மத்தியில் பாஜக பண்ணுனா தப்பு.. தமிழ்நாட்டில் திமுக பண்ணுனா சரியா? - Journalist Koteeswaran interview

  Рет қаралды 11,008

Oneindia Arasiyal

Oneindia Arasiyal

Күн бұрын

Пікірлер: 82
@sadathunani
@sadathunani 2 ай бұрын
பத்திரிக்கையாளர் அவர்களின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@sivakumarksivakumark3452
@sivakumarksivakumark3452 2 ай бұрын
சார் பொது ஜாதியில் இருந்து யார் குரல் கொடுக்கிறார்?யார் கண்டனம் தெரிவிக்கிறார்?யார் போராட்டம் நடத்துகிறார்? ஆக பொது ஜாதி அரசியல்வாதிகள் தலித் திறந்தால் எதுவும் கண்டு கொள்வதில்லை குரல் கொடுப்பதில்லை கண்டனம் தெரிவிப்பதில்லை எதுவுமே காதில் போட்டுக்கவில்லை. அதனால் வேறு வழி இன்றி நாம் தான் குரல் கொடுக்க வேண்டும் நாமாவது குரல் கொடுக்க வேண்டும் நாமும் கொடுக்கவில்லை என்றால் அனாதையாகி விடுவர் தலித் என்பதால் தான் அவர் ஓடிவந்து முதலில் இதற்கு குரல் கொடுக்கிறார். ஆனால் பொது ஜாதியிலிருந்து விட்டால் அனைவரும் கச்சை கட்டி இறங்குவர். ஒரு நாள் தலித்தாக பிறந்து பாருங்கள் வாழ்ந்து பாருங்கள்.......
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 2 ай бұрын
வணக்கம் திரு நெறியாளர் அவர்களே அருமை அண்ணன் ஊடகவியலாளர் திரு கோடீஸ்வரன் அவர்களே உங்களது விவாதங்களை மிகவும் நேசிப்பவன் என்ற அடிப்படையில் தெளிந்த கருத்துகளை பதிவிடுவதை நான் மிகவும் விரும்புவேன், ஒரு சில தலைவர்களை குறித்த காழ்ப்புணர்வுகள் நிறைய இருப்பது போன்ற ஒரு உணர்வு நான் கண்ட வரையில் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் அனைவருக்குமான பிரச்சனைகளை கையில் எடுத்து பல ஆர்ப்பாட்டங்களை கண்டிருக்கிறேன் அவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் தலைவர் அல்ல அனைத்து தரப்பினருக்கும் அவர் தலைவராகவே களம் காணுகிறார் வெறும் பதவிக்காக அவருடைய நகர்வுகள் இல்லை அனைவரையும் அரசியல் படுத்துவதே மிக முக்கியமான நோக்கம் தலித் மட்டுமல்ல அனைவருக்குமான குரலையும் எழுப்புகிறார் பாராளுமன்றத்தில் எனவே இந்த விவாதம் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்துகிறது நன்றி திரு கோடி அண்ணா அவர்களே 🩵
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 ай бұрын
அண்ணன் திருமா ஏன்இதைகண்டிக்கவில்லை.இதுவேஅவர்பரையர்களுக்கானதலைவராக கருதப்படுகிறார்.30வயது பரையர்குடிபெண் 25வயது இசுலாமிய பெண், காதல்..பெண்ணை வெட்டியிருக்கவேண்டும் பெண்ணின் சாதியினர் உறவினர் அண்ணன்தம்பிபட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்படுகின்னழறார்.அண்ணன்திருமா கண்டித்திருந்தால் நேர்மையைபாராட்டியிருக்கலாம்.. பரையர் என்ற சாதியின்காரணமாக கண்டிக்கவில்லை.அல்லாஹூஅக்பர் நாடாளுமன்றத்தில் கூவியதெல்லாம் ஓட்டுக்காக நாடகம்.. அவருக்கு நாங்கள்ஓட்டுபோட்டோம்😢😢😢
@gnanaprakasammadhavan2430
@gnanaprakasammadhavan2430 2 ай бұрын
நான் பெரிதும் மதிக்கின்ற பத்திரிக்கையாளர்களில் மிகவும் முக்கியமானவர் திரு கோடீஸ்வரன் அவர்கள் தி மு க ஜால்ரா போன்றதிருமா மீதான விமர்சனங்களை கூட ஏற்கிறேன் ஆனால் தலுத்துக்களுக்காக மட்டுமே போராடுகிறார் மற்றும் கட்டப் பஞ்சாயத்து போன்ற விமர்சனம் என்பது ஏதோ காழ்புணர்ச்சி மற்றும் வன்மத்தோடு பேசுவதாக தோன்றுகிறது மற்ற கட்சி கட்டப் பஞ்சாயத்துக்களை உங்களால் பேச முடியுமா?
@FarooquebashaFarooquebasha-n7x
@FarooquebashaFarooquebasha-n7x 2 ай бұрын
ஐயா கோட்டிஸ்வரன் அவர்களின் பேச்சு அருமை வரியை பற்றி நீங்கள் மட்டும் தான் பேசுகிறீர்கள் மிக்க நன்றி 👏👏👏👏
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 2 ай бұрын
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் பாசத்துக்கும் உரியஉடைய சகோதரர் கோடீஸ்வரன் அவர்களுக்கு எனது இதயம் வடிந்த நல்வாழ்த்துக்களும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் நேர்மை தவறாத ஒரு பத்திரிகையாளர் அதனால் தான் கட்டுப்பாட்டு என்று எல்லாத்தையும் போட்டு உடைத்து விட்டு பேசுகிறீர்கள் இது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மிக்க நன்றி வணக்கம்
@rx100z
@rx100z 2 ай бұрын
அவனே ஒரு சாதி வெறியன். பின்ன ஓநாய்க் ஓநாய் தான் பிடிக்கும்
@FarooquebashaFarooquebasha-n7x
@FarooquebashaFarooquebasha-n7x 2 ай бұрын
100%🎉🎉🎉
@msdheenan
@msdheenan 2 ай бұрын
அருமை . சாதியை எப்படி சிலர் பயன்படுத்துகின்றனர் என்பது பத்தி நல்ல விளக்கம். மற்றும் பொது பிரச்சினை பேசியதற்கும் நன்றி
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 2 ай бұрын
இந்த மனிதன் கோடிஸ்வரன் கொடநாடு கொலைகாரன் எடப்பாடியின் புரோக்கர்.
@apalaniraj3897
@apalaniraj3897 2 ай бұрын
Journalist says exactly 💯 correct, congrats 🎉🎉🎉🎉🎉🎉
@SudhagarK-sb2og
@SudhagarK-sb2og 2 ай бұрын
Super sir very good speech
@lakshmananlakshmanan1380
@lakshmananlakshmanan1380 2 ай бұрын
EPSMASS ❤❤❤❤❤❤❤❤❤
@HemNATH-b9j
@HemNATH-b9j 2 ай бұрын
ஐயா கோடீஸ்வரன் அய்யாவுக்கு வாழ்த்துக்கள் ஒரு சாதாரண மனுஷன் உணர்வை பேசினார் இதுபோன்று நிறைய விஷயங்களை பேச வேண்டும்
@thiyagarajant8543
@thiyagarajant8543 2 ай бұрын
கோட்டீஸ்வரன் ஏன் திருமாவை தன் சாதிக்காக மட்டூம் போராடுகிறார் என்பதை எதைவைத்து பேசுகிறார் என்பதை சொல்லவேண்டும்
@Parthiban-r5l
@Parthiban-r5l 2 ай бұрын
Kathalukkaka mattumae pesukirar thiruma Athelenna ungalukku santhegam
@kumar.m137
@kumar.m137 2 ай бұрын
தருமபுரி -யில் நடந்த ஆணவ கொலையை பற்றி ஏன் திருமாவளவன் அவர்கள் ஏன் பேசவில்லை?
@annadhosawala-gp5wu
@annadhosawala-gp5wu 2 ай бұрын
அப்படி யாரும் புள்ளி விபரங்களின்படியும் தலித்துகள் தவிர பாதிக்கப்படாதபோது என்ன குரல் எப்படிக் கொடுக்கலைனு குறை சொல்றாரோ இந்த கோடீஸ்வரர்...
@kumarp6565
@kumarp6565 2 ай бұрын
Super. Speach sir. Middle class peoples suffer somuch no MP. MLA think about
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 2 ай бұрын
கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட்காமெடி லிஸ்ட் விசிகே மா திமுக மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட கட்சிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் நீங்கள் திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறது ஏன் பொழுதுபோக்காக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்
@dhruvandhruvan5457
@dhruvandhruvan5457 2 ай бұрын
Well said bro, unlike mani , this guy seem to be talking in a neutral way
@avela8838
@avela8838 2 ай бұрын
🙏🙏🙏
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 2 ай бұрын
கோடீஸ்வரன் ஐயா தங்களிடம் பேச வேண்டும் நம்பர் எப்படி பெறுவது
@chandrasekar3711
@chandrasekar3711 2 ай бұрын
எனக்கும் வேண்டும் கிடைக்குமா... pls
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 2 ай бұрын
கோடீஸ்வரன் தன்னுடைய பிள்ளைகளுக்கு 20% பட்டியலின மக்கள் வசிக்கும் சேரிப்பகுதியை சேர்ந்த குடும்பத்தில் திருமணம் முடிப்பார் ..😮😮😮
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 ай бұрын
கல்யாணம் பன்றத தவிர வேற எதுவுமே தெரியாதாடா உங்களுக்கு... உங்க வாழ்க்கை லட்சியமே கல்யாணம் பன்றது...நாலு குழந்தையை பெத்து ரோட்ல விடுறது... சாரந்தரம் ஆனா கும்பலா சேர்ந்து குடிக்கிறது.... ஒழுங்கா படிச்சு முன்னேறுங்க படிப்பு வரலைனா கடுமையா உழைச்சு முன்னுக்கு வாங்க... நாடார்களை பார்த்து கத்துக்கோங்க எப்படி சமூகமா முன்னேறுவதுனு....அந்த சேறிலயிருந்து வெளிய வந்து எப்படி பொது சமூகத்தோட கலந்து பிழைக்கிறதுனு கத்துக்கோங்க.... பிதுக்குறாங்க அமுக்கிறாங்கனு ஊலையிடுவதை நிறுத்துங்க...stop playing the victim card
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 2 ай бұрын
எல்லா நாய்களும் ஒரே மாதிரி .... 1000, 2000 வாங்கிட்டு ஒட்டு போட்ட விலங்குகளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 2 ай бұрын
கோடீஸ்வரன் அதிமுக அடிமை ...😮😮😮
@AARIWORK370
@AARIWORK370 2 ай бұрын
Mentally mental 😂😂😂😂
@sivamurugan4527
@sivamurugan4527 2 ай бұрын
Sariyana petchu Sir. மக்கள் ippothavadhu villithu kolla வேண்டும்.
@vijayakumarvijayakumar3642
@vijayakumarvijayakumar3642 2 ай бұрын
தம்பி முண்டக்கண்ணன் மணி பாணில வந்திட்டாயே ஆணும் பொன்னும் கேட்டவனாட்டியே
@kottiskottis8070
@kottiskottis8070 2 ай бұрын
Thambi thapu da
@packiams4484
@packiams4484 2 ай бұрын
Today koteeswaran some answer is not correct.
@m.velumookkan6256
@m.velumookkan6256 2 ай бұрын
இந்த கோட்டீஸ்வரன் முட்டாள்தனமாக பேசிக் கொண்டிருக்கிறா இந்த விவாதத்தில்
@FarooquebashaFarooquebasha-n7x
@FarooquebashaFarooquebasha-n7x 2 ай бұрын
உண்மை சொன்னா அப்படிதான் தெரியும்
@MadhanPrabu-h8q
@MadhanPrabu-h8q 2 ай бұрын
இன்னைக்கு விசிகாவ பேசுனதான் சோறு
@rajendrank8740
@rajendrank8740 2 ай бұрын
திருமா மீது ஏன் விமர்சனம்... நீ ஜாதி பிரச்சினையை உருவாக்கித்... எல்லாம் தெரிந்தவன் மாதிரி பேசாதே...
@ilayaperumal1719
@ilayaperumal1719 2 ай бұрын
ஏம்பா கோட்டீஷ்வரா விசிக வை விமர்சிக்கிறதுக்கு எவ்ளோ பா காசு வாங்குன?
@prabhakaranmuthu3530
@prabhakaranmuthu3530 2 ай бұрын
விசிக - மலம் கலந்த தண்ணீர் குடிக்கும் கட்சி,
@nm-fo9tv
@nm-fo9tv 2 ай бұрын
👌
@bthirugnanasambandham8188
@bthirugnanasambandham8188 Ай бұрын
முஸ்லிம்ப்பற்றி பேசுடா.கட்டப் பஞ்சாயத்து. Yesdis கொன்று குவித்தபோது என்ன புடுங்கினே? Muslimகளைப்பற்றி பேசு.எவ்வளவு குறை உள்ளது
@sundarmoorthy442
@sundarmoorthy442 2 ай бұрын
Kotteeswaran,if dalit dies,will you and others forward caste will cry.If you cry,then Thiruma also cry.
@vijayakumarvijayakumar3642
@vijayakumarvijayakumar3642 2 ай бұрын
அண்ணாகாசாரி விசாரிக்க மாட்டிய
@sksanthakumar2989
@sksanthakumar2989 2 ай бұрын
Super sir
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 2 ай бұрын
You think yourself as genius. You proved as political nonsense.
@jeyamraju5291
@jeyamraju5291 2 ай бұрын
சூப்பர் சார் விசிக வின் நடவடிக்கைகளை அனைத்து சாதியினர் பார்த்து வருகின்றனர். விசிக வால் வருங்காலத்தில் திமுக கட்சிக்கு பேராபத்து உள்ளது. திமுக தான் கவனமாக இருக்க வேண்டும்.
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 2 ай бұрын
நீங்க எல்லாம் சத்தியமா குடும்ப சகிதமா நல்ல சபை சாக மாட்டான் மக்களை சாவடிக்கிற நீங்க வேற குழந்தையோட சத்தியமா அழிய வேண்டிய காலம் கூடி விரைவில் இருக்குதுஇந்த மாபெரும் கட்சி ரெண்டு பேரும் நாட்ட சுரண்டி நாட்டு மக்களை சுரண்டி கடைசியா உங்க குடும்பத்தையே அழிவு பாதைக்கு தாண்டா கொண்டு போய் போட போறீங்க இது வேணா சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்
@karthikkarthi6187
@karthikkarthi6187 2 ай бұрын
Konjam paravala sir ,,,
@kumartneb4755
@kumartneb4755 2 ай бұрын
மிக்அருமையானபதிவு
@milkman439
@milkman439 2 ай бұрын
சிறப்பான பதிவு
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 2 ай бұрын
நன்றாகச் சொன்னீர்கள் திரு கோடிஸ்வரன் 👏👏👏
@kalyanaramanb8503
@kalyanaramanb8503 2 ай бұрын
மின்சார கட்டணம் கடுமையான உயர்வு.. எதிர்க்கட்சி டெட்பாடி என்ன தான் செய்யுறான்# டெட்பாடீ
@tiger-yh6zb
@tiger-yh6zb 2 ай бұрын
ஒன்றியரசு நிதி தரவில்லை வரியையும் திருப்பி தருவதில்லை மாநில அரசு எப்படி ஆட்சி நடத்த முடியும்
@appathurais6411
@appathurais6411 2 ай бұрын
Thiuma avarkla cast I vittu plz u come out
@democracyforce
@democracyforce 2 ай бұрын
தற்குறி பத்திரிகையாளர்
@appathurais6411
@appathurais6411 2 ай бұрын
Thiumavum selvaperunthagai cast kkathaan arasiyal seikiraarkal,. Selvaerunthagai ippadiya ponal congress throw out. Naanum pakka prambarai congress karan
@psaritha7670
@psaritha7670 2 ай бұрын
கோடீஸ்வரன் உனது புத்தி உனது பார்வை விசிக வின் வளர்ச்சி வயிறு எரியுதா உணக்கு
@elanchezhianm9153
@elanchezhianm9153 2 ай бұрын
Bro defamation case podanum
@psaritha7670
@psaritha7670 2 ай бұрын
எத்தனை தலித் பிரச்சனை க்கு கோடீஸ்வரன் மற்றும் மற்ற தலைவர்கள் வந்தனர் கள்ளக்குறிச்சி பிரச்சனை யை தலித் மக்கள் மற்றும் விசிக தான் போராடியது வாய்க்கு வந்ததை பேச கூடாது
@Parthiban-r5l
@Parthiban-r5l 2 ай бұрын
Vck engum valaravillai thiruma pala kodi Athiparaga ullar
@psaritha7670
@psaritha7670 2 ай бұрын
ஆமாடா நீதான் வந்து பணத்தை என்னி குடுத்த போல உங்களுக்கு அவரை அரசியலில் வெல்ல துப்பில்ல வந்துட்டான் பொய்யா பேச
@gnanaprakasammadhavan2430
@gnanaprakasammadhavan2430 2 ай бұрын
தி மு க விலிருந்து விசி க வெளியே வர வேண்டும்
@stevassteva8498
@stevassteva8498 2 ай бұрын
உங்க மேல ரொம்ப மரியாதை இருந்தது ஆனா ,,இப்போ இந்த argument பர்த்ததுக்கு அப்புரம் கொஞ்சம் குட இல்ல,, திருமா மேல அப்படி என்ன வன்மம் உங்களுக்கு,, நீங்க தலித் ஹ ,, தலித் ஹ ஒரு நாள் இருந்து பாருங்க அப்போ தெரியும் எங்க வலி
@FarooquebashaFarooquebasha-n7x
@FarooquebashaFarooquebasha-n7x 2 ай бұрын
ஐயா கோட்டிஸ்வரன் அவர்களின் பேச்சு அருமை வரியை பற்றி நீங்கள் மட்டும் தான் பேசுகிறீர்கள் மிக்க நன்றி 👏👏👏👏
@FarooquebashaFarooquebasha-n7x
@FarooquebashaFarooquebasha-n7x 2 ай бұрын
ஐயா கோட்டிஸ்வரன் அவர்களின் பேச்சு அருமை வரியை பற்றி நீங்கள் மட்டும் தான் பேசுகிறீர்கள் மிக்க நன்றி 👏👏👏👏
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 71 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 15 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 13 МЛН