மதினி செய்த இறால் ஊறுகாய் | How to make prawn pickle

  Рет қаралды 186,356

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Жыл бұрын

Пікірлер: 401
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
டேலியும் ஒரே டைம்க்கு வீடியோ போடுறீங்க சூப்பர் இந்த டைம்க்கு வீடியோ வரும் என்று எதிர் பார்க்குரம் 😍
@sobashouse7299
@sobashouse7299 Жыл бұрын
மதினி சந்தோசமாக இருங்கள் உங்கள் முகம் சோர்வாக உள்ளது மதினி வாழ்த்துக்கள்
@jeyapavi4228
@jeyapavi4228 Жыл бұрын
மதினி கவலை இல்லாமல் உற்சாகமாக இருங்கள். உங்கள் கள்ளமில்லா சிரிப்பை நாங்கள் ரசிக்கிறோம்.கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும்.🙏
@positiveenergychannel7731
@positiveenergychannel7731 Жыл бұрын
உங்க வீட்ல தென்னை மரம் வளர மாதிரி நீங்களும் வாழ்க்கையில வளர்ந்து வருவீங்க
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அக்கா நீங்க ஏற்கனவே செய்த சமையல் ஒரு சில வீடியோ மறுபடியும் போடுங்க அப்புறம் வீட்ல என்ன பொருள் இருக்கோ அத வச்சு வீடியோ போடுங்க,,உங்க ரசிகர்கள் ரசிகை எல்லாரும் சப்போர்ட் பண்ணுவாங்க....
@santhidimanche9915
@santhidimanche9915 Жыл бұрын
இறால் ஊருகாய்.சூப்பரா செய்து காட்டின.ஆனால் உன் முகத்தில் சிரிப்பு இல்லை. கவலை வேண்டாம். வாழ்க வளமுடன் 🙌🙌🙌😘
@TheSavoor
@TheSavoor Жыл бұрын
மதினி, இது உங்க உழைப்பு யாரையும் நம்பி ஏமாற்றம் அடையாதீங்க. இந்த யூடிப் உலகத்தை கற்றுக்கொண்டு சிக்கரம் சாதனையாளாக வாங்க. இறைவனை வேண்டுகிறோம்.
@luxmyanton2098
@luxmyanton2098 Жыл бұрын
மதினி உங்கள் சமையல் சூப்பர் 💯👌தென்னை மரம் கதை சுவாரசியம் இருந்தது🌴வாழ்த்துகள் 🌹👍
@mranand7heaven334
@mranand7heaven334 Жыл бұрын
மதினி உங்களுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும் மகிழ்ச்சியாக இருங்கள் மதினி🤗♥️
@CookwithBagya
@CookwithBagya Жыл бұрын
மதனி இறால் ஊறுகாய் மிகவும் அருமை, பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது, நா ஊறும்படியான உணவினை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி மதனி❤. ஏன் முகத்தில் இவ்வளவு சோகம், கவலை வேண்டாம் நாங்கள் இருக்கிறோம், உங்கள் வெற்றி வெகு தொலைவில் இல்லை, சந்தோஷமாக இருங்கள், வாழ்க வளமுடன் ❤❤💐💐
@shanthi3394
@shanthi3394 Жыл бұрын
இறால் ஊறுகாய் பார்க்கவே அருமையாக உள்ளது மதினி💐 உங்கள் முகத்தில் ஏன் இவ்வளவு சோர்வும் சோகமும் எப்பவும் சந்தோசமாக இருக்கவும் மதினி💐
@pushpalatha8090
@pushpalatha8090 Жыл бұрын
Don't worry madini
@Murugaishu
@Murugaishu Жыл бұрын
No sogam life long happy ya irunkal God bless you mathini
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
சூப்பர் மதினி டேலியும் வீடியோ போடுறீங்க ரொம்ப சந்தோசம் 💖💖வாழ்த்துக்கள்
@jasminem1159
@jasminem1159 Жыл бұрын
இந்த எளிமையான வாழ்க்கையை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கின்றது எனக்கு ரொம்ப இந்த மாதிரி வாழ ஆசையாக இருக்கிறது
@gnanaselvajothi8527
@gnanaselvajothi8527 Жыл бұрын
Super akka
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அக்கா நான் சைவம், என் மகள் என் கணவன் அசைவம் பெரும்பாலும் உங்க வீடியோ பார்த்து தான் சமைச்சு தருவேன் எங்கள் வீட்டுல,,, ஊறுகாய் சூப்பர் அக்கா நானும் செய்து தரேன்.. 🙏சிவாயநம🙏🙏
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அக்கா நீங்க ஏன் சோகமா இருக்க மாதிரி தோணுது,,, கவலை படாதீங்க இதுவும் கடந்து போகும்....
@lourdhusanthanashanthi907
@lourdhusanthanashanthi907 Жыл бұрын
அவங்க நல்லாதான் இருக்காங்க சோகமாக இருக்காங்க சொல்லி சொல்லி சிரிக்க விடாமல் பன்னிடாதிங்க
@family3096
@family3096 Жыл бұрын
இல்ல அவங்க சோகமா தான் இருக்காங்க, நான் ஏதாவது கமெண்ட் தவறாக போட்டு இருந்தால் சாரிபா🙏சிவாயநம🙏🙏
@villueating1987
@villueating1987 Жыл бұрын
​@@family3096 ok pa nee feel pannatha
@family3096
@family3096 Жыл бұрын
@@villueating1987 ❤️நன்றிப்பா🙏🙏🙏
@mercy77777
@mercy77777 Жыл бұрын
இலகுவான.சுவையான. எல்லோருக்கும் பிடித்த இறால் ஊறுகாய். எங்களுக்கும் வாய் ஊறுகிறது. 😋👌🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@harisudhaharisudha6749
@harisudhaharisudha6749 Жыл бұрын
இறால் ஊறுகாய் சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா நீங்க கண்டிப்பா நல்ல வருவீங்க அக்கா வாழ்க வளமுடன்
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
இறால் ஊறுகாய் செய்து காண்பித்த விதம் மிகவும் அருமை அக்கா நாவில் எச்சில் ஊறுகிறது அருமையான பதிவு
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அக்கா யாரு என்ன சொன்னாலும் எந்த கஷ்டம் இருந்தாலும் எப்பவுமே புன்னகையோடு கடந்து போங்க, கவலை பட்டோம் இந்த சமுதாயம் மூளையில் உட்கார வைத்துவிடும், பெண்களால் சாதிக்க முடியும், நேர்மையான வழியில் எடுத்துக்காட்டுங்க, இதுவும் கடந்து போகும்🙏சிவாயநம🙏🙏
@--Asha--
@--Asha-- Жыл бұрын
correct 🕉🕉🕉
@family3096
@family3096 Жыл бұрын
நன்றி🙏
@elangoselvi6480
@elangoselvi6480 Жыл бұрын
Definitely
@jsofficial4680
@jsofficial4680 Жыл бұрын
மதினி எதையும் நினைத்து கவலை படாமல் சந்தோஷமாக இருங்க ஆண்டவன் உங்களுக்கு துனையாக இருப்பான்
@poomaripoomari2421
@poomaripoomari2421 Жыл бұрын
எதையும் நினைச்சு கவலைப் படாதீங்க மகிழ்ச்சியாய் இருங்கள் வாழ்க வளமுடன் தைரியமா இருங்க 👍👍👍👍👍👍👌👌👌💪💪💪💐💐🫶
@garnishwithlove
@garnishwithlove Жыл бұрын
மதினி , ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கரீங்க. சந்தோசமா இருங்க..
@garnishwithlove
@garnishwithlove Жыл бұрын
Those who watch her for years knows … is normal or not. She is absolutely not well. So to give her energy, we say her to be happy..
@garnishwithlove
@garnishwithlove Жыл бұрын
@@gjr1111 what made you to think that I want her to be artificial.
@mat-hi1
@mat-hi1 Жыл бұрын
சும்மா விடுவிங்களா அவங்க நல்லாத்தான் இருக்காங்கா, அப்போ அவங்களுக்குப் பொறுப்பு இல்லைஇப்போ இது அவங்க சொந்த சனல் ஆதலால் பொறுப்பு, யோசனை அதிகமாக இருக்கத் தானே செய்யும்
@tmrlingam
@tmrlingam Жыл бұрын
மதினி, கவலை படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம்...
@tmrlingam
@tmrlingam Жыл бұрын
மதினி you are the talk of the world and top of the most sturgled person in the universe , as always keeps smiling, nature with you... Congratulations 🎉
@devakirajan6843
@devakirajan6843 Жыл бұрын
வாழ்வில் உயறும்பொது தடைகள் வருவது இயல்பு கவலை வேண்டாம் வாழ்த்துகள் மாரி அக்கா
@maninagumaninagu1308
@maninagumaninagu1308 Жыл бұрын
இப்போது வீடியோ எடுத்து போடுபவராவது இவங்களுக்கு தூரோகம் நினைக்காமல் இருக்கனும்
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அக்காவுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்றவங்க ஒரு லைக் போடுங்க பார்க்கலாம்😄😄😄
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
இறால் ஊறுகாய் recipe super நன்றி மதினி 😊.
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
நானும் இறால் ஊறுகாய் என் அம்மா போல செஞ்சி வீடியோ போட்டிருக்கேன்
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
@@ammabanumakitchenvlog9114super👍
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 Жыл бұрын
Oneum kuraigal illa mathani. Niraiva iruku. Superb👍
@hariniover5455
@hariniover5455 Жыл бұрын
மதனி உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் வாழ்த்துக்கள்மதனி
@chitrasaikitchen3758
@chitrasaikitchen3758 Жыл бұрын
எல்லா youtube பேரும் வந்து வந்து சாப்டீங்களா இப்போது மதனிக்கு சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் என்ன வீசுக்காக போனீங்க இல்ல மதனி வீட்டுக்கு சாப்பிட இப்ப எல்லாம் youtube வர எங்க போனீங்க
@srimathiprabha9757
@srimathiprabha9757 Жыл бұрын
மதினி இறால் ஊறுகாய் சூப்பர், அடுத்து மீன், சிக்கன் ஊறுகாய் போடுங்க. விரைவில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர் வர வேண்டும். தயவு செய்து உங்கள் சகோதரி க்கு ஆதரவு தரவும்.
@nihara4042
@nihara4042 Жыл бұрын
Nalla samakireenga super...keep it up neraya videos podunga
@ramyakalaiselvan3734
@ramyakalaiselvan3734 Жыл бұрын
மதனி சிரிப்பு மிஸ் ஆகுது......
@lakshmimuthusamy259
@lakshmimuthusamy259 Жыл бұрын
Romba nanri... Mathini neenga sonnathu cute 😍😍😍
@laxmiprabhu
@laxmiprabhu Жыл бұрын
Very patiently she does the cooking overall very adjusting managing under all climatic conditions very great Nowadays in spite of living in well built houses people crave and eager to develop more she is really adjusting in that house hats off
@kohkalm8742
@kohkalm8742 Жыл бұрын
Vanakkam Sister, vaayi uruthu paartaale. Thank you for sharing. Valga valamudan
@gandhimathi457
@gandhimathi457 Жыл бұрын
உடம்பு சரியில்லை அக்கா சோர்வாக முகம் இருக்கு சமையல் அருமை இருக்கு
@manieditzdevotionsongs4270
@manieditzdevotionsongs4270 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி 👍
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 Жыл бұрын
Oru kurayum illai mathini super unga samaiyal
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 Жыл бұрын
பார்பதற்கு அப்படியே சுவை அள்ளுகிறது
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
நானும் நிறைய சமையல் வீடியோ போட்டு வருகிறேன் எனக்கும் ஆதரவு தாருங்கள் சகோதரி
@a.yazhini3367
@a.yazhini3367 Жыл бұрын
Mathini een sikhana irukkiraga mathini Happy iruga mathini 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@adikichena7577
@adikichena7577 Жыл бұрын
இறால் ஊருக்காய் ரொம்ப நல்லா இருக்கு 👌 நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉❤
@yazhiniyazh7350
@yazhiniyazh7350 Жыл бұрын
Iral Urugai .super Madini Yummy taste. Y sad Madini B HAPPY 👍👍👍
@abiramivikram7892
@abiramivikram7892 Жыл бұрын
Ivlo kashtathula muyarchi panra oru pennukku support pannanum....like,share,comment and subscribe her channel. Help her to reach 10 million.
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
Delicious iral pickkle mathini.😍😋💕💞👏
@rajakalpana6908
@rajakalpana6908 Жыл бұрын
Semmaya irukku😋😋
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
Mathani with the fried prawns oil you can do egg fried rice it will be super taste. 👌👌👌
@carolinepriscilla244
@carolinepriscilla244 Жыл бұрын
Coconut tree story is awesome❤
@sadhamhussain1775
@sadhamhussain1775 Жыл бұрын
மதணி 1M அடிக்கிறீங்க இனிமே சக்தியை வீட்டு பக்கத்துல ஏக்காதீங்க வாழ்த்துக்கள் மதனி
@johnkuwait8578
@johnkuwait8578 Жыл бұрын
சக்தி இல்லாமல் இவரை உங்களுக்கு தெரியுமா ???ஏத்தி விட்ட ஏணியை உதறி தள்ளிவிட்டு போகும் குணம் நல்ல குணமா??
@sadhamhussain1775
@sadhamhussain1775 Жыл бұрын
@@johnkuwait8578 ஏத்திவிட்ட ஏணி தான் இருந்தாலும் மதனிய வச்சு வீடியோ போட வேண்டியதுதானே ஒரு வீடியோவுக்கு எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறான் ஒரு வீடியோவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறான் மதனி ரெண்டு நாள் ஊருக்கு போயிருந்தாங்க அந்த நேரம் பார்த்து அவன் மனைவியை வைத்து வீடியோ போட்டு இருக்கான் அறிவு கெட்டவன்
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
@@johnkuwait8578 அவர்ரோட தேவைக்கு மதினியா ஏத்தி விட்டாங்க அவுங்க அவுங்க தேவைக்கு அவுங்க தான் ஏர வேண்டும் இந்த அம்மாவ பார்த்து உங்களுக்கு பாவம்மா இல்ல 💔💔
@sanjith358
@sanjith358 Жыл бұрын
Whatever happens for good reason. Let them grow separately ❤
@Nathiyalex
@Nathiyalex Жыл бұрын
Super amma❤
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
மிக அருமை சகோதரியே
@lakshmisubha2036
@lakshmisubha2036 Жыл бұрын
Meen oorugai ready panni sales pannalam..... Ungalal mudinja.....
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 Жыл бұрын
தைரியமா இருங்க மதினி.கவலையா இருக்கிறது போல் தெரிகிறது
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Awesome 🍤 pickle super madini .. 🤤👏
@ramadevisuresh7474
@ramadevisuresh7474 Жыл бұрын
Madhani nandi gravy seiunga
@varathinirajendram1447
@varathinirajendram1447 Жыл бұрын
அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதைவிட மண்சட்டியில் சமைப்பது ஆரோக்கியமானது.
@RamaDevi-xp3jj
@RamaDevi-xp3jj Жыл бұрын
Madhini ...kavalaiya vidunga devan ungalukku.... aadharavai tharuvaar . Baanu God bless you ma...
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 Жыл бұрын
மதினி உங்களுக்கு உடம்பு சரியில்லையா? சோர்வாயிருக்கிறீங்க😮, இறால் ஊறுகாய் அருமை👌😻
@mmsmk2085
@mmsmk2085 Жыл бұрын
Akka a sokama irukkigka nigka eppavu happy ya irugka akka atha nalla irukkum
@sarasaranganathan1764
@sarasaranganathan1764 Жыл бұрын
Congratulation sister happya irungkal
@rubya7435
@rubya7435 Жыл бұрын
Sister .. don't mind negativity. Be happy .. keep going too strong.. god bless you ❤ sister
@angammalsankar3580
@angammalsankar3580 Жыл бұрын
ஜாலியா இருங்க. சோகமா இருக்கவேண்டாம் Sa கிராமத்து தமிழச்சி சசேனல் ஆரம்பித்துயிருக்கேன் சப்போட் பன்னுங்க நன்றி
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Mathini ral urugai super don't worry mathini 😁 smile pannuga🥰👍❤️😁👌
@umahjayabala2370
@umahjayabala2370 Жыл бұрын
Nice vlog. Tastey shrimp pickel. Amazing that coconut tree. Be happy. Take care.
@gomathianandhan4066
@gomathianandhan4066 Жыл бұрын
Romba nallarukku Madhani ❤
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Жыл бұрын
Delicious Pickle.. wow
@dmiserv2093
@dmiserv2093 Жыл бұрын
coconut 🌴 in the middle of the house is very interesting😁May your life and channel grow be like that coconut tree ☺️thumbnail so cute 🥰
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
Mathini Vera Vera level super
@tgeethu4948
@tgeethu4948 Жыл бұрын
Super madhini god bless u
@mohanamohana4986
@mohanamohana4986 Жыл бұрын
Home tour podunga
@sameenasameena836
@sameenasameena836 Жыл бұрын
Super mathini vazhthukkal
@vijayvijay.m9866
@vijayvijay.m9866 Жыл бұрын
உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும்.
@hivivo744
@hivivo744 Жыл бұрын
Super proun pickle mathini 👃👃👃
@suriyav4934
@suriyav4934 Жыл бұрын
ஏன் மதினி சோகமா இருக்கீங்க நாங்க இருக்கிறோம் யார் என்ன சொன்னாலும் விட்டுத்தள்ளுங்க பேசற வாய் பேசிக்கொண்டு தான் இருக்கும் அதை பொருட்டாக மதித்து நடக்க வேண்டிய அவசியம் இல்லை நதி போல ஓடிக்கொண்டு இருங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி எனும் கடலை காண்பீர்கள் அப்போது அந்த வாய் தானாக மூடிக்கொள்ளும் ஐ லவ் யூ மதினி❤
@logeswarivelumani2808
@logeswarivelumani2808 Жыл бұрын
Super madhini enn ivalo sada irukinga madhini god is always with u keep going
@sasikumar2253
@sasikumar2253 Жыл бұрын
Congratulations Mathini
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Sirippu Missing Sister. Don't worry Sister. Happiyaha Erunga God bless Yours Family. ❤
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 Жыл бұрын
Wishes to reach one million nice pickle
@rajalakshmi2972
@rajalakshmi2972 Жыл бұрын
Termeric powder adhigama poduvathai thavirukavum mathini
@kalakala5539
@kalakala5539 Жыл бұрын
எங்களுக்கும் கொஞ்சம் ஊறுகாய் அனுப்பி விடுங்க😊😊😊😊😊
@Bharathi2014
@Bharathi2014 Жыл бұрын
Super recipe 👍👍👌 வாழ்த்துக்கள்
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Prawns pickle making video vera level Mathini super 😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jainthigopalrao7066
@jainthigopalrao7066 Жыл бұрын
Very talented❤ from malaysia
@selvaraniSenthilkumarss
@selvaraniSenthilkumarss Жыл бұрын
Madhini super,happy irunga
@salimsaidali272
@salimsaidali272 Жыл бұрын
I like your simple life,but million happiness .
@Tastebudsdiary8172
@Tastebudsdiary8172 Жыл бұрын
மதினி ஊறுகாய் அருமை
@pronniahmohan4996
@pronniahmohan4996 Жыл бұрын
அம்மாவே! தாங்கள் கொஞ்சம் சத்தமா பேசுங்க ...!அருமையான சமையலை ரசித்தேன் வாழ்த்துகள்.
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Жыл бұрын
மதினி இறால் ஊறுகாய் சூப்பர்
@BalaBala-xu3nz
@BalaBala-xu3nz Жыл бұрын
ஒரு கேஸ் அடுப்பு வாங்குங்க. மதினி😊
@robertm5701
@robertm5701 Жыл бұрын
Super madhini.... Ean dull ah irukkinga..... Vunga nermai & vulaippu periya vetri tharum vungalukku.... Congratulations
@arar-wy2bk
@arar-wy2bk Жыл бұрын
Prawn pickle semmah mathini😊
@ourrurallifestyle
@ourrurallifestyle Жыл бұрын
இறால் ஊறுகாய் அருமை
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 Жыл бұрын
Mathani prawn pickle super How many days store pannalam 😊
@gomathyesther8381
@gomathyesther8381 Жыл бұрын
மதனி உங்களோட வீடியோ கு பின்னணி இசை உங்களோட வாலைவி சத்தம் .அருமை சூப்பர்
@RajeshKumar-qq2sx
@RajeshKumar-qq2sx Жыл бұрын
சூப்பர் அக்கா
@minatchylavan9102
@minatchylavan9102 Жыл бұрын
Fast a views poguthu soon u will reach 100 k subscribers ,👍
@selviramu4617
@selviramu4617 Жыл бұрын
அருமை
@pavithrap8095
@pavithrap8095 Жыл бұрын
Super madhini
@srinisanthas6740
@srinisanthas6740 Жыл бұрын
Super mathini 👌👌👌
@90skidinfo10
@90skidinfo10 Жыл бұрын
Superb 🥰🥰
@hemam876
@hemam876 Жыл бұрын
Spr mathini😍♥
வித்தியாசமான முறையில் சால மீன் குழம்பு | 😋😋😋
12:07
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 234 М.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 115 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 59 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
கேப்பை களி கருவாட்டு குழம்பு செம சாப்பாடு
13:14
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 266 М.
நண்டு கறி குழம்பு 😋😋😋
12:55
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 508 М.
குழம்பு மசாலா எப்படி செய்றதுன்னு பாருங்க
11:57
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 72 М.
வாயு கஞ்சி தேங்காய் சட்னி ஆரோக்கியமான ஒரு உணவு
13:12
இரவு நேர சாப்பாடு வான்கோழி கிரேவி | மதினி சமையல்
9:51
மீன் சமோசா செய்வது எப்படி | How to make Fish Samosa| #thoothukudi Madhini Samaiyal
11:44
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 115 МЛН