மதினி உங்க சமையல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் குறுகிய காலத்தில் உங்களுடைய வளர்ச்சி ஆஹா ஓஹோ
@Smilin-v9u Жыл бұрын
சுயநலமா இருந்தவங்க மண்ண கவ்விட்டு இருக்காங்க.அக்கா உங்க வளர்ச்சி மிகச் சிறப்பு.இன்னும் தொடர்ந்து வீடியோ போடுங்க.உங்க முன்னேற்றத்துக்காக மனதார வாழ்த்துகிறேன் அக்கா.
@saisai-cs5gt Жыл бұрын
எச்சி ஊருது
@seethapadma89 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@pirabagaranthanusiya2918 Жыл бұрын
Yes
@SelvanVasantha3 ай бұрын
@@seethapadma89n bi
@ajith2812 Жыл бұрын
மதினி உங்கள் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள் 🙏💐👍
@seethapadma89 Жыл бұрын
ஆம்
@SriRenuka-zt8bt Жыл бұрын
கண்டிப்பா மதினிக்கு ஒரு கோடி சப்ஸ்க்ரைபர் வர நாங்களும் வாழ்த்துகிறோம் 🙏🙏🙏💐💐💐 நல்ல உள்ளம் படைத்த அனைவருமே முன்னேறி வர வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@annapurnanainolla6446 Жыл бұрын
@@seethapadma89😅😅😅
@GnanamaniPerumal-gj5wt Жыл бұрын
Super akka happy
@GnanamaniPerumal-gj5wt Жыл бұрын
❤
@umaselvaraj5357 Жыл бұрын
கடல் அலை எப்படி ஓய்வதில்லையோ அப்படியே உங்க இருவரின் அன்பும். இப்படியே அண்ணாவும் நீங்களும் சந்தோஷமா இருங்ககவும் ❤❤
@JesuDoss-by1jj2 ай бұрын
T😢😢😢t the 5:34
@chithramanoharan8199 Жыл бұрын
உலா மீன்குழம்பு,வறுவல்🐟🐟🐟.அருமை மதினி.நூறு video வை கடந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@subashinik4179 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதனி மீனைபார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறியது சமையல் சூப்பர் 🎉🎉
@family3096 Жыл бұрын
❤️❤️❤️இதே சந்தோசம் என்றும் நீடிக்க வாழ்க வளமுடன் 💐💐💐
@seethapadma89 Жыл бұрын
ஆம்
@family3096 Жыл бұрын
🙏
@KavithaSrini Жыл бұрын
Melum melum valara valthukal ungala thuki erindhavanga munnadi jeithu kattanum neega all the best both of u ❤🎉🎉🎉
@garnishwithlove Жыл бұрын
மதினி 100 வது வீடியோவிற்கு வாழ்த்துக்கள் !!!
@gloryjessy3601 Жыл бұрын
Mathani samaiyal super 🙏💯👍
@mercy77777 Жыл бұрын
மீன் பொரியல். குழம்பு. எனக்கு பிடித்த உணவு மதினி 😋👍🏴
@seethapadma89 Жыл бұрын
எனக்கும்
@mrajmohan9434 Жыл бұрын
மதினி மீன் குழம்பும் அழகு அதை வைத்த மதினி நீங்களும் அழகு என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 💐💐 பானு நலமா❤
@ramkutty706 Жыл бұрын
❤❤ ஊழி மீன் குழம்பு சொல்லவா செய்யனும்......
@revathypalani7811 Жыл бұрын
மீன் 🐟 குழம்பு எண்ணெய்யில் மசாலா பொருட்கள் அனைத்தும் வதக்கி புளி கரைசல் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மீன் போட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி விடுங்கள் தேங்காய் அதிக நேரம் கொதித்தால். ருசி கம்மியாக இருக்கும் எனக்கு தெரிந்தது மற்றபடி அருமையான சமையல் 👌👌👌👌👌
@Smilin-v9u Жыл бұрын
அக்கா வைக்கிற மாதிரி குழம்பு வைங்க.அதனோட ருசியே தனி.எங்க ஏரியாலயும் அக்கா வைக்கிற மாதிரிதா குழம்பு வைப்போம்.அதுவும் தினமும்
வாழ்த்துக்கள் சகோதரி🤝 உங்கள் சமையல் ரொம்ப பிடிக்கும்
@lingesanlingesan3692 Жыл бұрын
100 vathu video ku valthukkal mathini all tha best
@Menaka-vp8ep Жыл бұрын
அன்னி kadal pool veedu nu solluvangha ஆனால. Vunghalukku kadalay veedu Anni 👌👌👌👌👌
@priyaveeruraj............ Жыл бұрын
Madhini vara panam life ku safety ah useful ah edhavadhu pannunga......pasangalukum sethu vainga
@salimsaidali272 Жыл бұрын
Hi mathini and camera woman.plez us where you get the rock salt and how keep it inside house.tq🥰🥰
@chandransaivarsan Жыл бұрын
100ravathu, veediyovirku, valthukkal, madini, amma from. dubai
@idhayarajahvelayutham8893 Жыл бұрын
மதனி வாழ்த்துக்கள்...எனது பெயரை ஒரு தடவை சொல்லுங்க நான் இலங்கை எனது இடம் கல்முனை.....2.... 😊😊
@sundharams6444 Жыл бұрын
வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் சகோதரி இந்த வீடியோ நன்றாக இருக்கிறது இது போல் கடற்கரையில் நிறைய பதிவுகள் போடுங்கள்
@alaparikalo Жыл бұрын
Mathini samayal eppaum super fish fry fish kulambu super mathini Banu Akka 100 video super 👌 mathini ennum 1 million 2 million rechi aga valthukkal mathini congratulations 🤝🙌👌👍🥰❤️ God bless you mathini video super bonu Akka 👌👍
@Praveen46Praveen46-tu5yq3 ай бұрын
Madani meen kulambu super neenga nalla irukkanum❤
@Ambika-kp6mz Жыл бұрын
குழம்பு மசாலா பொடி எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க.
@jorisjenora2894 Жыл бұрын
நூறாண்டு காலம் நலமோடும் வளமோடும் நீயும் உன் குடும்பத்தாரும் வாழ மனதார வாழ்த்துகிறேன்.அன்புடன் வேம்பார் டீச்சர்.
@selvamgobal9645 Жыл бұрын
அன்த பாட்டிக்கு எதுக்கு பொருச்ச மீன் கொடுக்கல😮
@amuthajansi104911 ай бұрын
100 video. Congratulations 👍💐👍💐👍💐
@thilagarani9680 Жыл бұрын
Valga valamudan Valga palandu
@reneantony Жыл бұрын
Banu sister superah video edoukirige👍👍👍
@venkateshbabu9229 Жыл бұрын
சூப்பர் நைஸ் mahini ❤❤❤❤❤
@Suryamuthu871 Жыл бұрын
100 வது வீடியோ வாழ்த்துக்கள் மதினி
@DhivyaU-cr1dq Жыл бұрын
Super இன்னைக்கு உப்பு 1st யே போட்டீங்க. இது மாதிரியே போடுங்க. பாத்தலைன்னா திரும்ப இடைல சேர்த்துக்கொள்ளுங்கள். வறுவல் மீன் பார்க்காறப்பவே சாப்பிட்டணும் போல இருக்கு சூப்பர் வருவல் மீன்
@kumaranm5579 Жыл бұрын
Mari 100th video super Maa go forward behind God's presence 🙏 try to get your goals
@Manisha-z3mКүн бұрын
Hii mathini i am ur new subscriber 🎉ungalaiyum unga samayl romba pedikum banu akka ungaliyum than
@gandhik44114 ай бұрын
VAZHTHTHUKAL.
@mageskanda7769 Жыл бұрын
Happy to see yr husband has started to help u n also has started to talk. Good improvement
@Uthrakumari-oq5pn11 ай бұрын
Mathani ungal samayal super 🎉❤
@RNancy-e5z Жыл бұрын
வாழ்க மதினி😊😊😊
@premarajendharan5157 Жыл бұрын
Nooravathu 100 video,..vazhthukul mathini....chonthama nilam vanki mathini illam parkanum ....❤❤❤❤❤
@krishnamoorthy4290 Жыл бұрын
😮அருமை அருமை வாழ்த்துக்கள்
@jsirajrodrigo Жыл бұрын
மதினி உங்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@amulsuresh5430 Жыл бұрын
Hi Akka Banu yellarum yepadi irukinga 😊
@mathimanusha6629 Жыл бұрын
Super madhini
@Lakshmi_tharaas_9999 Жыл бұрын
சூப்பர்.
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
ஹாய் மதினி,பானு சமையல் சூப்பர், கமெண்ட் எழுதினால். பதில் போடுவதில்லை நான் உங்கள் விடியோ தேடி பார்ப்பேன்.மதினி உங்கள் விடியோ ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருகிறேன். சரி உங்களைப் போள் சமைத்தும் பார்க்கிறேன் மரக்கறி புளி குழம்பு.சரி நன்றாக சமைத்து சாப்பிடுங்கள்.👌👍🌹🌹🌹💖💖💖💖💖😍😍😍😍😍😍
@Malavarayan_Magal_Arachelvi Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி
@krishnavenim6509 Жыл бұрын
Congratulation for your 100 videos
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
வெற்றிகரமான 100 வது வீடியோ வாழ்த்துக்கள்..🌹 மாரி தங்கச்சி, தம்பி, பானு மற்றும் குடும்பத்தினருக்கு..!!🤗👍👏👏 கடலில் மீன் பிடித்து.. கடற்கரையில் சுத்தம் செய்து.. குடும்பத்திற்கு சுவையாக சமைக்கும் தங்கச்சிக்கு என் அன்பு என்றென்றும்..!!❤🤗 நானும் இதே போல் மீன் குழம்பு செய்திருக்கிறேன் சூப்பராக இருந்தது தங்கச்சி மா..!!🐟🐟😋 உங்க காணொளி வெற்றி எட்டு திக்கும் எட்ட வாழ்த்துகிறேன்.!!🌹❤