மதீனத்து தென்றல் துஆ 27-07-2024

  Рет қаралды 28

MOHAMMED JANNATH

MOHAMMED JANNATH

Күн бұрын

அல்ஹாஜ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சேக்நூரி ஹழ்ரத் அவர்கள்
அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்
ربي ، طهر قلبي ، واغفر ذنبي
استر عيبي ، بارك وقتي
و “أنر دربي ”
اللهم طهر قلوبنا ونور وجوهنا ويسر دروبنا وحقق أمانينا واستجب دعاؤنا ولا تجعل للحزن واليأس إلى قلوبنا سبيلا يا رب
என் இரட்சகனே!
என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!
என் பாவத்தை மன்னிப்பாயாக!
என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!
என்னுடைய குறையை மறைப்பாயாக!
என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!
யா அல்லாஹ்!
எங்கள் உள்ளங்களைத் தூய்மையாக்குவாயாக!
எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!
எங்கள் பாதையை லேசாக்குவாயாக!
எங்களின் எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்துவாயாக
எங்களின் துஆக்களுக்கு
பதிலளிப்பாயாக!
கவலைகள்,நிராசைகளுக்கு
எங்கள் உள்ளங்களில் வழி
ஏற்படுத்திவிடாதே என் ரப்பே!
وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
வக்துBப் லனா Fபீ ஹாதி ஹித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி
“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்”
(அல்குர்ஆன் : 7:156)
ஆமீன்

Пікірлер
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20