மதீனத்து தென்றல் துஆ 3-8-2024

  Рет қаралды 44

MOHAMMED JANNATH

MOHAMMED JANNATH

Күн бұрын

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
எங்களின் இரட்சகனே! அல்லாஹ்வே!
மனதைக் கட்டுப்படுத்த இயலாமல் நாங்கள் செய்யும் தவறுகளின் காரணமாக எங்களை தண்டித்துவிடாதே மன்னித்தருள்வாயாக
எங்களின் துக்கங்களைப் போக்கும் தவ்பாவை ஏற்றுக்கொள்ளாமல் தடுத்துவிடாதே!
எங்களின் கவலைகளை நீக்கும் சந்தோஷத்தை தடுத்துவிடாதே
எங்களின் பாவங்களைப்
பொருட்படுத்தாமல் மன்னித்தருள்வாயாக!
யா அல்லாஹ்!
ஒவ்வொரு சிரமத்திலிருந்தும், துன்பங்களிலிருந்தும்
எங்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பாயாக
இறுதிநாள் வரை உன்னுடைய திருப்பொருத்தத்தை ரிஜ்காக அருள்வாயாக!
.
அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவனே கருணையாளனே!
என் காரியங்களில் கடுமையானவைகளை எனக்கு இலகுவாக்குவாயாக!
அதனால் ஏற்படும் சிரமங்களை நீக்குவாயாக!
நான் தேடுவதைவிட அதிகமான நலன்களை எனக்கு அருள்வாயாக!
அனைத்துத் தீங்குகளும் என்னை அணுகாமல் என்னைப் பாதுகாப்பாயாக!
என் உள்ளத்தை விரிவாக்குவாயாக!
என் காரியத்தை இலகுவாக்குவாயாக!
உனக்கு நன்றி செலுத்தும் நல்லடியார்களின் கூட்டத்தில் எங்களைச் சேர்ப்பாயாக
ஆமீன்

Пікірлер
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 11 МЛН
9 August 2024
1:34:47
STAY TUNED..
Рет қаралды 99 М.
Allah Unthan
14:55
Nagoor H. M. Hanifa - Topic
Рет қаралды 2,5 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН