? பயன்பெறுவது?
✨மந்திர சக்தியை எப்படி யந்திரத்தில் சேமித்து பயன்படுத்துவது?
✨அடங்கா மனதை மந்திரத்தால் அமைதி அடைய செய்வது எவ்வாறு?
✨நாமாக மந்திரங்களை எப்படி உருவாக்குவது?
✨யந்திரங்களை உருவாக்குதல்
✨யந்திரங்களை சக்தி ஊட்டுதல் போன்ற மந்திரக்கலை குறித்த நேர்மறையான அணுகு முறையுடன் பல ஆண்டுகள் செய்த ஆய்வின் அடிப்படையில் "மந்திரயோகக் கல்வி" பயிற்சி நடைபெற உள்ளது.
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்..
குறிப்பு:
🔖பயிற்சி நூல் வழங்கப்படும்.
🔖குறிப்பேடு, பேனா, தேனீர், மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி ஆசிரியர்:
யோகிஸ் ராஜா நிறுவுனர்,யோகிஸ் அறக்கட்டளை
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி: அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM
--------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
------------------------------------------------------------------
மானுடன் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னைதானே சரி செய்யக் கூடிய "அற்புத மருத்துவர்" (குணமளிப்பவர், வைத்தியர்) இருக்கிறார்.
எல்லா விதமான ஆன்ம நோய்களையும் சரி செய்யும் மாபெரும் மருத்துவரை (வைத்தியர்) உணர்வதும், புரிவதுமே ஆன்மிக குணமளிக்கும் முறைகளின் அறிவியலாகும்.
மனிதனின் பிராண சக்தியை சரி செய்வதன் மூலம் உடல் - மனநிலைகளில் அதித மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற யோக அறிவியலின் சாரம்தான் ஆன்மிக குணமளிக்கும் முறை...
⚜பிரபஞ்ச கிடங்கில் இருந்து ஆற்றலை பெறும் பல்வேறு வகையான யுக்திகள்...
⚜இரகசியம் இரகசியமாய் பன்னெடுங்காலம் மறைக்கப்பட்ட தெய்வீக குறியீடுகள்...
⚜பிரபஞ்ச புள்ளிகளை பார்த்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பயிற்சி...
⚜பிரபஞ்ச சக்தியை நிரந்தரமாக நம்முடைய பிராண உடலில் தங்குதடையில்லாமல் பெற வைக்கும் "பிராண தீட்சைகள்"
Date: 25 - Aug - 2024
Time: 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place: YMC, Ambasamudram
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM

Пікірлер: 43
@vgk1395
@vgk1395 3 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நன்றி! நன்றி!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
@rathaa2082
@rathaa2082 4 жыл бұрын
ஐயா! மிகவும் எளிமையான தெளிவான அற்புதமான விளக்கம் 🙏
@p.subramanianp.subramanian9041
@p.subramanianp.subramanian9041 2 жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை 🙏 குருவே போற்றி 🙏
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சாமி
@psselvan2519
@psselvan2519 2 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan ayya 🙏
@mukeshajith3651
@mukeshajith3651 4 жыл бұрын
ஐயா நீங்கள் ஆழ்ந்த உறக்கம் பற்றி ஒரு வீடியோ பேசலாம்.
@gengadevi8916
@gengadevi8916 4 жыл бұрын
நன்றி குருவே வாழ்க வளமுடன்
@valsalanair1530
@valsalanair1530 4 жыл бұрын
Very good explanation sir. Thanks a lot.
@Muniswaran4549
@Muniswaran4549 2 жыл бұрын
Ayya muladhara Chara balapadutha naan daily langg yendra manthira jebilakalaama ayya
@user-ww7fx3ff7u
@user-ww7fx3ff7u 3 жыл бұрын
Vazhga valamudan. Arumaina vilakam
@lalithathiru3171
@lalithathiru3171 4 жыл бұрын
Millions thanks kurugi , Valka valamudan 👏
@RAMKIBSNL
@RAMKIBSNL 3 жыл бұрын
நன்றி...🎉
@YOGISRAJA
@YOGISRAJA Жыл бұрын
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Bank Details* *Bank: ICICI Bank Ltd* *Ac No: 617301007706* *Ac Name: Yogis Trust* *IFSC Code: ICIC0006173* *Branch: Ravanasamudram* *District: Tenkasi* *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
@santhi2531
@santhi2531 Жыл бұрын
Iya பிரபஞ்சத்திடமிருந்துபெறும்சக்திமுதுகுத்தணடுவழியாக செல்ல என்ன செய்ய வேண்டும்
@user-sw3lq5yf6t
@user-sw3lq5yf6t 4 жыл бұрын
குருவே நன்றி
@sultanofpulaubesar..1111
@sultanofpulaubesar..1111 4 жыл бұрын
Thank you Vaalga valamudan
@ramkumar_balu
@ramkumar_balu 4 жыл бұрын
நல் விளக்கம்..!!!
@all-in-onennr5240
@all-in-onennr5240 4 жыл бұрын
Vazhagavalamudan sir
@user-jm1om7hm5n
@user-jm1om7hm5n 4 жыл бұрын
ஐயா நான் கடந்த சில நாட்களாக தியானம் பயிற்சி செய்து வருகிறேன் பயிற்சி செய்யும்போது புருவமத்தியில் அழுத்துவது போன்ற உணர்வு உண்டாகிறது பின்னர் ஏதோ ஒன்று உள் நுழைவது போலவும் பின்னர் உள் நுழையவது நின்றதும் அழுத்தம் நின்று விடுவது போலவும் உணர்கிறேன் எனன காரணம்?
@nithishkumar8458
@nithishkumar8458 4 жыл бұрын
Ninka correcta panrinkanu solluthu
@sankarsankaralingam2988
@sankarsankaralingam2988 4 жыл бұрын
நன்றி ஐயா
@sadishkumar753
@sadishkumar753 4 жыл бұрын
Thank you master
@uniquekidtok5080
@uniquekidtok5080 2 жыл бұрын
🙏
@manjulajaisankar880
@manjulajaisankar880 3 жыл бұрын
Thank you
@rameshnmesh8595
@rameshnmesh8595 4 жыл бұрын
அய்யா தாங்கள் வைத்தியம் செய்கிறீர்களா என்பதை தெரிவிக்கவும்.
@ZodiacServices
@ZodiacServices 4 жыл бұрын
Super sir🙏
@geetharani6239
@geetharani6239 2 жыл бұрын
Chakar eppadi activate panradhunnu sollunga sir
@radhikaradhika4641
@radhikaradhika4641 4 жыл бұрын
Super
@AkrishnaMoorthy-cv4es
@AkrishnaMoorthy-cv4es 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@peace1170
@peace1170 3 жыл бұрын
அருமையான விளக்கம நன்றி 🙏. தாங்களை சந்திப்பது எவ்வாறு?
@YOGISRAJA
@YOGISRAJA 3 жыл бұрын
Kindly Contact our Office +91 9489814400
@vijayagandhinthan5380
@vijayagandhinthan5380 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@malininithiya2845
@malininithiya2845 3 жыл бұрын
🙏🙏🙏
@thanush12345
@thanush12345 4 жыл бұрын
வணக்கம் ராஜா அண்ணா ஒரு குறிப்பிட்ட சக்கரம் இருக்கும் இடத்தை தொடுஉணர் மூலம் அறிய முடியுமா?
@YOGISRAJA
@YOGISRAJA 4 жыл бұрын
முடியும், முயற்சி செய்து பாருங்கள் சந்தேகம் இருந்தால் 9489814400 என்ற எண்ணிற்கு ெதாடர்பு கொள்ளவும், நன்றி
@rishi8874
@rishi8874 4 жыл бұрын
யோவ் இந்த மாதிரி Chakra information குப்பைகள் Internet ல நெறைய videos இருக்கு. என்னோட Time+Data+ Energy use பண்ணி இந்த வீடியோ பாத்ததாலே எனக்கு என்ன பயன்? உனக்கு கடவுள் தெரியுமா? சக்ரா எல்லாம் உமக்கு நல்லா வேல செய்யுதா? கடைசியா இதை மேம்படுத்த உங்கிட்ட வரணும் அதா னா சொல்ல வர?
@sksathiyam
@sksathiyam 3 жыл бұрын
௨னக்கு பிடிக்காட்டி பாக்காத ..... சக்கரங்கள் குப்பைனு சொல்லுர ௮ளவுக்கு ௭ன்ன தெரியும் ௨௩்களுக்கு........
@kanagarajraj2649
@kanagarajraj2649 2 жыл бұрын
முதலில் ஒரு ஆன்மீகக் குருவை மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.... உங்களுக்குப் பிடிக்காவிட்டால் போய்விடுங்கள்.... உங்களை ஆண்மீக பயிற்சி எடுத்துக்கொள்ள யாரும் அழைக்கவில்லையே .....😡😡
@vinoths1363
@vinoths1363 2 жыл бұрын
@@kanagarajraj2649 🙏
@jayarajanbabu8728
@jayarajanbabu8728 2 жыл бұрын
@@kanagarajraj2649 correct
@balasubramanip6733
@balasubramanip6733 4 жыл бұрын
Super
@satheeshkumarsatheeshkumar8047
@satheeshkumarsatheeshkumar8047 4 жыл бұрын
Super
Soul Frequency | Meditation | Yogis Raja
18:20
PMC Tamil
Рет қаралды 31 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 873 М.
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,1 МЛН