Super 👍 செம்ம எனக்கும் உங்க கூட ஒண்ணா சாப்பிடனும் என்று ஆசை இருக்கு....அந்த விரகு அடுப்பு சமயல் மண்ணில் உக்காந்துசாபிடுவது.. அருமை சொர்கம்...
@chithusclipstamil8442 жыл бұрын
எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் அருமை சகோதரி கத்தரிக்காய் வெட்டும் போது சொத்தை ஏதாவது இருக்கிறதா என்பதை பார்த்து போடுங்கள் சகோதரி
@dhivyarapzlline78712 жыл бұрын
Yes correct
@suryamaki45472 жыл бұрын
Yes
@umamohan30432 жыл бұрын
கரெக்ட் பாக்கவே இல்லை
@vasanthabhagyam95412 жыл бұрын
👍👍
@leyonlaralifestyle77382 жыл бұрын
Actually avunga pathu than sister poturu panga video la kamikala nu ninekuran
@Dhaarani-fh3sf2 жыл бұрын
மதனி சேய்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சமையல் மிகவும் அருமையாக உள்ளது தம்பி 🙏🏻🙏🏻🙏🏻
@Devanand19712 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான (நல்ல) எண்ணெய் கத்திரிக்காய்🍆🍆🍆🍆 👌👌👌
@samayalsangeetham9502 жыл бұрын
எனக்குப் பிடித்தமான எண்ணெய் கத்திரிக்காய் சூப்பர் மதனி சூப்பரா செஞ்சி இருக்கீங்க 🙏👌🙏
@dhivyarapzlline78712 жыл бұрын
கத்தரிக்காயில் பூச்சி உள்ளதா என்று பார்த்துப் போடவும்.
@jessiev42062 жыл бұрын
Wow Mouth Watering 😋😋😋👌👌👏👏👏👏👏👏
@nishanth.s4252 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவு அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நன்றி
@thoothukudimeenavan2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@KannanKannan-dw6qo2 жыл бұрын
அருமையான சமையல் சகோதரி 🙏
@நல்லாயன்இயேசு2 жыл бұрын
Super combination 👍👍🙂👏கத்திரிக்காய் சுட்ட அப்பளம்
@selvakumar-fk8xm2 жыл бұрын
சூப்பரா இருக்கு பார்க்கவே
@sakthisakthi452 жыл бұрын
பிளாஸ்டிக் வாழ இலை உடம்புக்கு நல்லது அல்ல மாற்றிக் கொள்ளவும்
@DBASM2 жыл бұрын
Nice unga valkai ennaku rumba podium ungaludaya life style pudikum
@villagepriya54992 жыл бұрын
தூய்மையான மனசு அக்கா உங்களுக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா உங்க சமையல் அனைத்து சூப்பர்
@prathikshaprathikshas66612 жыл бұрын
Super madhini kulambu colour parkave romba yammiyaa iruku super ooo super Love you so much madhini ❤️❤️❤️❤️👌 👌👌
@vetriselviap49962 жыл бұрын
Yen oilla poricha appalam yennai katharikkai kulambukku saapda koodadha?
@charlesnelson46092 жыл бұрын
Mathani, today shifted to oil Brinjal 🍆 instead of 🐟 items and papad, good, atleast once on a week, eating vegetables is good for health 😀
@ShaifaBegum2 жыл бұрын
கத்தரிக்காயை வெட்டி உள்ளே பூச்சி புழு இருக்கிறதா என்று பார்க்கிறது ரொம்ப முக்கியம். மதினி அதனை பார்க்காமலே நறுக்கி போடறாங்க...
@balamahendrang53942 жыл бұрын
அசைவம் மட்டும்தான் தம்பி சாப்பிடுவார் போல. இன்னைக்கி சாப்பிட காணம்.
@sakthivelsathya35062 жыл бұрын
மதனி புடவை ரொம்ப நல்லா இருக்கு சமையலும் அருமை
@asiksahib98712 жыл бұрын
Arumai sister Sapta pola thoonuthu
@lohitdisha23712 жыл бұрын
Super cooking video nanba Shakti val Anni samil vera level nanba Super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
@saransaran80312 жыл бұрын
Elai edathu kai pakkam thumpu varanum
@huhh47612 жыл бұрын
Bro annai samayal pottathuku rampa thanku bro . unga work podalaya bro
@LeelamaryLeelamary5 ай бұрын
அருமையான சாப்பாடு❤
@nityamartha17492 жыл бұрын
Sakti bro buy or do for mathini a Roget adupu
@premaaiyer34932 жыл бұрын
Hello Mathani, I was waiting for you to add some type of fresh or dry fish to the Brinjal curry! Well, I guess you also know how to cook without fish! You are a person with a lovely smile. I know you have had a lot of people who love your personality. Wish you all the best in life. Your whole family is lovely. Watching from USA .